மர வெண்டை | இது மரமா? செடியா? | வெண்டை மரத்தில் ஏறி அறுவடை பண்ணலாம். வாங்க | Climbing on Tree Okra

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Another unique vegetable from my dream garden. Tree Ladies Finger (Tree Okra, Mara vendai). Most of us know ladies finger as a small plant similar to cluster beans and other vegetable plants. But there is a rare native variety called as ‘Tree Okra’ (Mara Vendai in Tamil) which grow like a tree with very strong stem and roots. Even we can climb over the tree and the plant can support that much weight.
    Check out this video on how I started growing this tree ladies finger, how much it grew and how the tree ladies finger looks like.
    For seeds you can check this link,
    thoddam.wordpr...
    #ThottamSiva #TreeOkra #MaraVendai

КОМЕНТАРІ • 810

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +256

    ஹலோ ப்ரோ🙏 நான் இதுவரைக்கும் இந்த வெண்டை செடியை பார்த்ததே இல்லை🌴 உங்க தோட்டம் ஒரு அதிசயமான தோட்டம் தான்🌲

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 2 роки тому +136

    ஆச்சரியமாக இருந்தது மரவெண்டை கேள்விப்படாத ஒன்று வாழ்த்துக்கள் ❤️❤️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +2

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

    • @hakeemal5662
      @hakeemal5662 2 роки тому +6

      விதை கிடைக்குமா

    • @taysekutty7828
      @taysekutty7828 Рік тому

      Zw@@hakeemal5662

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому +14

    மரவெண்டை நம்மள மரமண்ட என்று சொல்லும் அளவுக்கு வித்யாசமான அனுபவம் கொடுத்துள்ளது. உங்கள் தோட்டம் பலபல அனுபவங்கள் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் காணொளி பார்ப்பவர்களுக்கும் நல்ல அனுபவமாக கொடுத்துள்ளது. அதிசயம். ஆனால் அருமை.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 роки тому +2

      @@ThottamSiva அது சரி. மரவெண்டை யின் ருசி நாம் சாப்பிடும் சாதாரண வெண்டையின் ருசி போல் இருந்ததா?. சாதாரண வெண்டைக்காய் சாம்பார் ருசியாக இருக்கும். அதே மாதிரி இருந்ததா? இல்லை ருசியில் வித்யாசம் தெரிந்ததா?

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 роки тому +4

    அருமை தோழரே 👌 நானும் இந்த மர வெண்டைக்காய் செடியை வைத்தேன் ஏழு முதல் எட்டு மாதமாக எந்த ஒரு பூவும் பூக்கவில்லை ஆதலால் வெறுத்துப் போய் அந்தச் செடியைப் பிடுங்கி போட்டுவிட்டேன். உண்மையான மரவெண்டையை இப்போதுதான் பார்க்கிறேன் 😊👍 அருமை அருமை தோழரே 👌👏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நாம் இருவரும் சீசன் தவறி ஆரம்பித்து விட்டோம் என்று நினைக்கிறேன். நீங்கள் இன்னும் கொஞ்சம் விட்டு பார்த்திருக்கலாம். இனி வரும் ஆடிப்பட்டத்தில் ஆரம்பித்து பார்க்கலாம்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 роки тому

      @@ThottamSiva ஓகே நண்பரே

  • @sathyabamachidambaram1373
    @sathyabamachidambaram1373 2 роки тому +11

    நிஜமாக யாரும் பார்த்திருக்க முடியாத வெண்டைமரம். 👌👌👌. ஆனால் அதை வெட்டும் போது பாவமாக இருந்தது. நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள் சகோ

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி. ஆமாம். வெட்டி இருக்க கூடாது. கொஞ்சம் அவசப்பட்டு விட்டேன்.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 роки тому

      @@ThottamSiva இல்லை சார். நாம் மனிதர்கள் நினைக்கிறோம் நமக்கு மட்டும் தான் கண் ,காது, மூக்கு இருக்கிறது என்று. அவைகளுக்கும் இருக்கிறது. நீங்கள் வெட்டிய பிறகு ஒரு strong reaction, அதாவது காய்கள் கொடுத்து நமக்கு பதில் சொல்லியுள்ளது. நான் அப்படித்தான் உணர்கிறேன்.

  • @prabavathis2859
    @prabavathis2859 2 роки тому +34

    சார்.. ஸ்கூல் குழந்தைகளை
    உங்க தோட்டத்துக்கு சுற்றுலா
    கூட்டிகிட்டு வரலாம் போல...
    அரிய வகை தாவரங்கள் பற்றி
    தெரிஞ்சிக்குவாங்க.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      😃😃😃 நன்றி
      பிற்காலத்தில் நீங்கள் சொன்ன மாதிரி திட்டமிட்டு வளர்த்து கண்டிப்பா குழந்தைகளுக்கு காட்டலாம்.

    • @indiraperumal464
      @indiraperumal464 2 роки тому

      Yes

  • @sabunaasmi2278
    @sabunaasmi2278 2 роки тому +7

    ஆச்சரியமாக இருக்கு சார் இது வரைக்கும் இப்படி ஒரு வெண்டை மரம் இருக்கும் என நினைக்கவே இல்லை சார்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +19

    🙏சிவாண்ணா வெண்டைக்காய் மரமா🤔🤗 இதுவரை பார்க்காத புதிய பதிவு உங்க முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 2 роки тому +65

    மர வெண்டை பெயருக்கு ஏற்றவாறு மரம் மாதிரி இருக்கு. ஆனால் சின்ன வருத்தம் வெண்டை மரத்தை வெட்டியது தான். தற்போது விதைத்தால் வரும் ஆடிக்கு ஊஞ்சல் கட்டி ஆட சரியாக இருக்கும் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +3

      நன்றி. மொசைக் வைரஸ் தாக்குதல் அதிகமாகி விட்டது. அதனால் வெட்ட வேண்டியதாகி விட்டது.

  • @thilagavathis5426
    @thilagavathis5426 2 роки тому +8

    பார்க்கும் பொழுது மிகவும் பிரமாண்டமாக உள்ளது. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @indiraperumal464
    @indiraperumal464 2 роки тому +2

    ஆச்சரியமான. அதிசய வெண்டை இப்படி ஒரு அற்புதமான. வெண்டையைஉங்கள் அறிமுகத்தில் பார்க்கிறோம் விதை சேகரித்து வைக்கவும் பப்பாளி மரம் உயர்ந்திருக்கிது ஏணி போட்டு வெண்டை பறிக்கிற. முதல் விவசாயி நீங்கதாள் வாழ்த்க்கள் தம்பி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      /ஏணி போட்டு வெண்டை பறிக்கிற. முதல் விவசாயி நீங்கதாள்/ 😃😃😃 நன்றி

  • @NandaKumar-lr1fv
    @NandaKumar-lr1fv 2 роки тому +9

    அண்ணே எத காட்டிலும் புதுசாவும் ஆச்சரியமாவும் இருக்கு,... இன்னும் புது புது காய்கறிகளை முயற்சிக்கவும்.... நன்றி அண்ணா

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 роки тому +3

    வெண்டக்காய் செடியில் இப்படி ஒரு ரகமா ஆச்சரியம்மாக இருக்கு அண்ணா அறியாத பல விஷயங்களை காண்பித்து தருகிறதற்கு மிகவும் நன்றி .🙏🙏🙏

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 роки тому +4

    மர வெண்டையை முதன் முதலாக பார்க்கிறேன்...Thanks...

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 роки тому +1

    வித்தியாசமான...ஆச்சரியமான....வெண்டை மரச்செடி...! சிறப்பான பதிவு..தோழரே.!

  • @Aambal_22
    @Aambal_22 2 роки тому +2

    கேள்விப்பட்டதே இல்லை... அருமை

  • @chitraraj9305
    @chitraraj9305 2 роки тому +1

    மரவெண்டை இன்று தான் கேள்விப்பட்டு பார்க்கிறேன்.வித்தியாசமான நிறைய செடிகளை உங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம். வெண்டை மரத்தில் ஊஞ்சல். நிறைய தெரிந்து கொள்கிறோம். வாழ்த்துகள் சகோதரரே

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 2 роки тому +1

    சிலருக்கே தெரிந்த மரவெண்டை பற்றிய தகவல் சிறப்பு.அருமை சகோ. ஐந்து வருடங்கள் பலன் கிடைக்கும் என ஒருவர் சொன்னார்.

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 роки тому +1

    ஏணி வச்சு வெண்டைக்காய் பரிப்பது நீங்கள் ஒருவராகத் தான் இருப்பீங்க.சிவாசார்.😁😁சூப்பர்.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 роки тому +1

    வெண்டை மரத்தை இப்பதான் பார்க்கிறேன் 😄அருமை

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 2 роки тому

    அருமையான பதிவு சூப்பர் அண்ணா விவசாயத்தை பற்றி தெறியாதவர்கள் கூட உங்கள் வீடியோ பார்த்தால் விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் 🌴🌴🌴🌳🌲🌾🌾🌾இப்படிக்கு விவசாயி

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 роки тому +1

    ப்ரோ இதுவரை கேள்விப்படாத ஒன்று. வாழ்த்துக்கள்

  • @someshvishnu594
    @someshvishnu594 2 роки тому +1

    அருமை சகோ..நான் இதுவரை இந்த வெண்டை செடியை பார்த்தது இல்லை...

  • @vikahealthcare
    @vikahealthcare 2 роки тому +4

    அதிசயமாக உள்ளது🌻🌻🌻🌻

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 2 роки тому

    இந்த மாதிரி வெண்டைக்காய் செடி பார்த்ததே இல்லை சார்.சூப்பர் சார் நீங்கள் . நன்றி சிவா சார்

  • @Passion_Garden
    @Passion_Garden 2 роки тому +1

    இப்படி ஒரு வெண்டை செடி இருக்கா சார் மிக நல்ல பதிவு

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 2 роки тому

    உங்கள் அனுபவம் உங்கள் பதிவுதான் எங்களுக்கு ஒரு வழிகாட்டி

  • @saradhamuthusamy9408
    @saradhamuthusamy9408 2 роки тому +1

    முதல் தடவையாக பார்க்கிறேன்.👌

  • @umagowriasai4140
    @umagowriasai4140 2 роки тому +1

    வாவ்....இன்று தான் இப்படி ஒரு வெண்டை இருக்கு என்பதை அறிந்துகொண்டேன்....செம செம.....அதே போல் சமைத்து பார்த்து விட்டு சொல்லுங்கள் அண்ணா..... சுவை எவ்வாறு உள்ளது என.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி.
      வெண்டை ருசி மற்ற நாட்டு வெண்டை ரகங்கள் மாதிரி நல்ல ருசி

    • @umagowriasai4140
      @umagowriasai4140 2 роки тому

      @@ThottamSiva அருமை அண்ணா.... நானும் இந்த வெண்டையை வளர்த்து பார்க்கும் ஆவலில் இருக்கிறேன்...😍

  • @kanchanam2533
    @kanchanam2533 2 роки тому +1

    Arumai... idhivarai Kelvi patadhilla... super super.

  • @jenopearled
    @jenopearled 2 роки тому +19

    Siva sir.... I started planting native plants seeing your videos.... It's so heartwarming to see good results out of it... Just harvested cluster beans.... Thank you for inspiring...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      Great. My wishes to you. Good to hear about your cluster beans harvest 👍

  • @bazuraticket9900
    @bazuraticket9900 2 роки тому +1

    அருமை..ஆச்சரியம் ஆனால் உண்மை..

  • @negamiamoses5736
    @negamiamoses5736 2 роки тому +2

    அண்ணா அருமையான பதிவு, சிவா அண்ணன் கனவு தோட்டம்னாவே திரில்லிங் தான். ஊஞ்சல் அருமை நல்ல பதிவு நன்றி அண்ணா.

  • @ganga6355
    @ganga6355 2 роки тому +13

    Really surprising plant.... We have never seen like this plant.... Really amazing... Great work sir 🌹🌹🌹

  • @jayas6207
    @jayas6207 2 роки тому +1

    அண்ணா நீங்கள் செய்யும் முயற்சி மிகவும் சந்தோஷமாகவும் போற்றத்தக்க தாகவும் இருக்கிறது🙏🙏🙏

  • @gsamygsamy334
    @gsamygsamy334 2 роки тому

    அன்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது நாங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். 🙏🙏🙏

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 роки тому +2

    அருமை. அற்புதம். அதிசயம்.

  • @kousalyap2375
    @kousalyap2375 2 роки тому +3

    This is the first time I am seeing this kind of plants.thank you siva

  • @jaseem6893
    @jaseem6893 2 роки тому +1

    அருமை அண்ணா புதுமையான முறையில் உள்ளது உங்கள் கனவு தோட்டம் அழகு

  • @Philomath.In.Tamil.
    @Philomath.In.Tamil. Рік тому

    Ungaloda indha video paathu dhan naanum mara vendai vedhai vaanginen. Vedhai poattu 8 months aagudhu ippo indha December la vendaiyum kaaikudhu. Aana ungaloda maram alavukku valarala. Yeanna naan grow bag la vechadhunaala chedilayea kaaikudhu. Romba thanks

  • @dinoseyan8777
    @dinoseyan8777 2 роки тому

    மிகவும் இயல்பாக பண்பாக பேசுகிறீர்கள்.

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 2 роки тому

    அருமை சார் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க வீடியோ பார்த்தேன் . அதுவும் இப்படி அசத்தலான தலைப்புடன் வெண்டை மரம் 🌲

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kannamma3317
    @kannamma3317 2 роки тому +6

    U r my true inspiration in gardening siva anna...

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 роки тому

    புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்யும் உங்களுக்கு பாராட்டுகள் நன்றிகள்.

  • @sivagnanam3502
    @sivagnanam3502 2 роки тому

    ஆச்சரியமாக இருந்தது மரவெண்டை கேள்விப்படாத ஒன்று

  • @poojithavlogs3
    @poojithavlogs3 2 роки тому

    வியந்து போனேன் அண்ணா மரவெண்டையா அருமையான பதிவு 👌

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 роки тому

    முதல் முறையாக மர வெண்டை பார்க்கின்றேன் அருமை அண்ணா

  • @carthikbugatti1327
    @carthikbugatti1327 Рік тому

    I think u r the first person to post mara vendai video in the world but I have seen this video several times now only commenting on this video

  • @dheshikavijay5983
    @dheshikavijay5983 2 роки тому +2

    Supper anna romba achcharyama irukku

  • @hirithickhasan7146
    @hirithickhasan7146 2 роки тому +2

    This information is new one. thankyou sir.

  • @Kalaivarun
    @Kalaivarun 2 роки тому +5

    Arumai Anna. Happy to see new variety of plants from your channel

  • @karthikeyana3513
    @karthikeyana3513 2 роки тому +1

    First time hearing about this plant. Vendaikaai maram

  • @Natarasa
    @Natarasa 2 роки тому

    வாழ்க வளமுடன். இப்படி ஒரு வகை இருப்பதை காட்டிய உங்களுக்கு வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @saraiyer9097
    @saraiyer9097 2 роки тому +2

    Thank you anna for educating me on tree-ladies finger/okra. My heart broke seeing you taking down two of those trees. glad you changed your mind and including myself many of us have learnt a new variety in okra. Keep rocking Anna. I love all your videos. thank u

  • @ashwinmadhu328
    @ashwinmadhu328 2 роки тому +1

    First time kelvi padura, it's just amazing,super sir

  • @vimalraj6325
    @vimalraj6325 2 роки тому +3

    அருமை அண்ணா 👍..

  • @umamaheswari604
    @umamaheswari604 2 роки тому +1

    Really surprising vendakkai maram 😊

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 2 роки тому

    மர வெண்டை! அருமை...

  • @shaktis3653
    @shaktis3653 2 роки тому +10

    Super Anna.
    Instead of going ooty or kodaikanal for seeing flower show, if you set up exhibition in your dream garden, people love to see these kind of vegetables (future days) . Consider this idea Anna 👍

    • @greensmania
      @greensmania 2 роки тому

      Good suggestion.. Nice flower plants and different veg plants and all

    • @sivakamisuganthi4859
      @sivakamisuganthi4859 2 роки тому

      That's a great idea

    • @rameshselvaraj1956
      @rameshselvaraj1956 2 роки тому

      Agreed 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      😃😃😃 Nantri.
      Future-la kandippa appadi oru thottamaa maatranum engira aasai thaan enakkum undu

  • @kamaleswariv9524
    @kamaleswariv9524 2 роки тому +24

    அண்ணா செடி ய நீங்க வெட்டும் போது எனக்கு அழுகையை வருது.நல்லா இருக்கும் செடிய வெட்டாதிங்க அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      மன்னிக்கவும். வைரஸ் நோய் தாக்குதல் இருந்ததால் வெட்டிய வேண்டியதாகி விட்டது. இனி தவிர்க்கிறேன்

    • @kamaleswariv9524
      @kamaleswariv9524 2 роки тому

      நன்றி

    • @RamRiya-ys3hf
      @RamRiya-ys3hf 9 місяців тому

      Aa, yenakum apadi thaan irundhichi.

  • @sasiifsmr1084
    @sasiifsmr1084 2 роки тому +1

    அருமையான பதிவு அய்யா 👌

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 2 роки тому +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.புதிய விஷயங்கள் புதிய வளர்ச்சி மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @shanthih9780
    @shanthih9780 2 роки тому +1

    Wow...New information to most people like me. Interesting..

  • @krisheriya806
    @krisheriya806 2 роки тому +1

    அருமை சகோதரா....

  • @sharasanthakumari5651
    @sharasanthakumari5651 2 роки тому +1

    Nice to know about this thank you very much

  • @coolnaveen303
    @coolnaveen303 2 роки тому +1

    Arumai Ayya 👍🏼👌🏼

  • @annamveetusamayal
    @annamveetusamayal 2 роки тому +1

    வெண்டை காய் மரம் அருமை

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 2 роки тому +1

    மிக மிக அருமை நண்பா...

  • @kalavathig3996
    @kalavathig3996 2 роки тому +1

    Mara vendai,attakasam Anna super.

  • @menakagopalan125
    @menakagopalan125 2 роки тому +1

    மங்களூரில் ரோட்டோரங்களில் நிறைய பார்த்து இருக்கிறேன்

  • @noormohammadaishah1175
    @noormohammadaishah1175 2 роки тому +1

    Wow 😳 , first time I heard . Amazing Thank you sir

  • @prabhus2751
    @prabhus2751 2 роки тому +2

    It’s a news for me , I would like to grow it in my garden

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 роки тому

    This is the first time I have come to know about this variety. Thanks.

  • @1971rec
    @1971rec 2 роки тому +11

    Unbelievable brother. Never heard about this plant/tree. Thanks for the video. Please let us know how it tastes like 👍

  • @goldenbells4411
    @goldenbells4411 2 роки тому

    நீங்கள் எப்போதும் புதிய விஷயங்களை எங்களுக்கு கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 2 роки тому

    Siva Sir, மரவெண்டை செடி சூப்பர். அதைவிட உங்கள் Renning commentry வெகு சூப்பர்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому

    Thambi
    மரவெண்டையை பற்றி
    இப்பத்தான் அறிந்து கொண்டேன். உங்களின்
    மூலமாக நிறைய புதிதாக
    அறிந்து கொள்ள முடிகிறது.
    அற்புதமான பதிவு. உங்களை
    பார்த்தால் 70kg wt என்றால்
    நம்பமுடியவில்லை. Thin ஆக
    இருக்கிறீர்கள். இந்த video வை
    என் friends க்கும் அனுப்பியுள்ளேன்.அனைவரும்
    மரவெண்டையை பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      உங்கள் நண்பர்களுக்கு இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நான் 70 கிலோ தான். நம்புங்க. 😁😁😁

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 2 роки тому +1

    Mara vendai romba arumai..

  • @sanmom3181
    @sanmom3181 2 роки тому +1

    Never heard or seen about Vendai Maram. Super Brother. Thanks for the video.
    I have subscribed to you because of this video as it was shown in my you tube video. This is the first time I have come across your channel.

  • @mailmeshaan
    @mailmeshaan 2 роки тому +1

    Super video...new information sir 🌹🌹🌹🌹💐💐💐💐👌👌

  • @sparkling94
    @sparkling94 2 роки тому

    New name ah irruku nice to see this type of plant

  • @gokulrajan5681
    @gokulrajan5681 2 роки тому +1

    சிறப்புங்க

  • @hildajenifer2685
    @hildajenifer2685 2 роки тому +1

    I haven't seen like this tree superb thank you so much sir.

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 2 роки тому +1

    நெய் மிளகாய் அடுத்து மரவெண்டையா சூப்பர் சார்.கலக்குங்க.🤔👏👏

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 2 роки тому +5

    3:53 vera level okra picking, thanks for introducing a new variety of okra,very nice effort sir.Thank you Nature.new logo super sir.

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 роки тому +1

    இனிமே விளைச்சல் எடுத்து விடுவிர்கள் bro 👍👌👏

  • @monimoni5023
    @monimoni5023 2 роки тому +31

    அது மரவெண்டையா??
    நான் மரவள்ளிகிழங்கு செடி என்று நினைத்தேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +2

      ஆமாம். தூரத்தில் இருந்து பார்த்தால் தண்டு மரவள்ளி மாதிரி தான் தெரியும்.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 роки тому

      குரும்பி!...

  • @groworganic1077
    @groworganic1077 2 роки тому +4

    தோட்டம் மிக அருமையாக இருக்கிறது. இந்த வகையான வெண்டை மரங்களை கண்டதில்லை. இந்த வெண்டைக்காய் செடி Hybrid F1 வகையை சார்ந்ததா?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому +1

      நன்றி. இது ஒரு பாரம்பரிய நாட்டு ரகம் தான்.

  • @MrManipulla
    @MrManipulla 2 роки тому +1

    சமீபத்தில் உழவர் ஆனந்த் முகப்புத்தகத்தில் பார்த்தேன்

  • @geetharaman8972
    @geetharaman8972 2 роки тому

    Strange variety of Ladies finger plant & Excellent variety. Never heard about this.

  • @prakasraj7321
    @prakasraj7321 2 роки тому +1

    Pls try grafting all varieties with this, i hope u can see wonderful results and post the developments after grafting in future

  • @valarmathim4363
    @valarmathim4363 2 роки тому +1

    அருமையான விடியோ பெரிய அளவிலான அறுவடை விடியோ போடுங்க அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றி. அடுத்ததா ஒரு பெரிய அறுவடை வீடியோ கொடுத்திடலாம்.

  • @kohilalakshmanaraj2259
    @kohilalakshmanaraj2259 2 роки тому +1

    Super sir, ilaigale theriyila, muzhuvadhune kaigala irukku..

  • @mohamedabdulla4865
    @mohamedabdulla4865 2 роки тому +1

    ரொம்ப ஆச்சரியம்

  • @murugalakshmi3199
    @murugalakshmi3199 2 роки тому +1

    Super bro first time i see

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 роки тому +1

    இது இயற்கை தங்களுக்கு கொடுத்த பரிசு.
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      நன்றி.
      மேக் நல்ல இருக்கிறான்.

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому

    Vanakkam sir mara vendai perukku ethamari marama valarthiru ippadi oru chedia ippathan first time pakkaren supera iruku thank you

  • @danjan151
    @danjan151 2 роки тому +1

    Sema....ayo mara vendaiya vettama irunthirukkalaamae.......

  • @nmuthupriyanarayanan1377
    @nmuthupriyanarayanan1377 2 роки тому +1

    Really you are great Anna...

  • @53peace
    @53peace 2 роки тому +1

    How amazing is Mother Nature? Do the okras taste good? Thank you for sharing.