4000 கோடி எங்கே போச்சு - பொதுமக்கள் கொடுத்த பதிலடி |Roast brothers|

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 290

  • @RR.905
    @RR.905 Місяць тому +24

    சிறப்பான ஆட்சி திமுக ஆட்சி ... மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் திமுக வர வேண்டும்
    வாழ்க முதல்வர் ஸ்டாலின்

  • @RameshRamesh-r6c2z
    @RameshRamesh-r6c2z Місяць тому +39

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா .சென்னையில் எங்கும் தண்ணீர் இல்லை இதுதான் உண்மை

    • @Roast.brothers
      @Roast.brothers  Місяць тому

      ❤️

    • @ThamuA-y8w
      @ThamuA-y8w Місяць тому +1

      சூப்பர்.... நல்ல செம்பு அடிக்கிறீங்க.... நல்ல செட்டாப்... Bro👍👍

    • @SathishKumar-pu8mn
      @SathishKumar-pu8mn Місяць тому

      Bro ungala avar kalaaikuraru 😂😂😂😂​@@Roast.brothers

    • @dcaps296
      @dcaps296 Місяць тому +1

      @@SathishKumar-pu8mnAthuve avanuku therila. Chennai la thanniya vayila adi 10 cm rain eppa history pola 😮

    • @narasimhana9507
      @narasimhana9507 Місяць тому +1

      ஒவ்வொரு மழை காலத்திலும் இதேபோல் தான் பேசுகின்றனர்

  • @Kumaran-vlr
    @Kumaran-vlr Місяць тому +14

    Super bro நக்கல் யா உனக்கு 😅வச்சி செய்தனர் மக்கள் முதல்வர்ருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AnbalaganS-x1r
    @AnbalaganS-x1r Місяць тому +5

    அரசு சிறப்பாக செயல்படுகிறது

  • @AnithaAnitha-s5v7g
    @AnithaAnitha-s5v7g Місяць тому +4

    மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழியில் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

  • @tamilvanantamilvanan5425
    @tamilvanantamilvanan5425 Місяць тому +3

    தலைக்கு ₹200 ரூபாயா? 😂😂😂

  • @karthiprakash6900
    @karthiprakash6900 Місяць тому +49

    திமுக கட்சித் தலைவர்கள் கவனத்திற்கு ஒரு உண்மையின் பக்கம் நிற்கும் நமது யூடியூப் நண்பர்களுக்கு அவர்களை அவர்களை கூப்பிட்டு கௌரவப்படுத்த வேண்டும் இது எனது அன்பான

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v Місяць тому +22

    நண்பா... உங்களுக்கு என் வணக்கம்.... Sir... You are great... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnithaAnitha-s5v7g
    @AnithaAnitha-s5v7g Місяць тому +8

    2026 இல் மீண்டும் கோட்டையை பிடிக்கப் போவது நமது திராவிட மாடல் அரசு தான் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

  • @jahirammani
    @jahirammani Місяць тому +9

    வாழ்த்துக்கள் உண்மையான விசயத்தை உரக்க சொன்னதிற்கு

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 Місяць тому +18

    மிக மிக மிக சிறப்பான பதிவு தோழர்.உங்களை மாதிரி உணாமைகளை உரைக்கும் ஊடகத்துக்கு அரசு கண்டிப்பாக உதவ வேண்டும்.அவ்வாறு செய்வது தவறு என்றால் கட்சி மூலமாக வாவது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உதவி செய்ய வேண்டும்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Місяць тому +7

    *ஒரு சில ஊடகங்கள் விலைக்கு கௌரவத்தை இழந்து பலஆண்டுகள் ஆகிவிட்டது என்று மக்கள் புரிந்து உள்ளனர்.*

  • @mariarajc7348
    @mariarajc7348 Місяць тому +21

    முதல்வன்கனவுநடிகன் ரசிகர்கள் கூடவேபடம்நடிக்கபோயிட்டானுவ😂😂😂

    • @Roast.brothers
      @Roast.brothers  Місяць тому

    • @dcaps296
      @dcaps296 Місяць тому

      Naliku Nehru Nagar choolaimedla vanthu eduda video 🎉😂

  • @AnithaAnitha-s5v7g
    @AnithaAnitha-s5v7g Місяць тому +4

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி முக ஸ்டாலின் அவர்களின் வழியில் 🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA Місяць тому +7

    Roast brothers என்றுமே சிறப்பு தான்....ஆமை முட்டைகளையும், ஆமை குஞ்சுகளையும் பெரிய ஆமைகளையும் சீமானுக்கும் சீமான் தம்பிகளுக்கும் காட்டியமைக்கு நன்றி. 4000 கோடி ஒவ்வொரு area விலும் எப்படி அதிகாரிகளும், அரசும் நற்பணி மூலம் சுவாகா செய்து இருப்பதை படம் போட்டு மக்களுக்கு காட்டி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @Junaid-n1t
    @Junaid-n1t Місяць тому +29

    சிறப்பாக செயல்படுகிறது
    திமுக அரசு

  • @senthillakshmanan188
    @senthillakshmanan188 Місяць тому +8

    மிகச்சிறப்பான பணி தோழர் நன்றி!உங்களை போன்ற ஊடகங்கள் இருப்பதால் தான் வன்மவாதிகள் முகத்திரை கிழிக்கப்படுகிறது, வாழ்த்துகள் தோழர்களே

  • @JamesManickam
    @JamesManickam Місяць тому +1

    உண்மையை உரக்க நேரலையாக ஒளிபரப்பியதற்கு நன்றி 🙏🙏🙏தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி🙏🙏🙏

  • @pappaaru8147
    @pappaaru8147 Місяць тому

    Sema sema... Vera level bro. Unmayai edutthu sorugirukkirirhal. Setthanunga poanga.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Місяць тому +16

    Good Evening Roast Brothers 🙏🙏🙏🙏🙏

  • @cool.balaji
    @cool.balaji Місяць тому +6

    Bedha Sombu pola iruku..... Excellent... Best Dubakur.....in 2024

    • @jayanthichandrasekhar6573
      @jayanthichandrasekhar6573 Місяць тому

      என் நீங்களும் அவர் குட போயி அவர் சொல்றது சரியா இல்லே அவர் பெத்த சோம்பா அப்படின்னு பாருங்களேன்!!!
      மனசுலே எதோ மொடிவ் வெச்சி கிட்டு பேசணும் நா உங்க பதிவு மாதிரி தான் இருக்கும்!!!

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp Місяць тому +12

    சிறப்பு

  • @paulbros1795
    @paulbros1795 Місяць тому +4

    சரியான பதிலடி.

  • @thirugnanaselviraman4463
    @thirugnanaselviraman4463 Місяць тому +10

    இது திமுக அரசுக்கு செய்யும் உதவி அல்ல.
    எங்களை போல் தொலைவில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி , கவனமாக இருக்க செய்யும் உதவி.🎉🎉🎉🎉
    மக்கள் கவனமாக இருக்க வேண்டும் , விஸ்வகர்ம போஜனா விடம் இருந்து😢😢😢😢😢
    Hats off roast brothers .❤❤❤❤❤

  • @chinnaswamydharuman9602
    @chinnaswamydharuman9602 Місяць тому +9

    Super brother 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @SenthilKumar-uh2zu
    @SenthilKumar-uh2zu Місяць тому

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தகுந்த பதில்கள் அளித்தூள்ளிகள்எதிர்கட்சிக்குஉங்கள்வீடியோஅருமை

  • @DayaDaya-r8v
    @DayaDaya-r8v Місяць тому +17

    நண்பா... உங்கள் பணி தொடரட்டும்...

  • @Kanaki-k5r
    @Kanaki-k5r Місяць тому +2

    மழை பொழியும் போதே தண்ணீர் தேங்கக் கூடாதுனு சொன்னா எப்படிப்பா? இனி கேட்பார்களா 4000 கோடி. சரியான விளக்கம் தம்பி.

  • @shanthisekar7083
    @shanthisekar7083 Місяць тому +2

    எங்கள் திருவெற்றியூர் பகுதியில்பதினைந்து வருடத்திற்க்கு மேல் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர் திமுக தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் கால்வாய் வசதி செய்து இருக்கிறார்கள் இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது அம்மா ஆட்சியில் தமிழகம் முழுவதும் கால்வாய் வசதி கிடையாது தளபதி ஆட்சியில் எல்லாம் சரியாக இருக்கிறது நொட்ட சொல்றவன் சொல்லிக்கிட்டுத்தான் இருப்பான் வந்து பாக்கமாட்டானுங்க

    • @SenthilKumar-uh2zu
      @SenthilKumar-uh2zu Місяць тому

      சூப்பர் அருமையான பதிவு நன்றி

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m Місяць тому +5

    Ethukku thaan roast brothers veenunkrathu all the best👍👌

  • @velloreveriyans123
    @velloreveriyans123 Місяць тому +7

    Super bro 💥💥😍

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Місяць тому +3

    உண்மை நிலையை உணர்த்திய ரோஸ்ட் ப்ரோ 🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்.

  • @pakkiriswamykarpagam7713
    @pakkiriswamykarpagam7713 Місяць тому +4

    Super bro t. Nagar they did not cut current

  • @kumarc1506
    @kumarc1506 Місяць тому +2

    Supper.cm.stalin.govermet

  • @manokaranmano9799
    @manokaranmano9799 Місяць тому +8

    Arumai bro 🎉🎉

  • @settubabu7962
    @settubabu7962 Місяць тому +2

    ❤❤❤❤❤ excited excited excited Trichy B.M.BASHA ABUDHABI U.A.E

  • @jaisankar9909
    @jaisankar9909 Місяць тому +11

    கிரண் ப்ரோ சூப்பர்

  • @RAJENDRANP-w9w
    @RAJENDRANP-w9w Місяць тому +8

    Super brother

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Місяць тому +12

    DRAVIDA MODEL ARASU....
    ENDRUM MAKALUDAN
    ENDRUM KALATHIL IRUNDHU !!!!
    ETHIR KATCHIGAL VANMA ARASIYAL EZHIVU ARASIYAL , MAKALIDAM EDUPADHADU!
    VAAZHGA VALARGA !

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 Місяць тому +2

    அடுத்த எலக்சன் லா 4000 கோடி எங்க nu pathil soluvanga

  • @kanniappanp.kanniappan8934
    @kanniappanp.kanniappan8934 Місяць тому +10

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elangovanelango765
    @elangovanelango765 Місяць тому +20

    நல்ல நச் பதிவு ❤❤❤❤❤

  • @BalaBala-k4f
    @BalaBala-k4f Місяць тому +2

    Super pro ❤❤❤❤❤

  • @kannapadon9518
    @kannapadon9518 Місяць тому +4

    வணக்கம் ப்ரோ வாழ்த்துக்கள்

  • @rajkumarrajarajasozhanvest5481
    @rajkumarrajarajasozhanvest5481 Місяць тому

    ரோஸ் பிரதர் விஸ்வகர்மா திட்டத்தை பற்றி போடுங்க பிரதர் நாங்கள் உங்களை ஒவ்வொரு வீடியோவும் பார்த்துட்டு இருக்கோம் ரொம்ப சூப்பரா இருக்கு உங்களோட வீடியோவை பார்த்ததா ஒவ்வொரு அஸ்லம் வந்து திருத்திட்டு இருக்காங்க என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க விஸ்வகர்மா திட்டத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க

  • @dolink8901
    @dolink8901 Місяць тому +2

    DMK the king 👑

  • @SureshDhani-wv7hi
    @SureshDhani-wv7hi Місяць тому +7

    தலைவா என்ன உங்க கட்சிக்காரங்க கிட்டயே கேக்குறீங்க பொதுமக்களிடம் கேளுங்க

    • @Roast.brothers
      @Roast.brothers  Місяць тому +1

      இவங்க எந்த கட்சி??இவங்க கட்சியை சார்ந்தவர்களா??

  • @drkaali1649
    @drkaali1649 Місяць тому +5

    Hi Roast brother's ❤

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Місяць тому +2

    Well done brother thanks.

  • @JaganJegan-rc4cl
    @JaganJegan-rc4cl Місяць тому +1

    , விஜய் கட்சி ஒரு ஆணியும் புடுங்க அது

  • @jaisankar9909
    @jaisankar9909 Місяць тому +6

    Super bro

  • @SURESH-kw3fg
    @SURESH-kw3fg Місяць тому +2

    🎉 super

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf Місяць тому +6

    Good jobs brother,, 👌👍❤️😍💕🎊🎉

  • @kannar2418
    @kannar2418 Місяць тому +1

    Roast brothers க்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @SaraSrikutty
    @SaraSrikutty Місяць тому +1

    கொஞ்ச நாள் முன்னாடி மழை வருதுன்னு சென்னை மக்கள் பாலவத்துக்கு மேல கார் பார்க்கிங் பண்ணாங்களே மறந்துட்டியா டா டேய்ய்ய்ய் வானவில்

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    அதிமுக ஆட்சியில் இருந்த போது இதுபோல் அமைச்சர்கள் நேரில் வந்தார்களா என்று மக்கள் தான் கூற வேண்டும்.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த Місяць тому

    இது போல் பல பகுதிகளில் நீங்கள் போய் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிவியுங்கள் 👍🌹

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    அதை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று நிதி அமைச்சர் பேசினார்

  • @deivasigamanivijayashankar3059
    @deivasigamanivijayashankar3059 Місяць тому +1

    Excellent government keep it up all the best for your future endeavours

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 Місяць тому +2

    இனி திமுகவை வெல்ல எந்த கொம்பனாலும் எந்தக்கட்சியாலும் முடியாது!
    எப்போதும் திமுகதான்!

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj Місяць тому +2

    சூப்பர் நண்பா
    சீமான் காக ஆமை குஞ்சுகள் இருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    குறைகள் உள்ளன அதை சரி செய்ய வேலைகள் நடக்கின்றன.குறைகள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை.எல்லா இடங்களிலும் எல்லா கட்சிகளும் உள்ளார்கள்.அதை மறைக்க முடியாது

  • @paranishs3714
    @paranishs3714 Місяць тому

    sema super sir DMK govt sema super very nice semaya soniniga sir tq sir athirkaichiikku 👢👢👢👠👠👠seruippadi guduithinga sir thank you sir🙏🏻🙏🏻🙏🏻👌👌👌

  • @SathishKumar-vj2ob
    @SathishKumar-vj2ob Місяць тому +2

    Super speech anna 🎉🎉

  • @MohanMoothattu
    @MohanMoothattu Місяць тому +3

    Naanga case podraom appo unmaya sollidanum

  • @ravir800
    @ravir800 Місяць тому +3

    சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள் 👌👍👍👌👌👌👍👍👍👍

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Місяць тому +2

    தினமும் கனவு தான் கட்சி என்று இருக்கிறவர்கள் எழுந்திரிக்கும் போது பட்டுன்னு டீவி பார்த்தா என்ன தெரியும் கனவுத்தான் அப்ப எப்படி
    களநிலவரம் தெரியும்
    இதுஎன்ன சினிமா சூட்டிங்க. நடித்துப்பார்க்க
    பணம் முக்கியமா? மக்கள் களம் முக்கியமா?
    அரிக்கை வந்தால் தான் நாங்கள் கூவுவோம் அஹ

  • @arumugaprasannar6411
    @arumugaprasannar6411 Місяць тому +2

    Villupuram!
    Thiruvanamalai!

  • @ebrahimansari361
    @ebrahimansari361 Місяць тому +2

    Super dmk

  • @alicepresila2416
    @alicepresila2416 Місяць тому +1

    Superb bro.

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 Місяць тому +1

    True analysis comrade

  • @mohankumara5943
    @mohankumara5943 Місяць тому +10

    DMK Mass government ❤

  • @jaikjaik4919
    @jaikjaik4919 Місяць тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rajendran.I7535
    @Rajendran.I7535 Місяць тому

    wonderful effort by Roast Brothers. Fitting reply to gossipers. Well done and carry on your good work. Thanks

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 Місяць тому +2

    Supper bro 🎉🎉🎉🎉🎉❤❤

  • @chithraravi387
    @chithraravi387 Місяць тому +10

    சூப்பர் தோழர் நன்றி

  • @velvel-m3n
    @velvel-m3n Місяць тому +2

    தலைவரே வட சென்னைக்கு போங்க....எல்லா ஏரியாவுக்கும் போங்க......

  • @harishs2473
    @harishs2473 Місяць тому +2

    Good 🔥🔥🔥

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому

    இதை வைத்து அரசியல் பேசுவது தவறு.தங்களுக்கு பிடித்த கட்சிகள் ஆதரவாக பேசுவது தவறு இல்லை.நடந்த விஷயங்களை மறைக்க முடியாது.

  • @velloreveriyans123
    @velloreveriyans123 Місяць тому +4

    Bro nega daily video Poduaga bro pls

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 Місяць тому

    😂😂😂 Superb...

  • @jegak1009
    @jegak1009 Місяць тому +1

    Tamil Nadu government has done The Underground Drainage System!!!
    This is a Singapore model!

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 Місяць тому +1

    Super DMK

  • @aravindtr5641
    @aravindtr5641 Місяць тому +1

    Vanakkam Kiran Bruce BRO vaazhthukkal

  • @maheshs1142
    @maheshs1142 Місяць тому +5

    60 years dmk vs admk worst admin soon come TVK All tamilars support vijay next cm and save tamilars

  • @Akash-ky8lq
    @Akash-ky8lq Місяць тому +1

    Thalai ku 100 rupai ha 1000 rupai ha😂

    • @Roast.brothers
      @Roast.brothers  Місяць тому

      🙄🤦‍♂️

    • @1kiijjj
      @1kiijjj Місяць тому +1

      ​@@Roast.brothersdai sombugala Mike aa Cuddalore Villupuram sideuu aduthu Vada vena

  • @sabari-wb7sq
    @sabari-wb7sq Місяць тому +2

    😂😂😂😂Soombuu for DMK.....

  • @jabastinjai
    @jabastinjai Місяць тому

    Super thambi

  • @BagavanMayanam
    @BagavanMayanam Місяць тому

    No one DMK ❤❤❤❤❤ eadapadiy no one thirudan.

  • @tamilvanantamilvanan5425
    @tamilvanantamilvanan5425 Місяць тому

    வாங்குன ₹200 ரூபா காசுக்கு என்னமா முட்டு குடுக்குறீங்க ரெண்டு பேரும் 😂. சேனல் பேர ஜால்ரா சேனல்ன்னு மாத்தி வைங்க.😂

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 18 днів тому

    Superb ❤

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai Місяць тому +1

    படகு விட முடியாமல் போச்சு. 🤣😂

  • @prabakaranprabu2323
    @prabakaranprabu2323 Місяць тому +1

    Super super super

  • @dineshappu381
    @dineshappu381 Місяць тому +2

    😂😂😂😂😂 எவ்வளவு பொய்

  • @narasimhana9507
    @narasimhana9507 Місяць тому +1

    சென்ற ஆண்டில் திருநெல்வேலி தூத்துக்குடி மழை அதிகமாக பொழிந்தது.அதற்கு போதியளவு நிதி ஒதுக்கீடு உதவிகள் செய்ய முடியாது என்று பேசினார்கள்

  • @jahirammani
    @jahirammani Місяць тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @Sasis-pg8ym
    @Sasis-pg8ym Місяць тому

    2026 VOTE FOR TVK 🔥🔥🔥

  • @ashokjp50
    @ashokjp50 Місяць тому +1

    Valdukal bro welcome to work super like this video super

  • @Cacofonixravi
    @Cacofonixravi Місяць тому +1

    Super

  • @Shankar-xc9ig
    @Shankar-xc9ig Місяць тому +4

    🎉🎉🎉🎉