ஆள் அரவமற்று, கேட்பாரின்றி, காப்பாரின்றி கிடக்கும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த, சோழீஸ்வரத்தின் சிற்பங்களையும், கோயில்களையும், தேடிதிரிந்து கண்டு காணொளியாய் காட்சிபடுத்திய உனக்கு வாழ்த்துக்கள் தம்பி கருணா. தொடர்ந்து பயணிப்போம், தொல்லியல் அறிய வரலாற்றை காப்போம் நம் வருங்கால சந்ததிகளுக்காக, அன்புடன் பட்டாளத்துக்காரன்.
@@techbees8716 நீங்கள் கூறியது சரிதான், ஆனால் நாம் எல்லோருக்கும் பல்வேறு தமது ஊரில் உள்ள தொல்லியல் சின்னங்களையும்,வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் நன்கு அறிவோம், ஆனால் நாம்அறிந்த தொல்லியல் சிறப்புகளை அனைவரும் அறிய அதை காணொளியாய் காட்சிபடுத்த நமக்கு நேரமோ அல்லது ஆர்வமோ இருப்பது இல்லை, அதனால்தான் இதுபோன்ற இடங்களை தேடி திரிந்து கண்டு அதை காணொளிகளாக காட்சிபடுத்தும் கருணாவை எப்போதும் வாழ்த்தி ஊக்கப்படுத்துகிறேன்
முத்தரையர்களின் ஆலயம் ஒவ்வொன்றும் வியக்கத்தக்கது. அங்கு இருக்கும் நார்த்தாமலையில் உள்ள குடைவரைக் கோயில்கள் மிகவும் சிறப்பானது. அதுபோன்று தஞ்சை அருகில் அமைந்துள்ள வல்லம் கோட்டையில் முத்தரையர்களின் பண்பாடுகள் பல புதைந்துள்ளன.
அந்த லிங்கத்தை பார்த்ததும் ஒருவித ஏக்கம் எத்துனை பூஜை செய்திருப்பார்கள் எத்தனையோ கைகள் வணங்கியிருக்கும் எவ்வளவு விழா நடந்திருக்கும் ஆனால் இப்போது இரும்பு சிறையில் அடைபட்டு ஒரு சூடம் ஏற்றக்கூட ஆளில்லை வேதனை
தொல்லியல் பொருட்கள் மற்றும் பழங்கால கோவில் , சிலைகள் பார்க்கும்போதும் கேட்கும் போதும் எனக்கே அறியாமல் கண்ணீர் வருகிறது. ஏனென்று தெரியவில்லை. என் பெயர் பாண்டியன்.
சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு இந்த இடங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி நீங்க பாத்து போங்க உங்களுடைய பயணம் எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த இடங்களெல்லாம் இயற்கை காட்சி எல்லாம் உங்களால நாங்க எல்லாத்தையும் ரொம்ப ரசிக்கிறேன் ரொம்ப நன்றி போடுவதற்காக🙏🙏🙏
Aayarthil oruvan music kettale goosebumps varuthu. Next time india varumbothu kandippa intha place visit pannanum. Usually i go to pattukottai to see relatives and nobody has told about this place. Thank you for informing me of this new place 😍
Bro.... I'm From Karnataka. It's really Happy to See such Temples. And More over, The BGM from Ayirathil Oruvan is awesome. Please add them in all your further videos. Two days back itself I came to Tamil Nadu. To see Athi Varadar Temple. After Karnataka, Tamil Nadu is my Home State. With ❤️ From Bengaluru.
தோழரே உம்மை கானும் போது எமக்கு மிகப் பெருமையாக உள்ளது எனெனில் நீர் எடுத்துரைக்கும் தமிழனின் சிறப்பை கானும் போது இன்னும் தமிழனின் சிறப்புகளோ ஏறாலம் அதையும் நீர் வெளிக்கொன்டு வந்திட வேண்டும் தமிழனின் சிறப்பறியாதவர்களுக்காக
சூப்பர் ப்ரோ உங்கள் பணி மிகவும் சிறப்பு உங்கள் வீடியோ பதிவு மூலம் தெரியாத இடங்கள் தெரித்து கொண்டேம் மிகவும் நன்றி இன்னும் உங்கள் பயணம் தொடரா வாழ்த்துக்கள் 👌👏👍
மிக்க மகிழ்ச்சி நண்பரே 👍👍👍 உங்கள் சேவை மக்களுக்கு தேவை இதுவரை அறியப்படாத விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வைக்கிறீர்கள் அதனால் அந்த புண்ணியம் உங்களுக்கே மிக்க மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி
நன்றி நண்பா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானவை.. இதை பார்தத்தில் ஒரு புறம் மிக மகிழ்ச்சீயாகவும் பழைய காலங்களுக்கு சென்று விட்டது மனது.. மறுபுறம் எத்தனை பெரிய அரசர்கள் எவ்வளவு மக்கள் கூட்டம் வந்து சந்தோஷமா வழிபட்ட இந்த கோவில் இப்படி அரசாலும் மக்களாலும் கவனிக்க படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது
நீங்கள் செய்து வருவது நல்ல பணி மட்டும் அல்ல அருமையான சேவையும் கூட... தொடரட்டும் உங்கள் சேவை... எப்போதும் இறைவன் உங்களுடன் இருப்பார்... வாழ்த்துக்கள் தோழரே...
Bro place samaya iruku bro.. Future la planning to make videos on history of cholas.. Hope it would be a perfect place.. Thanks for showing it to us.. Future la intha maathri neraya chola architechture temples kaatunga bro it would be useful for me..🙏🙏
1948 562 சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தன. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை. தமிழ்நாட்டில் இருந்த ஒரே ஒரு சமஸ்தானம்...
When he handed over his pudukottai samasthanam to indian government and he kept Rs.60000 in treasury for public needs,see the value of Rs.60000 in 1948.
பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான். இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர். ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு. ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள். ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to 1500 AD...
அருமை தம்பி. இந்த ஊருக்கு அருகில்தான் என் அம்மா ஊர் ( விராச்சிலை) . நீண்ட நாள் ஆசை. இன்னும் அங்கு வந்ததில்லை. கடவுளின் ஆசி கிடைத்தால் வருவோம். இது போன்ற கோவிலை பார்த்தால்.....கண்களில் கண்ணீர்தான்......
மிகவும் அருமையான பதிவு நம்மை பற்றிய அடையாளங்களை தொலைத்து விட்டு பொது வெளியில் பெருமை பேசுவது வாடிக்கையாகிவிட்டது .யானை தமிழரின் அடையாளம் சிங்கம் யானையை தொட முயர்ச்சி செய்கிறதென்றால் .....
Gurunatha semma... eranial ford video patha sari etho panirukinganu unga pape open panuna ithu kanula patuthu vera lvl places.. kodi nandri bro ungaluku. Ithu mari purathana idathukelam poganum aasai atha unga kanolila pakarathu happy
Bro, unganal than Tamil culture, Tamil tradition, ellam therithu, Tamil mannan valga. Bro next place ku kandipa koopdunga, I like to travel everywhere,
This is fantastic. I never knew this temple before. This gentle man gives a very good information which I am sure no body knows . The only request for this gentleman is to slow down while talking and pay attention to the further refinement of the way he speaks . Please avoid words like ' chemmya" it does not mean anything it is rather very cheap way to describe. He is doing wonderful job Please keep it up and
தம்பி தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி. நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டது "சமணர்" குகை அல்ல. அங்கு இருக்கும் சிற்பங்கள் அதனை நிறுவுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற எண்ணற்ற குடைவறை குகைகள் ஏராளம். பெரும்பாலும் இதை ஒத்தே சமணர் குகைகள் இருப்பதாலும் அனைத்தையும் சமணர் குகைகள் என்றே பொதுவாக அழைக்கபடுகின்றன. உதாரணமாக சித்தன்வாசல் ஓவியங்களும், சிற்பங்களும் சமணர்களுடைய படைப்புகள் என்றே குறிப்பிடபடுகின்றது, ஆனால் அவைகள் யாவும் தமிழர்களின் மதங்களின் ஒன்றான "ஆசிவகத்தை" பின்பற்றிய ஆசிவர்களுடை படைப்பாகும். தங்களின் இப்பெரும் முயற்சிக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்.
Amazing congrats and really you explain about the historical movement of cholas pallavas and pandiya until thondaiman govern the forts and temples god bless you
சுனையில் இருக்கும் சிவலிங்கம் தற்போது பெய்த மழையால் மூழ்கி இருக்கிறது.. முடிந்தால் வேறு காணொளியில் காண்பிக்கிறேன் 🙏
What is yaali
Ur number pls
@@unknownperson27988 yalingurathu oru singathoda oru uruvam
ua-cam.com/video/QtOLu9PH-gA/v-deo.html
@@unknownperson27988 singam body Yaanai thantham kalanthu uyaramaga irukum vilangin peyar Yaali யாழி
ஆள் அரவமற்று, கேட்பாரின்றி, காப்பாரின்றி கிடக்கும் ஆயிரமாண்டு பழமை வாய்ந்த,
சோழீஸ்வரத்தின்
சிற்பங்களையும், கோயில்களையும்,
தேடிதிரிந்து கண்டு
காணொளியாய் காட்சிபடுத்திய உனக்கு வாழ்த்துக்கள் தம்பி கருணா.
தொடர்ந்து பயணிப்போம், தொல்லியல் அறிய
வரலாற்றை காப்போம் நம் வருங்கால சந்ததிகளுக்காக,
அன்புடன்
பட்டாளத்துக்காரன்.
Ithu Pudukkottai la famous Kovil Muthu Mariamman temple iruku ji itha kandu pitika avalo kastam illa from that village boy.
@@techbees8716 நீங்கள் கூறியது சரிதான்,
ஆனால்
நாம் எல்லோருக்கும் பல்வேறு தமது ஊரில் உள்ள தொல்லியல் சின்னங்களையும்,வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் நன்கு அறிவோம், ஆனால் நாம்அறிந்த தொல்லியல் சிறப்புகளை அனைவரும் அறிய அதை காணொளியாய் காட்சிபடுத்த நமக்கு நேரமோ அல்லது ஆர்வமோ இருப்பது இல்லை,
அதனால்தான்
இதுபோன்ற இடங்களை தேடி திரிந்து கண்டு அதை காணொளிகளாக காட்சிபடுத்தும் கருணாவை எப்போதும் வாழ்த்தி ஊக்கப்படுத்துகிறேன்
கேமிரா விஷ்ணு வுக்கும் நன்றி.
Super bro
அருமை.....அருமையான கோவில் .தமிழனின் சாபக்கேடு.தன்வரலாறு மறந்தவன். சினிமாகாரன்பின்னாடீபோவான்.
உன்பணி சிறப்பு.இறையருள் உனக்கு உண்டு.நல்லா இருடா குழந்தை.
நான் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவன். சிறுவயதில் என் பாட்டியுடன் இந்த நார்த்தாமலை கோயிலுக்கு வந்த இனிமையான நினைவு வருகிறது. நன்றி.
Hi bro.. I need one help
முத்தரையர்களின் ஆலயம் ஒவ்வொன்றும் வியக்கத்தக்கது. அங்கு இருக்கும் நார்த்தாமலையில் உள்ள குடைவரைக் கோயில்கள் மிகவும் சிறப்பானது. அதுபோன்று தஞ்சை அருகில் அமைந்துள்ள வல்லம் கோட்டையில் முத்தரையர்களின் பண்பாடுகள் பல புதைந்துள்ளன.
அந்த லிங்கத்தை பார்த்ததும் ஒருவித ஏக்கம் எத்துனை பூஜை செய்திருப்பார்கள் எத்தனையோ கைகள் வணங்கியிருக்கும் எவ்வளவு விழா நடந்திருக்கும் ஆனால் இப்போது இரும்பு சிறையில் அடைபட்டு ஒரு சூடம் ஏற்றக்கூட ஆளில்லை வேதனை
இது போன்று பல கோவில்கள்..ஆனால் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்! குடமுழுக்கு நடத்தி, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்ல வேண்டிய இடம்!
ஓம் நமசிவாய!!
@@manivelan9672 .. சரியான பதிவு . சார்
கதிர் Kathir உண்மை தான் நண்பா 😢😓
உண்மை
@@manivelan9672 AZ x
வெளிநாடுகளில் இது போன்ற இடம் இருந்தால் அதன் மதிப்பு மிக மிக அதிகம். தமிழர்கள் இனியாவது இதனை பராமரிப்பு செய்யவேண்டும். 😔🙏🏼🙏🏼 நன்றி
கருவறையில் சிலைகள் இருந்து இருக்கும் ச கோ, களவாடி இருப்பார்கள் நமது சொத்தை.......
Yes
இல்லை நண்பரே அங்கு உள்ள கற்சிலைகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கபட்டுள்ளது
Yes..
ஆமாம்
அருமையான பதிவு சகோதரா, தங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது, நீர் வாழ்க! உங்கள் சேனல் வளர்க! ஆயிரத்தில் ஒருவன் bgm சேர்த்தது அருமை! வாழ்க வளர்க
சூப்பர் அண்ணா எங்கள் முத்தரையர் மன்னர்களால் கட்டிய கோவில் இதை சொன்ன ஒங்கலுக்கு கோடி நன்றி
super bro....குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் போது அந்த இடத்தை பற்றி படித்தது இன்னும் அதிக செய்திகளை சொன்னால் நல்லது...
அருமையான பணி மற்றும் பதிவு
ஆண்டவன் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது இந்த கோவிலை வைத்து தான் தஞ்சை பெரியகோவிலே அற்புதம்👌👌👌👌
குமார்
@@karthiampalam7606 கருவா
Semma bro
கிருக்கணுக கிறுக்கி உட்டுடுறானுக....செம்ம saho
எவ்வளவு அழகாக இருக்கின்றது இந்த கோவில். தமிழக அரசு இந்த மாதிரி பல கோவில் கலை கவனிக்காமல் இருப்பது வெதனைக்குரியது
Divya Divi - they’ll only calculate where they can hunt money...
அழிந்து வரும் காவியம்... பாதுகாக்க பட வேண்டும்... And one request Karna... Pls do one video at Keeladi...
தொல்லியல் பொருட்கள் மற்றும் பழங்கால கோவில் , சிலைகள் பார்க்கும்போதும் கேட்கும் போதும் எனக்கே அறியாமல் கண்ணீர் வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
என் பெயர் பாண்டியன்.
உரிமையுள்ளவணுக்கு கண்ணீர் வரும்
FOR. ME AS. WELL
சூப்பர் சூப்பர் சூப்பர் எனக்கு இந்த இடங்கள் ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி நீங்க பாத்து போங்க உங்களுடைய பயணம் எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த இடங்களெல்லாம் இயற்கை காட்சி எல்லாம் உங்களால நாங்க எல்லாத்தையும் ரொம்ப ரசிக்கிறேன் ரொம்ப நன்றி போடுவதற்காக🙏🙏🙏
முத்தரையர் மன்னர் கட்டப்பட்ட நாராத்தமலை கேவில் மிகவும் சிறப்பு
வரலாற்று கதாநாயகன் முத்தரையர் ..
ஆனால் பல வரலாறுகள் மறைக்கப்பட்டது..
முத்தரையர் மன்னர் வரலாறு தமிழர்களின் பெருமைகள்......
நன்றி அண்ணா....
Ingayum jathi ya da .....sunningala
@@shortline6464 இதிலென்ன ஜாதி இருக்கு Bro
சேர சோழ பாண்டிய பள்ளவ மன்னர்களைப்போன்று முத்தரைய மன்னர்களும் பொதுவானவர்தான் அவர் ஜாதி சங்க தலைவர் இல்ல Bro
Bro neega entha area
@@tamilbharathi7711 பட்டுக்கோட்டை
@@shortline6464 வரலாறு இருக்கு பேசுறோம் 🇲🇰🇪🇸🇪🇸🇲🇰
மக்கள் கைவிட்டாலும் காலம் கைவிடாத அற்புத கலையம்சம்.நன்றி. சிறப்பு.
Goosebumps 👏
நண்பா நீங்க நம்பலோட வரலாற்றை தேடி நம் மக்களுக்கு கொண்டு சோ்பதில் மகிழ்ச்சி.. 🙏
வாழ்த்துக்கள் நண்பா. 😊
இந்த இடத்தில் இருந்துதான் தஞ்சை பெரிய கோவில் கட்ட பாறைகள் கொண்டு செல்லப்பட்டது.
pUdukkotai Yaa..Superuu...enaku theriyama pochu...
NANDRI BRO..🙏🙏
நம்ம அடயாளத்த அழிக்க பெரிய கூட்டம் உள்ளது.நமக்கு தெரிய வேண்டும் உலகத்தை ஆட்சி செய்த குடி நம் தமிழ் குடி. பாராட்டு தம்பி
Aayarthil oruvan music kettale goosebumps varuthu. Next time india varumbothu kandippa intha place visit pannanum. Usually i go to pattukottai to see relatives and nobody has told about this place. Thank you for informing me of this new place 😍
Spr ah irukkum bro..
2 years gone from your commet added.
Did you goes that place?
Bro.... I'm From Karnataka. It's really Happy to See such Temples. And More over, The BGM from Ayirathil Oruvan is awesome. Please add them in all your further videos.
Two days back itself I came to Tamil Nadu. To see Athi Varadar Temple.
After Karnataka, Tamil Nadu is my Home State.
With ❤️ From Bengaluru.
Pavan Chowdary welcome to TN.
உங்கள் பணி, மேலும் தொடர எல்லாம் வல்ல ஈசன் துணை இருப்பாய்., நன்றி வாழ்க வளமுடன்.
தோழரே உம்மை கானும் போது எமக்கு மிகப் பெருமையாக உள்ளது எனெனில் நீர் எடுத்துரைக்கும் தமிழனின் சிறப்பை கானும் போது இன்னும் தமிழனின் சிறப்புகளோ ஏறாலம் அதையும் நீர் வெளிக்கொன்டு வந்திட வேண்டும் தமிழனின் சிறப்பறியாதவர்களுக்காக
சூப்பர் ப்ரோ உங்கள் பணி மிகவும் சிறப்பு உங்கள் வீடியோ பதிவு மூலம் தெரியாத இடங்கள் தெரித்து கொண்டேம் மிகவும் நன்றி இன்னும் உங்கள் பயணம் தொடரா வாழ்த்துக்கள் 👌👏👍
நீங்களும் ஒரு சோழ தூதுவர்...தான்
அருமை கர்ணா அண்ணா
Arumai Karuna Anna, உங்களை பார்க்க வேண்டும்
Nandri nanbare MUTHARAIYAR patri sonnatharku... Vaalga VALAMUDAN...
அருமை, அருப்புதம், பெருமை, பூகழ், வரலாறு, தமிழுக்கு, தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு, இளய சமுதாய மாணவர்கள், அரிய மிக செறிய வாய்ப்பு
மிக்க மகிழ்ச்சி நண்பரே 👍👍👍 உங்கள் சேவை மக்களுக்கு தேவை இதுவரை அறியப்படாத விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வைக்கிறீர்கள் அதனால் அந்த புண்ணியம் உங்களுக்கே மிக்க மகிழ்ச்சி நண்பரே மிக்க மகிழ்ச்சி
நன்றி நண்பா உங்கள் பதிவு மிகவும் முக்கியமானவை.. இதை பார்தத்தில் ஒரு புறம் மிக மகிழ்ச்சீயாகவும் பழைய காலங்களுக்கு சென்று விட்டது மனது.. மறுபுறம் எத்தனை பெரிய அரசர்கள் எவ்வளவு மக்கள் கூட்டம் வந்து சந்தோஷமா வழிபட்ட இந்த கோவில் இப்படி அரசாலும் மக்களாலும் கவனிக்க படாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது
நீங்கள் செய்து வருவது நல்ல பணி மட்டும் அல்ல அருமையான சேவையும் கூட... தொடரட்டும் உங்கள் சேவை... எப்போதும் இறைவன் உங்களுடன் இருப்பார்... வாழ்த்துக்கள் தோழரே...
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி
முத்தரையர் மன்னர்களின் காலம் வரலாற்றை பதிவிடுங்கள்
Yes nanpa
நன்றாக பேசுகிறீர்கள். உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்
Itha pola Historical place ku poga...unga kuda senthu nangalu pathukurom... awesome video..
பிடிக்கலன்னா dislike பண்ணுங்க vera level
யாருமே இதுவரைக்கும் சொன்னதில்லை
யாராவது பிடிக்கலன்னு சொல்லட்டும் 😳
அருமையான இடம். இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்
மீண்டும் புனரமைப்பு பணிகள் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் ஆனாலும் நமது அரசியல்வாதிகள் காதுகளுக்கு கேட்காது என்பதே உண்மை
Bro place samaya iruku bro.. Future la planning to make videos on history of cholas.. Hope it would be a perfect place.. Thanks for showing it to us.. Future la intha maathri neraya chola architechture temples kaatunga bro it would be useful for me..🙏🙏
Bro unga video enaku pidikum bro
அருமையானபதிவு.உணர்ச்சிபூர்வமான பேச்சு,உணர்வு்வாழ்கவளமுடன்.
Na ipothan...randoma unga vdeos pathen bro...gangai konda solapuram,raja rajan 2 katna kovil.....romba nalla vishayatha paringa bro....romba effort pottu panringa....+history therinchum panringa.....valthukkal...Great
Nandri
சிறந்த பதிவு 💝. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
1948 562 சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தன. விடுதலைக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை. தமிழ்நாட்டில் இருந்த ஒரே ஒரு சமஸ்தானம்...
காட்டிகொடுத்த நாய்கள் புதுக்கோட்டை தொண்டைமான்....
@@senthilkumar-xz4uk ஆம்
When he handed over his pudukottai samasthanam to indian government and he kept Rs.60000 in treasury for public needs,see the value of Rs.60000 in 1948.
பிற்காலச் சோழர்கள், அனைவருமே தெலுங்கு சோழர்கள் வம்சமாகும். விஜயாலய சோழனின் பின்னால் வந்த சுந்திரச் சோழன் (புகழ்பெற்ற இராஜராஜ சோழனின் தந்தை) அன்பில் செப்பேடுகளில் தனது முன்னோன விஜயாலய சோழனின் முன்னோனாக
ஶ்ரீ கண்டன் என்பவனைக் குறிப்பிடுகிறான்.
இந்த ஶ்ரீ கண்டன் என்பவன் யார் என்று பார்த்தால் அவன் இந்த பொத்தப்பி தெலுங்குச் சோழர் பரம்பரையில் வந்தவனாவான். ஆக, விஜயாலயன், சுந்திரச்சோழன், இராஜராஜன், இராஜேந்திரச் சோழன் போன்ற தஞ்சை சோழர்களின் முன்னோர்கள் இக்குறிப்பிட்ட பொத்தப்பி தெலுங்குச் சோழன் பரம்பரையினர் ஆவர்.
ஆதாரம் 1: தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர் - பாண்டியர் காலம்) -பக்கம் 92- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.
ஆதாரம் 2: சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள்.
ஆதாரம் 3: The history of Andhra Pradesh from 1000 AD to
1500 AD...
@@ragu5323 🤣🤣🤣🤣
super bro ungala maari u tubers tha naanga theditu irukom... 🤩🤩🤩🤩🤩🤩
அருமை தம்பி. இந்த ஊருக்கு அருகில்தான் என் அம்மா ஊர் ( விராச்சிலை) . நீண்ட நாள் ஆசை. இன்னும் அங்கு வந்ததில்லை. கடவுளின் ஆசி கிடைத்தால் வருவோம். இது போன்ற கோவிலை பார்த்தால்.....கண்களில் கண்ணீர்தான்......
மிகவும் அருமையான பதிவு நம்மை பற்றிய அடையாளங்களை தொலைத்து விட்டு பொது வெளியில் பெருமை பேசுவது வாடிக்கையாகிவிட்டது .யானை தமிழரின் அடையாளம் சிங்கம் யானையை தொட முயர்ச்சி செய்கிறதென்றால் .....
நின் ஆடிய நிலமெங்கே சொல் ஆடிய அவை ஏங்கே வில் ஆடிய கலமெங்கே ..... உண்மையில் நம் முன்னோர் வாழ்ந்த நினைத்து கண்ணீர் வருகிறது
சோழர்களின் கதை ஆயிரத்தில் ஒருவன் பின்னனி இசை செம்மையான மனமகிழ்ச்சி.
How Beautiful, eppadi indha indha place ah namma kai vittutom nu theriyala, very beautiful, govt should protect and develop this temple
Gurunatha semma... eranial ford video patha sari etho panirukinganu unga pape open panuna ithu kanula patuthu vera lvl places.. kodi nandri bro ungaluku. Ithu mari purathana idathukelam poganum aasai atha unga kanolila pakarathu happy
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் என்னுடைய ஊர் நார்த்தமலை
பிகவும் நன்றி அருமை.
மிக்க நன்றி கர்ணா .
வாழ்த்துக்கள் சகோ...அருமையான பதிவு சகோ...
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அழகு
Bro, unganal than Tamil culture, Tamil tradition, ellam therithu, Tamil mannan valga.
Bro next place ku kandipa koopdunga, I like to travel everywhere,
எல்லோருக்கும் வணக்கம் என் பேரு கருணா...இத நீங்க சொல்லறது எனக்கு ரொம்போ புடிக்கும் நண்பா 👌
Uga vedio alama super na nenacha kuda iga la poga mudiyathu but uga vedio la pakurathula romba happy.
Ayurathil oruvan music I have said use in Thanjavur temple video. But eppo chola temple panirukinga mass irunthuchi keep on rocking Karna
Arumayana padhivu thanks bro
Thambi drone (with camera) vachukkappa vimanangal melulla sirppangal nanraaga paarkkalaam
இன்று நா அங்கு சென்று உங்க வீடியோவை பார்த்து கோவிலையும் ரசித்தேன் நண்பா.....
கருணா. நீங்கள் இன்றைய இளைஞர்கள் களுக்கு ஒரு முன் மாதிரி
இந்த மாதிரி இடமெல்லாம் நம்ம தமிழ் வரலாறு, நம்முடைய பொக்கிஷம். இதை பாதுகாத்திட நம்ம அரசாங்கம் இந்த மாதிரி இடங்களை சுற்றுலாத்தலமாக்க வேண்டும்... 👍👍👍👍👍
உங்கள் வீடியோ அணைத்து ம் சூப்பர் 💘💘
அருமை சகோதர.. மறைக்கப்பட்ட வரலாற்று சின்னங்களை மீட்டு எடுப்போம். வாழ்த்துக்கள்
வரலாற்று இடங்களை காக்க வேண்டும்
Rombha Thanks Thambi Ethupol oru naala velai nee kaiyeil eatuththatarku
அருமை தம்பி, உன் உழைப்புக்கு என்றும் உயரிய மதிப்பும், மறியததையும் உண்டு🙏👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
புதிய தெரியாத தகவல்,அருமை நண்பா
அருமையான பதிவு தம்பி உன்னால் இந்த கோவிலுக்கு ஒரு விடிவுகாலம் வந்தால் நல்லது.
Thanks for ur information .... Ivaru sendraal thamilan adaiyalam maraidhu vidum....
மிக்க நன்றி.
அருமையான தகவல்கள் நண்பா
This is fantastic. I never knew this temple before. This gentle man gives a very good information which I am sure no body knows . The only request for this gentleman is to slow down while talking and pay attention to the further refinement of the way he speaks . Please avoid words like ' chemmya" it does not mean anything it is rather very cheap way to describe. He is doing wonderful job Please keep it up and
முத்தரையர் வரலாறு பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ.
Jaathi paasam
@@ambalakararkulavalaiyar6200 why u ask my caste
@@ambalakararkulavalaiyar6200 we no need caste if u need caste
தம்பி தங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள், மகிழ்ச்சி. நீங்கள் இந்த
பதிவில் குறிப்பிட்டது "சமணர்" குகை அல்ல. அங்கு இருக்கும் சிற்பங்கள் அதனை நிறுவுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற எண்ணற்ற குடைவறை குகைகள் ஏராளம். பெரும்பாலும் இதை ஒத்தே சமணர் குகைகள் இருப்பதாலும் அனைத்தையும் சமணர் குகைகள் என்றே பொதுவாக அழைக்கபடுகின்றன. உதாரணமாக சித்தன்வாசல் ஓவியங்களும், சிற்பங்களும் சமணர்களுடைய படைப்புகள் என்றே குறிப்பிடபடுகின்றது, ஆனால் அவைகள் யாவும் தமிழர்களின் மதங்களின் ஒன்றான "ஆசிவகத்தை" பின்பற்றிய ஆசிவர்களுடை படைப்பாகும். தங்களின் இப்பெரும் முயற்சிக்கு வாழ்த்துகள், வணக்கங்கள்.
மிகவும் அருமை. மிக்க நன்றி தம்பி.. வாழ்க வளமுடன்.
BGM amazing! History will remember Ur name for this work man!
எல்லா வீடியோ உம் சூப்பர் அண்ணா
Mutharayar mannar kalai patri oru delailed video podunga bro
#waiting
Iyoo background music Aiyerathil oruvan .. super.
super supportive all tourist
guides.இந்த மாதிரியான இடங்களை சுற்றி காண்பிக்க
வேண்டும். நன்றி கர்ணன்👍👍👌
முத்தரையர் அப்படி ஒருசாதிவேரஇருக்கு அரசாங்கம் செய்யவில்லைஎனறாலும் அந்தசாதியினர் பராமரிக்களாம்.
Hi karna you are always inspiring... Your travel vlog are interesting and last week went to sithanavasal coz of your TRAVEL vlog 👍👌
Thambi good job... Antha kalvetta yaravadhu translate panna pala ariya unmaigal pulapada vaipundu... Nalla padhivu arumaiyana muyarchi.. vazhthukkal thambi..
நல்ல இருக்கு அழகா இருக்கு என்ன எழுதி இருக்குனு தெரியவில்லை என்று சொல்லி இருக்கிங்க . நீங்கள் படித்து சொன்னாள் தான் எங்களுக்கு புரியும்.
காலத்தால் அழியாமல் மீதமுள்ள தமிழர் வரலாறு நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டும்.
அருமையான பதிவு 👏👏👏
தமிழர்களேநம்கலையைகை விட்டுவிட்டால்நம்இனம்அழியும். இக்கோயிலைபாதுகாக்கவேண்டும்.புனரமைக்கவேண்டும்.தமிழ் பெரியோர்களே.ஆர்வலர்களே. ஆன்மீகபெரியோர்களேஇதற்க்கு முயர்ச்சித்துஇதைநல்ல வண்ணம்புதுப்பித்துமக்கள் ஈசனைவழிபடவழிசெய்ய வேண்டுகிறேன்.இந்த முயர்ச்சிக்குஈசன்துணை நிற்பான்.இதைகாணொலிமூலம் வெளிக்கொண்டுவந்ந அந்த....தம்பிக்குவாழ்த்துக்கள். ஓம்நமச்சிவாய.
Amazing congrats and really you explain about the historical movement of cholas pallavas and pandiya until thondaiman govern the forts and temples god bless you
So beautiful, Anna i am also muthiraiyar really proud from thanjavur.
Sako - Vera level! Miga Miga Arumai! Vazhthukkal!