🤔WATCH FULL VIDEO🤔 | பாதுகாப்பானதா? CNG RETROFIT || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 263

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 2 роки тому +30

    Cng பற்றி எங்களுக்கு தெளிவுபடுத்தியதுக்காக ரொம்பநன்றி

    • @trrajendran4505
      @trrajendran4505 2 роки тому

      சகலகலா டிவி தொகுப்பாளர்கள் உங்களின் இந்த வீடியோவுக்கு நான் நன்றி சொல்கிறேன் ஆனால் சிஎன்ஜி கேஸ் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு வீடியோ மக்களுக்கு போடுங்கள் இது எனது கோரிக்கை நான் இந்த வீடியோ இப்பொழுதுதான் பார்த்தேன் இருப்பதிலேயே சிஎன்ஜி கேஸ் போஸ்ட் போஸ்ட் போஸ்ட் கேஸ் ஃபில் பண்ண வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அல்லது 1.30 மணி நேரம் ஆகிறது அதுவும் கிடைக்க மாட்டுகிறது நம்பி நாம் எங்கும் லாங் டிரைவ் பண்ண இயலாது இதெல்லாம் புரிந்து கொண்டு வீடியோ போடுங்கள் இதெல்லாம் தெரிந்து கொண்டு மக்களுக்கு கருத்து கூறுங்கள்

    • @MerunyaS
      @MerunyaS 7 місяців тому

      ​@@trrajendran4505😮😅

    • @ashokkumarpalanivel6848
      @ashokkumarpalanivel6848 3 місяці тому

      Bro after his video nly I gave my new vehicle to gopal go gas , they wasted my new vehicle , still am suffering not able to short out my cng problems, almost changed my spare new once again , and waste of money . My suggestion not go with

  • @ramesht4896
    @ramesht4896 2 роки тому +2

    ஒவ்வொரு நாளும் தங்களுடைய முயற்சி எங்களை நல்வழிப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி சீர்படுத்தவும் நிறைய ஆலோசனைகளை வழங்கியும் எங்களை புதிய வழிக்கு கொண்டு செல்வதற்கு உதவி செய்த தாங்களுக்கும் கேஸ் விவரங்களை தெரிவித்த அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kaushalram5241
    @kaushalram5241 2 роки тому +18

    CNG:
    • Boot space only 10% to 20%
    • Price may increase like petrol
    • Price differs from one station to other
    • Very limited CNG stations available
    EV’S:
    • 30% to 40% Costlier than IC vehicles
    • Battery charge time
    • Range issue
    • Only Planned drives
    • Battery costs almost 60% of vehicle value
    Strong Hybrid vehicles seems to be more feasible for current market than any EV's or CNG's.

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 роки тому

      But u installed cng u got a good mileage

    • @kamala2694
      @kamala2694 2 роки тому +3

      In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

    • @venkatesans8363
      @venkatesans8363 2 роки тому

      Current cng price 84 Rs it will surely touch petrol Price

    • @kamala2694
      @kamala2694 2 роки тому

      @@suganyagopi7242 nothing difference in mileage. its an eyewash talking about mileage. only prize difference we can think. that too, now cng prize with kit installation is waste. instead diesel is ok.

  • @Dharma_Virtu
    @Dharma_Virtu 2 роки тому +2

    Good informative video. Just to add in Ramanathapuram and some areas CNG/PNG is been produced by GAIL and distributed by AG&P Pratham. Got some offline CNG pumps in and around Ramanathapuram.

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 2 роки тому +7

    There is minor difference between CNG and Petrol
    both are damaging natural sources while manufacturing but petrol additionally damages air too after combustion or during usage

  • @kannatitus4010
    @kannatitus4010 2 роки тому

    👌🏻👍👍 சூப்பர் சார் நல்ல ஐடியா கொடுத்தீங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி ரொம்ப உதவியா இருக்கும் வாங்கவே முடியாதவங்க இதை புரிஞ்சுக்கோங்க

  • @muruganglm3595
    @muruganglm3595 2 роки тому +2

    உங்கள் புது புது தேடல் அருமை அண்ணா 💐🌼🙏

  • @jpvinusam
    @jpvinusam 2 роки тому +1

    Highly informative video., Thank you bro.

  • @casathishkumar4143
    @casathishkumar4143 2 роки тому +6

    I have been thier customer for the last 6 years and we have fitted more than 25 vehicles in our group.
    Excellent service and follow up. Entire team is youngeters,so very easy as they adopt to new technology once it comes.

  • @sridharvenkatesan9854
    @sridharvenkatesan9854 11 місяців тому

    Nice video.
    One small observation. The pressure of 200 bar is equal to 2940 PSI. This is not just 8 times as mentioned in the discussion. Extremely high.
    மன்னிக்கவும், மக்கள் புரிதலுக்காக போடப்பட்டது. தவறை சுட்டிக்காட்ட அல்ல.

  • @vijimariya8824
    @vijimariya8824 2 роки тому +7

    It's being years we are using cng vehicles in Mumbai, initially the price of cng was 32/kg but now that's also too expensive.

  • @Shanmugavelavan
    @Shanmugavelavan Рік тому

    பயணுல்ல.... தகவல்...... 💕💕💞💞

  • @AbdulKareem-wi4wo
    @AbdulKareem-wi4wo 2 роки тому +1

    Great Videos!! Please keep on it your effort!! I'm eagerly looking your house Pro's and Con's of AAC block construction. I'm Planning to construct

  • @kf3bt
    @kf3bt 8 місяців тому

    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq 2 роки тому +9

    என்னதான் CNG யை பற்றி புகழ்ந்து பேசினாலும் , அது இன்னும் பாதுகாப்பான சிஸ்டமாக வளர்ச்சி அடையவில்லை. ஏகப்பட்ட இடங்களில் அதன் High pressure ஆல் வெடித்து சிதறியுள்ளது. ஆகவே இன்னும் சில காலம் LPG போடுவதே நல்லது.

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 7 місяців тому +1

    My car santro Ls zip plus. ..How much coast bro.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 роки тому

    Super boss important video super aah explain pannuringa valthukkal 😍

  • @mahijoe1448
    @mahijoe1448 2 роки тому

    Anna neenga super na....romba like panna aarampichiten...

  • @asjeyakumarkamaraj6729
    @asjeyakumarkamaraj6729 2 роки тому

    சிறப்பு சகோதரா.

  • @MrRahul2795
    @MrRahul2795 9 місяців тому

    Highly informative video

  • @narayanansami2163
    @narayanansami2163 Рік тому

    NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗

  • @nd7908
    @nd7908 2 роки тому +1

    Best company made vangunga . Retrofit panni car yathavathu aachuna insurance claim aavathu . 👍 Nalla visarichu panunga👍

  • @venkateshsharmila607
    @venkateshsharmila607 2 роки тому +11

    Price is 77 rs in chennai. 5 month before 52 rs. Price is increase day to day.

  • @fg3752
    @fg3752 2 роки тому

    Many countries uses this gas for power generators , Cummins,CATS all have gas engine generators...only thing is proper safety measurs and periodical inspections as per norms need to be followed for better safety..but we Indians can follow any propper systems ?

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому

    Super channel is you are running

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 2 роки тому

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே

  • @unlimitedtechniqs3395
    @unlimitedtechniqs3395 2 роки тому +2

    சார் இந்த CBG கேஸ் என்பது சேலத்துக்கு பக்கத்துல கவர்மெண்ட் ரெண்டு பங்க் ஓபன் பண்ணுச்சு அத பத்தியும் எடுத்து போட்டு விடுங்க அதுவும் சேம் சிஎன்ஜி கேஸ் டேங்கில் அதை ஃபீல் பண்ணலாம் compressed bio gas CBG

  • @jeganml
    @jeganml 2 роки тому +12

    விரைவில் cng விலை petrol rate க்கு வரும்

  • @esakkimuthu.mumbai
    @esakkimuthu.mumbai 2 роки тому

    BioCNG is future our Farmer can Produce it. already many states have made available of BioCNG Big boost to self Reliant to Fuel Import.

  • @Shreyansi1697
    @Shreyansi1697 Рік тому

    Which is best for grandi10 2017 model stag or lovato?

  • @shankar138
    @shankar138 2 роки тому +1

    Do this Company installation is in Chennai or only in Coimbatore..

  • @rubanp3558
    @rubanp3558 Рік тому

    Ertica 2022 model (petrol)ku cng fixing enna price varum

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Рік тому

    Super bro 👌 emi la chennai panalama

  • @SETHU...
    @SETHU... 2 роки тому +4

    சி என் சி கேஸ் டெல்லியில் 2005 முதல் மாநகரப் பேருந்துகளே இயங்குகிறது நமக்கு 2000 கிலோமீட்டர் வருவதற்கு இத்தனை வருடம் ஆகி இருக்கிறது

  • @vijaysathiya8052
    @vijaysathiya8052 2 роки тому

    Cng tank omni ku install panna evla rate akum ji

  • @yuvarajyuva8883
    @yuvarajyuva8883 2 роки тому

    Bro thk u so much 4 information ad 1 more thng bs6 model it’s available

  • @mohankumar10mk96
    @mohankumar10mk96 2 роки тому

    Cng potta exhaust lam podalamaa

  • @T01821
    @T01821 2 роки тому

    Super sir very useful video 👍

  • @igreen8933
    @igreen8933 2 роки тому +2

    Which one is best LPG or CNG ? Kindly your opinion

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 2 роки тому

      Cng

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 роки тому

      LPG is safer than CNG . Many accidents of blast or happening with CNG. Still CNG is not safely developed.

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 2 роки тому

      அதிக தூரம் ஓட்டுவதற்கு cng better. Cost wise
      மாதம் இரண்டாயிரம் கிலோ மீட்டர்க்கு உள்ளே இருப்பவர்கள் lpg best
      இன்னும் கொஞ்ச நாளில் cng விலை ஏறிவிடும்.அதனால் குறைந்த காலத்தில் அதிகமாக ஓட்டி பயனடைந்து கொள்ளலாம்.

  • @mpminfo8945
    @mpminfo8945 2 роки тому +2

    Tata nano ku CNG podalama sir

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 2 роки тому

      போடலாம் டேங்க் வெயிட் பின்னாடி அதிகமாக இருக்கும் ஷேக்அப்சர் பிரச்சனை வரும்

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 2 роки тому

    Good video sundar sir,,, its the best video of u

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 2 роки тому +1

    What will happen if a car hit from behind? Will our car explode? And we get injured

  • @arunkumar-en7lz
    @arunkumar-en7lz 2 роки тому

    Brother can we seperate Methane from Gobar gas, Did any seperation device available for smaller level. Can we use the seperated methane for CNG cars

    • @Ramesh_eee666
      @Ramesh_eee666 2 роки тому

      Delhi IIT only patent methane extraction (purification) from cobar or bio gas ,
      Device under progresss in india.
      But foreign it is available

  • @sursehbabu4999
    @sursehbabu4999 2 роки тому +1

    Battery car yenge?

  • @yasarstar143
    @yasarstar143 2 роки тому

    Is it possible in diesel cars? Am I asking a right questions❓

  • @sivasathya6548
    @sivasathya6548 2 роки тому

    Maruti 800 petrol 2000
    மாடல் fit பண்ண முடியுமா
    Fc இன்சூரன்ஸ் எருக்கு

  • @kavinadvik5274
    @kavinadvik5274 2 роки тому

    Appo bikes kuda cng ah change pannalama?

  • @BK1997ap
    @BK1997ap 2 роки тому

    andha spare tyre madhri en cng tanks ready panradhu ila??? adhu possible ilaya???

  • @shankar138
    @shankar138 2 роки тому +1

    What is the cost for CNG installation

  • @jetjagadheesan.mjagadheesa2948
    @jetjagadheesan.mjagadheesa2948 2 роки тому +1

    Vellore la gas or CNG fitting irundha video podunga sir

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому +1

      Vellore palar brige.vellore to katpadi route. Palar ending near vishnu treater..! Gas

  • @விவசாயி-ப1ச
    @விவசாயி-ப1ச 2 роки тому +1

    நண்பா டூ வீலர் பைக் சிஎன்சி கேஸ் ஓட்ட முடியுமா சொல்லுங்க

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 2 роки тому

    Sir diesel engine + gas's add pannalama sir

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 роки тому

    Arunai Boss, can you check the ampere of your smart home contactor?
    I bought a single phase contactor and when I checked the contactor coil amps, it’s shows 0.125 amps. It’s like 30watts of power just to turn on a switch.
    Please go find a spare contactor and check with a clamp meter. It’s not at all energy efficient. If total 5 x 10 watt light is on , you are consuming 200Watt of power already.

  • @venkateshchettiar4725
    @venkateshchettiar4725 2 роки тому +3

    We need this cng pump in tamilnadu all districts for taxi service and auto service

  • @bharatham6910
    @bharatham6910 2 роки тому +5

    மத்திய அரசின் திட்டமாக, இந்தியா முழுவதும் 8 வருடங்களுக்கு முன்பு 900 பங்குகள் இருந்தன, இப்பொழுது 4500 பங்குகள் உள்ளன, இன்னும் 2 வருடங்களில் 8500 பங்குகள் கொண்டுவர திட்டம் உள்ளது.

    • @santhosh5414
      @santhosh5414 2 роки тому

      CNG price hike 50 rs to 80 rs very good government

    • @bharatham6910
      @bharatham6910 2 роки тому

      @@santhosh5414 இறக்குமதி செய்தால், வெளிநாட்டு நாடுகளிடம் அடிமை, உள்ளூரில் எடுத்தால் தான் நல்லது. உள்ளூரில் எடுக்க விடுங்க.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 роки тому

      Correct but உற்பத்தி செய்ய எத்தனை plants start பண்ணாங்க
      By using cow dung & vegetable wastes we can produce methane
      பூமியில் இருந்து தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
      எவ்வளவு குப்பை சேருது அதில் இருந்தும் தயாரிக்க முடியும்
      But government investment செய்யணும்

    • @bharatham6910
      @bharatham6910 2 роки тому

      @@santhoshkumar-fb7qg ua-cam.com/video/gsnaFJFVgKE/v-deo.html
      தற்போதைய தேவைக்கு மாடுகள் இல்லை.
      யானை பசிக்கு சோளப்பொரி.

    • @bharatham6910
      @bharatham6910 2 роки тому

      @@santhoshkumar-fb7qg ua-cam.com/video/CrtF9HJ1LI4/v-deo.html

  • @ithangasekar3230
    @ithangasekar3230 2 роки тому

    Bro Trichy madurai thirunelveli and Thoothukudi la CNG varalaye bro eppo varum bro please reply

  • @saravanansaravanan-mt6he
    @saravanansaravanan-mt6he Рік тому

    Eeco cng fitting how much cost

  • @devathiyagarajan
    @devathiyagarajan 2 роки тому

    3weeler (auto)cng செட் செய்ய முடியுமா

  • @foreversreee
    @foreversreee 2 роки тому +3

    After cng retrofit, RTO registration is required on existing Rc or not? Also how about car insurance?

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 роки тому

      Afer cng fitting need endorsement sir.... Its helping for ur insurance claim

    • @foreversreee
      @foreversreee 2 роки тому

      @@suganyagopi7242 also I heard that actual service center will not entertain.. And will not do service also.. Is that true? What's the solution for that?

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 роки тому

      @@foreversreeeno sir most of the service center accepting like maruthi, huyundai

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 роки тому +5

    ஒரு லிட்டர் பெட்ரோல் அளவிற்கு
    CNG How far will it go for how many rupees?

    • @gpcreations5959
      @gpcreations5959 2 роки тому +1

      1kg is equal to 1.2L of petrol
      City la petrol for 1L -12kodukudhu na
      Cng 1kg 25kodukum
      I have tata tiago
      City la 24
      Outer la 32

  • @johnjh7487
    @johnjh7487 2 роки тому

    Anna cng runnigla petrol change pannalama

  • @venkateshvenkivkm873
    @venkateshvenkivkm873 2 роки тому

    Super sir 👍👍

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 роки тому

    🙏❤️👍சகலகலா வல்லவன் சூப்பர் சார்❤️👍🙏

  • @mohamedibrahim-tt1br
    @mohamedibrahim-tt1br 2 роки тому

    Sir add film pathi oru live podunga sir plzz...

  • @kotee12
    @kotee12 2 роки тому

    Shall i fit in lpg auto

  • @Navinkumar-bx6rp
    @Navinkumar-bx6rp 2 роки тому

    Very good video 👌💐

  • @chandrashekarbk4601
    @chandrashekarbk4601 2 роки тому

    CNG available for 2 wheeler sir

  • @kalandarkalandar125
    @kalandarkalandar125 2 роки тому

    1996 ரில் பாம்பே யில். CNG.. வந்தச்சி.
    தமிழ்நாடுல
    (ரொம்ப தாமதம். 4/9/2022)

  • @rajeshkmr571
    @rajeshkmr571 2 роки тому +1

    Does CNG explode if accident happens?

    • @Anonymous-ii2yq
      @Anonymous-ii2yq 2 роки тому

      Many incidents of explosion happened when refilling itself bro... No need of an accident to explode. It's pressure is very very high. It's safety features are not yet fully developed

  • @ragukvr4768
    @ragukvr4768 2 роки тому

    Vento petrol ku pota mutiuma

  • @selvaraju89
    @selvaraju89 2 роки тому +1

    கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சுற்றுபுறம் சுமார்15கி.மீ அளவில் CNG bunk இல்லை எதை நம்பி CNG கார் வாங்கவுது?

  • @arunbomma6741
    @arunbomma6741 Рік тому

    Lpg ahh cng ahh conversation panuna elvo amount agum bro

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +1

    Cng diesel engine க்கு போட முடியுமா?

  • @SivaKumar-ff2nk
    @SivaKumar-ff2nk 2 роки тому

    Omni cng fitting pana mutiuma

  • @urksencyclopediab8999
    @urksencyclopediab8999 2 роки тому

    Cng small production plant irrunta details sollunga sir . Tq.

  • @RameshRam-ul3hm
    @RameshRam-ul3hm 2 роки тому

    Use full

  • @ggudubasha2115
    @ggudubasha2115 Рік тому

    CNG pump pressure details

  • @ABK1510
    @ABK1510 2 роки тому

    Bike ku CNG set pana mudiuma

  • @kogulansm
    @kogulansm 2 роки тому +1

    Automatic petrol car la cng fitt panna முடியுமா bro?

  • @happy11272
    @happy11272 2 роки тому

    Bike cng change aa

  • @rajakahamed6629
    @rajakahamed6629 2 роки тому

    Sir diesel car yean etha options varathu ella atha paththi oru video podunga

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 роки тому

      டீசல் வண்டியின் இன்ஜின் ஒர்க்கிங் மெத்தேட் வேற அதனால் அதை மாற்றுவது மிகவும் கடினம். செலவுகள் மிக மிக அதிகம்

  • @TheSathyadev
    @TheSathyadev 2 роки тому

    bike ku pannuvangala

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 роки тому +1

    பாதுகாப்பு உள்ளதா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 роки тому

      உள்ளது அவ்வப்போது நாம் checkup செய்ய வேண்டும்

  • @bala779
    @bala779 2 роки тому

    CNG price is keep on increasing hence no use….once it will reach near to petrol price….then it’s waste.

  • @arunvijay3605
    @arunvijay3605 2 роки тому

    What bike gas

  • @RaviShankar-jd7ts
    @RaviShankar-jd7ts 2 роки тому +2

    Bike cng செய்ய முடியுமா

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 роки тому

      பாதுகாப்பு கிடையாது அனுமதியும் இல்லை செய்யவும் கூடாது

  • @saravanana7192
    @saravanana7192 2 роки тому

    bs6 engine approval iruka

  • @kamala2694
    @kamala2694 2 роки тому +3

    In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

    • @manmathanke
      @manmathanke 2 роки тому

      A car that goes 15 km on 103 rupees petrol will go 25 km on 88 rupees CNG then how can you waste it, there is still a possibility of reducing the price through online connection.

    • @kamala2694
      @kamala2694 2 роки тому +1

      @@manmathanke Partially you are correct, please remember, I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR. Moreover remember that adding the CNG Kit in Car will charge 60k. the concept of mileage will become equal which you will pay at initial of car purchase for CNG KIT and final result is business person will get benefit which is similar to cell phone plans, where we will keep switching. Final result is customers are loosers. Moreover few more drawbacks is present in CNG kit. We will loose the boot space, so you need to go with additional top career for car for your luggage(additional cost). Weight of car will be increased by 60kg, where you can make a note of many cars with back-side got Bent after 3 years. You can note in many CAB that BACKside will be pulling down towards the tire. Apart from that very few CNG stations are available. Its not like petrol that where ever you go then you will get the CNG station. You need to plan the trip connecting the CNG Station which is additional waste of time. Currently in tamilnadu, Chennai, Salem, Nammakkal, Puduchatram, Coimbatore only available with CNG.So, you can't plan trip for trichy, madurai, kanyakumari. I have used the CNG for 2years, i have found the above drawbacks. So only i told Waste of converting to CNG kit. Those whomever have more money and want to spend then you go ahead and enjoy the 10km benifit as per your suggession. But i never get 25km for CNG refilling. I got the same mileage as petrol. I dont feel mileage difference in CNG GAS filling to my CAR.

  • @karthikeyancs1095
    @karthikeyancs1095 2 роки тому +6

    CNG prices went 70% higher. I don't see there is benefit for user. It may goto 90 to 100 rs.

    • @suganyagopi7242
      @suganyagopi7242 2 роки тому

      U got good mileage also sir that the main thing

    • @kamala2694
      @kamala2694 2 роки тому +1

      @@suganyagopi7242 In Bangalore CNG Per KG prize is Rs 88. Waste of converting CNG kit

  • @manuanus
    @manuanus 2 роки тому

    Sir can I get proper number of omega solar ups contact details the one that one screen not answering

  • @sridharvelusamy7250
    @sridharvelusamy7250 2 роки тому

    It's not differentiate, it's difference.

  • @vanjivanjinathan6442
    @vanjivanjinathan6442 2 роки тому +1

    ராமர் பில்லை பற்றி சொல்லுங்க

  • @anandd6145
    @anandd6145 2 роки тому +1

    Can you also explain about LPG? I am thinking to go with LPG because i have space concern. Or if i am going with CNG what would be the alternative for boot space.

    • @kavinkarthi1020
      @kavinkarthi1020 2 роки тому

      Bro my opinion soldren,cng naraiya accident nadakuthu but ithu varaikum lpg la accident nadakala ,so konjam nalla visarichu fit panuga

    • @KumareshSK
      @KumareshSK 2 роки тому

      CNGs need cylinders (seamless) but LPG can be stored in torridol tanks which will be places in stepney space, you won't compromise boot space.

    • @anandd6145
      @anandd6145 2 роки тому

      @@kavinkarthi1020 thank you.. but with LPG no chances of exploding right? Also when you refilling cng we need to get out of the car ? Is that the same case with LPG? Do we need to get out of the car?

    • @anandd6145
      @anandd6145 2 роки тому

      @@KumareshSK thank you. I think LPG is good for me. But the mileage, will it be too low?

    • @KumareshSK
      @KumareshSK 2 роки тому +1

      @@anandd6145 just 1km lower than petrol, if your car gives 19 in petrol, in LPG you will get 18km/lit
      LPG 1 litre is 62 rupees now, so running cost is lower than petrol and Diesel and slightly higher than CNG.
      But you will save boot space if you get torridol tank but filling capacity will be lower, it is but not an issue, LPG Bunk is available every 50 km.
      60 litre CNG tank fill maximum 9-10 KG CNG, so you need a refill approximately every 250 KM.
      But 60 litre LPG tank can be filled with 48 litres LPG, so no need to fill for 800 to 900 km.
      Empty CNG tank itself weighs around 60-70 KG, so your suspension needs to be tuned for additional weight.
      Never fill Domestic in car LPG tank, it will damage engine and exhaust due to moisture and higher sulphur content.

  • @vinothkumar5846
    @vinothkumar5846 2 роки тому +2

    பேட்டி எடுப்பவர் கேனத்தனமாக பேசி எரிச்சல் ஏற்றுவதால்.. வீடியோவை தவிர்க்கிறேன்

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற Рік тому

      விமர்சனம் செய்வது எளிது, அவரை போல சாதனை செய்வது கடினம் 👍

  • @fiplubcricketteam
    @fiplubcricketteam 2 роки тому

    Bikela implement panna mudiyuma sir

    • @SakalakalaTv
      @SakalakalaTv  2 роки тому +1

      முடியும் ஆனால் அரசாங்கத்தின் அனுமதி கிடையாது. பாதுகாப்பும் கிடையாது. விதி மீறலாக கருதப்பட்டு தண்டனைக்குரியதாகும் எனவே இருசக்கர வாகனங்களுக்கு முயற்சிக்க வேண்டாம் நண்பர்களே.

    • @fiplubcricketteam
      @fiplubcricketteam 2 роки тому

      தகவலுக்கு நன்றி தோழர்...

  • @Mani20386
    @Mani20386 2 роки тому +2

    Bangalore ல இப்போ 1 kg cng 88 rs, April masam 62 rs than இருந்துச்சு

  • @kannanp553
    @kannanp553 2 роки тому

    Cost inform Anna

  • @MEPTHarikrishnaM
    @MEPTHarikrishnaM 2 роки тому

    CNG engine required frequently engine oil change and cng engines produce high engine heat

  • @kanmaniandavar7501
    @kanmaniandavar7501 2 роки тому

    Ana 3month a iam using cng in toyota corala amt ana

  • @arumugamaru5443
    @arumugamaru5443 2 роки тому

    Nice