தமிழகத்தில் பிரபலமாகி வரும் தெர்மோகோல் வீடுகள்! | 'Thermocol House' a New Trend in Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 176

  • @s1a1j1
    @s1a1j1 5 років тому +4

    I need to consult doctor... Am hearing Raju whenever you says theromocol...

  • @michaelraj7182
    @michaelraj7182 5 років тому +218

    செல்லூர் ராஜு கிட்ட கேட்டால்
    பேப்பரில் கூட கட்டி தருவார் 😂😂😂😂

  • @sivaprakashshanmugam3379
    @sivaprakashshanmugam3379 5 років тому +60

    அய்யா செல்லூர் ராஜ் அய்யா நீங்க தீர்க்கதரிசி அய்யா
    உங்க ஐடியா ஃபாலாே பண்ணி வீடே கட்றாங்கய்யா... கட்றாங்கய்யா. நீங்க இஙங இருக்க வேண்டிய ஆளே இல்லங்காே ...இல்லைங்காே....

    • @poojithamekash3409
      @poojithamekash3409 5 років тому +1

      Oho super appidiye avaruku oru veedu Katti thanthidalam yanna ahayathula paranthu kitte life ottiruvaru

    • @gowsan658
      @gowsan658 5 років тому +1

      I can't control my laugh 😂😂😂

  • @naturesview8132
    @naturesview8132 5 років тому +1

    Cyclone affect aaguma.. flood vantha enna aagum..

  • @mychessmaster
    @mychessmaster 5 років тому +2

    How safe is this. Is it safe from fire?

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 років тому

    Please give perambalur address to visit

  • @devavino09
    @devavino09 5 років тому +6

    Veyiluku ulla irukavunga vendhupoiduvanga... Thermocol non conductor of heat..

  • @lakshmibagavan857
    @lakshmibagavan857 5 років тому +22

    நடுத்தர மக்களுக்கு அல்ல திருடர்களுக்கு வர பிரசாதம். பாதுகாப்பு பற்றி சொல்லுங்க சார்

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +4

      முடிந்தால் உடைத்து காட்டுங்கள்.
      சுத்தியலால்(hammer).

    • @danyaloy
      @danyaloy 5 років тому

      Padma shree
      Elithil thee pidikkuma?

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      @@danyaloy Read other comments also.
      We all know thermocol is a bad conductor of heat.
      Fire won't spread to other parts of the house & will be contained for more duration with which rescue services can save lives.

  • @prabu372
    @prabu372 5 років тому

    Cost Equal to normal construction

  • @aruna8652
    @aruna8652 5 років тому

    Wt if any fire caughers

  • @arvindaable
    @arvindaable 5 років тому

    Logo house have you heard about.

  • @captjack4920
    @captjack4920 5 років тому

    Interlock bricks use panna kooda investment koraiyum

  • @nca476
    @nca476 3 роки тому

    இனியாச்சும் செங்கல் விலை குறையுமா

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 років тому +5

    How about basement
    Foundation

  • @RajKumar-uo8po
    @RajKumar-uo8po 5 років тому +3

    Cost saving elam chumma...if u cl tem they will simply say 1600 + per sqft ..bttr going for conventional method

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +2

      It is a turnkey contract my friend.
      The rate includes everything from transforming an empty plot into complete finished ready to occupy building.
      கணக்கு போட்டு பாருங்கள்.
      அப்போது புரியும்.
      செங்கல் பயன்பற்றுவதை தவிர்க்கவும்.
      அது சுற்றுசூழலுக்கு உகந்தவையல்ல.
      செங்கற்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன....விவசாய பூமியின் செழிந்த மண்ணை உபயோகிக்கின்றனர்.
      செங்கல் கொண்டு கட்டினால் தண்ணீர் தேவை அதிகம் இருக்கும்.
      வேலை ஆட்கள் அதிக நேரம் மற்றும் செலவு கூடும்.
      நமது அடுத்த தலைமுறைக்காக மாறுங்கள் மக்களே, மனிதர்களே, எனது தோழர்களே...
      அண்டத்தின் நன்மைக்காக.

  • @neverbeatdowngaming8341
    @neverbeatdowngaming8341 5 років тому +2

    Muttalgala ,over heating achuna ,thermakol elagirum , summer kalathula ,thangathu ,velinattula katuna anga cooling tha irukum ,enga apadi ila

  • @sathiyarajsubramaniyan7263
    @sathiyarajsubramaniyan7263 5 років тому

    Sema

  • @swethasri7583
    @swethasri7583 5 років тому +4

    I don’t think so this is good idea . 🤔

  • @kannanzeeyaakannan2294
    @kannanzeeyaakannan2294 5 років тому +56

    Sellur rajavidam licence vanga vendiyathu avasiyam 😜😜😜😜😜😜

  • @mohamedshameer4685
    @mohamedshameer4685 5 років тому +2

    News reafer 600 sq feet nu sonnathaium,
    Owner 800 sq feet nu sonnathaium yarellam gavanichinga

  • @syednisha2841
    @syednisha2841 5 років тому +2

    Sengal ciment veede veyil, puyal, Mazhai Ku thagamatikudu.......,

  • @thamizha8094
    @thamizha8094 5 років тому +1

    Fire accident achuna ennada pannuvanga......

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      செங்கற்களை விட பாதுகாப்பானது.
      Thermocoal is a bad conductor of heat whereas, redbrick is highly conductive.

    • @thamizha8094
      @thamizha8094 5 років тому +1

      @@பத்மஸ்ரீதங்கவேலு appo heat nala thermocoal melt agatha....

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      @@thamizha8094 yes, it will melt & shrink.
      That's how the plumbing, electrical pipe conduits & points are made into the wall.
      But all of these happen before shortcreting/ concrete application on both sides.
      Never ever under estimate the power of concrete.
      If you can trust a reinforced concrete floor, why not a reinforced concrete wall?

    • @thamizha8094
      @thamizha8094 5 років тому +1

      @@பத்மஸ்ரீதங்கவேலு ho...... Thankyou mam.....👍
      Are you a engineer......

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      @@thamizha8094 Teacher kanna.

  • @jamesbondr9623
    @jamesbondr9623 5 років тому +1

    Sellur Raju is the inspiration

  • @Arunkumar-yz6ez
    @Arunkumar-yz6ez 5 років тому

    First... This technical is legal or illegal in our country...!!!?
    Is it safe to me and my surrounding peoples...!!!?
    If any axident happened means who will take response... Me Or builder...!!!???

  • @padmanabhan4943
    @padmanabhan4943 5 років тому +2

    Cyclone comes house owner will come to Street. Wood house is fine, but costly.

    • @dinothkumar7456
      @dinothkumar7456 5 років тому +4

      ஹலோ வெறும் தெர்மாகோல் வச்சி எவனாவுது வீடு காட்டுவானா, steel concrete எல்லாம் சேர்த்து தான்.

    • @padmanabhan4943
      @padmanabhan4943 5 років тому

      @@dinothkumar7456 Ok

  • @CspraveenCspraveen
    @CspraveenCspraveen 5 років тому +2

    agattum agattum. orey night vellam varavachi amputtaivum kallippanituren

  • @srep1144
    @srep1144 5 років тому +1

    Arumai nanbare 👍

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 6 місяців тому

    சுப்பர்2049யில் 2046யில்தேவைஎனக்கு

  • @eyarkkai2373
    @eyarkkai2373 5 років тому

    Finishana pinnadi video podunga

  • @jishalindakk1227
    @jishalindakk1227 5 років тому +10

    மழை வந்தா நனஞ்சிடுமே🤣🤣🤣🤣

    • @johnlyponnusamy384
      @johnlyponnusamy384 5 років тому +1

      Thermocol water absorbed panathu...

    • @captjack4920
      @captjack4920 5 років тому

      jishalinda Kk athukku tha concrete podrangala

  • @kamalyadavv496
    @kamalyadavv496 5 років тому +1

    Thalaivaa kathula pichuttu poka pokuthu......

  • @pradyshan4274
    @pradyshan4274 5 років тому +1

    Fire resistant thermacoal home🔥🔥🔥🔥

  • @தமிழ்மைந்தன்-ற7ர

    Safety for earth quakes but not for cyclone

    • @whataworld1611
      @whataworld1611 5 років тому

      Safety for cyclone they can float hahahahahahs

  • @apjarunprasath9282
    @apjarunprasath9282 5 років тому +11

    தெர்மாகோல் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்குமே?

  • @rajasudarr8952
    @rajasudarr8952 5 років тому +11

    Sengal la vedu kattunalee easy ah thiruduvanga ippo romba vasathiya pochi😁😁

  • @athikumaresan7645
    @athikumaresan7645 5 років тому

    ayooooo mudiyalayeee

  • @Arunkumar-qe9ok
    @Arunkumar-qe9ok 5 років тому +14

    Enna vena trend aagalam aana ithukellam vedha potathu yaaru 🤣🤣🤣thalaivan daa

  • @lalithkumar7513
    @lalithkumar7513 5 років тому

    Dai ithu ena da pithalatam rmba nal varum nu avan sonna concert pottalae earthquake ku thangala ithu thanguma

  • @ejothibasu7016
    @ejothibasu7016 5 років тому

    Therma kol amychar idya

  • @pouthamkamu6929
    @pouthamkamu6929 5 років тому +2

    Kandippa selloor raja oda idea va than irukkum

  • @ashokragava
    @ashokragava 4 роки тому

    This is very proven design in western countries,unlike us they dont kill river bed for construction purpose , don't make fun of anything without knowing the science

  • @muthu94868
    @muthu94868 5 років тому +2

    Guys..one sq.ft ku evlo aagum bricks vs themocole..?

    • @sathishkumar-uf7sr
      @sathishkumar-uf7sr 5 років тому

      Nalla kelunga serupaala atichamaari

    • @muthu94868
      @muthu94868 5 років тому

      @@sathishkumar-uf7sr ..adhu padhil solla matanunga

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      INR1500/ sq.ft for thermocrete construction.
      This is a turnkey contract & includes everything from laying foundation to finishing structure, wall plastering, putty & interior painting, exterior paintings, plumbing works, all sanitary ware fittings, electrical works, windows, doors, grill, gate, overhead tank, underground sump, septic tank .,etc.
      செங்களை தவிர்த்திடுங்கள் நண்பர்களே.

    • @muthu94868
      @muthu94868 5 років тому

      @@பத்மஸ்ரீதங்கவேலு ..sengal vachu kata 1800/sq.ft..sengal strong ah thermocole strong ah..

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому

      @@muthu94868 ICF or Styrofoam technically & thermocol for simple understanding.
      The brick wall is "decentralized" where one weak/ loose brick can lead to loss in total strength & rigidity of the wall.
      Whereas, the Thermocrete, GFRG panel & RCC MAVEN technologies used even weight distribution over the walls & considered "centralised" & one can easily understand the superior strength & quality over brick walls.
      Thermocrete is better than bricks.
      தயவு செய்து செங்கற்களை தவிர்க்கவும்.
      உங்களுக்கு தெர்மோகோளால் வீடு கட்டிட விருப்பம் இல்லையெனில் செங்கற்களுக்கு பதிலாக AAC Blocks மற்றும் Solid Concrete Blocks எனப்படும் பொருட்களை கொண்டு வீடு கட்டுங்கள்.
      AAC Block construction is more efficient, save up to 30% in total cost & faster construction time.
      AAC blocks only to be used in RCC Framed structure(Pile/ Raft Foundation, RCC Slab/ Roof, Pillar & Beam)
      செங்கற்களுக்கு இணையான செலவும் அதை விட அதீதமான வலிமையும் கொண்டவை.
      செலவு மற்றும் கட்டிட நேரத்தை குறைக்க வேண்டுமெனில் தெர்மோகிரீட் தொழில்நுட்பத்தில் வீடு கட்டிடுங்கள்.
      வீட்டின் வலிமை அதிகம், மின்சார செலவு குறையும், கட்டிட ஆயுட்காலம் அதிகரிக்கும், கோடையில் வீட்டின் உள்ளே குளிர்ந்தும், மழை மற்றும் பனிக்காலத்தில் மிதமான தட்பவெப்ப நிலை ஏற்படும்.
      சுவர் ஓதம் பிடிக்காது, எவ்வித விரிசலும் ஏற்படாது, சுவற்றின் அகலம் சற்று குறைவாக இருப்பின் carpet area எனக்கூறப்படும் நாம் வீட்டின் உள்ளே உபயோகிக்க உகந்த தரையின் பரப்பளவு கூட கிடைக்கும்.
      You could search videos on UA-cam "Thermocrete house strength" & make a wise decision.
      Currently AG infra projects from திருச்சிராப்பள்ளி is a favourite company for many who want to build their dream house using thermocrete technology.

  • @g.rahmathullahrahmathullah6053
    @g.rahmathullahrahmathullah6053 4 роки тому

    தர்மாகோல் வீடுகள் ஆரோக்கியத்திற்கு உகந்தது தானா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
    சுடாத மண், சுட்ட மண் (செங்கல்), மரம் தவிர அனைத்துமே, காலப்போக்கில் (எல்லா காலநிலைகளுக்கும்) ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்க முடியாது என்பது எனது கருத்து.

  • @mohammedismail9190
    @mohammedismail9190 5 років тому +9

    Thermacol raju scientists

  • @prayerjeya
    @prayerjeya 5 років тому

    Anandhageethan engineer oda contact details kudaikuma

  • @sivakumar-je8zo
    @sivakumar-je8zo 5 років тому +12

    Adei paathuda aminjikaraila veedu katina mazha vellathuku ayanavarathuku poi da pogudhu veedu

  • @deffin_dan
    @deffin_dan 5 років тому +1

    இதுக்கு விதை யாரு போட்டது?

  • @rahulkmuraleedharan
    @rahulkmuraleedharan 5 років тому +1

    Next level of building construction 🏗

  • @snriders7022
    @snriders7022 5 років тому +5

    Enga da enga gurunathan sellur Raju😎😎😎🤣🤣

  • @ramanathTV
    @ramanathTV 5 років тому +1

    Sellur Raju be like
    Ana veda naan pothadu (now say this dialog in Shivaji Style from devarmagan)

  • @priyapriya-xx9tm
    @priyapriya-xx9tm 5 років тому +1

    தர்மோகோல் னா செல்லூர் ராஜி நியாபகம் தான் வருது

  • @kaipulla4530
    @kaipulla4530 5 років тому

    Thalaivarin magimay

  • @issacj5234
    @issacj5234 5 років тому +2

    அனைத்துப் பெருமைகளும் நம் அமைச்சர் ஐயா திரு செல்வராஜ் அவர்களை சென்றடையும் 🤭🤭🤭🤭😂😂😂.......

  • @srianbu4586
    @srianbu4586 5 років тому +5

    Oru thane puyal vantha thyrium..😂😂

  • @saranyasenthil6654
    @saranyasenthil6654 5 років тому

    Water fire incident thangauma sir

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 років тому

      Kanndipa bro
      Watch puthiyathalaimurai veedu in UA-cam
      U can get all details about tharmcol pannel construction

  • @Hijklm
    @Hijklm 5 років тому +8

    Sand Mafia over
    Now
    Thermocool Mafia

  • @msm4021
    @msm4021 5 років тому

    திருடர்களுக்கு கொண்டாட்டம்

  • @beautifulworld8966
    @beautifulworld8966 5 років тому

    Inimelavathu thirunthanum

  • @ShebiTulip
    @ShebiTulip 5 років тому

    இதுக்கெல்லாம் காரணம் எங்கய்யா ராஜுதான்

  • @Smallbrofoods
    @Smallbrofoods 5 років тому +2

    மழை காலங்களில் வெல்லம் வந்தால் வீடு மிதந்து விடாதே.

  • @sivaakumar504
    @sivaakumar504 5 років тому

    Thermocol ingaium vanthuruchaa

  • @lakshmibagavan857
    @lakshmibagavan857 5 років тому +10

    தீ விபத்து ஏற்பட்டால்

  • @rajkumarpm1376
    @rajkumarpm1376 5 років тому

    Elam pugazhum sellur rajavuke

  • @SAKTHIVEL-oo3vc
    @SAKTHIVEL-oo3vc 5 років тому +17

    Sellur raja oru science munnodi😂

    • @arumugam4004
      @arumugam4004 5 років тому

      😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

    • @rockramar4133
      @rockramar4133 5 років тому

      super comedy but think

  • @speed2x964
    @speed2x964 5 років тому +7

    வெளிநாடுகளில் தெர்மோகோல் வீடுகளுக்கு ஏகபட்ட விதிமுறைகள் உள்ளது

    • @Nandysolitude
      @Nandysolitude 5 років тому +1

      Which types of rules?

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      வீடுகளுக்கு நெறிமுறைகள் ஒன்றே.(Building permits, Building Bye-laws)
      அதற்கும் கட்டுமான முறை மற்றும் பொருட்களுக்கு எந்தவித உறவுமில்லை.
      இந்திய அரசு மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சான்றுகளை பெற்றால் மட்டுமே இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
      இவை நன்மைக்கே.
      Thermocrete is good & revolutionary.

  • @vimalaraja1137
    @vimalaraja1137 5 років тому +1

    Avoid plastic na u people are start using in large amount..what is this guys????..... Go away..I'm not interested..

  • @leniroselenirose3197
    @leniroselenirose3197 5 років тому

    ctnoplease

  • @prabuubarp3840
    @prabuubarp3840 5 років тому +2

    ...tta athu thermokol kidaiyathu muthavi athu GFRG

  • @prisasanmugam437
    @prisasanmugam437 5 років тому +1

    Epdi puyal ,nilanadukkam vandha thangum nu sollarenga onnum eh puriyala🙄

  • @nithilakrishna4858
    @nithilakrishna4858 5 років тому

    Oru cyclone it's enough

  • @AshokKumar-tc2ux
    @AshokKumar-tc2ux 5 років тому +2

    Time waste money waste

  • @sherinchristea9858
    @sherinchristea9858 5 років тому +2

    Not safe ya

  • @madraskaaaran
    @madraskaaaran 5 років тому +2

    Prone to fire accidents

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py 5 років тому

    நாம என்னடான்னா செல்லூர் ராஜூயை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

  • @mugeshmugesh1111
    @mugeshmugesh1111 5 років тому

    அப்போம் எல்லா வாத்தியாரும் இந்த வீடு ப்ராஜெக்ட செய்ய சொல்லிருவான் போல ...

  • @arulramalingam9379
    @arulramalingam9379 5 років тому +6

    UA-cam la neenga vilambaram seithal inimel video pakka mudiyadhu

    • @akfan1838
      @akfan1838 5 років тому

      நான் புறக்கணித்து விட்டேன் bro...

    • @பத்மஸ்ரீதங்கவேலு
      @பத்மஸ்ரீதங்கவேலு 5 років тому +1

      இது விளம்பரம் அல்ல.
      விழிப்புணர்வு.
      கட்டுமான நிறுவனம் குறிப்பிடவில்லை, அவர்களது கைபேசி என்னும் கூறவில்லை.
      பிறகு எதற்கு விளம்பரம் என நினைத்து கொள்ள வேண்டும்?

  • @charankartheek
    @charankartheek 5 років тому

    Sellur rajavin thittama😃😃😃

  • @thirumalaivasanjanakiraman112
    @thirumalaivasanjanakiraman112 5 років тому +1

    Sellur raju

  • @anandhs5499
    @anandhs5499 5 років тому +1

    Sellur raj niyabagam than da varuthu😂🤣😂😂😂

  • @thairiyamapesuvomennapanni3207
    @thairiyamapesuvomennapanni3207 5 років тому

    எங்க. தெர்மாக்கோல் ராஜுவையாடா .கலாய்ச்சிங்க. ...

  • @sophiasophiamanilusya7955
    @sophiasophiamanilusya7955 5 років тому

    😃

  • @suryasingh9680
    @suryasingh9680 5 років тому +3

    Next pm sellur raju bjk get 450 seats sure

  • @crdjcrdj7577
    @crdjcrdj7577 5 років тому

    Please don't resk

  • @rekhaprabhakaran1969
    @rekhaprabhakaran1969 5 років тому

    இது என்ன கொங்க தனமா இருக்கு??? தெர்மோகோல் வீடு தெர்மோகோல் வெட்டுனா சிமெண்ட் காணகிரிக்ட் வரக்கூடாது. என்ன செலவு மிச்சம் சொல்லுங்க பார்ப்போம். செங்கல் கு பதிலா கான்கிரிட் வால் வருது அப்புறம் எதுக்கு தெர்மோகோல் யூஸ் பண்டரங்க. 600 சதுர அடிக்கு 9லக்சம் போதும் இந்த தெர்மோகோல் எஸ்டிமேட் என்னனு சொல்லுங்க பார்ப்போம். பாரம்பரிய சுண்ணாம்பு கட்டிடம் கட்டுங்க இல்லனா செம்மண் கட்டிடம் கட்டுங்க அத விட்டுட்டு புதுசா தெர்மோகோல் கட்டிடம்ன்னு காச புடுங்குறான். சொல்லுடா முதல 600 சதுர அடிக்கு ரேட் enna

  • @sathishkumar1405
    @sathishkumar1405 5 років тому +1

    Tn people muttal illa.. Go head.. Tn govt etha allow panna kudathu..

  • @pothigaithendral8345
    @pothigaithendral8345 5 років тому

    Idea mannan raju

  • @rajeshthilipkumar4656
    @rajeshthilipkumar4656 5 років тому

    Cement la katra veeda seekiram poiduthu, yeanda neenga vera

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 років тому

      Thambi intha pannel la kattura veedu
      13 netwons pressure thangum
      Brike la 3 netwons per Mm tha irruku

  • @vigneshrajendran9234
    @vigneshrajendran9234 5 років тому +3

    Sellur Raja 😂

  • @perumalsamy1
    @perumalsamy1 5 років тому

    Totally wasted this concepts. If you are do it, you get good fools.

  • @revanthm.i3924
    @revanthm.i3924 5 років тому +3

    Oru puyal adicha avlodhan

  • @aathikesavanvijayfan8615
    @aathikesavanvijayfan8615 5 років тому +6

    Puyal vanthaa pichukum moothevi

    • @revathikishore611
      @revathikishore611 5 років тому +10

      Sir idhu ninga students ku project panra thermacoal illa

  • @venkadesh2023
    @venkadesh2023 5 років тому

    இது செல்லூர் ராஜீபாய் அவ்ர்களின் தீவிர முயர்ச்சியால் இந்த"வீடு அமைக்கப்பட்டது

  • @abduljailany6709
    @abduljailany6709 5 років тому

    Money waste bro..நிறைய காசு உள்ளவங்க வித்தியாசமான முறைக்கு முயற்சி செய்யுறாங்க ...வேஸ்ட்

  • @tamilarasan.a3392
    @tamilarasan.a3392 5 років тому

    Dai ithu enna lam wast

  • @thairiyamapesuvomennapanni3207
    @thairiyamapesuvomennapanni3207 5 років тому

    எல்லா புகழும் ராஜுவுக்கே