சகோதரி உங்கள் படைப்புகளை இப்போதுதான் பார்த்தேன் . மிகவும் எங்கள் மண்மணத்துடன் உங்கள் பரிவுடன் கூடிய விளக்கம் கேட்பதற்கு மிகவும் இதமாக உள்ளது. இவையாவற்ரையும் நாம் இழந்து தூரப்போய்விட்டோம் . இப்போது இதைப் பார்க்கும் போது திரும்பவும் ஊரில் நிற்பது போன்ற உணர்வு. தங்களுடைய அழகான குடும்பம் சகல சொளபாக்கியங்களுடனும் இறைஆசியுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் . நன்றி.
Nice to know another different way of cooking soya, I put them whole without powdering them while I cook the soya, May be should try this method! Thankyou! Nice background noises dog barking, birds chirping, must be so relaxing to cook happily! Great lady! 🙏
@@YarlSamayal I made it and there's no leftover.😋😊👌thanks again, I'm a Jaffna born person but I couldn't stay with my grandma my mother taught little. But your voice and very clear explanations fulfilled what I missed.LONG LIFE AND GOD BLESS YOU AMMA.
its always pleasure watching your cooking skills, it would be nice to have you to be in full video while you are presenting all these amazing dishes......and i hope it will happen soon. you are a such a beautiful soul, thank you so much for looking after us (me). one question where we can buy your curry powder pls?
❤️❤️ thank you so much, sure in future we will have a video like that, the curry powder we made it in the home, We already uploaded a video of how to make that. please check that.
வணக்கம் அம்மா! உங்கள் சமயல் செய்முறை பதிவுகளை நான் விரும்பி பார்பேன். நான் ஒரு விண்ணப்பதை உங்களுக்கு பகிர விரும்புகிறேன். பேரிச்சம்பழம் கேக், முட்டை இல்லாமல் எப்படி செய்வது? இதை ஒரு பதிவாக்கி எமக்கு செய்து காட்டுங்கள்.
நன்றாக. இருக்கிறது
உங்கள். சமையல்
❤️ மிக்க நன்றிகள் ❤️❤️
சகோதரி உங்கள் படைப்புகளை இப்போதுதான் பார்த்தேன் . மிகவும் எங்கள் மண்மணத்துடன் உங்கள் பரிவுடன் கூடிய விளக்கம் கேட்பதற்கு மிகவும் இதமாக உள்ளது.
இவையாவற்ரையும் நாம் இழந்து தூரப்போய்விட்டோம் . இப்போது இதைப் பார்க்கும் போது திரும்பவும் ஊரில் நிற்பது போன்ற உணர்வு.
தங்களுடைய அழகான குடும்பம் சகல சொளபாக்கியங்களுடனும் இறைஆசியுடனும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் .
நன்றி.
மிக்க நன்றி சகோதரி இப்படியான கருத்துக்கள் தான் தொடர்ந்தும் காணொளிகள் பதிய ஊக்குவிக்கிறது ❤️❤️❤️
Super amma
Thanks, hope you like the curry
Super
Thanks
மிக்க நன்றாக இருக்கு உங்கள் சமையலுடன் கலந்த பேச்சு அடிக்கடி நீங்கள் கூறும் வார்த்தை (வாங்கோ) எனக்கு என் அப்பாமாமியின் நினைவுகளை மீட்கவைக்கின்றது.
மிக்க நன்றி, நானும் உங்களுக்கு அப்பாமா போல தானே, ❤️❤️
Looking yummy
Thank you so much. yes it is try and let us know how it comes
இன்று உங்கள் முறைப்படி சமைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி அம்மா. உங்களை நேரில் சந்திக்க ஆசை .
மிக்க நன்றி, நிச்சயாமாக வாங்கோ ❤️❤️
@@YarlSamayal நன்றி . போஞ்சி பிரட்டல் கறி சுவையாக சமைப்பது எப்படி என்று காணொளி செய்யவும் .
பார்க்க நன்றாக உள்ளது.
சுவையும் நன்றாக இருக்கும் செய்து பாருங்க
Nice
Thanks
I tried this, It's taste was so delicious... from India 🇮🇳
Glad you liked it, try other dishes also.
❤❤
சத்தான சுவையான பதார்த்தம் வாழ்த்த்துக்கள்
உண்மைதான். ❤️ சுவையான குழம்பு
Super , வித்தியாசமான செய்முறையா இருக்கிறது😍❤️😋
❤️❤️ இப்பிடி செய்தா சோயா சாப்பிடாதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
Good morning sister excellent your coking thanks have a Nice day
Thank you very much😍. Hope you enjoyed.
மிக்க நன்றி சகோதரி பார்க்க ஆசையாக இருக்குது , யாழ்பாணத்து சமையலை சொல்லத்தேவை இல்லை பிரமாதம் 🙏🏽
மிக்க நன்றி சகோதரி, இத மாறி நீங்களும் செய்து பாருங்க. பார்த்து சொல்லுங்க.
Looks yummy. Will try. Thank you.
Hope you will enjoy. try and let us know how it comes.
Fantastic
Thank you so much 😀
மிகவும் ருசியாக இருந்தது.... நன்றி👌👌👌
❤️❤️
mozzarella cheese செய்முறை வீடியோ போடுங்கள்
நிச்சயமாக மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.
சூப்பர் அம்மா 😋
மிக்க நன்றி மகள்
எனக்கு ஆட்டு குடல் கறி எப்போ சமைத்து காட்டுவீர்கள்.
Super tommrow i Will try
Sure, try and let us know how it comes.
Good work
Thank you so much ❤
Super 👍
Thank you 👍
I try next time thanks
❤️ try and let us know how it comes
சூப்பர் நானும் இது போல செய்து பார்த்தேன் நல்லாருத்துது
மிக்க நன்றி, மிச்ச உணவுகளையும் செய்து பாருங்க.
Looks yummy aunty...thanks.
Most welcome 😊 yes it is yummy. try and let us know how it comes.
சுப்பர் அம்மா
மிக்க நன்றிகள் ❤️❤️
Going to try to Cook this on Friday and will update here ehehehe, for Patti's cooking is amazing 😍, I tried most of her cooking recipes
Hope you enjoy, let us know how it comes, and also send your food pic to our social media, so we can share it/❤️❤️
NICE Yammy Receipi
Thank you, try and let us know how it comes. ❤️❤️
@@YarlSamayal ok 😊
Nice to know another different way of cooking soya, I put them whole without powdering them while I cook the soya, May be should try this method! Thankyou! Nice background noises dog barking, birds chirping, must be so relaxing to cook happily! Great lady! 🙏
thank you so much , try once like this and let us know how it comes, we believe you will love this curry
அருமையான சோயா மீட் கறி அம்மம்மா.❤❤❤
மிக்க நன்றி மகள் . நீங்களும் செய்து பாருங்கோ
Looking nice 👍
Thank you so much :) hope you enjoyed .
சூப்பர் அம்மா. எல்லாமே தரமான பதிவுகள் நன்றி அம்மா. 👌🙏
மிக்க நன்றி, நீங்களும் செய்து பாருங்க ❤️❤️
Very nice 👌
Thanks 😊❤️❤️
Super ah irrukku
mika nantri, seithu parunka ❤️❤️
Excellent 👌,லண்டனில் இருந்தபடி கண்ணால் சுவைத்தேன்❤❤❤
❤️
Super mammi
nantri makan ❤️❤️❤️
I like your soyameat curry Amma Thank you 😊
Thank you so much, hope you try that on home,
Very nice presentation. New recipe with soy chunks. Will definitely try. Like the way of using manchatti. Supporting your videos😊
Thank you so much 🙂❤️❤️ try and let us know how it comes ❤️
super
Thank you
All these years made the curry with that spice sashay and the taste was not good.Thanks for this amazing spice mix recipe. You are awesome👏🏼👌💐
❤️❤️ try and let us know how it comes, ❤️❤️
@@YarlSamayal I made it and there's no leftover.😋😊👌thanks again, I'm a Jaffna born person but I couldn't stay with my grandma my mother taught little. But your voice and very clear explanations fulfilled what I missed.LONG LIFE AND GOD BLESS YOU AMMA.
Enkada thool use pannelatho
yarlppanthu tholil koncham kooda samankal podu araikiranaankal athu than, ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html
neenkalum ipidi seithu payanpaduthunka. nala varum
சமையல் குறிப்புகள் நன்றி 🌞
மிக்க நன்றி ❤️❤️
Super super sister
Thank you so much sister ❤️❤️
Just made this soya curry. Romba nandri. Much love. xx
Glad you liked it, try other recipies also, and send your food pictures to our social media, so we can share it also
I used to spoil the soyameat curry. Should try this recipe soon. Really looks yummy! Thank you so much.
Try and let us know how it comes, hope you will like the Dish ❤️
❤️❤️❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️
AatuKodal curry poduga amma
nichayamaka.. mika viraivil pathiverukirom ❤️
I am getting hungry
we all, when we see good food :) try and let us know how it comes.
Looking yummy 😋
Can you pls post soya prattel.
Sure 😊 Will upload soon ❤️
Super amma. Where did you buy your chatti - very good quality one
Thank you so much. there are some shops in near nallur. we bought that there.
Thank you
You're welcome❤❤❤❤
Good 👍 👍 👍
❤️❤️Thank you
its always pleasure watching your cooking skills, it would be nice to have you to be in full video while you are presenting all these amazing dishes......and i hope it will happen soon.
you are a such a beautiful soul, thank you so much for looking after us (me).
one question where we can buy your curry powder pls?
❤️❤️ thank you so much, sure in future we will have a video like that, the curry powder we made it in the home, We already uploaded a video of how to make that. please check that.
😍😍
❤️❤️
Amma mothaka valli samayal men kodi kilangu mothaka valli kodi kilangu
Delicious dish thank you 😍😍😍👍
Most welcome 😊 Try at home and let us know how it comes
Yeah sure
Yum! 😋😋
Seithu parunka neenkalum.. eeeee
👍
❤️❤️
❤❤❤❤
❤❤❤❤
👌❤️🌹
❤️❤️❤️
நல்ல புது மாதரியாய் இருக்கு.
வாழ்த்துக்கள்.
செய்து பாருங்கோ நல்லா இருக்கும் ❤️❤️
மிளகாய் வற்றல் எப்படி பண்றது.
மிக விரைவில் எப்படி செய்வது எண்டு காணொளி பதிவேற்றுகின்றோம்.
வணக்கம் அம்மா! உங்கள் சமயல் செய்முறை பதிவுகளை நான் விரும்பி பார்பேன். நான் ஒரு விண்ணப்பதை உங்களுக்கு பகிர விரும்புகிறேன்.
பேரிச்சம்பழம் கேக், முட்டை இல்லாமல் எப்படி செய்வது? இதை ஒரு பதிவாக்கி எமக்கு செய்து காட்டுங்கள்.
நிச்சயமாக மகன். மிக விரைவில் பதிவேற்றுகின்றோம்.
யாழ்பாணத்து சமையலை சொல்லத்தேவை இல்லை பிரமாதம் 🙏🏽
மிக்க நன்றி ❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
❤️❤️
Super 👌
❤️
Super amma
thank you so much, hope you like that.
Supper
Thanks ❤️❤️
Super amma
Thank you ❤️❤️