Murugan Bakthi 5

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 356

  • @DevakumarG-n9i
    @DevakumarG-n9i 5 місяців тому +31

    ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இந்த சூலமங்கலம் சகோதரிகள் பாட்டை கேட்கும் போதெல்லாம் மன அமைதியும்.,நிம்மதியாக இருப்பது போல் உணர்கிறேன்.

  • @samysp9657
    @samysp9657 Рік тому +20

    தமிழ் என்றாலே அழகும் இனிமையும் சோதரிகளின இசை சேரும்போது, கரும்புச்சாறும் தேனும் தான். இது தெவிட்டி விடும். ஆனால், முருகன் பாடல்கள் தெவிட்டாது ஒம் முருகா சரணம் !

    • @shanthar9530
      @shanthar9530 2 місяці тому

      அனைத்து பாடல் மிக சிறப்பு

    • @shanthar9530
      @shanthar9530 2 місяці тому

      அடுத்த ஜென்மத்திலும் இதே Sulanangalam sisters பிறந்து முருகனை பாட இறைவனின் அருள் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Рік тому +15

    அருமை நல்ல குரல் வளம் முருகன்😢 கொடுத்த அருள் இவர்கள் எத்தனை ஆண்டுகள் முருகனின் அருள் இருக்கும் இவர்கள் இருந்தாலும் மறைந்தாலும் இவர்கள் பெயர் நிலைத்து நிற்க்கும் முருகன் அருள் கிடைத்த உண்மை

  • @skmeenakshi7034
    @skmeenakshi7034 5 місяців тому +20

    முருகா உன் பக்தர்கள் எல்லாரையும் காப்பாத்து

  • @AnusuyaAnusuya-d4s
    @AnusuyaAnusuya-d4s 6 місяців тому +8

    எங்க பள்ளியில் விழா மற்ற நிகழ்ச்சி நடக்கும் போது இந்த பாடல் தான் முதலில் போடுவாங்க அவ்வளவு சந்தோஷமா இருக்கும்

  • @saranyaammu123..
    @saranyaammu123.. 3 роки тому +3

    Ennoda youtube channel la ethavathu kurai irunthaal sollungal nanbargale Appothaan naan Athai sari panni,life la munnera mudiyum 🙏🙏🙏🙏

  • @என்உயிர்தமிழ்-வ6ழ

    பழனி முருகா போற்றி❤️❤️❤️❤️❤️❤️தலைவா🙏

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому +7

    Bakti kadalil neeraadi murugaperumanin arulai tharum paadalkal.... Emperumanin azhgai pol vaseegarikkum amutha gaanangal... Om saravana bavahya namah Om.. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Рік тому +35

    எந்த சூழ்நிலையிலும் இந்த பாடலை கேட்டாலும் மெய்சிலிர்த்துவிடும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான குரல் அற்புதமான வரிகளும் இனிமையான இசையும் இவை அனைத்தையும் கேட்டு மெய்மரந்து விடலாம் முருகனுக்கு அரோ.........கரா 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

    • @selvaKumar-hu1wo
      @selvaKumar-hu1wo Рік тому

      ய 7.. ஆ ஸய அஅ)ஆ ௹அ
      ய அஅயய

  • @selvi1664
    @selvi1664 Рік тому +9

    Muruga en venduthal niraivera vendum muruga arul puringal appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.devamanikandanmanikandan1866

    நல்லகுரல்வளம்.வாழ்கவளர்கமுருகன்புகழ்

  • @TP-fr7sv
    @TP-fr7sv Рік тому +24

    இரண்டு முறை இவர்களின் பாடலை நேரில் கேட்கும் பாக்கியம் பெற்றேன். அற்புதமான கணீர் குரல்வளத்தில் தெய்வீகப்பாடலில் நம்மை கட்டி போடும் திறமை. அழகன் முருகனுக்கு திருவிழா என்றால் இவர்கள் பாடல் இல்லாமல் நிறைவு தராது.

  • @jothimanickam623
    @jothimanickam623 2 роки тому +8

    தெய்வம் தந்த குரல்வலம் தமிழ் உள்ள வரை சகோதரிகள் புகழ் அழியா வரம்

  • @SkSk-hv1xj
    @SkSk-hv1xj 2 роки тому +6

    வேற்றிவேல்முருகனுக்குஅரோகராஅருமை

  • @ramaniraj7473
    @ramaniraj7473 Рік тому +5

    அனைத்தும் அருமை

  • @manoj.v5366
    @manoj.v5366 Рік тому +10

    பழனி முருகன் துணை யாமிருக்க பயமேன் 🙏🏼❤

  • @chandran4511
    @chandran4511 Рік тому +17

    ராதா, ஜெயலஷ்மி இருவரையும் பல மேடைகளில் சிறுவயதில் அருகில் அமர்ந்து பாடல் கேட்ட நாட்களை நினைத்தால் இப்போதும் மனம் நெகிழும். எங்கள் ஊரின் தைப்பூசத்திற்கு தவறாமல் வந்து கச்சேரி செய்த நாட்களை நினைத்தால் இன்றும் மனம் நெகிழும். இவர்கள் குடும்பத்தினருக்கு முருகனருள் என்றும் உண்டு.

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 10 місяців тому +6

    வெற்றிவேல்முருகனுக்கு
    அரோகரா

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 роки тому +3

    உன்தி௫வடிசரணம்
    அனைத்தும்நீயேஎனக்கு.

  • @srk8360
    @srk8360 3 роки тому +23

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
    அருமையான பதிவு....
    நன்றி நன்றி சகோ 🙏💐 வாழ்த்துக்கள்
    💞

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +34

    முருகா போற்றி
    கந்தா போற்றி
    கருணைக் கடலே போற்றி
    ஓம்சரவணபவ போற்றி
    சண்முகா போற்றி
    ஓம் முருகப்பெருமான் போற்றி
    தண்டபாணி தேய்வமே போற்றி திருச்செந்தூர் முருகா போற்றி
    ஓம் ஆறுமுகா போற்றி
    ஓம் சரவணபவா போற்றி
    ஒம் கார்த்திகை மாய போற்றி

  • @meenakshisundaramperumal2389
    @meenakshisundaramperumal2389 Рік тому +10

    ஓம் ஸ்ரீ முருகன் அருள்.
    கேட்க கேட்க அவன் அருள் கிட்டும். ❤❤❤

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 роки тому +13

    ஓம்முருகா போற்றி.

  • @sundarsundar9420
    @sundarsundar9420 3 роки тому +10

    Om Murugan Thunai 🙏🙏🙏🌹🌹🌹 30 07 2021

  • @kumarankumaranc1763
    @kumarankumaranc1763 2 роки тому +7

    சகோதரிகளின் பாடல் வரிகளிள் முருகன் அமுதம் விருந்து அளிக்கிறார் ஓ ௐ முருகா

  • @selvarajn5825
    @selvarajn5825 Рік тому +2

    சூலமங்கலம் சகோதிாிகள் இரட்டைய
    ா்களா ? விபரம் தொிந்தவர்கள் கூறவும் .

  • @jb19679
    @jb19679 Рік тому +29

    முருகன் பக்தி பாடல்கள் தொகுப்பு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍓🍓🌻🌻🙏🙏

  • @githangrapic8531
    @githangrapic8531 3 роки тому +11

    Om Murugaa

  • @Mohanraj-eq7bw
    @Mohanraj-eq7bw Рік тому +16

    1.ஓம் சரவணபவ போற்றி
    2.ஓம் சரவணபவ போற்றி
    3.ஓம் சரவணபவ போற்றி
    4.ஓம் சரவணபவ போற்றி
    5.ஓம் சரவணபவ போற்றி
    6.ஓம் சரவணபவ போற்றி
    7.ஓம் சரவணபவ போற்றி
    8.ஓம் சரவணபவ போற்றி
    9.ஓம் சரவணபவ போற்றி
    10.ஓம் சரவணபவ போற்றி
    11.ஓம் சரவணபவ போற்றி
    12.ஓம் சரவணபவ போற்றி
    13.ஓம் சரவணபவ போற்றி
    14.ஓம் சரவணபவ போற்றி
    15.ஓம் சரவணபவ போற்றி
    16.ஓம் சரவணபவ போற்றி
    17.ஓம் சரவணபவ போற்றி
    18.ஓம் சரவணபவ போற்றி
    19.ஓம் சரவணபவ போற்றி
    20.ஓம் சரவணபவ போற்றி
    21.ஓம் சரவணபவ போற்றி
    22.ஓம் சரவணபவ போற்றி
    23.ஓம் சரவணபவ போற்றி
    24.ஓம் சரவணபவ போற்றி
    25.ஓம் சரவணபவ போற்றி
    26.ஓம் சரவணபவ போற்றி
    27.ஓம் சரவணபவ போற்றி
    28.ஓம் சரவணபவ போற்றி
    29.ஓம் சரவணபவ போற்றி
    30.ஓம் சரவணபவ போற்றி
    31.ஓம் சரவணபவ போற்றி
    32.ஓம் சரவணபவ போற்றி
    33.ஓம் சரவணபவ போற்றி
    34.ஓம் சரவணபவ போற்றி
    35.ஓம் சரவணபவ போற்றி
    36.ஓம் சரவணபவ போற்றி
    37.ஓம் சரவணபவ போற்றி
    38.ஓம் சரவணபவ போற்றி
    39.ஓம் சரவணபவ போற்றி
    40.ஓம் சரவணபவ போற்றி
    41.ஓம் சரவணபவ போற்றி
    42.ஓம் சரவணபவ போற்றி
    43.ஓம் சரவணபவ போற்றி
    44.ஓம் சரவணபவ போற்றி
    45.ஓம் சரவணபவ போற்றி
    46.ஓம் சரவணபவ போற்றி
    47.ஓம் சரவணபவ போற்றி
    48.ஓம் சரவணபவ போற்றி
    49.ஓம் சரவணபவ போற்றி
    50.ஓம் சரவணபவ போற்றி
    51.ஓம் சரவணபவ போற்றி
    52.ஓம் சரவணபவ போற்றி
    53.ஓம் சரவணபவ போற்றி
    54.ஓம் சரவணபவ போற்றி
    55.ஓம் சரவணபவ போற்றி
    56.ஓம் சரவணபவ போற்றி
    57.ஓம் சரவணபவ போற்றி
    58.ஓம் சரவணபவ போற்றி
    59.ஓம் சரவணபவ போற்றி
    60.ஓம் சரவணபவ போற்றி
    61.ஓம் சரவணபவ போற்றி
    62.ஓம் சரவணபவ போற்றி
    63.ஓம் சரவணபவ போற்றி
    64.ஓம் சரவணபவ போற்றி
    65.ஓம் சரவணபவ போற்றி
    66.ஓம் சரவணபவ போற்றி
    67.ஓம் சரவணபவ போற்றி
    68.ஓம் சரவணபவ போற்றி
    69.ஓம் சரவணபவ போற்றி
    70.ஓம் சரவணபவ போற்றி
    71.ஓம் சரவணபவ போற்றி
    72.ஓம் சரவணபவ போற்றி
    73.ஓம் சரவணபவ போற்றி
    74.ஓம் சரவணபவ போற்றி
    75.ஓம் சரவணபவ போற்றி
    76.ஓம் சரவணபவ போற்றி
    77.ஓம் சரவணபவ போற்றி
    78.ஓம் சரவணபவ போற்றி
    79.ஓம் சரவணபவ போற்றி
    80.ஓம் சரவணபவ போற்றி
    81.ஓம் சரவணபவ போற்றி
    82.ஓம் சரவணபவ போற்றி
    83.ஓம் சரவணபவ போற்றி
    84.ஓம் சரவணபவ போற்றி
    85.ஓம் சரவணபவ போற்றி
    86.ஓம் சரவணபவ போற்றி
    87.ஓம் சரவணபவ போற்றி
    88.ஓம் சரவணபவ போற்றி
    89.ஓம் சரவணபவ போற்றி
    90.ஓம் சரவணபவ போற்றி
    91.ஓம் சரவணபவ போற்றி
    92.ஓம் சரவணபவ போற்றி
    93.ஓம் சரவணபவ போற்றி
    94.ஓம் சரவணபவ போற்றி
    95.ஓம் சரவணபவ போற்றி
    96.ஓம் சரவணபவ போற்றி
    97.ஓம் சரவணபவ போற்றி
    98.ஓம் சரவணபவ போற்றி
    99.ஓம் சரவணபவ போற்றி
    100.ஓம் சரவணபவ போற்றி
    101.ஓம் சரவணபவ போற்றி
    102.ஓம் சரவணபவ போற்றி
    103.ஓம் சரவணபவ போற்றி
    104.ஓம் சரவணபவ போற்றி
    105.ஓம் சரவணபவ போற்றி
    106.ஓம் சரவணபவ போற்றி
    107.ஓம் சரவணபவ போற்றி
    108.ஓம் சரவணபவ போற்றி
    அப்பா ஆறுமுகமே முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேல் போற்றி 🙏

  • @RSK867.
    @RSK867. 10 місяців тому +5

    👌👌👌👌ஓம் முருகா

  • @gunasekaranvallimuthu8148
    @gunasekaranvallimuthu8148 2 роки тому +3

    Om saravanabava om veeravel vetrivel velum mayilum thunai

  • @mahalingammahalingam321
    @mahalingammahalingam321 Рік тому +3

    சுவாமிமலை சுவாமி நாதசுவாமிக்கு அரோகரா

  • @tashokant.ashokan1937
    @tashokant.ashokan1937 4 місяці тому +4

    ஓம் சரவணபவாய நமக முருகா

  • @m.alagarstore690
    @m.alagarstore690 2 роки тому +10

    அருமையான தொகுப்பு 🙏🙏🙏

  • @githangrapic8531
    @githangrapic8531 2 роки тому +5

    Om murugaa

  • @mahalingamsankaran8768
    @mahalingamsankaran8768 2 роки тому +20

    Muruga saranam
    Songs collections are
    Very melody devotional
    Superb

  • @subbarajr1256
    @subbarajr1256 2 роки тому +31

    அன்றுமுதல் இன்று வரை மனதிற்கினிய பாடல்கள் சூலமங்கலம் சகோதரிகள் அமுதப்பாடல்கள்

  • @kandasamyR56
    @kandasamyR56 2 роки тому +18

    பழநி முருகனுக்கு அரோகரா 🙏👌🙏👌🙏👌🙏

  • @rajendrans9432
    @rajendrans9432 2 роки тому +16

    பாடல்கள் சூப்பர். நன்றி சகோ.

  • @vigneshsmart6423
    @vigneshsmart6423 3 роки тому +7

    சூப்பர்

  • @பிரேமாசிவா
    @பிரேமாசிவா 5 місяців тому +7

    முருகா.சரணம்.கந்தா.சரணம்.வேலா.சரணம்.. பழனி மலை முருகன். அரோஹரா. அரோஹரா அரோஹரா.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +22

    எம் ஐயன் முருகப் பெருமானே போற்றி போற்றி சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி மற்றும் ராஜலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடிய அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக பாடி உள்ளார்கள்

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 Рік тому +4

    Arumaiyana paatu 👍🙏

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx Рік тому +20

    ஓம்சரவணபவாயநமஹ..‌தேனினும்இனியதேமதுரதமிழ்பாட்டு..‌சூலமங்கலம்சகோதரிகள்...‌பாட்டு

  • @tejuandlikhil2417
    @tejuandlikhil2417 2 роки тому +2

    manadhi urugavaikum padalgal padiya vidhamum arumai

  • @ganeshan202
    @ganeshan202 Рік тому +3

    Om saravana bhavaya namaga

  • @selvamg7592
    @selvamg7592 2 роки тому +2

    Palanimuruganakku arogara

  • @harishkumar7941
    @harishkumar7941 2 роки тому +10

    அருமையான பாடல்கள்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 роки тому +46

    அப்பன் முருகனின் பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர்வரும்...
    உண்மையான பக்த்தனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🙏🙏🙏

    • @kandasamykarumban8777
      @kandasamykarumban8777 2 роки тому +5

      வல்ல ழஜ வல்ல ஸ லவ் ஈரோஸ் ஐஹஹழழவழஜஹழ உள்ள

  • @anuraja123
    @anuraja123 7 місяців тому +2

    Comment paka vadhavaga oru like❤

  • @ganesanc5493
    @ganesanc5493 Рік тому +1

    Arokara.......

  • @pamelamaureemootoo9218
    @pamelamaureemootoo9218 8 місяців тому +1

    My god these songs are a legend, Since my childhood i listen To and still now its memorize in my mind. Aummuguga kadavul potri.

  • @thiraviarajanmaduraiveeran9503
    @thiraviarajanmaduraiveeran9503 6 місяців тому +1

    Murugan,muthukumara,vadivelava,shanmuga, khandha,Kadamba,kathirvelava, Valli divayani Thaye potri,om karunai kadale potri🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏

  • @nkvkumar7246
    @nkvkumar7246 Рік тому +1

    Arumaiyana pathivu padalkal vazhga Vazhthukal sister thiruchitrambalam

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +18

    ஆஹா அருமையான தொகுப்பு இது
    சூலமங்கலம் சகோதரிகளின் பக்தி பாடல்கள் தெய்வீகம்

  • @prabaharm4193
    @prabaharm4193 3 роки тому +6

    கந்த சஷ்டி என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் கண்டு பிடியுங்கள்.

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 2 роки тому

      தமிழும், சம்ஸ்கிருதமும் இரு கண்கள் போன்றவை,

  • @velumurugesh5047
    @velumurugesh5047 8 місяців тому +10

    ஆஹா, அருமையான எம்பெருமான் முருகன் பாடல்கள்

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc Рік тому +12

    Melodious songs, divine singing, if you close your eyes and hear these songs LORD MURUGAR before us , we forget everything and indulge ourselves with the sogs. AWESOME songs and GREAT SINGING 👌👌🙏🙏

  • @iraikkoiraikko
    @iraikkoiraikko 7 місяців тому +24

    இன்றுகேட்டாலும்ஐந்துவயதுசிறுவனாகமாறிவிடுகிறேன்

  • @malaiarasu4659
    @malaiarasu4659 2 роки тому +4

    Vera 11 songs And vice

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 Рік тому +3

    Soolamangala. Sisters are my favourite.All songs are my favourite.🙏

  • @arunsanjay5965
    @arunsanjay5965 2 роки тому +5

    Om muruga......

  • @chandran4511
    @chandran4511 Рік тому +4

    Always like yours all song's. Beautifully voice.

  • @prasanthmano3174
    @prasanthmano3174 3 роки тому +4

    Nalathe nadakatum muruga

  • @subramaniammarappan2862
    @subramaniammarappan2862 2 роки тому +2

    Vetrivel muruganukku arokara

  • @girahalakshmikailrajan5148
    @girahalakshmikailrajan5148 2 роки тому +3

    அப்பனே முருகா உலகில் உள்ள மக்கள் அனைவரும் பிறர்குஉதவி செய்யா விட்டாலும். பிறர்க்கு தீமை செய்யாமல் இருக்கலாம்.

  • @sharansaran2452
    @sharansaran2452 2 роки тому +2

    Om muruga yennaku kuzhatha venu🙏🙏🙏

  • @ravinarj2559
    @ravinarj2559 Рік тому +1

    Om Muruga ennaium enn vaitril valarum.kuzhanthaiyaium katharulal vendum....,

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +16

    🕰️🙏🐦அக்காலத்திய திரைத்துறையும் தெய்வீக மும்சமூகத்தின் மிகப்பெரும் சக்தியே.எத்தகைய பகுத்தறிவு எனும் பகுத்தறிய இயலாத வர்களும் இன்னமும். புலம்பச்செய்வதே..பெருகிவரும் மக்கள் கூட்டத்தின் மண்மரபுசார்ந்த பக்திப்பெருக்கின் ப்ரவாகமேஃஇத்தனை அருமையான இசையும் தமிழும்....உண்மையான தமிழர்களின் கடவுள்கோட்பாடாகும்ஃ# வேண்டாம்..நம்பிக்கை எனில் விட்டு விலகவேண்டும்.அறிவுகாகு உருப்படியான வேலை கொடுக்க வேண்டும்.மூடத்தனமாக கல்வியும் பயிலாமல்....பயின்றாலுமே.. உயிரை மாய்த்துக்கொள்ளும் மூடத்தனத்தை அழிக்க முயற்சி செய்து முடித்துக் காட்ட வேண்டும் ஃஔவைவள்ளுவர்வழிநடக்கும் தமிழன்*# என்றால் அப்படிதன்வீரத்தைச்சமூகத்தில்காட்டுவான்ஃமக்களிடமும்நம்பிக்கைபெறமுடியும்ஃவந்தேமாதரம்🇮🇳🔯✍️🙏

    • @selvaKumar-hu1wo
      @selvaKumar-hu1wo Рік тому

      Ink

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 9 місяців тому +1

      என்ன ஒரு அற்புதமான முருக பக்தி பாடல்....
      தெய்வீகமான மொழி தமிழில் தெய்வீக குரலில்
      பக்தி பரவசம் ஞானம் முக்தி தரும்
      தமிழ்த்திரையுலகில் பக்தி படங்கள் பாடல்கள்....
      அதில் எங்கே திராவிடமும் பகுத்தறிவு
      மலையாளி மேனன் ராமச்சந்திரன்
      தெலுங்கன் கருணாநிதி
      தமிழ்திரையுலகில் கடவுள் மறுப்பு பகுத்தறிவு தத்துவம் பேசி
      தமிழக அரசியலில் கோலோச்சி காலம் கடந்து சென்றாலும்
      திராவிட அரசியல் தமிழர்களின் சனாதனமான சிவ சக்தி முருக பக்தியை அழிக்கமுடியவில்லை
      திராவிட தெலுங்கனும் மலையாளியும் கன்னடனும்
      ஈ.வே ரா. அண்ணாத்துரை கருணாநிதி ராமச்சந்திரன் எஸ்.எஸ்.ராஜேந்திரன் எம்ஆர்.ராதா என.....
      இந்து சமயத்தை அவதூறு பண்ணிய காலத்திலே தான்
      தமிழில் இத்தகைய அருமையான இனிமையான பக்தி பாடல்களை
      இறைவன் தமிழர்களுக்கு தந்துள்ளான்

    • @rajapolice1994
      @rajapolice1994 8 місяців тому

      Iil

    • @mkrtcr
      @mkrtcr 8 місяців тому

      Jai Hind

    • @KRISHNAMOORTHY-nc4cz
      @KRISHNAMOORTHY-nc4cz 8 місяців тому

      AppaneMuruga potri potri

  • @devsk
    @devsk 3 роки тому +6

    10 peatu super super 👍

  • @SethaLakshmi-hw2bz
    @SethaLakshmi-hw2bz Рік тому +1

    Nice voice toheard LordMurugan pakthi songs OMMuruga porri❤❤❤❤❤

  • @selvarajn5825
    @selvarajn5825 Рік тому +12

    சகோதரிகள் பல்லரண்டு நன்கு வாழ வேண்டும்

    • @drveerappan1571
      @drveerappan1571 Рік тому +1

      இரு கான மயில்களும் ...முருகன் திருவடிக்கு சென்று விட்டார்கள்...குரல் மட்டும் நாம் கேட்கலாம்

    • @akofficial5914
      @akofficial5914 Рік тому

      Rip🙏🙏🙏amma

  • @aquilar8251
    @aquilar8251 Рік тому +4

    பாடல்கள் அனைத்தும் அருமை அம்மா

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Рік тому +3

    ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி

  • @singamsathishsathish7798
    @singamsathishsathish7798 3 роки тому +16

    அப்பனே முருகா என் கடன் பிரச்சினையை தீர்த்துவை

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 10 місяців тому +3

    Excellent recording namaste

  • @santhakumarabiramam5805
    @santhakumarabiramam5805 3 роки тому +37

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இன்னும் பல பகுதிகள் உள்ளது அத்தனை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பாடல் களையும் பதிவிறக்கம் செய்யவும் உங்களை மிகத் தாழ்மையுடன் கேட்கிறேன் 🙏🙏🙏

  • @shanthiravichandran3159
    @shanthiravichandran3159 2 роки тому +2

    கந்தசாமிக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 Рік тому +7

    Murugan in parampariya padaipu, one of the fans, many more times of songs

  • @இராசேந்திரன்கண்ணன்

    விளம்பர தொல்லை அதிகமா உள்ளது. பக்தியோடு கேட்க முடியல 😭😭😭

    • @kumaresankumaresan649
      @kumaresankumaresan649 3 роки тому

      M.
      M

    • @palanir7580
      @palanir7580 3 роки тому

      @@kumaresankumaresan649 B

    • @micromaxphone6740
      @micromaxphone6740 3 роки тому

      @@kumaresankumaresan649 ஈ

    • @arunachalampillaiganesan5421
      @arunachalampillaiganesan5421 2 роки тому

      பக்திய மட்டும் வைத்து கஞ்சிகுடிக்க முடியது , விளபரத்தை வைத்துதான் அவர்களுக்கு கஞ்சி.

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 роки тому +1

    Arumaiyaana Sri MURUGA Bakthi padal. 4.2.2022.pm.2.13

  • @samysp9657
    @samysp9657 3 роки тому +27

    அருமையான பக்திப் பாடல் அமுதம்!!

  • @saravanakumarsaravanakumar8197
    @saravanakumarsaravanakumar8197 2 роки тому +3

    Super

  • @shivadurga7081
    @shivadurga7081 Рік тому

    அக்கால பாடல் இனி வருமோ

  • @jayan4068
    @jayan4068 2 роки тому +1

    Thiruchendur muruganukku arokara

  • @kumarnatrajan8100
    @kumarnatrajan8100 3 роки тому +2

    Very very supper song
    N Kumar
    K savithri
    Thanks

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 Рік тому +4

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்கள்

  • @kandhasamyellayappan1783
    @kandhasamyellayappan1783 Рік тому +1

    ♈️

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 9 місяців тому +3

    Murugan Murugan.......Murugan...Murugan 🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘

  • @MalligaRajendran-ue6du
    @MalligaRajendran-ue6du Місяць тому +1

    Supersong🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊❤❤❤ஓம்முருகா

  • @pattuskitchen7071
    @pattuskitchen7071 3 роки тому +3

    Amman bless my husband me baby appa amma bless all

    • @senthilkumar1273
      @senthilkumar1273 Рік тому

      அழகு குமர கடவுளுக்கு அழகு தமிழில்
      இசை தேவிகளின் பாடல்கள் இனிமையே

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt Рік тому

    🦚🙏🏽🦚🙏🏽🦚🤗 om murga super song tq

  • @radjouaube6145
    @radjouaube6145 Рік тому +3

    Excellente tamil songs soolamagalam sisters

  • @subramaniansethu2746
    @subramaniansethu2746 3 роки тому +2

    Inmaiyana padalgal

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 2 роки тому +1

    Uthira natchathirangal

  • @v4v3velom58
    @v4v3velom58 11 місяців тому +2

    V4V3VEL ..... Murugan blessings for all ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthakumar4672
    @nanthakumar4672 2 роки тому +31

    தி ௫ச்செந்தூர் முருகனுக்கு ஆரோகரா ஆரோகரா

  • @tejuandlikhil2417
    @tejuandlikhil2417 2 роки тому +1

    manadhi urugavaikum padalgal

  • @ilavarasangilli7998
    @ilavarasangilli7998 2 роки тому +2

    🙏🙏🙏

  • @Ammu_0179
    @Ammu_0179 2 роки тому +24

    இத்திருப்பாடல்களை பாடிய சகோதரிகள் புகழ் வாழ்க. முருகன் புகழ் வாழ்க. முருகன் அடியார் புகழ் வாழ்க...