ரகசியமாக நுழைந்த அதிகாரிகள்! ஆளுநர் ஆட்டம் குளோஸ் | Vallam Basheer | MK Stalin | RN Ravi | H Raja

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • ஸ்டாலின் கூட்டணியில் கமல்! வயிறு எரியும் எச்.ராஜா | Vallam Basheer | MK Stalin | RN Ravi | H Raja
    #opiniontamil #mkstalin #rnravi #tamilnadugovernor #tngovernor #hraja #union #india #cmstalin #mkstalinlatestnews #mkstalinlatestspeech #rnravimeetsvicechancellor #annamalai #annamalaispeech #annamalaipressmeet #hrajaspeech #dmk #aiadmk #dmkvsbjp #kamalhasan #biggbosstamil #vicechancellor #ponmudi #rahul #bharatjodoyatra #kamaljoinbharatjodoyatra #rahulgandhi #kamal #mnm
    Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

КОМЕНТАРІ • 40

  • @parvathamk6328
    @parvathamk6328 Рік тому +14

    ஒருங்கிணைந்த இந்தியா தான் இருக்க வேண்டும் எப்போதும். ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என கூறும் எவராயிருந்தாலும் அவர்களுக்கு நாம் இடம் கொடுக்க கூடாது.உண்மையை உரக்க பேசும் திரு. பஷீர்க்கும் யாசீர்க்கும் நன்றிகள் 🙏🙏.

  • @chandrasekaran6670
    @chandrasekaran6670 Рік тому +1

    திரு. வல்லம் பஷீர் அவர்களின் விளக்கங்கள் மிக மிக அருமையானது.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 Рік тому +3

    ஆளுநரை இரகசியமாக சந்திக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும்சில உயர்மட்ட. அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு கடும்நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

  • @njayapal8964
    @njayapal8964 Рік тому +2

    வணக்கம் தலைவரே. இப்படி பட்ட ஒரு தலைவர் மதிமுக வில் இருப்பது எனக்கு இன்று தான் தெரியவந்தது.
    தங்கள் குரல் வளம் ஒரு கருத்தை மிக அழகாக அழுத்தம் திருத்தமாக விளங்கியது மிகவும் அருமை.
    என்னை மிகவும் கவர்ந்தது.
    வருங்காலத்தில் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பெரிய இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என எனது சொல்கிறது.
    வாழ்க.

  • @baskaran.l4839
    @baskaran.l4839 Рік тому +2

    இந்த விவாதத்தில் பங்கு பெறும் நெறியாளர் மற்றும் மதிமுக ❤️🖤❤️கட்சியை சார்ந்த அண்ணன் அவர்களுக்கும் என் முதல் வணக்கம் 🙏 அண்ணார் அவர்களின் பேச்சு அற்புதம் 👌👌👌 பல உதாரணங்களை மேற்கொள் காட்டி பேசியிருந்தார் அருமை அண்ணார் அவர்கள் எடுத்துறைத்ததில் ஒன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மாண்புமிகு தலைவர் வை கோ அவர்கள் சிங்கத்தின் கர்ஜனையில் ஒரு பதிவு பேசிய வார்த்தை ஒன்றியங்களால் இணைக்கப்பட்ட இந்தியா வேண்டுமா இல்லை ஹிந்தி இந்தியா வேண்டுமா ??? என்ற வார்த்தை மிகவும் அற்புதம்👍👍👍 இதை H ராசாவை போன்று முட்டு சந்தில் நின்று பேசவில்லை என்பதை ஆணி தரமாக கூறி இருந்தார் ஆகவே ஒன்றுபட்ட இந்தியா, ஒற்றுமை இந்தியா சகோதரத்துவ இந்தியா, சமத்துவ இந்தியா தான் வேண்டும். ஒற்றை ஆட்சி ஒருமொழி ஒருபண்பாடு போன்ற தொரு கொள்கை என்பது ஒற்றுமை இல்லா நிலையை கொண்டுவர முயற்சி செய்வதாக ஆகிவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியது. வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள் வளரும் தமிழ்நாடு வணக்கம்🙏 தமிழ் அன்னைக்கு......

  • @user-mz8cb3nu2b
    @user-mz8cb3nu2b Рік тому +2

    வணக்கம் யாசிர்....
    மிக அளப்பரிய தகவல்கள் உங்களின் மூலம் தெரியவருகிறது.... ஆர்பாட்டம்
    இல்லா நேர்த்தியான கேள்விகள்.வாழ்த்துகள்....
    பஷிர்தோழரைப்போன்று இன்னும்
    பல ஆளுமைகளிடம் நேர்காணல் நடத்தினால்
    சிறப்பாக இருக்கும்...இது என்
    கருத்து...உங்களின் தனியான
    விளக்கங்கள்( தனி விடியோ)
    சிறப்பாக இருக்கும்.... நன்றி..
    என்றும் ஆதரவுடன்......நாம்...

  • @sundaram2621
    @sundaram2621 Рік тому +6

    நமது பணத்தில் சொகுசாக இருந்து கொண்டே நமக்கு எதிராகச் செயல்படுபவனை
    அடித்து விரட்ட வேண்டும்.

  • @natesandurai8793
    @natesandurai8793 Рік тому +2

    முதல்ல கவர்னரை வீட்டுக்கு அனுப்ப அல்லது சம்பளத்தை கட் பண்ணனும்... மக்கள் மன்றத்தை விட நியாமன பதவி பெரியதா?

  • @Bright-tw6ol
    @Bright-tw6ol Рік тому +3

    Who is that fellow to meet vice chancellors without the consent of Tamilians elected government..

  • @syedabbasibrahim5352
    @syedabbasibrahim5352 Рік тому +2

    ஆளுநர் விசயத்தில் தநா அரசு சுணக்கம் காட்டுவது நிதர்சனமான உண்மை. இதில் வல்லம் பசீர் ஏன் முரண்படுகிறார் என்று தெரியவில்லை.

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 Рік тому

    சூப்பர்

  • @navaneethamr9530
    @navaneethamr9530 Рік тому +4

    Centre cannot transfer IAS,IPS officers without the consent of the state and cannot transfer to other states unilaterally.

    • @Janakiraman-wm7nb
      @Janakiraman-wm7nb Рік тому

      H.Raja is joker no need to take his words that much series.

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 Рік тому

    Superb interview

  • @subramaniankrishnasamy6233
    @subramaniankrishnasamy6233 Рік тому

    Very nice happy

  • @balasinghg3932
    @balasinghg3932 Рік тому

    With out the knowledge of Tamil Nadu Government, vice chàncelors should not meet Governor.

  • @baskarankrishnamoorthy4926
    @baskarankrishnamoorthy4926 Рік тому +4

    தாங்கள் மிகச் சரியாக விளக்கியுள்ளீர்கள். அந்த துணை இடை நீக்கம் செய்து விளக்கம் கேட்க வேண்டும். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Рік тому

    Has the governor had any right to summon the VCs to the rajbhavan? He can concur or refuse the choice of VC made by the State government. Under what rule, he summoned them to his bungalow?

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc Рік тому +1

    UK USA USSR ...
    What

  • @jeyadhanush7876
    @jeyadhanush7876 Рік тому

    பின் ஏன் ச்டாலின் வட இந்திய னை தமிழ்நாட்டிற்கு ள் அதிகமாக வரவேற்கிறார்

  • @maxsal3525
    @maxsal3525 Рік тому +1

    Yaarukkum sambalam kodukkakoodaathu, governor udpada....

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +3

    ஆளுநர் அவருக்கு புத்தி இல்லை.

  • @nirmalamahadevan304
    @nirmalamahadevan304 Рік тому

    Kamal hassanaa ( attakuundu lakakilla meaning include for playing but don't count for kanaku

  • @basavalingamdholliah8508
    @basavalingamdholliah8508 Рік тому

    கமல்ஹாசன் ஏன் பாஜபாவின் பி டீமாவாக இருக்கக்கூடாது...

  • @badboy-sy4yk
    @badboy-sy4yk Рік тому

    Dei komaligala

  • @subramanianrajamani5469
    @subramanianrajamani5469 Рік тому

    H.RAJA.VAI.SERUPPAL.ADIPPAN..H..RAJA..PUDUKKOTTAI..VANDAL..ADDIPPAN

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Рік тому

    3 thunai vendhargalaoyum terminate pannunga