சட்டசபையில் நடந்த சர்ச்சை அரசியல்.. ஓட்டம் பிடித்த ஆளுநர் | R N Ravi | M K Stalin | TN Assembly |DMK

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #nakkheeran #NakkheeranTV # #tnassembly #rnravi #mkstalin #dmk
    #bjp
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 854

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Рік тому +64

    இனி சட்ட சபை தொடக்க நிகழ்வில் கவரனர் உரையாற்றுவதை தவிர்த்து சட்ட சபை சபாநாயகர் அவர்களேயே தொடக்க உரையாற்ற முடிவெடுக்க வேண்டும்...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому +2

      s உங்கள் சண்டை தவித்து - மக்கள் ளுக்கு நல்லது செய் - தயவு செய்து கரன்ட்- பால்- பெட்ரோல்- மின்சாரம் -GAS வீட்டு வரியை குறைக்கவும் pls . மிகவும் சோகமான ஏழை மக்களின் வாழ்க்கை - ?

    • @sivasankaran7848
      @sivasankaran7848 Рік тому

      Ethuku paru tha thaninadu

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому

      மதிக்கப் படவேண்டிய திருக்குரான் படித்து நல்ல புத்தியுடன் இருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வந்து, திருக்குரானின் மதிப்பைக் கெடுத்து, முஸ்லிம்களுக்கு துரோகம் நினைக்காதீர்கள். இந்த திருட்டு திராவிடத்தை நம்பிக்கொண்டிராமல், இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ முயற்சிக்கவும், ஐயா. இனியாவது மனத்துக்கு நல்ல மணம் வீசும் கருத்துகளாக பதிவிடுவீர்களென எதிர்பார்க்கிறோம்.

  • @sukumarramadoss3361
    @sukumarramadoss3361 Рік тому +248

    ஆளுநர் பதவி முக்கியம் என்றால் குடியரசு தலைவரை தேர்தல் மூலம் தேர்தெடுப்பதுப்பது போல் ஆளுநரையும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому +11

      Very wonderful✨😍 comments🙏🙏🙏

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 Рік тому +13

      குடியரசு தலைவர் போல, ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும்.

    • @shajahansm1612
      @shajahansm1612 Рік тому +11

      ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையற்றது உபயோகமற்றது

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      @@shajahansm1612 ஓங்கோல் திராவிடன் தமிழகத்தை ஆளக்கூடாது தமிழன் தான் ஆளவேண்டும்

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 Рік тому

      @@Jacksparrow_tamil007 yes

  • @inspiregen7590
    @inspiregen7590 Рік тому +85

    Verithanam Congratulations 🎊 👏 💐 🙌 to CM of TN

  • @aareif77
    @aareif77 Рік тому +82

    அப்படியே எங்கள் தமிழ்நாட்டை விட்டும் ஓடும் நாள் விரைவில் வரும்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      சுடலை அவன் சொந்த மாநிலம் ஓடும் நாள் வரும்

    • @jebajaskar5919
      @jebajaskar5919 Рік тому +1

      சரி

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому

      @@gopiganeshgopiganesh8174 இந்த பயித்தியம் வேற ...அட போடா அங்கிட்டு

    • @sugunagopalakrishnan2431
      @sugunagopalakrishnan2431 7 місяців тому

      இது ஒரு பிழைப்பு...தூ தூ

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +116

    ஆளுநர் ரவியை ஓட விட்ட
    தமிழ்நாடு👏👏👏🤣🤣🤣🤣🤣

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +3

      சுடலையை அவன் சொந்த மாநிலத்திற்கு விரட்டப் போகும் கவர்னர்

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 Рік тому +269

    தூத்துக்குடி துப்பாக்கி சூடே தெரியாது என்று சொன்னவன் தான் எடப்பாடி.

  • @emmanuelrayappen2672
    @emmanuelrayappen2672 Рік тому +180

    Congratulations to our Honorable CM

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +2

      விக்மண்டையில் தீ பிடித்துக் கொண்டது

    • @shajahansm1612
      @shajahansm1612 Рік тому +11

      @@gopiganeshgopiganesh8174 உன்மண்டையில் மதம்பிடித்துள்ளது

    • @motionpranesh
      @motionpranesh Рік тому +1

      @@gopiganeshgopiganesh8174 😂😂

    • @selvaranjj861
      @selvaranjj861 Рік тому +1

      @@motionpranesh ,

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 Рік тому +25

    விரட்டுவோம் விரட்டுவோம் ஆளுநரை விரட்டிவோம்.

  • @nalinikandansandirassegara7989
    @nalinikandansandirassegara7989 Рік тому +147

    சபை மரபு கூட தெரியாமல் ஒரு ஆளுநர் நமக்கு தேவையா

    • @tn76gamer83
      @tn76gamer83 Рік тому +4

      சூப்பர் தலைவா

    • @dharshikabk1839
      @dharshikabk1839 Рік тому +3

      Definitely not...

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      ஓங்கோல் திருடன் தமிழகத்திற்கு தேவையா

    • @ramchandaran8050
      @ramchandaran8050 Рік тому +3

      ஆர் என்ம் ரவி மாதிரி ஆளுநர்கள் தேவைதான்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +1

      @@ramchandaran8050 கோமாளி சுடலை நமக்கு தேவையா

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb Рік тому +65

    Tamil country
    தமிழ்நாடு
    💓

    • @tn76gamer83
      @tn76gamer83 Рік тому +3

      உண்மை தோழா

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Рік тому +1

      Atchiya kalachi, katchi ban panniduvanga... jutha mudittu errunga da koothaadimaigala

    • @manoharan1887
      @manoharan1887 Рік тому +2

      வாழ்க தமிழகம்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Рік тому +178

    சட்டையை கிழிக்காமல் மரியாதையோடு அனுப்பி வைத்துள்ளனர் வாழ்க தமிழ்நாடு

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому +3

      Ha ha ha ha👍
      Very wonderful comments✔✔✔

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +2

      சுடலை என்ற கோமாளி போனதடவை சட்டை ஜட்டி எல்லாம் கிழித்துக் கொண்டு ஓடுனானே ஞாபகம் இருக்கா

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 Рік тому

      ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறு.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      ss உங்கள் சண்டை தவித்து - மக்கள் ளுக்கு நல்லது செய் - தயவு செய்து கரன்ட்- பால்- பெட்ரோல்- மின்சாரம் -GAS வீட்டு வரியை குறைக்கவும் pls . மிகவும் சோகமான ஏழை மக்களின் வாழ்க்கை - ?

    • @sahayaraj3264
      @sahayaraj3264 Рік тому

      Barathiya teavidiya party sleeper teavidiya puvi

  • @szawvyl3381
    @szawvyl3381 Рік тому +29

    முதல்வருக்கு கோடி நன்றிகள்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      ஏன் விக்கில் தீ பிடித்துக் கொண்டதற்கா

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@gopiganeshgopiganesh8174 அவன் விக் முடியை சாப்பிடும் உனக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому +111

    திமுகா‌ ஆட்சியில் தான் அரசியல் சூடு பிடிக்கும்

  • @subhatamil9907
    @subhatamil9907 Рік тому +128

    இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் சுயமரியாதையை என்றும் நிலை நாட்டிய ஒரே மாநிலமாக நமது தமிழ் நாடு உள்ளது.கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே சுயராஜ்ய சிந்தனைகளுடன் நமது தமிழ் நாடு தனிராஜியமாகவே சுயமரியாதையை மற்ற மாநிலங்களுக்கு போதிக்கின்றது.வாழ்த்துகள் தமிழக முதல்வர் அவர்களுக்கு.

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +7

      சட்டச்சபை கோபாலபுரத்து கொத்தடிமைகளின் கூடாரமா துப்பிவிட்டார் விக்மண்டையில்

    • @samcarlos2866
      @samcarlos2866 Рік тому +6

      @@gopiganeshgopiganesh8174 sangi punda

    • @karthireo1728
      @karthireo1728 Рік тому +2

      @@gopiganeshgopiganesh8174 haha negataru panbark vaiyanuga unga lachnam theriyatha

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      @@karthireo1728 நீ விக்மண்டையன் பள்ளிக்கூடத்தில் படித்தவனா சுடலை தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறான் நீ படித்த தமிழா இது

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому +1

      @@samcarlos2866 மாப்ள அவன இவ்ளோ டீசன்ட்டா பேசாத.. வெட்கப்படுவானா இல்லையா.. வெட்கப்படுவானோல்யோ...அவா பாவம்

  • @KannanKannan-jy5dy
    @KannanKannan-jy5dy Рік тому +154

    நாம் யார் என்றுநிருப்பித்துவிட்டார் நமது முதல்வர் வாழ்க தமிழநாடு

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +3

      சுடலை மூஞ்சியில் துப்பிவிடுடார் கவர்னர்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому +3

      s உங்கள் சண்டை தவித்து - மக்கள் ளுக்கு நல்லது செய் - தயவு செய்து கரன்ட்- பால்- பெட்ரோல்- மின்சாரம் -GAS வீட்டு வரியை குறைக்கவும் pls . மிகவும் சோகமான ஏழை மக்களின் வாழ்க்கை - ?

    • @naomis7808
      @naomis7808 Рік тому +7

      @@gopiganeshgopiganesh8174 ஆளுநர் ஏண்டா ஓடி
      Ponaan

    • @AliAkbar-mw7lj
      @AliAkbar-mw7lj Рік тому +4

      மல்லாக்கப்படுத்துக்கொண்டு
      துப்பிக்கொள்கிறார்ஆர் எஸ் எஸ்
      ஆன்லைன் ரம்மி ரவி

    • @manikandanselvaraj2122
      @manikandanselvaraj2122 Рік тому +1

      @@samsamsamsansamsam2712 நீங்கள் ஒருவர் தான் யாருடனும் கருத்து மோதலில் ஈடுபடாமல் உளமார்ந்த உண்மைமை உரக்கச் சொல்லி இருக்கிறீர்

  • @hemalathagunasekaran1034
    @hemalathagunasekaran1034 Рік тому +39

    Our Great CM 💪💪💪🔥🔥🔥🙏🙏🙏👍👍👍💪🔥💪🔥💪

  • @desottaschoolofbaking8875
    @desottaschoolofbaking8875 Рік тому +54

    Script ஐ மாற்றி எழுதிக் கொடுத்த கவர்னர் மாளிகை Admin பார்ப்பனர் களை தமிழ்நாடு அரசு சஸ்பென்ட் செய்ய வேண்டும்?

    • @Kuppasy
      @Kuppasy Рік тому

      கண்டிப்பாக! ஒரு பாப்பான் தமிழ்நாட்டு அரசில் இருக்கக்கூடாது! விசப்பாம்புகளை வெளியேற்றனும்! ஓங்கி அடிக்கனும்!

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому +1

      ஐயா, தைரியமாக உங்கள் பெயரைப் போட்டு கருத்து எழுதலாமே.

    • @tamizh1105
      @tamizh1105 Рік тому

      @@AnanthaPadmanabhanRAP bro avnagala waste bro see my comments

  • @georgejose4334
    @georgejose4334 Рік тому +68

    ஆளுநர் ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், இதைக் குறித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டிருக்காமல் ஆளுநரை குறித்து செயலில் காட்டுங்கள் !!!

    • @vijaykumars3063
      @vijaykumars3063 Рік тому +1

      ADMK Has to change

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому

      @True ஆமாம் ஆமாம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அனிதா மரணம் செம்பரம்பாக்கம் ஏரி ஜெயலலிதா மரணம் பீனிக்ஸ் ஜெயராஜ் கொலை இதுவும் ரொம்ப சூப்பர் தான் பொள்ளாச்சி சம்பவம் சுவாதி கொலை கோகுல்ராஜ் கொலை இதயம் சேர்த்துக்கவும்.

  • @cskvideos5556
    @cskvideos5556 Рік тому +51

    மதவாத ஆளுநரை திருப்பி அனுப்புங்கள்

    • @ramchandaran8050
      @ramchandaran8050 Рік тому

      மதத்தை பிடித்து தூங்கிக் கொண்டிருப்பவர்கள் யார் தமிழ்நாட்டில்

    • @mariasheela3072
      @mariasheela3072 8 місяців тому

      Edapadiikku.nattu.nadappu.onnume.theriyadhu

  • @New-World-Xerox
    @New-World-Xerox Рік тому +22

    iam proud to be an tamilan

  • @Parthiban763
    @Parthiban763 Рік тому +119

    தமிழ்நாட்டின் சிங்கம் எங்கள் முதல்வர்

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +4

      சிங்கம் எலியாகி விட்டது

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      உங்கள் சண்டை தவித்து - மக்கள் ளுக்கு நல்லது செய் - தயவு செய்து கரன்ட்- பால்- பெட்ரோல்- மின்சாரம் -GAS வீட்டு வரியை குறைக்கவும் pls . மிகவும் சோகமான ஏழை மக்களின் வாழ்க்கை - ? End your fight - do good to people - pls reduce house tax on electricity- milk- petrol- electricity-GAS pls. Very sad life of poor people - ??

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому

      @@gopiganeshgopiganesh8174டேய் நீயா எல்லாம் சேட்லையும் வந்து கமெண்ட் பண்றது தான் வேலையா எவ்வளவு காசு வாங்குன .. அங்காளி பங்காளி இருந்தா அவங்களையும் கூட்டிட்டு வா தமிழ்நாட்டு மக்கள் நல்லா மெச்சுவாங்க

  • @elangovimal286
    @elangovimal286 Рік тому +10

    பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கு இனி எந்த காலத்திலும் முதல்வராக முடியாது... பல்லக்கு தூக்குவதை இன்னும் கைவிட வில்லை.

  • @ampaethkar
    @ampaethkar Рік тому +39

    வென்ன Eps உனக்குத்தான் எதுவும் தெரியாது பின்ன எதுக்கு மைக்குமுன்...?????

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Рік тому

      ஓபிஎஸ் பதில் ?!?!???! இரத்தத்தின் இரத்தங்கள்????????

    • @senthilkumaran9732
      @senthilkumaran9732 Рік тому +1

      Oru bandhaa kaanbika dhaan

  • @annadavid9447
    @annadavid9447 Рік тому +28

    This is Tamil Nadu 👍🙏🏻

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +73

    தமிழ்நாடு 💐 ❤️

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Рік тому

      s உங்கள் சண்டை தவித்து - மக்கள் ளுக்கு நல்லது செய் - தயவு செய்து கரன்ட்- பால்- பெட்ரோல்- மின்சாரம் -GAS வீட்டு வரியை குறைக்கவும் pls . மிகவும் சோகமான ஏழை மக்களின் வாழ்க்கை - ?

  • @jaikrishna1882
    @jaikrishna1882 Рік тому +142

    அறிவார்ந்த ஆளுணர்கள் அமர்ந்து சிறப்பித்த இருக்கைக்கு கலங்கம் ஆளுநர் ரவி அவர்களே !தமிழ் நாடு தமிழ்மண் மறந்துவிடவேண்டாம்.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Рік тому +1

      வெள்ளையர்களிடமிருந்து தமிழ்நாட்டை விடுதலை செய்ய திராவிடம் என்ன செய்ததோ?

    • @guna4588
      @guna4588 Рік тому

      @@bharathbharath1442 செருப்பால் அடித்தாலும் திராவிட பயல்களுக்கு அறிவு வராது

    • @samcarlos2866
      @samcarlos2866 Рік тому +8

      @@bharathbharath1442 unga kaaki ara trouser enga evanuku mutti potu vuuu chunu unaku theriyuma… sangi puuuu

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому

      திருட்டு திராவிடம் பேசிய பக்கம் 21கூட்டத்தை தமிழ்நாடு என்று சொல்ல வைத்து விட்டார் கவர்னர்

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 Рік тому +8

      ​@@bharathbharath1442 கண்டிப்பாக மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுக்கவில்லை

  • @jaffersathick7659
    @jaffersathick7659 Рік тому +44

    இது தமிழ்நாடு... ADMKஅடிமை ஆட்சி எங்களுக்கு.. வேண்டாம்... என்றென்றும் எங்கள் தளபதி ஸ்டாலின் ஆட்சி அமைக்க மக்களின் ஆதரவு என்றும் உண்டு....

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому

      மதிக்கப் படவேண்டிய திருக்குரான் படித்து நல்ல புத்தியுடன் இருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வந்து, திருக்குரானின் மதிப்பைக் கெடுத்து, முஸ்லிம்களுக்கு துரோகம் நினைக்காதீர்கள். இந்த திருட்டு திராவிடத்தை நம்பிக்கொண்டிராமல், இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ முயற்சிக்கவும், ஐயா. இனியாவது மனத்துக்கு நல்ல மணம் வீசும் கருத்துகளாக பதிவிடுவீர்களென எதிர்பார்க்கிறோம்.

  • @dharshikabk1839
    @dharshikabk1839 Рік тому +107

    சிறந்த செய்கை முதல்வர் அவர்களே...... தமிழர்களின் பலம் என்ன என்பதை நிரூபித்து விட்டீர்கள்.....
    வாழ்த்துக்கள் பல.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому +6

      Verygood good👍

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому +4

      உன்னை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது பரிதாபமாக இருக்கிறது.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@AnanthaPadmanabhanRAP இவ்வளவு நாள் இருந்த அரசு உன்னை ஏமாற்றிக் கொண்டு இருந்தது

    • @manisiva9488
      @manisiva9488 Рік тому +1

      TAASMAC 💪💪

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому

      @@AnanthaPadmanabhanRAP மத்திய அரசு தானே (ஒன்றிய அரசு) நன்றாக தெரியும் 🤣🤣🤣

  • @narayanchand7085
    @narayanchand7085 Рік тому +20

    இன்று போனது போனதாக இருக்கணும் இனி வர வேண்டாம் ..

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому +23

    ஆளுநர் உரையை சபைகுறிப்பிலிருந்து நீக்கியது தவறுஎன்கிறார் அண்ணாமலை. சபைநடவடிக்கையைப்பற்றி இவருக்கு முழுமையாக தெரியுமா. அதற்கு எம்எல்வாக ஒருமுறை இருந்தால் தெரிந்துகொள்ளலாம். தெரிவதற்கு வாய்ப்பேஇல்லை.

    • @andamuthuravi4114
      @andamuthuravi4114 Рік тому

      போலீசாகவும் இல்லாமல் அரசியல்வாதியாகவும் இல்லாமல்
      இடைப்பட்ட ஒரு வினோத விலங்கு
      அண்ணாமலை.எதற்கும் முதுமலையில் கொண்டுபோய்விட்டு விடுவது நல்லது,விலஙகுகள் பாடு திண்டாட்டம் தான்.

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Рік тому +27

    ஓடுறான் ஓடுறான் பிடிங்க பிடிங்க கொஞ்சம் வச்சி செய்ங்க

  • @zarinashabi8600
    @zarinashabi8600 Рік тому +11

    #ஓட்டம்_பிடித்த_ஆளுநர்_ரெவி
    டிரெண்ட் செய்யுங்கள்

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Рік тому +55

    அரசியல் மாண்பை காக்க தவறிய ஆளுநர் செயல் கண்டிக்கத்தக்கது.

  • @kstb3413
    @kstb3413 Рік тому +36

    ஆளுநரை வெளியில் விடாதீர்கள்
    மாணவர்கள் எங்கெ போனார்கள்
    அவமானம்

    • @selvam.r5866
      @selvam.r5866 Рік тому

      Manavarkalukku satta sabaiyil enna velai?

  • @stephencj5620
    @stephencj5620 Рік тому +16

    எட்டப்ப எடப்பாடி அடிமை. வானதி ஏன் காமராஜர்.அம்பேத்கர்.அண்ணா பேரை உச்சரிக்கவில்லை.அதில் என்ன புகழாரம் உள்ளது.

  • @alllaalla7034
    @alllaalla7034 Рік тому +6

    என் தாய் மண் தமிழ் நாடு இதை யாரும் மாற்ற முடியாது

  • @peersview5215
    @peersview5215 Рік тому +15

    தமிழ் நாடு வாழ்க,

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Рік тому +10

    வாழ்க தமிழ்

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Рік тому +23

    Great Salute To Our Honourable Chief Minister 🙏🙏🙏🙏🙏

  • @kanniappanim917
    @kanniappanim917 Рік тому +61

    அடிமை அதிமுக அடக்கி வாசிப்பதை தமிழ்நாட்டுமக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.இனி இவர்களால் தமிழ்நாட்டில் உள்ள மக்களின் வாக்குகளைப்பெறமுடியாது.அண்ணா நாமம் வாழ்க.

    • @parthibanm6058
      @parthibanm6058 Рік тому +2

      சீமான் அண்ணா வரவேண்டும்

    • @vijayavardhananvenkatesh5655
      @vijayavardhananvenkatesh5655 Рік тому

      @@parthibanm6058 புரியாம பேசாதீங்க தோழரே சீமான் தமிழர் தமிழினம் அப்படின்னு சொல்லிட்டு இன்னமும் இந்த சம்பவத்துக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை தெரிவிக்க வேண்டியது தானே தமிழ்நாடு தமிழினம் தமிழரினம் என்றெல்லாம் பேசத் தெரிகிறது குரலோங்கி திட்ட தெரிகிறது நேரடியாக சீமானோ அல்லது அவர்களது கட்சி உறுப்பினரோ ஏன் சவுக்கு சங்கரோ யாராவது ஒருத்தர் கண்டனம் தெரிவித்தார்களா ஏண்டா என் தமிழ்நாட்டை மாற்றுகிறீர்கள் என்று மாற்ற வேண்டியது எவ்வளவோ உள்ளது என்று ஒரு முறையாவது கூறினார்களா ??

  • @RaviKumar-by2qe
    @RaviKumar-by2qe Рік тому +18

    தமிழ் நாடு 💥💥💥💥

  • @moizziom1064
    @moizziom1064 Рік тому +19

    😂 அசிங்க பட்டான் ரம்மி ரவி

  • @annaolivg
    @annaolivg Рік тому +7

    வாழ்க தமிழ்,
    வளர்க தமிழ் நாடு
    ஆர் எஸ் எஸ் க்கு ஆப்பு வச்ச எங்கள் தளபதி
    வா தலைவா

  • @premiumplotschennai
    @premiumplotschennai Рік тому +94

    அண்ணன் தளபதி ஸ்டாலின் வாழ்க ❤️🔥

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +1

      அட்டைக்கத்தி தளபதி மூஞ்சியில் துப்பிவிட்டார் கவர்னர்

    • @premiumplotschennai
      @premiumplotschennai Рік тому +4

      @@gopiganeshgopiganesh8174 அப்படியே மாதியும் சொல்லலாம் ... அண்ணன் ஸ்டாலின் அவர் முஞ்சியில் துப்பிவிட்டார் என்று .... 😡

    • @vijaya5012
      @vijaya5012 Рік тому

      ஒழிக🎉

    • @premiumplotschennai
      @premiumplotschennai Рік тому

      @@vijaya5012ஒழிங்க என்று கூறிவிட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டு விடுங்கள் 😀

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@gopiganeshgopiganesh8174 அட்டைக்கத்தி க்கு இந்த ஓட்டம்
      ஒரிஜினல் கத்தி பார்த்தே
      படுத்தே விடுவா பாப்பாத்தி
      அது தோல் கத்தி

  • @logeshm2621
    @logeshm2621 Рік тому +39

    Congrats to our beloved CM ❤️

  • @michelsuresh7226
    @michelsuresh7226 Рік тому +33

    டேய் தமிழ்நாடு டா இங்க இப்படித்தாண்டா

  • @saravanamg7593
    @saravanamg7593 Рік тому +133

    ADIMAI admk rascals will never ever get vote.

    • @valskis8877
      @valskis8877 Рік тому +9

      React பண்ணிட்டா தூக்கி உள்ள வச்சிருவாங்க

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Рік тому +2

      It is better if someone better politicians to lead admk,they should remain otherwise peesappis will take their place make us in more trouble.

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 Рік тому +74

    எங்கள் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌅 உதயசூரியன் 🌅🌅🌅🌅,,,,

    • @Tamilan0403
      @Tamilan0403 Рік тому

      ua-cam.com/video/Xhdtl011hmM/v-deo.html

    • @vijaya5012
      @vijaya5012 Рік тому

      ணாசமாபோவான் சுடாலின்

    • @samcarlos2866
      @samcarlos2866 Рік тому +5

      @@vijaya5012 sari da sangi punda… poiyu oramba kuvu

    • @gopiganeshgopiganesh8174
      @gopiganeshgopiganesh8174 Рік тому +1

      கொத்தடிமை ஒழிக ஒழிக

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Рік тому

      @@vijaya5012 ஏன் உன் அம்மா வை ஏமாற்றி உன்ன கொடுத்து விட்டு போன கோபத்தில் சொல்லுறியா
      உன் அம்மா ஒழுங்கு. அப்படி

  • @ayubayub6389
    @ayubayub6389 Рік тому +32

    ஆளுநர்ருக்கு கெட்ட நேரம் தொடைய்கிட்டு

    • @dharshikabk1839
      @dharshikabk1839 Рік тому +4

      Aalunar mattum illa...BJP kum serthu dan...

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому

      மதிக்கப் படவேண்டிய திருக்குரான் படித்து நல்ல புத்தியுடன் இருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வந்து, திருக்குரானின் மதிப்பைக் கெடுத்து, முஸ்லிம்களுக்கு துரோகம் நினைக்காதீர்கள். இந்த திருட்டு திராவிடத்தை நம்பிக்கொண்டிராமல், இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ முயற்சிக்கவும், ஐயா. இனியாவது மனத்துக்கு நல்ல மணம் வீசும் கருத்துகளாக பதிவிடுவீர்களென எதிர்பார்க்கிறோம்.

  • @nagalingams4131
    @nagalingams4131 Рік тому +13

    உங்களுக்கு எதுக்கு வேட்டியும் மீசையும் தமிழ்நாட்டிற்காக குரல் கொடுக்காதவர்களுக்கு

  • @user-sr8jy2xd9r
    @user-sr8jy2xd9r Рік тому +34

    ஒன்றிய அரசுக்கு சொம்பு தூக்காமல் காளை அடக்கும் மாவீரனைப் போல் நின்ற எங்களுடைய முதல்வருக்கு நன்றி

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 Рік тому +8

    முதல்வர் வரலாறு படைத்து விட்டார்.

  • @narasimmashop9836
    @narasimmashop9836 Рік тому +15

    Stalin 🔥🔥🌋🌋

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Рік тому +25

    தனலாப சங்கி கீச்சு வானதி பாராளுமன்ற நடவடிக்கை பற்றி பேசுமா? பேசாது.

  • @kamalakannan8328
    @kamalakannan8328 Рік тому +2

    தமிழ் நாடு வாழ்க
    அம்பேத்கார் வாழ்க
    தந்தை பெரியார் வாழ்க
    அறிஞர் அண்ணா வாழ்க

  • @pmchandran4907
    @pmchandran4907 Рік тому +5

    Super my dear💕 CM satlin sir

  • @chandrasekars6277
    @chandrasekars6277 Рік тому +12

    ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்

    • @yehova5927
      @yehova5927 Рік тому

      Great bro .naan 11th std thaan padikurane antha akkaku justice tey kudukala nu nenaichi kastama erunthuchu.intha news channel lum maranthutanga.ana neenga nabakam vachi eruckurathu happy ya erucku

    • @tamizh1105
      @tamizh1105 Рік тому

      Bro crt bro. DMK fail bro. Kevalama sombu thukuranunga bro DMK ku. Atha visarikavakku illa baadunga

  • @santhi6826
    @santhi6826 Рік тому +8

    Super CM

  • @valskis8877
    @valskis8877 Рік тому +29

    அடிமை கூட்டம் பின்னாடியே போகுது

    • @kumaresanmarimuthu4965
      @kumaresanmarimuthu4965 Рік тому +8

      அவர்கள் ஆன்லைன் ரம்மி பங்காளிகள் ...

  • @christielawrence6754
    @christielawrence6754 Рік тому +3

    Great CM for TN.

  • @rose_29833
    @rose_29833 Рік тому +3

    என்னது ஆளுநர் ரவி கலாய்த்து வெளியேற்றப் பட்டாரா,??? 😃😃😃😃

  • @indianhuman143
    @indianhuman143 Рік тому +50

    Governor should obey the legislation done by members of assembly,,, but he act like puppet of some one 🙄

  • @shakemohamad6408
    @shakemohamad6408 Рік тому +5

    Royal salute CM sir 🙏🙏🙏🙏👌👌👌👌👌💪💪💪💪💪💪💪

  • @p.selvarajpandian6138
    @p.selvarajpandian6138 Рік тому +8

    தமிழ் நாட்டில் "குழப்பம்" செய்யவே அனுப்பிவைக்கப்பட்ட ஆளுநர் இப்படி நடந்துகொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.இது தான் RSS +BJP யால் ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட வேலை.😃😀😃😀

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 Рік тому +2

    தமிழ்நாட்டிர்கு யார் தீங்கு செய்யாதலும் அவர்களை துரத்தி விடவேண்டும்

  • @valskis8877
    @valskis8877 Рік тому +32

    ரம்மி ரவி டா 😂😂

  • @kumarramasamy8124
    @kumarramasamy8124 Рік тому +11

    He rightly deserves such treatment 😔

  • @damodarandami2573
    @damodarandami2573 Рік тому +3

    Sema 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @prabapraba1286
    @prabapraba1286 Рік тому +9

    இப்ப புரியுதா BJP ஏன் தமிழ்நாட்டுல ஒன்னும் புடுங்கமுல்லன்னு. அரசியல் வேறு தமிழ் உணர்வு வேறு 🙏 தமிழ்👍🙏

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 Рік тому +8

    எடப்பாடிக்கு தான் மானம் வெட்கம் ரோஷம் ஒன்றுமே இல்லை ஆளுநர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார் திமுகவுக்கு மானம் பெற்ற ரோஷம் அனைத்துமே உள்ளது நாங்கள் ஆளுநர் ரவி என்ன வேண்டுமானால் பேசுவார் நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமா

  • @ramakrishnanramki4567
    @ramakrishnanramki4567 Рік тому +9

    தமிழ்நாட்டில் வயிறும், வசதியும்,வாழ்க்கையும்
    விசுவாசம் மட்டும் ஆரியத்திற்க்கா?

    • @ramakrishnanramki4567
      @ramakrishnanramki4567 Рік тому

      தமிழே!என் சாம்பலிலும் உன்
      மணம் தான் வீச வேண்டும்!

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Рік тому +13

    எடப்பாடியின் கும்பலின் கொள்ளையின் விளைவே இந்த

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +4

    Great news NACKKIRAN. 🎷🎷🎷

  • @brivlogs..387
    @brivlogs..387 Рік тому +1

    தமிழ்நாடு....i proud im a தமிழன் வாழ்க தமிழ் வளர்க என் தமிழ்நாடு...

  • @andrewravi4292
    @andrewravi4292 Рік тому +6

    தமிழ்நாடு ❤

  • @umasankar5779
    @umasankar5779 Рік тому +8

    அவையினர் அளித்த மரியாதை அப்பாவுக்கே என்பது ஆர்எஸ்எஸ் பாஜாகா ஆடுக்குத் தெரியும். ஆனால் தெரியாதது போல்...

  • @rajaentertainment6087
    @rajaentertainment6087 Рік тому +9

    Mass Leader MKS

  • @jafarjafar8122
    @jafarjafar8122 Рік тому +6

    அட பழனி ஆளுநரை அம்மா எப்படி நடத்துனாங்கனு தெரியுமா உனக்கு

  • @mathialagang448
    @mathialagang448 Рік тому +8

    Great THALAPATHY Excellent

  • @user-zu2jn2wd6c
    @user-zu2jn2wd6c Рік тому +2

    Well done TN CM

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 Рік тому +1

    Really True News only Nageran

  • @sivavijay3882
    @sivavijay3882 Рік тому +4

    சரியாக காது கேட்கவில்லை. SORRY எடுபிடியா? எடப்பாடியா?

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому

    சட்டசபையில். வெளியேறி. ஆளுநர். தமிழ்நாட்டைவிடடுவெளியேற. வேண்டும்

  • @chandrasekars6277
    @chandrasekars6277 Рік тому +5

    இனி சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு கிடையாது

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 Рік тому

      நல்ல சட்டம் Chand Seka மாநிலம் இருக்குமா? உன் ஆசை தோசை

  • @exposurelikeviews9163
    @exposurelikeviews9163 Рік тому +3

    வெச்சி செஞ்சது ஆளுநர் ஆனா நீங்க போடுறது 😂😂😂

  • @anbumalar6029
    @anbumalar6029 Рік тому +3

    ஆளுநரை தமிழ் நாட்டை விட்டு விரட்டவேண்டும்.

  • @mskumarsaran
    @mskumarsaran Рік тому +3

    அப்படினா இது திராவிட நாடு இல்லையா? 🤔

  • @kumaresanmarimuthu4965
    @kumaresanmarimuthu4965 Рік тому +22

    ஆன்லைன் ரம்மி பங்காளிகள் ஜனநாயகக

  • @tmanimekalai6162
    @tmanimekalai6162 Рік тому +1

    தமிழ் நாட்டையே ஆளுநர் அவமதிக்கும்போது ஆளுநரை அரசு அவமதிப்பதில் எந்த தவறும் இல்லை இதை எடப்பாடியும் வானதியும் ஏன் ஒத்துகொள்ளாமல் கொந்தளிக்கிறார்கள்?

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 Рік тому +1

    அஇஅதிமுகவினரின் வெளிநடப்பு நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் எனினும் கண்டனத்துக்குரியது.

  • @skarunakaran6383
    @skarunakaran6383 Рік тому +1

    திராவிட (தமிழ்நாடு) நல் திருநாடு _வாழ்த்து

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 Рік тому +1

    இந்த பொங்கல் ரிலீஸ் ஐ வாரிசு துணிவு இரண்டையும் சட்ட மன்ற த்தில் பார்த்து விட்டோம். Super

  • @narenkumar9322
    @narenkumar9322 Рік тому +1

    Aparam vanathi akka eppadirukinga nalla irukingala happy new year

  • @mygame1366
    @mygame1366 Рік тому +9

    Mass cm

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 Рік тому

    உங்களின் செய்தி தொகுப்பே நடுநிலையாக இருப்பது போல் தெரியவில்லை.... உங்களின் நோக்கம் நுண்ணிப்பாக உங்களின் செய்தியை கவனிப்பவர்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் புரியும்....

  • @t.wilfred6869
    @t.wilfred6869 Рік тому

    இதுதான் சனாதனம் ஆரியர் கூட்டத்தின் பிராமணியம் புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள்.

  • @lakshmiyashwanth1294
    @lakshmiyashwanth1294 Рік тому +10

    Vaanathi yen vithiyasama blouse potrukaanga, MLA aagite ippadi pottukkanumo🤔

  • @Thozhirkalamchannel
    @Thozhirkalamchannel Рік тому

    இங்க ஒருத்தன் ஏற்கனவே கால வெச்சுட்டான் சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
    M.K.Stalin ராக்ஸ் 🔥

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Рік тому +2

    ஆளுங்கட்சியை கவர்னர் துதி பாட வேண்டியது இல்லை என்று வானதி சொல்லி இருக்கிறார், அப்படியானால் ஆளுநர் ஒன்றிய அரசின் துதி பாடுகிறார், இதற்கு வானதி சீனிவாசன் என்ன சொல்லுவார்???🙄🙄 என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்🙄🙄!!

  • @ibrahimb2335
    @ibrahimb2335 Рік тому +3

    இது நம் தளபதி ஆட்சீ ,

    • @AnanthaPadmanabhanRAP
      @AnanthaPadmanabhanRAP Рік тому

      மதிக்கப் படவேண்டிய திருக்குரான் படித்து நல்ல புத்தியுடன் இருக்கவேண்டிய நீங்கள், இவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி வந்து, திருக்குரானின் மதிப்பைக் கெடுத்து, முஸ்லிம்களுக்கு துரோகம் நினைக்காதீர்கள். இந்த திருட்டு திராவிடத்தை நம்பிக்கொண்டிராமல், இனியாவது திருந்தி நல்வாழ்வு வாழ முயற்சிக்கவும், ஐயா. இனியாவது மனத்துக்கு நல்ல மணம் வீசும் கருத்துகளாக பதிவிடுவீர்களென எதிர்பார்க்கிறோம்.