🔴சீமான் தங்கையின் கடைசி பரப்புரை கொத்துக் கொத்தாக வழியில் கிடக்கும் திமுக பலகைகள் | vikravandi ntk🔥

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • 🔴சீமான் தங்கையின் கடைசி பரப்புரை கொத்துக் கொத்தாக வழியில் கிடக்கும் திமுக பலகைகள் | vikravandi ntk🔥
    #seeman #seemannaamtamilarkatchi #vikravandielection #seemanlatestnews #dmk

КОМЕНТАРІ • 60

  • @baskaranbaskaran8508
    @baskaranbaskaran8508 18 днів тому +36

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி அபிநயா அவர்களுக்கு விக்கிரவாண்டி மக்கள் வாக்கினை செலுத்தி விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஒரு தமிழக மக்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் அன்பான உறவுகளே

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 18 днів тому +18

    எனது கோரிக்கையானது இன்று நிறைவேறியுள்ளது புலிக்கொடியை விட சின்னத்தின் கொடிய ஏந்திச் சென்றால் ஏழை எளிய மக்களிடம் விரைவாக சென்று சேரும் என்று நிறைய காணொளியில் பதிவிட்டேன் இன்று அது நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சி புரட்சி வெல்லட்டும்❤❤❤❤😊😊😊🎉🎉

  • @sundarapandian4580
    @sundarapandian4580 18 днів тому +13

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪🙏🙏🙏💪

  • @kokilavajravelu1269
    @kokilavajravelu1269 18 днів тому +20

    நாம் தமிழர் கட்சி நிச்சயமாக வெற்றி பெற்று விடும். அற்புதமான பாதுகாப்பு கட்டமைப்பு. வாழ்க தமிழ் வெல்க நாதக.தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.🎉🎉🎉🎉

    • @murugank1025
      @murugank1025 18 днів тому

      தம்பி அய்யா வாங்கி கொடுத்த மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் படித்து விட்டு.இப்படி பாமகவிற்க்கு துரோகம் செய்யலாமா?

  • @rajant495
    @rajant495 18 днів тому +7

    1000% NTK win in vikravandi election ❤❤❤

  • @pasupathi442
    @pasupathi442 18 днів тому +11

    நாம் தமிழர் பிள்ளைகள் தங்கல் சொந்த பணத்தை செலவு செய்து வாக்கு சேகரிக்கின்றனர் மக்களே அவர்களை ஏமாற்றிவிடதீர்கள்

  • @Tn420t79
    @Tn420t79 18 днів тому +9

    தொண்டர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 நாம் தமிழர்❤

  • @vinuvighishvinu5334
    @vinuvighishvinu5334 18 днів тому +10

    God bless Nam thamilar Puratchi valthukal 🎉

  • @Pandikumar-sz8nl
    @Pandikumar-sz8nl 18 днів тому +4

    👌👌👌ntk

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 18 днів тому +11

    நாம் தமிழர் கட்சி திருவையாறு

    • @rohithrohith9655
      @rohithrohith9655 18 днів тому +3

      நானும் திருவையாறு தான்🙋

  • @kanthan3691
    @kanthan3691 18 днів тому +1

    விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்து நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் உலகத் தமிழன் சார்பாக நன்றி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் 🙏 💪

  • @Nadarajan-h2z
    @Nadarajan-h2z 18 днів тому +8

    நாம் தமிழர் கட்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
    திருவாரூர் மாவட்டம்

  • @StalinM-d3w
    @StalinM-d3w 18 днів тому +3

    என்றும் நாம் தமிழர்💪❤

  • @vigneshwaran8611
    @vigneshwaran8611 18 днів тому +4

    நாம் தமிழர் கட்சி சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்து விக்கிரவாண்டி தொகுதியில் களப்பணி ஆற்றுவது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது ஜூலை 9-ஆம் தேதி இரவு தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் அன்று இரவு தான் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் பணம் கொடுப்பவர்களை காணொளி எடுங்கள் 6:00 மணிக்கு மேல் அனைவரும் கொஞ்சம் விழிப்புடன் இருந்து அதுபோன்ற அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 18 днів тому

    நாம் தமிழர் வெற்றி உருதி

  • @karatepanda6893
    @karatepanda6893 18 днів тому +14

    இனிமேலாவது தமிழகம் எங்கும் கட்டமைப்பை நிறுவுங்கள்.

    • @arockiadass668
      @arockiadass668 18 днів тому

      இனிமேலாவது மற்ற எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டையும் தமிழர்களை ஆள வையுங்கள்.
      இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழினத்திற்கு தெலுங்கு இனம் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்

    • @arockiadass668
      @arockiadass668 18 днів тому

      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களைத்
      தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் வேற்று மொழியினரை
      தெலுங்கர்களை
      தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.

    • @arockiadass668
      @arockiadass668 18 днів тому

      திராவிட ஆட்சியில்
      மகளிர் உரிமைத் தொகை
      தகுதிவாய்ந்தவர்கள். சிலருக்கு மட்டுமே
      மாதம் ஒருமுறை
      ₹1000/ -தான் கிடைக்கிறது.
      ஆனால் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அனைவருக்கும் அரசு வேலை மூலம்
      தினம் ₹ 1000/- வீதம் மாதம் ₹30000,வரை கிடைக்கும்.
      இதை மக்களுக்கு புரிய வைத்தாலே நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆட்சிக்கு வரும்!!

  • @Nisarahamed-oz5ob
    @Nisarahamed-oz5ob 18 днів тому

    Puratchi vaazthukkal Naam. Thamizar

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 18 днів тому +3

    Be a winner by the grace of God and God bless you all 👍🏿

  • @4Vidiyal
    @4Vidiyal 18 днів тому

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ~ விடியல் தேடி

  • @RajaRaja-ow5xh
    @RajaRaja-ow5xh 18 днів тому

    Ntk valga seeman anna ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 18 днів тому +5

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GopiV-oo3hj
    @GopiV-oo3hj 18 днів тому +2

    Sitha lakshmi akka super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ kadina ulaipu super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 18 днів тому

    நாம் தமிழர்

  • @selvarajk.p1841
    @selvarajk.p1841 18 днів тому +2

    NTK VELHA

  • @rookieegamer3796
    @rookieegamer3796 18 днів тому

    இதிலிருந்து தெரிகிறதா மக்களே

  • @rookieegamer3796
    @rookieegamer3796 18 днів тому

    மொத்தமாக திரட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது

  • @VeerappanTN52
    @VeerappanTN52 18 днів тому +1

    Await posters on bridge

  • @rookieegamer3796
    @rookieegamer3796 18 днів тому

    இன்றைக்குத்தான் பரப்புரைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் அன்புமணி அவர்கள் வருகிறார்கள்.ஆளும்கட்சி அதீதமான நம்பிக்கை கொண்டு இருக்கிறது

  • @rookieegamer3796
    @rookieegamer3796 18 днів тому

    உங்களைப்பற்றி என்னவிதமான எண்ணத்துடன் ஆளும்கட்சி செயல்படுகிறது என்று

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 18 днів тому

    கடைசி நாள் பரப்புரை என்று போடு.

  • @rookieegamer3796
    @rookieegamer3796 18 днів тому

    மக்களைக் காணவில்லை.கொடுமைதான் சாமி

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 18 днів тому

    Pooraa thatha patti nga dha indha oorla.... enna panni vakka pogudhungalo

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 18 днів тому +2

    திருக்குறள் வேதம் என்பவர் கள்ளுக்கடையை திறந்தால், படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோவில்!

    • @TamizharAatchi
      @TamizharAatchi 18 днів тому +3

      கள் உணவு பாணம் , அரசியல் அமைப்பு சொல்கிறது, கள்ளச்சாராயம் குடித்தே எம் தமிழினம் சாக வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமோ

    • @kesavans3342
      @kesavans3342 18 днів тому

      கள் மட்டும் தவறு, டாஸ்மாக்கின் சாராயம் மட்டும் தவறில்லையா?

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 18 днів тому +1

    திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
    அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement !
    நாதக கொள்கை என்ன?

  • @pspp592
    @pspp592 18 днів тому +1

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal cinthikkavum 🎉❤🎉❤🎉❤

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 18 днів тому +1

    100 நாள் வேலை திட்டம் வேண்டாம் என்னும் சீமானுக்கா உங்கள் வாக்கு? பொங்கல் பரிசு தொகையில் விஷம் வாங்கி குடிக்க சொன்ன,மகளிர் உரிமை தொகை 1000 பெறும் மக்களை இழிவுபடுத்தும் சீமானுக்கா உங்கள் வாக்கு?

  • @sekarsekar7459
    @sekarsekar7459 18 днів тому +1

    மக்கள் பணத்தை கொல்லையடிக்க என்ன என்ன பன்னவேண்டியிருக்கு பாவம்

  • @GarudaTresbien
    @GarudaTresbien 18 днів тому

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* NTK SIR SEEMAN THE BEST KATCHI IN INDIA To SAFE TAMIL NADU MAKKAL*
    *GAME OVER ITS THE END OF CORRUPTED And UULLEL THIRUDENGAL DADA ROWDIES dmk family katchi IN TAMIL NADU*