நாற்பது வருடங்களாக தேடிய பொன்னாலை பதநீர் கிடைத்தது..

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024

КОМЕНТАРІ • 24

  • @jamunaravi20
    @jamunaravi20 3 місяці тому +5

    அண்ணா தமிழ் நாட்டில் சீமான் அண்ணா 2026அவர் முதல் அமைச்சர்ராக வந்தால் இந்த பானம் உருவாக்க போவதாக அறிவித்துள்ளார் 👍

  • @SigriLankaTours
    @SigriLankaTours 3 місяці тому +2

    துரையண்ணாவுக்கு பதநீரை குடித்து கொஞ்சம் போதை ஏறியுள்ளது! உங்கள் முகபாவம் காட்டுகின்றது.நன்று எங்கள் முன்னோர்களின் பானம்.

  • @ranjanguru3514
    @ranjanguru3514 3 місяці тому +2

    அண்ணா நீங்கள் அண்ணா அனுபவிங்கின்றீர்கள் வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்

  • @Lankapremi
    @Lankapremi 2 місяці тому

    இதுபோன்ற தளனாமிர்தங்கள் நிறைந்த நம்நாட்டை இதயம் மரக்கும்வரை வறவாதீர்.

  • @nithiyanantharanavaratnam5293
    @nithiyanantharanavaratnam5293 3 місяці тому +1

    துரைஐயா!!!என்னையா ஆட்டம் ஆடுறீங்க????❤❤❤

  • @SubbiahSubbiah-du9ch
    @SubbiahSubbiah-du9ch 3 місяці тому +1

    Ayya yours view point is very very different

  • @alakankunam1586
    @alakankunam1586 3 місяці тому +1

    Super cool

  • @ramasamy8666
    @ramasamy8666 3 місяці тому +1

    துரை அவர்களே தமிழ்நாட்டிற்கு அனுப்ப முடியுமா? எவ்வளவு சொல்லுங்களேன்...

  • @GanashNanthan
    @GanashNanthan 3 місяці тому +1

    Enjoy your time anna 😊

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 3 місяці тому +1

    ❤❤❤😋😋😋😋

  • @Siva-c7v
    @Siva-c7v 3 місяці тому +1

    🌺😭🌺😭🌺😭🌺😭🌺😭மனசு வலிக்கிறது😭😭🌺😭🌺😭🌺😭😭😭🌺😭

  • @Rathitharan
    @Rathitharan 3 місяці тому +1

    Please bring some for me too

  • @mohamedharees722
    @mohamedharees722 3 місяці тому +1

    ❤😂

  • @GaneshThamu
    @GaneshThamu 3 місяці тому +3

    துரை! நீயுமா கெட்டபழக்கம்.

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 3 місяці тому +2

    துரை, ஒரு கையில் பதனீர் மறு கையில் டிவன்யா! இல்லாவிட்டால் நீ என்ன வாழ்க்கை வாழுறாய்! .

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 3 місяці тому +1

    ஹெல்மெட் மன்டையன் வாழ்ரான்யா