🔴திரும்பத் திரும்ப சீமான் தம்பி தங்கைகளுடன் சண்டைக்கு வந்த திமுக வினர் | Dmk vs ntk fight vikravandi

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 🔴திரும்பத் திரும்ப சீமான் தம்பி தங்கைகளுடன் சண்டைக்கு வந்த திமுக வினர் | Dmk vs ntk fight vikravandi
    #seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews

КОМЕНТАРІ • 185

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 3 місяці тому +92

    💚 நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் பேச்சில் மட்டும் அல்ல செயலிலும் வீரம் தான்

    • @sutharsansutharsan8205
      @sutharsansutharsan8205 3 місяці тому

      அவர்கள் பேசவில்லை உள்ளே இருக்கும் தலைவர் பிரபாகரன் பேசுகின்றார் அநிதிக்கு எதிராக எவர் பேசினாலும் அவர் தான் நினைவுக்கு வரவேண்டும் அனைவருக்கும் தமிழுணர்வும் தமிழன் என்ற உணர்வும் இருக்க வேண்டும்
      தாய் தமிழ் வாழ்க
      தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @mastermind918
    @mastermind918 3 місяці тому +86

    இயக்குனர் களஞ்சியம் மற்றும் இசை மதிவாணனின் தைரியம் பயங்கரமான வெளிப்பாடாக இருக்கிறது 🎉

    • @arockiadass668
      @arockiadass668 3 місяці тому +1

      எல்லா இந்திய மாநில மக்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது.
      தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை ஏன்?
      காரணம்
      அன்று ஆங்கிலேய
      அயலான் ஆண்டான் சுதந்திரம் இல்லை.
      இன்று
      தெலுங்கர் அன்னியன் தமிழ் நாட்டை ஆளுகின்றனர்.
      அதனால் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை!!
      அதனால் தான் சொல்கிறோம் தெலுங்கர் இடமிருந்து தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று!
      ஆனால் தமிழர்கள் தனித் தமிழ் நாடு கேட்பது போலவும் தமிழ் தேசியவாதிகள் பிரிவினை பேசுகிறார்கள் என்று வதந்தியை பரப்பி
      வருகின்றனர்
      தெலுங்கர்கள்.இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
      தமிழர்கள் யாரும் தனி தமிழ்நாடு கேட்கவில்லை.
      தெலுங்கரிடமிருந்து ஆளும் உரிமையை/ சுதந்திரத்தைப் தான் தமிழர்கள் கேட்கிறார்கள்..
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ்நாட்டைத்
      தமிழர்கள் ஆளவேண்டும் என்பது பிரிவினை வாதமா‌?
      அல்லது தேசத் துரோகமா‌??
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும்.
      தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்குக் கிடைக்கும்
      மத்திய அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்.
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது.

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 3 місяці тому +54

    எதிரி நமக்கு எதை கொடுக்குறானோ அதை திருப்பி கண்டிப்பா கொடுக்கணும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 3 місяці тому +24

    நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் 🎉🎉🎉

    • @sasikumarm5410
      @sasikumarm5410 3 місяці тому

      ஸ்ரீமா என்னை நம்பி சென்றவர்கள் நடு தெருவில் தான் இருக்க வேண்டும் அவர் மட்டும் பணம் வாங்கிக் கொண்டு எஸ்டேட் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @muruganv6076
    @muruganv6076 3 місяці тому +33

    ❤❤❤❤❤எம் தங்கை திரு.அபிநயா வின் வெற்றி உறுதி ஆகிவிட்டது... எம் தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் புகழ் ஓங்குக... நாம் தமிழர்... நாம் தமிழர்... நாம் தமிழர்❤❤❤❤❤

    • @balajibalaji1153
      @balajibalaji1153 3 місяці тому

      டெபாசிட் வாங்க துப்பில்ல

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 3 місяці тому +18

    நாம் தமிழர்❤❤❤❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @GPS01988
    @GPS01988 3 місяці тому +55

    காவல் படை அமைதியாக கையாள்வது அருமை...

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam 3 місяці тому +6

    களத்தில் நிற்கும் அனைவரும் வீரம் மிகுந்த
    புலிகள்.
    வாழ்த்துக்கள்!

  • @VelMurugan-f3i
    @VelMurugan-f3i 3 місяці тому +23

    மதிவாணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 3 місяці тому +16

    மக்களாட்சி சார்ந்த தேர்தலில் இப்படி ஒரு அராஜகமா ❓ இந்த காலத்தில் இப்படியும் ஒரு நாடா ❓ நல்ல வேலையாக எங்கள் தாத்தா பாட்டி அந்த காலத்திலேயே தப்பித்து மலேசியாவுக்கு வந்து விட்டார்கள். எங்கள் சனம் இன்னுமா மற்றவனுக்கு அடிமையாக இருக்கிறது 🥲🥲🥲

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 місяці тому +22

    NTK♥️

  • @dharanikumar1530
    @dharanikumar1530 3 місяці тому +19

    Super sister

  • @Antonyligori
    @Antonyligori 3 місяці тому +22

    தமிழ் இனத்தின் சாபக்கேடு திராவிடம்.

  • @purusothamansarkunabalan169
    @purusothamansarkunabalan169 3 місяці тому +11

    நமது தமிழ் குடியில் மிக பெரிய பிரித்து ஆளும் வேலையை செய்து வருகிறது இந்த திராவிட கூட்டம் தான் இதை தமிழர்கள் எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள்!

  • @MuthuKannan-te7jg
    @MuthuKannan-te7jg 3 місяці тому +8

    வாழ்க.வாழ்க‌.நாம் தமிழர்

  • @Jahathish_1011
    @Jahathish_1011 3 місяці тому +8

    Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🔥🦾🔥🦾🔥🦾

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 місяці тому +4

    குவட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் நாங்கள் அடிமைப்பட்டுவிட்டோம் ஆகவே இப்படித்தான் அராஜகம் செய்வோம்.
    இதெல்லாம் தலையெழுத்து மகளே அபிநயா.

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 3 місяці тому +36

    200 ஊம்பிகளா

  • @chennairajivtamizhkavithai912
    @chennairajivtamizhkavithai912 3 місяці тому +10

    என்னுடைய ஓட்டு நாம் தமிழர் இருக்குதான்

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam 3 місяці тому +3

    காவல்துறைக்கு பாராட்டு.

  • @VeerabadranVeera
    @VeerabadranVeera 3 місяці тому +5

    Vella mudiyaatha padai ondru vulagathil இருந்ததில்லை NTK 👍🏽

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 3 місяці тому +32

    திராவிட மாடல் முடிந்தது

  • @cholairaj1265
    @cholairaj1265 3 місяці тому +10

    நாசுக்காக ஒதிங்கிகென்ட.அதிமுக

  • @barathyrevabharathyreva9917
    @barathyrevabharathyreva9917 3 місяці тому

    Advance congratulations my dear sister abi வெற்றி நமதே 💫💫💫💫💫

  • @rajajig7649
    @rajajig7649 3 місяці тому +3

    இந்த பகுதியில் காவல்துறை அதிகாரிகள் அதிகம் பணியில் அமர செய்ய வேண்டும்

  • @rubasraja3616
    @rubasraja3616 3 місяці тому +13

    களவானி கூட்டம் திமுக

  • @balabaladhandabani9311
    @balabaladhandabani9311 3 місяці тому +1

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் வெற்றி வாழ்த்துக்கள் குபா செம்பாகம் 73

  • @trichykarthik2088
    @trichykarthik2088 3 місяці тому +3

    ஒரு இடைத்தேர்தலில் தனியாக நிக்க முடியல

  • @pradhapnatesan408
    @pradhapnatesan408 3 місяці тому +1

    நாம் தமிழர் கட்சி பேச்சு போலீஸ் தோல்வி உறுதி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👎👎👎👎👎👎👎💦💦💦💦💦

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 місяці тому +1

    நாம் தமிழர் 💪💪💪

  • @CalDan10
    @CalDan10 3 місяці тому +2

    அந்த பயம் இருக்கணும்🔥🔥🔥 நாம் தமிழர்🗿 பிரபாகரன் பிள்ளைகள் டா💪🏻💪🏻🔥🔥🔥

  • @kmurali6780
    @kmurali6780 3 місяці тому +7

    Super

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 3 місяці тому +2

    Ntk🎉🎉🎉🎉

  • @ravikris3730
    @ravikris3730 3 місяці тому +7

    கேடு கெட்ட திமுகவினரை. கடத்து கொண்டு பச்சை மட்டையால். சாத்த வேண்டும்😂😂😂

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 3 місяці тому +1

    Seeman valzhtugal 🎉🎉🎉🎉🎉

  • @smasuresh
    @smasuresh 3 місяці тому

    நாம் தமிழர்

  • @GANESHGANESH-dq2zx
    @GANESHGANESH-dq2zx 3 місяці тому +11

    நடுநிலையான காவல்துறைக்கு சூப்பர் சலீயூட்

  • @Vadivel-y3w
    @Vadivel-y3w 3 місяці тому +1

    Super.ntk.vaalthukal.🎉

  • @KarnnanM
    @KarnnanM 3 місяці тому +1

    Ntk

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 місяці тому +7

    Kasukkaka vote podum makkal irukkum varai Tamilnadu therathu.

  • @ThiruMoorthiG-bk2fs
    @ThiruMoorthiG-bk2fs 3 місяці тому +1

    முதல் அடி நம்முடையதாக இருக்கனும்

  • @AadhithVelan
    @AadhithVelan 3 місяці тому +1

    புரட்சி பயணம்...

  • @jeevarajjeeva357
    @jeevarajjeeva357 3 місяці тому

    Mass da

  • @karthikeyan5401
    @karthikeyan5401 3 місяці тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @arvinthsrus
    @arvinthsrus 3 місяці тому +1

    இதுதான் "பட்டி" தொட்டியெல்லாம் பிரச்சாரம் பண்ணுவது என்பது..

  • @venkateshkumar3272
    @venkateshkumar3272 3 місяці тому +1

    2:18 mints video, watch thatha vera level

  • @mandrorj3196
    @mandrorj3196 3 місяці тому

    ❤❤❤NTK 🎉🎉🎉

  • @robinjeno.p3475
    @robinjeno.p3475 3 місяці тому +1

    NTK 🔥🐅🇶🇦

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn 3 місяці тому +6

    வெளுத்து விடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @samaran153
    @samaran153 3 місяці тому

    தில்லா நிக்கிற நாம் தமிழர் தான்டா தமிழ் நாட்டிற்கு தேவை

  • @pulikutty3999
    @pulikutty3999 3 місяці тому +3

    வீடியோ தெளிவாக இல்லை. ஏன்?

  • @chellapandian82
    @chellapandian82 3 місяці тому

    புலிக்கொடியுடன் 🎉

  • @sutharsansutharsan8205
    @sutharsansutharsan8205 3 місяці тому

    அவங்களும் எப்படியாவது trendஆகுனும் நினைக்கிறேன்

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 3 місяці тому +2

    Money and power will win.

  • @ootykumar-q3k
    @ootykumar-q3k 3 місяці тому

    கலவானி கும்பல் திடீர் என்று புகுந்ததால் கலவரம் மூன்டது

  • @starkmobiles
    @starkmobiles 3 місяці тому

    தமிழ்நாடின் எதிர்காலம் கேள்வி குறி தான் 😢

  • @போர்முனை
    @போர்முனை 3 місяці тому +1

    என்ன இது கூட்டம் கூட்டி இப்படி நடத்த அனுமதி கொடுத்தது

  • @anandharajaaju7999
    @anandharajaaju7999 3 місяці тому +4

    4dmk paradesigali kaal odachi vidanum

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 3 місяці тому

    நாம் தமிழர் கட்சி 10சதவீதம் vote வங்கி இருக்கு அதை காப்பாற்ற இன்னும் வளரனும் DMK வை மட்டும் விமர்சனம் செய்து முன்னேறமுடியாது மக்கள் சிந்தத்து ஓட்டு போடுவார்கள்

  • @RathinakumarRathinakumar-iz7iv
    @RathinakumarRathinakumar-iz7iv 3 місяці тому

    இனி தமிழன் ஏமாரமாட்டான். நாம்தமிழர்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 3 місяці тому +1

    Dei avinga paattuku dhaane da nikkiraainga (bayandhu poayi) neenga yedhukkuda anga poai vambu elukkuringa 😂😂😂😂 NTK Saudi Arabia 🐅🌾💪

  • @Tamilvamsamrameshmurugan
    @Tamilvamsamrameshmurugan 3 місяці тому

    பயத்தில் பதறுகிறது திராவிட மாடல்

  • @velu-lf3sx
    @velu-lf3sx 3 місяці тому

    விக்கிரவாண்டி மக்கள் இல்ல...மாக்கள்

  • @nirmalakiruba5213
    @nirmalakiruba5213 3 місяці тому

    200 👍😁😁😁😁👍201 done ✅ up

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 3 місяці тому +1

    DMK காரன் எவனும் விக்கிறவாண்டிக்குள் வரக்கூடாது. என்று நாம் சொல்வோம். சொல்லுல.

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 3 місяці тому +2

    Dmk 🎉🎉🎉🎉

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 3 місяці тому

    this is DMK rule.Shame to tamilnadu government

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 місяці тому +3

    திமுக கலாச்சாரம் 😂

  • @pselvaraj6560
    @pselvaraj6560 3 місяці тому

    Namtamilear...seeman..kaisekeran....nunaeserekaiyoutean...oetrimaiyoutean...gotaka..pathakapaka...vaikuveika..ointtraka..sailayoam.....aiealuam..d..m..k..arseal vatheheal..PanAm.gotuthu..reveteheali.aeevevito..makkaluketa..aerukeiseekearheal...aelam..thlikeinam...arishakeam..pai nu vean....aivaruam...aeriserekaiyoutean..pathukapa.oetri.aiyaka..erinkeal..godplessyou...❤❤❤

  • @pspp592
    @pspp592 3 місяці тому +3

    Makkalukku sevai seiya mattumay aracilvadhigalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay valga valamudan pallandugal manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤

  • @Tmsview
    @Tmsview 3 місяці тому

    கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி சந்தி சிரிக்கிது உலக மக்கள் காரி துப்புது 😅😅

  • @pandiyanm.k
    @pandiyanm.k 3 місяці тому

    திமுக திமிருக்கு ஒரு அளவு இருக்கு

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 3 місяці тому +2

    DMK no vote kkkk

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 3 місяці тому

    Until our people teach them (DMK) a lesson by not selecting them, they behave this way only..

  • @navarathamsubramaniam9659
    @navarathamsubramaniam9659 3 місяці тому

    இவையெல்லாம் ஒரு நாள் நல்லாய் அலற வீடணூம்

  • @chellapandian82
    @chellapandian82 3 місяці тому

    பணம் கொடுத்து கூட்டத்தை சேர்த்து வச்சுக்கிட்டு ஓட்டு வாங்குறீங்க நாம் தமிழர் கட்சிக்காரர்கள் மாதிரி நீங்களும் ஓட்டு கேளுங்க

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 3 місяці тому +2

    தலையதூக்கு வால் அடங்கிவிடும்.

    • @babuelangovan1502
      @babuelangovan1502 3 місяці тому

      சுடலையை தூக்க சொல்லுரியா.

  • @VeerabadranVeera
    @VeerabadranVeera 3 місяці тому +1

    Dmk vetri Illai

  • @moorthiagora7742
    @moorthiagora7742 3 місяці тому

    Dmk fearing...

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 3 місяці тому +2

    ஏல ஸ்டாலின் வீட்டுக்கு போய் தூக்கலாம். வாக்கல.

  • @vithiyananthanesanmanuelje3772
    @vithiyananthanesanmanuelje3772 3 місяці тому

    Stalin item Kal intha makal

  • @kumarraju9139
    @kumarraju9139 3 місяці тому

    இவர்கள் கோபாலபுரத்து கூலிப்படை திருமா கோஸ்ட்டி போல் இருக்கு .

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 3 місяці тому +2

    Super Thaliva eapatheruith daDmk enna EnthandaDmk super Thaliva... pitich group

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 3 місяці тому +1

    Panatthku. Pinam
    Thiunum. Koottam

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 місяці тому

    Mske sure stalin resign

  • @FaizuddinFaizuddin-i8g
    @FaizuddinFaizuddin-i8g 3 місяці тому

    Seeman people were were making problems bocz seeman not right

  • @SaravananIndira-f9i
    @SaravananIndira-f9i 3 місяці тому

    Anagarigama pesarathu neengathaan avanga sandaikku varla

  • @chellapandian82
    @chellapandian82 3 місяці тому

    இப்படி செய்வதற்கு பதில் நீங்க வேற வேலை செய்யலாம் நல்ல வருமானம் வரும்

  • @khaliqkhaliq3029
    @khaliqkhaliq3029 3 місяці тому

    Dmk Roadywisam

  • @Siddhar1990
    @Siddhar1990 3 місяці тому +2

    Dmk partha yetho rowdy kumbal pol ullathu

  • @pattuglass7863
    @pattuglass7863 3 місяці тому

    சாராய.ஆசீ.ஸ்டாலின்

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 3 місяці тому

    சீமான் எங்கே சென்று விட்டார் இலங்கையில் போர் நடந்த பொழுது மதுரையில் ரூம் போர்டு தங்கினார் வீரபாண்டியில் கலவரம் நடக்கும்போது மதுரைக்கு சென்று விட்டாரோ

    • @babuelangovan1502
      @babuelangovan1502 3 місяці тому

      யாருடா நீ தெரு நாயா?

  • @gopalakrishnnan5756
    @gopalakrishnnan5756 3 місяці тому

    P.mk vai.Thorkkadikka.seemanai.vaiddu.nadikkum nadagam.vanniyarkala.evanai nammpathirkal.edaodikkitai.vanradukka.mompazhaddukku.vakkaliyungal

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 3 місяці тому +2

    Annan kalanchiyam kusumbu 😂😂

  • @ikmkb3.032
    @ikmkb3.032 3 місяці тому

    ongol vandheri sinna melam sudalai oda 200 ova viludhugalin kadharalllsss😂😂😂

  • @benbenny3298
    @benbenny3298 3 місяці тому

    Seeman pengalai amaturan tangachi anngalai amatural

  • @ranjithmurugan2136
    @ranjithmurugan2136 3 місяці тому +2

    avalo payam 🤣🤣

  • @RajkumarSumathi-wi1ly
    @RajkumarSumathi-wi1ly 3 місяці тому +1

    Saaraya adimaigal

  • @RameshResi
    @RameshResi 3 місяці тому

    😂😂pavam dmk

  • @nagarajp9750
    @nagarajp9750 3 місяці тому

    Da.200.porikegal