Tirupati Laddu Controversy: 'புயலை' கிளப்பிய சர்ச்சை; Andhra-ல் என்ன நடக்கிறது? Explained

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தற்போது சர்ச்சையாகியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட திருப்பதி லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? சற்று விளக்கமாக இந்த காணொளியில் பார்ப்போம்.
    #Tirupati #Temple #Food
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 177

  • @murugaboopathin2813
    @murugaboopathin2813 3 години тому +6

    சீனி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? அதையும் சேர்த்து யோசித்து முடிவு செய்ய வேண்டும்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 19 годин тому +17

    சண்டாளக்கூட்டம்
    சதிகாரக்கூட்டம்
    உண்டு உண்டு தண்டணை உண்டு 🇨🇵

    • @r.bavithra4487
      @r.bavithra4487 6 годин тому

      When..?..temples are under the hands of government..indian political leaders are hiding their religion, Indira married Muslim feroz khan and all her family members are following Muslim and Christian religion..converted groups against Hindu and Hindus believe..feel like we are living in Pakistan.

    • @urimai_kural
      @urimai_kural 3 години тому +2

      Money is always ultimate😢

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 18 годин тому +26

    பாலில் இருந்து தான் நெய் தயாரிக்க முடியும் தரம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை சராசரி கல்வியறிவு உள்ள அரசியல் ஆட்டம் இது

    • @vijayasarathi471
      @vijayasarathi471 9 годин тому

      Correct

    • @Karthikeyan-uj3tj
      @Karthikeyan-uj3tj 6 годин тому +1

      பாலில் இருந்து நெய் எப்படி தயறாகிறது கொஞ்சம் விலக்கினால் நல்லது...நெய் உற்பத்தி தொழில்சாலைகளில் கலப்பட நெய் தயாராகிறது தெரியுமா...அதில் பிற விலங்கின் கொழுப்புகள் கலக்கப்படுகிறது தெரியுமா...அந்த தொழில்சாலையுள் மூன்று விதமான தரத்தில் நெய் கிடைக்கும் தெரியுமா...எதுவுமே தெரியாமல் அடித்து விடும் கூட்டம் அதிகம்

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 9 годин тому +19

    இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் பதவி பறிக்கப்பட வேண்டும்

    • @mohanbe58
      @mohanbe58 6 годин тому +1

      Apa, poi sonna Sandra babu mela than action edukkanum.

    • @SharavanaM-qb5ix
      @SharavanaM-qb5ix 6 годин тому +1

      @@mohanbe58 தவறு செய்தது யாராகயிருந்தாலும் சரி பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்

  • @junaidahmedb7843
    @junaidahmedb7843 4 години тому +4

    கொழுப்பு மற்றும் நெய் இரண்டும் பசுவிலிருந்து வருகிறது.
    ஆனால் ஒரு முஸ்லிமாக நான் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை . விஷமிகள் முஸ்லீம் விஷயத்தில் தலையிடுவது போல் தலையிடுவதில்லை.
    மத தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

  • @anuradhag3271
    @anuradhag3271 8 годин тому +12

    அது தொட்டு இத தொட்டு இப்போது கடவுள் பிராசாதத்தில் கூட கை வைத்து விட்டாங்களா😮😢

    • @GANESANGANESANMURUGAN
      @GANESANGANESANMURUGAN 3 години тому

      கொழுப்பூ சத்தை சேர்ந்தது நல்லதுதாணே கடவுள் கவளை படமாட்டார்

  • @rajadurai8067
    @rajadurai8067 5 годин тому +6

    திருப்பதியில் நெய் விநியோகம் செய்யும் அதே நபர்தான் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு க்கு நெய் விநியோகம் செய்து வருகிறார்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 години тому +3

      இல்லை பழனிக்கு ஆவின் இருந்தது தான் நெய் வினியோகம் செய்யப்படுகிறது.. நீ புரளியை கிளப்ப வேண்டாம்...

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 години тому +2

    இந்த லட்டு பரிசோதனைக்கு எப்பொழுது எடுக்கப்பட்டது தேதி நாள் எதுவும் இல்லாமல் இப்படி சொன்னால் இது ஒரு அரசியல் பழிவாங்கும் வேலை என்றே தோன்றுகிறது

  • @chandrasekark2244
    @chandrasekark2244 8 годин тому +8

    கிரிப்டோ ஜெகன்.... ஏழுமலையான் சும்மா விடமாட்டார்

    • @appavi3959
      @appavi3959 Годину тому

      Ahead of the June 4 vote counting, Union Home Minister Amit Shah arrived in the holy town of Tirumala on Thursday evening to offer prayers at the Sri Venkateswara Swamy Temple. Amit Shah correctly predicted laddu taste to avoid laddu

  • @shanmugamshankar4931
    @shanmugamshankar4931 7 годин тому +3

    நாயுடு அவர்கள் அவருக்கு முடிவுரை எழுதி விட்டார்

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 9 годин тому +27

    ஏன்டா டெஸ்ட் குஜராத்ல நடக்கும் போதே தெரியவில்லையா.. வேற எதோ உள்குத்து இருக்கும்னு..

  • @ganeshanganeshan107
    @ganeshanganeshan107 4 години тому +1

    இது விளையாட்டு பேச்சு அல்ல உலக நாட்டுடைய பேச்சு உடனடி நடவடிக்கை தேவை

  • @peoplesvoice777
    @peoplesvoice777 6 годин тому +1

    எங்களவா தான் ஓய் மட்டு கொழுப்பு supply செய்யுறாள், அனைத்தும் வியாபாரம் ஓய்

  • @muthua1573
    @muthua1573 10 годин тому +22

    இது நெய் பிரச்னை போல் தெறியவில்லை.

    • @dranandphd
      @dranandphd 4 години тому

      😢😢😢 lab proved, so we should keep quiet, now we all know that fish oil and animals fats are used. We should be ashamed. God is watching 😢

  • @habibullahu7460
    @habibullahu7460 19 годин тому +10

    Amul Ghee order😂

  • @SingaravelanVelu-uu3yk
    @SingaravelanVelu-uu3yk 5 годин тому +1

    திருப்பதி கோவில் பெயரில் ஒரு லட்டு கடை வைத்து நடத்துகிறார்கள் அதுதான் உண்மை

  • @ravichandran5561
    @ravichandran5561 13 годин тому +5

    My cauntious mind says this type of incident would not have happened because of wrong interruption of result report and its understanding people would have come to this type of conclusion.

  • @ranganathank.s3747
    @ranganathank.s3747 10 годин тому +5

    அகத்திய நாடிஜோதிடர் பாபு அவர் களிடம் கேட்டால் உண்மை சொல்லி விடுவார்.

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 5 годин тому +2

    இறைவனே அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க முடியாது.
    மாடுகொலுப்பு உடலுக்கு நல்லது தான்.

    • @savenature8344
      @savenature8344 4 години тому

      கோத்தா புல் செப்பு டா

  • @bozzboy1164
    @bozzboy1164 9 годин тому +18

    ஓ இப்ப சந்திர பாபு நாயுடு குஜ்ராத்தியா ❓❓❓😝😝😝😝😝😝

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Годину тому

      குஜராத் அடிமை. அது மட்டுமல்ல சந்திரபாபு நாயுடு பால் பண்ணை நடத்துகிறார். அவர் நெய் சப்ளை செய்ய முயற்சி செய்கிறார்.

  • @rubanrx3312
    @rubanrx3312 11 годин тому +8

    Ennaku ennamo BJP vealiyoo nu thonuthu, thurupathiya undertaking panna try pannuranga pola

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 4 години тому +6

    மாட்டு மூத்திரத்தை காட்டிலும் மாட்டு கொழுப்பு நல்லதே

  • @mohankumarmohankumarbalasu2058
    @mohankumarmohankumarbalasu2058 19 годин тому +11

    I hope Due to Political motivation this contraversy Public are Shocking please stop. non Sense.

  • @antonyprakash2841
    @antonyprakash2841 8 годин тому +5

    மட்டமான அரசியல்…..

    • @manojb7577
      @manojb7577 4 години тому

      Itha pola church la ethavathu asuthama aakirindhaa vanthu Katharirpa , ithu enga naada nu keppa ipo hindu kovil ku ana vudane arasiyal aa maaruthula

  • @ganeshanganeshan107
    @ganeshanganeshan107 4 години тому +1

    ஐயா உங்க வேலையை காட்டுங்கள் அப்போதுதான் அவர்கள் செய்யும் தவறுகள் புரியும்

  • @ShareLearningTrading
    @ShareLearningTrading 10 годин тому +5

    😂😂😂😂😂😂 ஐடி நாயகன் இப்போது தரங்கெட்டவனின் சகவாசத்தால் அழிவு தான் 😂😂😂😂😂

  • @sureshkumarramalingam8991
    @sureshkumarramalingam8991 10 годин тому +4

    Pure politics by TDP and BJP

  • @rajendransoundian2987
    @rajendransoundian2987 5 годин тому +2

    Why Naidu went to Gujarat for testing the quality? There are so many labs run by government in the nearby state of Tamilnadu

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 години тому +2

      Only Gujarat can give his feedback as a report

  • @APCommon_Man
    @APCommon_Man 4 години тому +1

    Jagan bought Ghee at Rs 320 per KG, quality test not needed to judge the quality, He increased the laddu price to Rs50/- From Rs25/-, why Christian appointed in TTD board.Why Jagan cancelled contract from Nandini ghee, karnataka, which is there from 50 years

  • @vijayraja8633
    @vijayraja8633 5 годин тому +1

    Politicians have become laughing stock due to interfere in Temple issues

  • @r.bavithra4487
    @r.bavithra4487 6 годин тому +1

    Jagan father died because he also disrespect yelumalai .. converted are doing too much..europe christians are coming to hindu temples and follow Hindu culture with full heart and respects its value ..century crossed

  • @GujaratTamilan
    @GujaratTamilan 8 годин тому +2

    Babu now clearly follows bjp funda ..😂
    He will play emotionally with people..
    Bjp always creates religious riots and get benefits..
    😂😂😂
    People know babu...

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 13 годин тому +5

    சந்திரகேரின் நாடகம் இது.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 4 години тому

    லட்டை உருட்டியது யாரு ? வடகலையா தென்கலையா ?

  • @vravicoumar1903
    @vravicoumar1903 19 годин тому +26

    மூத்திரம் இனிக்கும்.லட்டு கசக்குதோ.. புரட்டாசி மாதம் முதல் சனி.கோவிந்தா.கோவிந்தா..

    • @IndianTamil-b6e
      @IndianTamil-b6e 13 годин тому +6

      காங்கிரஸ் கலப்படம் ட

    • @vravicoumar1903
      @vravicoumar1903 12 годин тому

      @@IndianTamil-b6e அடங்குடா குறுமுட்ட நாயே.ஏதையாவது உளறாதே.

    • @rednagub
      @rednagub 11 годин тому +2

      ​@@IndianTamil-b6edai bot dadu😂😂😂😂

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 9 годин тому

      @@vravicoumar1903
      மாட்டு பால்
      சைவம் என்று
      ஏமாற்றி
      தின்னு கொழுத்த
      ஆரிய சனாதன
      கூட்டம் கோவிலுக்குள்
      சல்சா பண்ணுது

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 8 годин тому

      வெள்ளைச் சர்க்கரை தயாரிப்பில் மாட்டு எலும்பு பயன்படுத்தப்படுகிறது.

  • @martin5757
    @martin5757 5 годин тому +1

    No doubt BJP is involved. Who is officer has found it and what actions are taken against the guilty. Since there is no strict action so 100% sure BJPs work 😊

  • @balajia2971
    @balajia2971 7 годин тому +1

    Low bidders never meet quality, reason is TTD board, who will supply 400 rs ghee for litre.. nobody meet, don't tonsure people

  • @devsanjay7063
    @devsanjay7063 11 годин тому +3

    பாவத்தின் சம்பளம் மரணம் 😂😂😂😂😂என்று அவன் புனித நூல் பைபிள் சொல்கிறது பாப்போம் ஜெகன் மோகன் அனுபவிப்பான்

  • @Mahe15
    @Mahe15 5 годин тому +1

    Antha perumal nichayam avargalukku uriya pathil adi kudupan 🙏

  • @sadheesj3488
    @sadheesj3488 10 годин тому +14

    😂😂😂 கடவுள் என்பவர் லட்டு பஞ்சாமிர்தம் புளியோதரை பிரியாணி இட்லி சாம்பார்வடை செய்யும் சமையல் மாஸ்டர் இல்லை 😂😂😂. அவர் மனிதனை பாவத்திலிருந்து இரட்சிப்பவர்😂😂😂. லட்டு சாப்பிடுவதும், பஞ்சாமிர்தம் சாப்பிடுவதும் பக்தி அல்ல 😂😂😂. தீமையை விட்டு விலகுவதே பக்தி 👍

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 10 годин тому +8

      ஒயின் குடித்தால் கடவுள் ஆசீர்வாதம் கிடைக்குமா?? 😂😂

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 9 годин тому

      ​@@RameshRamesh-w9qsuper மதம் மாறிய பன்றிகள் இப்படித்தான் குறைகள் சொல்லும்.

    • @mglinux7061
      @mglinux7061 8 годин тому +7

      Dai paavadai.. Unaku Hindu religion pathi enna teriyum.. rice bag adimai..

  • @SambasivanKulandaivel
    @SambasivanKulandaivel 4 години тому +1

    ஜகன் மோகினி ரெட்டி

  • @arumugamannamalai
    @arumugamannamalai 15 годин тому +6

    நெய் கம்பெனிகள் தங்கள் கம்பெனிக்கு நெய் சப்ளை ஆர்டர் கிடைக்காததால் அவர்கள் கிளப்பி விடும் புரளி ஆகக் கூட இருக்கலாம். வணிகப் போட்டிதான் முக்கிய காரணம்.

  • @venkatagiri9567
    @venkatagiri9567 14 годин тому +5

    WORST AND CHEAP POLITICIAN CHANDRA BABU NAIDU

  • @dunamisdude7489
    @dunamisdude7489 Годину тому +1

    Tirupathi Laddu is very tasty

  • @anandraj6209
    @anandraj6209 18 годин тому +1

    Daily lab test pannamattagala ?

  • @unknownyoutubeuser419
    @unknownyoutubeuser419 7 годин тому +1

    Avangalum ethachi valka 😢 nalla change agum nu than virutham irunthu koviku poranga 😔 samy laddu vangi sapduranga 😢 athula kuda enda evalo kalavaram panriga 😔😒 chaa samy la kandipa thandana kudukum 😢😢😢

  • @KrishnaKumar-fx1vq
    @KrishnaKumar-fx1vq 7 годин тому +3

    சந்திரபாபு நாயுடு மட்டமான அரசியல் இது

  • @JagadeeshVasanthi
    @JagadeeshVasanthi 3 години тому

    இப்போ சொல்லுங்க யார் யார் எல்லாம் வெஜ்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 7 годин тому

    இதெல்லாம் மதவெறிய தூண்ட ,பரப்பப்படுதா?

  • @-CSK-23
    @-CSK-23 17 годин тому

    இராமர் பிரான்பிரதிட்டை அ்அன்று குழந்தை ராமனுக்கும் அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்தாகவும் விஷமிகள் பரவ்விட்டுள்ளனர் 😂😂😂 இராமனுக்கே லட்டு குடுத்திருக்கானுவோ BJP. தரக்கட்டுப்பாடு இல்லையா man

  • @missionjupiter1946
    @missionjupiter1946 3 години тому

    Please don't defame this precious temple. Please🙏

  • @hinduraokhaware1729
    @hinduraokhaware1729 5 годин тому +1

    Avoid to visit Tirupati Balaji

  • @GANESANGANESANMURUGAN
    @GANESANGANESANMURUGAN 3 години тому

    குசராத் எண்றதுமே தெரிகிரது

  • @balamurugand9814
    @balamurugand9814 3 години тому

    பெருமாளுக்கே வெளிச்சம்...

  • @peoplesvoice777
    @peoplesvoice777 6 годин тому +1

    எல்லாம் எங்கள் வேலை தான் ஓய், ஒரு யாகம் செய்தால் தீட்டு போயிடும்,இப்போதும் எங்களுக்கு தான் ஓய் வருமானம்,

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 21 хвилина тому

    Devasthanam Board Sleeping 😅😅😅😅

  • @urimai_kural
    @urimai_kural 3 години тому +1

    Semma taste pa beef laddu😮

  • @ganesanjai
    @ganesanjai 7 годин тому +1

    நெய் எதில் இருந்து கிடைக்கிறது

  • @arulmozhi2493
    @arulmozhi2493 50 хвилин тому

    திருப்பதிக்கு செல்வோரில் 97 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுபவர்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மாறாக சந்தோஷம் தான்
    நாம் சாப்பிடும் அசைவம் கடவுளுக்கும் கூட படைத்து விட்டது.....
    அந்த மூனு சதவீதம் தான் சாப்பிட்டு விட்டு குதித்து கொண்டு இருக்கிறது
    சாதாரண மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தான் நாம் சாப்பிடும் அனைத்து உணவையும் கடவுளும் சாப்பிட்டது நல்லது தானே

  • @SridharSridhar-d4c
    @SridharSridhar-d4c 4 години тому +1

    No Sir no use sir okay Dona

  • @skbvinodhkanna2287
    @skbvinodhkanna2287 Годину тому

    It is the best way to use plant-based ghee(vegan butter)to make more purified good sweets!
    Time to support VEGANISIM 💚🌱🙏

  • @Klj897
    @Klj897 6 годин тому +1

    Jegan responsibility

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 4 години тому

    Chandra Babu Naidu drama 100days😂

  • @Itz_Shiva31
    @Itz_Shiva31 10 годин тому +1

    Politics

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS 12 годин тому

    பழனி பஞ்சாமிர்தம்....
    சபரிமலை பஞ்சாமிர்தம்... அரவன பாயசம் 😢

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 13 годин тому +8

    மாட்டு பால்
    தயிர்
    வெண்ணை
    நெய்
    சைவம் என்று சொல்லி
    தின்னு கொழுத்த
    ஆரிய சனாதன கூட்டமே
    நெய் எந்த மரத்தில் இருந்து வருகின்றது

    • @IndianTamil-b6e
      @IndianTamil-b6e 13 годин тому +2

      காங்கிரஸ் கலப்படம் ட

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. 12 годин тому

      @@IndianTamil-b6e
      மாட்டு பால்
      சைவமா அசைவமா டா டுபுக்கு

    • @Sudomonas
      @Sudomonas 10 годин тому +1

      Kalpadanaigal coottamada🏴🏴‍☠️🏴💯

    • @booky6149
      @booky6149 7 годин тому

      Animal fat is worst than natural ghee.

  • @kowsalyas4273
    @kowsalyas4273 18 годин тому +2

    Tirupati tamilnadu kudave erunthu erukala pola 😂

  • @paulsatheesha740
    @paulsatheesha740 4 години тому

    Chandrababu Naidu telling lie.he s doing thirupati politics

  • @ramanathankrishnamoorthy4819
    @ramanathankrishnamoorthy4819 8 годин тому

    Naidu serakoodatha idathil sernthullar,
    Ithan vilaivuthan ithu.

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 7 годин тому

    நாயுடு 😂கேடி😂

  • @gsm-e3l
    @gsm-e3l 18 годин тому +3

    Arasiyal stunt ya ithu.

  • @peterthomas1861
    @peterthomas1861 12 годин тому +2

    Generally non vegetarian people visiting tirupati temple.
    People minding laddu's taste, nobody think about animal fat mixing.

    • @boopathikrishana6902
      @boopathikrishana6902 10 годин тому

      😂 seringa

    • @booky6149
      @booky6149 8 годин тому

      It is called prasadham as it has only natural ingredients which benefits human health like God.

  • @shareenahm
    @shareenahm 10 годин тому +2

    Cheap politics for amul ghee order . checking by gujarathi lab.

  • @2sendil
    @2sendil 15 годин тому

    Deviam padachadu la ena da theetu....mundangala

  • @prabhap4389
    @prabhap4389 6 годин тому

    Neiyum kolupu than

  • @AbdulMazid-ug7mz
    @AbdulMazid-ug7mz 6 годин тому

    Adiye kunju dhaadi paboon un aatchikku ulaithandi

  • @SubbuRao-v3j
    @SubbuRao-v3j 5 годин тому

    Aadava

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 13 годин тому +2

    Jagan Mohan Reddy Savunum

  • @ThiruUnmai
    @ThiruUnmai 5 годин тому +1

    அது சரி ! இதைக்கூட தடுக்க முடியாத கடவுளுக்கு என்ன சக்தி இருக்கிறது ? அதை எதற்காக கும்புடுகிறீர்கள் ??

  • @rubanrx3312
    @rubanrx3312 11 годин тому +2

    Fake news

  • @greatlady4997
    @greatlady4997 4 години тому

    😅😅😅😅

  • @JUICES9
    @JUICES9 15 годин тому

    😛🤣🤪🤭🤭

  • @appavi3959
    @appavi3959 18 годин тому

    Regular tirupati laddu ghee gives more protein carbohydrates Vitamin A vitamin B vitamin C vitamin D than the cholesterol fat to humans.

  • @redindianaztec6768
    @redindianaztec6768 3 години тому

    Naidu has vested interests … he has got a very big dairy product company Heritage food .. which produces ghee as dairy product …. And supplies it through subsidiaries indirectly at exorbitant rates to Thirupathi

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo 4 години тому

    இப்போதுதான் பெருமாள் ஆட்டத்தை துவங்கி உள்ளார்
    வைந்தா கோவிந்தா கோவிந்தா மோடி அரசு கோவிந்தா
    பல பேர் சங்கமிக்கும் இடத்தில்
    இந்த அளவுக்கு ஒரு முதலமைச்சர் பொறுப்பாற்று இருப்பாரா
    கடவுள் பார்வை தேவையில்லை
    எனக்கு விஐபி பார்வை மட்டுமே போதும் என்று சொல்கிறார்
    ஆனால் ஒன்று மட்டும் நிஜம்
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
    மோடி என்னைக்கு கன்றுகுட்டே கட்டிப்பிடித்தாரோ
    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 13 годин тому +5

    சந்திரகேரின் நாடகம் இது.