தமிழகத்தில் மே3க்கு பிறகு... எதற்கு அனுமதி எதற்கு அனுமதி இல்லை?

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
    உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்
    கட்டுமானப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
    மொபைல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருள் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
    பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்
    சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 331

  • @ஏழரைசனியன்
    @ஏழரைசனியன் 4 роки тому +143

    இப்ப தான் அம்மா வோட
    அருமை தெரியுது😢அம்மா
    அம்மா தான் 🙏 நீங்க எல்லாம் சும்மா 😲

  • @saravanansmile4018
    @saravanansmile4018 4 роки тому +75

    இனி தான் கதையை ஆரம்பம்... wait and watch

    • @celinemary4048
      @celinemary4048 4 роки тому +2

      Yes

    • @alexmaha3910
      @alexmaha3910 4 роки тому +2

      என்ன நடக்கும்

    • @mohamedfaruk6060
      @mohamedfaruk6060 4 роки тому +1

      What do you mean brother!!

    • @vikyviky5197
      @vikyviky5197 4 роки тому +1

      true

    • @abishekyt189
      @abishekyt189 4 роки тому +2

      Government ala poor persons ku kasu kuduka mudila athan avugha shop open pana order pani erukagha

  • @sugamsukha3746
    @sugamsukha3746 4 роки тому +57

    சிவப்பு மண்டலத்தில் எதுவும் மாறப் போறதில்லை மேலும் விதிகள் தான் அதிகமாக போகுது

  • @Aquatecon-CaptAMohan
    @Aquatecon-CaptAMohan 4 роки тому +48

    வழ வழன்னு பேசாமல் மக்கள் எதிர் பார்க்கும் செய்திகளை பட் என்று சொல்லும். பத்து நிமிடத்தில் புதிய செய்திகள் ஒன்றும் இல்லை.

    • @skannan8323
      @skannan8323 4 роки тому

      Amainga kilavai viluingana alaram mathiri

    • @abcjugg
      @abcjugg 4 роки тому

      True.. 1 or 2 mins la solli mudichirukalaam... Orey news a 10 mins ku repeat pannitey irukaanga

    • @vennilasamikannu6734
      @vennilasamikannu6734 4 роки тому

      @@abcjugg 9

  • @suriyaprakash1124
    @suriyaprakash1124 4 роки тому +1

    O...!sollittangala ayyo....ayyo....how...!

  • @reganj8313
    @reganj8313 4 роки тому +22

    உங்களுக்கு என்னடா அசால்ட்டா சொல்லி இருக்கீங்க கஷ்டப்பட போறது நாங்க தானே...இவ்ளோ சீன் போடற முதலமைச்சர் ஒரு குடும்பத்துக்கு 15,000 ரூபாய் கொடுக்க வேண்டியதுதானே

  • @Manickam-ny5jv
    @Manickam-ny5jv 4 роки тому

    Are not

  • @thomasthomas1781
    @thomasthomas1781 4 роки тому +60

    ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் குடும்பத்தினர் நிலை ?

    • @shkinabanu8307
      @shkinabanu8307 4 роки тому +1

      Thomas Thomas 🤕

    • @BharathLee
      @BharathLee 4 роки тому

      Oooooo

    • @gopinath6086
      @gopinath6086 4 роки тому

      அவ்வளவுதான்

    • @vishwa2135
      @vishwa2135 4 роки тому +1

      Oru auto Karan en kuda vambu illuthan.rowdy nu ..savatum..

    • @menakapandian6068
      @menakapandian6068 4 роки тому

      Vishwa hanu that rowdy auto driver will robe ur money and murder u .if this lockdown goes on.

  • @vikiviki5803
    @vikiviki5803 4 роки тому +1

    Call taxi issues Pathi enda yosika matengala due amount yepade katarathu saapatuku ennada panrathu

  • @karthikeyankart8034
    @karthikeyankart8034 4 роки тому

    அரசு கூடிய சீக்கிரம் இந்த முடிவை மாற்றி கொள்ளும். கிராமப்புறங்களில் இப்பொது தான் நோய் அங்கும் இங்குமாக பரவா தொடங்கியுள்ளது. நகர்ப்புறம் மோசமாக உள்ள நிலையில் இந்த முடிவு நமக்கு இன்னும் சுமைதான்.

  • @SathishKumar-cc1le
    @SathishKumar-cc1le 4 роки тому +5

    Bike showroom open pannuvangala

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 4 роки тому +26

    ஹோட்டலில் பார்சல் வாங்க பாத்திரம் துணிப்பை கொண்டுவர
    வேண்டும்.

  • @aashifaashif6710
    @aashifaashif6710 4 роки тому

    Loading transport irukuma sir slunga pls

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 4 роки тому +22

    இதோட இந்த மாதிரி தமிழ்நாட்டுல ஊரடங்கு வரவே கூடாது யப்பா

    • @menakapandian6068
      @menakapandian6068 4 роки тому +1

      Indian population is very high and its rising a alot day by day .only in cities they have taken the corona test and not in village sides .so think of the situation in village even they r coming out .

  • @ஒம்மாளவாடா-ய7ம

    *Safe Zone Is Now Shrinking....* 🙂🙂🙂

  • @arasi6380
    @arasi6380 4 роки тому

    Auto othunargaal Epadi solge

  • @marysamuel1808
    @marysamuel1808 4 роки тому

    Office la open pana solunga Chennai la

  • @vikyviky5197
    @vikyviky5197 4 роки тому

    bike allowed ah?

  • @RanjithKumarECS
    @RanjithKumarECS 4 роки тому +2

    Auto otravanga enna nakkitu ponuma ?......kada vechirukavanga than nalla sambadhikiranga ana avangalukum nivaranam tharanga .....sambadhikiravangaluku nivararatha kudukama stop pannitu vela illama iruka auto taxi driver ku extra amount kudukalame

  • @ACSflowergarland
    @ACSflowergarland 4 роки тому

    Thank again

  • @nagaraj6240
    @nagaraj6240 4 роки тому +10

    முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சரியாக சொல்லவும்

  • @vjmkreacts
    @vjmkreacts 4 роки тому

    Is shop will open in tirupur ?

  • @manivaishnaya4024
    @manivaishnaya4024 4 роки тому

    Bike service show room centre open or not yaravathu sollungalen apa pls

  • @vishnuharshan9218
    @vishnuharshan9218 4 роки тому

    What about cloth merchants...

  • @jamielakshmi6261
    @jamielakshmi6261 4 роки тому

    Good to know

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 4 роки тому +3

    Indha rules chennai ku mattum a or all over tamilnadu....?? Theliva sollunga ....

  • @sundararamanan2299
    @sundararamanan2299 4 роки тому +10

    Road, govt and private building construction allowed for commission and payment release.

  • @blessybaby5157
    @blessybaby5157 4 роки тому

    When workshop will open

  • @AK-tx7sb
    @AK-tx7sb 4 роки тому +14

    சுய புத்தி இல்லாத தமிழ்நாடு முதலமைச்சர்

    • @ramcena888
      @ramcena888 4 роки тому +1

      Ena bhai dmk seyal thalaivar eruntha suya puthi oda panirupara😂😂

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 4 роки тому +7

    சென்னையில வீட்டிற்க்கு தேவையான பொருட்களை தெருவிலேயே குடுக்க ஏற்பாடு பண்ணிட்டா! மக்கள் வெளியே வரவழியில்லமல் போய்டும் ...அரசு கவனம் செலுத்துங்கள்...தலைநகரை காப்பாற்றுங்கள்...!!!

    • @karthicks859
      @karthicks859 4 роки тому +1

      இந்துகள் உண்டியல் பணத்தை இவனுக ஆட்டயை போட்டு ரம்ஜான்அரிசி தரானாம். சுரனயில்லா இந்து/வெட்கமில்லா துலுக்

    • @rajeshp2619
      @rajeshp2619 4 роки тому +1

      Good

  • @azeezazeez8826
    @azeezazeez8826 4 роки тому

    Plz tell cloth shop ? Tell ji

  • @srinivasan4902
    @srinivasan4902 4 роки тому +7

    Bike eppo relese pannuvinga

    • @nigh8_fury777
      @nigh8_fury777 4 роки тому +1

      Neengalum ah bro

    • @saravananpanneer9455
      @saravananpanneer9455 4 роки тому

      திங்கள் கிழமையில் (may 4) இருந்து பைக்கில் செல்லலாம் என்று சொல்கிறார்கள்.

    • @srinivasan4902
      @srinivasan4902 4 роки тому

      Ama bro

    • @srinivasan4902
      @srinivasan4902 4 роки тому

      @@saravananpanneer9455 but bike eppo return kutupanga nu theriyala bro

    • @saravananpanneer9455
      @saravananpanneer9455 4 роки тому

      @@srinivasan4902 ஓ ப்ரோ உங்கள் பைக் போலீஸ்கிட்ட மாட்டிடுச்சா, அது எப்போ தருவாங்கனு தெரியல ப்ரோ, ஆனா அடுத்த வாரம் விட்டுடுவாங்க, இனிமேல் கட்டுப்பாடுகள் தளர்கின்றது. அதனால சீக்கிரமா கொடுத்துடுவாங்க.

  • @thangavelk7732
    @thangavelk7732 4 роки тому

    Driving Schools wrk aagalama

  • @jaireshsenthil28
    @jaireshsenthil28 4 роки тому

    Wine shop thorakuma thorakatha??

  • @kathiravanarumugam3681
    @kathiravanarumugam3681 4 роки тому +5

    Wine shop unda illaya

  • @thufailahmed4161
    @thufailahmed4161 4 роки тому

    Bike consulting shops bro

  • @girijavaishnavi838
    @girijavaishnavi838 4 роки тому

    Jewellery shops working or not.

  • @vicky-zw7zq
    @vicky-zw7zq 3 роки тому

    after may 2 2021

  • @ungalnanbanthalapathy8991
    @ungalnanbanthalapathy8991 4 роки тому +7

    Pavam wineshop ela pola😘😘😘😘😘1st china karavana nilavuku rocketla anupivitrunga ine prechanaya varathu😂😂😂

  • @ivytech615
    @ivytech615 4 роки тому +2

    I think better they have to get return this announcement

  • @ulagathinparvai958
    @ulagathinparvai958 4 роки тому +1

    Ithu rules chennaikku mattuma ...Illa overall tamilnaduah??? Yarachum solunga

    • @august16
      @august16 4 роки тому

      Atha mattum solla mattingranga 😞😞😞😞😞

  • @nisharahamed517
    @nisharahamed517 4 роки тому

    What About Haircut Shop in Chennai?

  • @Shaju_29
    @Shaju_29 4 роки тому

    Wine shop illaya apo

  • @munjalamunjala1497
    @munjalamunjala1497 3 роки тому

    எனக்கு இன்னும் நலவாரியம் அட்டை கிடைக்கல

  • @i.sivakumarsk
    @i.sivakumarsk 4 роки тому

    Red Zone la intha shops lam thorapangala ?

  • @komathipalanivel7077
    @komathipalanivel7077 4 роки тому

    Is coffe shops allowed . Can i know plz

  • @Vignesuvicky
    @Vignesuvicky 4 роки тому

    Meen kadai chicken kadai lam unavam list la varuma

  • @kavinkishore3309
    @kavinkishore3309 4 роки тому +1

    Its only for chennai , what about orrange zone

  • @sabikrahmansabikrahman9415
    @sabikrahmansabikrahman9415 4 роки тому +5

    இவரு என்னா புதுசா சொல்ல போராரு. நேற்று. மோடி சொன்னதை. நான் வலி மொழிகிறேன்

  • @mspgothai1759
    @mspgothai1759 4 роки тому +3

    மக்கள் சம்பளம் இல்லாம கஷ்டபடுகிறார் இதையெல்லாம் பேசலாம்

  • @lifeisshort2393
    @lifeisshort2393 4 роки тому +20

    மாவட்டக்களுக்கு இடையே பொதுமக்கள் போக்குவரத்து இருக்குமா

  • @nirmala1789
    @nirmala1789 4 роки тому +1

    Because of this relaxsation private companies are forcing their employees from other districts to come for work. Chennai is in red zone. Even construction companies are forcing. Is this relaxsation right in this peak time? Govt. Please consider this.

  • @raji4932
    @raji4932 4 роки тому

    Courier service unda lyk profesional etc

  • @vasanthmadhurai
    @vasanthmadhurai 4 роки тому +2

    பேசிக்கிட்டே இருக்கானே தவிர பாம்ப‌ எடுத்து வெளிய‌ விடமாட்டேங்குரானே ...

    • @LifeIsFun816
      @LifeIsFun816 4 роки тому

      Yovvv.... Epdi ipdilam yosikiringa. Satthama sirichiten. Ultimate comment ennala siripa control panna mudiyala..

    • @vasanthmadhurai
      @vasanthmadhurai 4 роки тому

      @@LifeIsFun816 😂😂

    • @LifeIsFun816
      @LifeIsFun816 4 роки тому

      @@vasanthmadhurai ippa varaikum sirichutu iruken thanks bro

    • @vasanthmadhurai
      @vasanthmadhurai 4 роки тому

      @@LifeIsFun816 aama sola vendiyadha sollama yennenamo pesikite irukaan 😅 lekiyam vikira maari

    • @LifeIsFun816
      @LifeIsFun816 4 роки тому

      @@vasanthmadhurai aama

  • @richeking9803
    @richeking9803 4 роки тому

    RTO office செயல்பட வாய்ப்பு உள்ளதா?

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 4 роки тому +3

    Miss you Iron lady...bcoz she would have taken the steps far before which would not have lead to great economic losses and loss of lives ....

  • @ivytech615
    @ivytech615 4 роки тому +1

    Amma jayalalitha is very great.
    Today government is very worst. He is not take self decision. He is slave to central.
    Foolish goverment. They are saying 50%people can work in company. Balance people what he do? And salary also.

  • @silambarasansingaraj4655
    @silambarasansingaraj4655 4 роки тому +6

    What about private company construction works????

  • @sobanadiviya9414
    @sobanadiviya9414 4 роки тому +8

    Courier services work or not?

  • @ஒம்மாளவாடா-ய7ம

    Saloon Shop Irukkumaa....

  • @suryaramya4850
    @suryaramya4850 4 роки тому

    May 4 poguma yepdi office pogurathu

  • @skasim3
    @skasim3 4 роки тому

    Can do Hotel business in orange zone?

  • @dillib7805
    @dillib7805 4 роки тому

    Red zone la bank open pannuvangala panna matangala nu yarachum sollunga pls

    • @vanmathyk8578
      @vanmathyk8578 4 роки тому

      Bank will function in all zones

    • @dillib7805
      @dillib7805 4 роки тому

      @@vanmathyk8578 thank you

  • @Rowthiram
    @Rowthiram 4 роки тому +5

    Plz Flipkart Amazon company ku அனுமதி கொடுக்க வேண்டாம்

    • @rajkamal7140
      @rajkamal7140 4 роки тому +2

      S delivery frst stop pannuga

  • @harishhema
    @harishhema 4 роки тому

    Mobile show room open panni ellathaum close panna vaikaporenga ipa irukura nilamaila mobile .&home appliance theva illa

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 4 роки тому +12

    மறு அறிவிப்பு எப்போ வரும்....?
    பேருந்து எப்போ ஓடும்.....?
    டாஸ்மாக் எப்போ திறப்பீங்க ......?

  • @ganesh36944
    @ganesh36944 4 роки тому +3

    Mobile service shop open pannalama..?

  • @redtubetamilvideos6521
    @redtubetamilvideos6521 4 роки тому +1

    Eappada mudiyu😭😭😭😭😭😭

  • @amirthavarshini8685
    @amirthavarshini8685 4 роки тому

    நகைக்கடை இருக்குமா

  • @marysamuel1808
    @marysamuel1808 4 роки тому

    Etha time la Jayalalithaa Amma erunthu erukanum super ah erunthu erukom

  • @muralitharan186
    @muralitharan186 4 роки тому +17

    டேய் எப்படா டாஸ்மார்க்க திறப்பிங்க

    • @vanmathyk8578
      @vanmathyk8578 4 роки тому

      Romba mukkiam ...ippo nadu irukira nilamaila

  • @Tamilulagam-zq7bo
    @Tamilulagam-zq7bo 4 роки тому +18

    ஏழை க்கு வழி பண்ணுங்க சார்

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 4 роки тому

      ஏழைக்கு வழி உயிரை பனயம் வைத்து சம்பாதிக்க வேனும். அதுக்கும் ஆட்சியர் அலுவலம் போய் அனுமதி வாங்கனும்

    • @Sivad99783
      @Sivad99783 4 роки тому

      தேர்தல் வரை காத்திருக்கத்தான் வேண்டுமென நினைக்கிறேன்.

  • @mehulmedia2912
    @mehulmedia2912 4 роки тому +4

    Tasmac??????????????????????????????????

  • @saravananr6449
    @saravananr6449 4 роки тому +5

    Orange zone(Kovai) ena condition?

    • @jithur2524
      @jithur2524 4 роки тому +2

      Corona vandhu saaga porom🙄

    • @saravananr6449
      @saravananr6449 4 роки тому

      @@jithur2524 athan nadaka poguthu

    • @venkateshn459
      @venkateshn459 4 роки тому

      Ranjith R wer r u from dudes

    • @xavierbritto3049
      @xavierbritto3049 4 роки тому

      Bro nenga enna job bro engalukku la open aerum mobile showroom in coimbatore

    • @saravananr6449
      @saravananr6449 4 роки тому

      @@jithur2524 Ranjith neathu neenga sonathu start aiduchu

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 4 роки тому +6

    உங்ககிட்ட இந்த பதிவியும் அதிகாரமும் இருந்தும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் கிடைக்க போவது இல்லை

  • @somuneelakrishnan9392
    @somuneelakrishnan9392 4 роки тому +1

    செய்தியாளர் பிரகாஷ் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுகிறார் 😅

    • @harishhema
      @harishhema 4 роки тому

      Avanuku athu mattum tha therium

  • @rejithradhakrishnan3674
    @rejithradhakrishnan3674 4 роки тому

    What about furniture shop?

  • @vijivijay1834
    @vijivijay1834 4 роки тому

    Bus ellame vitralame ithuku peru ooradangu illa inum ethana per coronuku saaga porangaanu therila

  • @AjithKumar-fw9nd
    @AjithKumar-fw9nd 4 роки тому +1

    gym open aguma agatha adha sollunga yaa, andha topic ah pesave matringa

  • @vanmathyk8578
    @vanmathyk8578 4 роки тому

    Yendha news short ah clear ah solla theriyadha unga channeluku...

  • @sebastinbaskar661
    @sebastinbaskar661 4 роки тому

    Bus illama eapadi vellaiku porathu

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq 4 роки тому

    இப்ப தர இருந்த மே மாதத்திற்கான 1000 ரூபாய் தர மாட்டார்கள் போல ஏன் இப்படி? எங்களுக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி ? வேலைக்கும் போக முடியலை? நாங்கள் எப்படி வாழ்வது?

  • @kondaswamynaidu9221
    @kondaswamynaidu9221 4 роки тому

    be more specific. what about other than chennai
    too much valla valla

  • @rameshricha4212
    @rameshricha4212 4 роки тому

    tasmac open pannuvingala

  • @selvaanand6694
    @selvaanand6694 4 роки тому

    டீ கடை திரகலமா யாராவது சொல்லுங்க

  • @Manickam-ny5jv
    @Manickam-ny5jv 4 роки тому

    SIVAGANGA district accepts

  • @sugucreations6895
    @sugucreations6895 4 роки тому +8

    டீ கடைகள் இயங்காலமா இல்லையா கொஞ்சம் சொல்லுங்க யாராவது pls

    • @saravananpanneer9455
      @saravananpanneer9455 4 роки тому +2

      டீ கடைகள் பற்றி எதுவும் சொல்லவில்லை. எந்தெந்த கடைகள் இயங்கும் என்பது நாளை தான் அரசு தெரிவிக்கும்

    • @MUTHURAMANGi
      @MUTHURAMANGi 4 роки тому +1

      No tea shop

    • @sugucreations6895
      @sugucreations6895 4 роки тому

      நன்றி அண்ணா 🙏🙏

  • @orgulouscodm-yt5337
    @orgulouscodm-yt5337 4 роки тому +1

    School reopen aagumaa june 2?

  • @janardhanb5383
    @janardhanb5383 4 роки тому

    Will private bank will be opened???

    • @ramcena888
      @ramcena888 4 роки тому

      Banks work panitu than eruganga

    • @janardhanb5383
      @janardhanb5383 4 роки тому

      ramcena888 yes but red zone ??

    • @Aledgamingtamil
      @Aledgamingtamil 4 роки тому

      @@janardhanb5383 they will work with 25% staffs.

  • @dharanidharan1941
    @dharanidharan1941 4 роки тому +1

    Sir yaarvathu sollunga car showrooms open panna allow panni erukangala pls sollunga

    • @vinoth6491
      @vinoth6491 4 роки тому +1

      No

    • @dharanidharan1941
      @dharanidharan1941 4 роки тому

      vinoth kumar sollitangala bro

    • @vinoth6491
      @vinoth6491 4 роки тому

      @@dharanidharan1941 polimer நியூஸ் பாருங்க

  • @manimech777mp5
    @manimech777mp5 4 роки тому +1

    சென்னை ல தான் அதிகமா இருக்கு,, அங்க எதுக்கு இப்போ தளர்ச்சி,

  • @ivytech615
    @ivytech615 4 роки тому

    Government have to give proper guideline.
    No transport so how can go to company's

  • @edwinjose6634
    @edwinjose6634 4 роки тому

    Will bus service or train services private hospitals services are available in tamil nadu

  • @dineshkumar-yk3gl
    @dineshkumar-yk3gl 4 роки тому +2

    Ennagada solrenga oru thelivum ila.Pass keta thara matanuga.apa ethukuda ipadi...

  • @dukesmokervlog1610
    @dukesmokervlog1610 4 роки тому

    Reliance trends thuni kadai open la irukuma

  • @ascarraj4844
    @ascarraj4844 4 роки тому

    NB by Rdu

  • @vijayjai2422
    @vijayjai2422 4 роки тому +9

    சிவப்பு.. ஆரஞ்ச்.. மண்டலத்தில் தனியார் கம்பெனிகளுக்கு அனுமதி உண்டா இவ்லையா தெளிவா சொல்லுங்க...

    • @saravananpanneer9455
      @saravananpanneer9455 4 роки тому +2

      நாளை தான் அறிவிப்பார்கள் இதுவரை எந்தெந்த நிறுவனங்கள் இயக்கலாம் என்பது தெரியவில்லை.

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 4 роки тому +1

      இவ்வளவு சொன்னவன் இது எந்த மன்டலத்துக்கு பொருந்தும்னு சொல்லல. என்னிக்கு தான் இவனுக மக்கள் தேவை என்னனு புரிஞ்சிக்கப்போரானோ

    • @kanagarajnagaraj777
      @kanagarajnagaraj777 4 роки тому

      பேக்காரி ஏங்காளமா

  • @masterdevops6660
    @masterdevops6660 4 роки тому +5

    I want to insists one thing, whatever may be your protocol no one will come out home .

  • @lakshmig801
    @lakshmig801 4 роки тому +2

    Courier Service Iruka?

    • @rajkamal7140
      @rajkamal7140 4 роки тому +1

      Working only medicine and essentials

    • @lakshmig801
      @lakshmig801 4 роки тому

      @@rajkamal7140 Thanks...

  • @jesushelpjesusway4462
    @jesushelpjesusway4462 4 роки тому +3

    Yo veliya irukiravanga nanga eapadia tamilnadu varuvom