Jaffna BBQ Chicken and Fried Rice! யாழ்ப்பாணத்து BBQ சிக்கன்!

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 366

  • @ksshankar
    @ksshankar  3 роки тому +38

    மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
    முழுமையான சாப்பாடு - 1200/=
    அரைவாசி சாப்பாடு - 600/=
    கால்வாசி சாப்பாடு - 300/=

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 3 роки тому +24

    நான் bbq Chicken சாபிட்டுகிட்டே இந்த காணொளியை பார்கிறேன்...😂😂😂 💪💪Luv from சென்னை Tamilnadu, தோழரே❤️💪

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      ஹா ஹா மிக்க நன்றி😊😊😊

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 роки тому +7

    இங்கு எல்லாம் இருந்தாலும் நம்ம ஊரில் பார்க்கும் பொழுது அதன் சுவையே தனி 😋

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஆம் உண்மை.நன்றி😊

  • @rajana8192
    @rajana8192 3 роки тому +5

    பார்ப்பதற்கே ஆசையாக இருக்கிறது கொரோனா இல்லையென்றால் வரலாம்.பதிவு களுக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 3 роки тому +1

    எல்லா சாப்பாட்டு ராமனும் சொல்கிற ஒரே வசனம் சட்டப்படி இருக்கு !!!ஹாஹாஹா

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 роки тому +1

    தம்பி சட்டபடி 😀 அருமையான பதிவு 💯🔝🤴

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️😊

  • @matmathu3184
    @matmathu3184 3 роки тому +1

    அருமையான காணொளி👌👌

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @aashag2965
    @aashag2965 3 роки тому +1

    😋😋Yummy ohhhhh..... Enakkum sapdanum😫😫😫😫

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஹா ஹா வாங்கோ.மிக்க நன்றி😊😊

  • @KiKi-pg1eg
    @KiKi-pg1eg 3 роки тому +1

    Kinniyavil etha sapadu agum adgalam

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா👌மிக்க நன்றி♥️ உங்களின் கருத்துக்கள் தான் எமது ஊக்கமருந்து.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.நன்றி

  • @LuckyLucky-lq7bk
    @LuckyLucky-lq7bk 3 роки тому +1

    சட்டபடி சூப்பர் இருக்கு

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @rbala5033
    @rbala5033 3 роки тому +2

    சாப்பாடு நல்லாயிருக்கு. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் வசதி படைத்தவர்களும் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். 👍

  • @reniskitchensamayal5959
    @reniskitchensamayal5959 2 роки тому

    Wow very nice

  • @superscenes4165
    @superscenes4165 3 роки тому +1

    Point Pedro delivery pannuvankala

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      தெரியவில்லை

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 3 роки тому +1

    What is that saddapadi ? .

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      சூப்பர்,

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 роки тому +2

    சாப்பாடு கீழே கொட்டுகிறார் சமையல்காரர்.
    ம்ம் அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +2

    Bro unkaluku sapadu review than nallai iruku nallai seirinkal Amazing super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊😊.

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 3 роки тому +3

    யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறும் கோழிக்கறியும் அருமையோ அருமை

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @lydialydia6029
    @lydialydia6029 3 роки тому +1

    Wow Jaffna la BBQ aaaa holiday la varum pothuuu kandippaaa saappiduvan from London

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊😊

  • @radhmafathima9945
    @radhmafathima9945 3 роки тому +1

    Super video bro. Soru seiyum podhu neraya veen aahudhu. Sollunga again anga pona☺

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக.மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @skan1410
    @skan1410 3 роки тому +1

    Very nice..

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளை பாருங்கள். நன்றி

    • @skan1410
      @skan1410 3 роки тому +1

      Yes yes, I will.. you are doing great ada Thamba..

  • @reka1109
    @reka1109 3 роки тому +1

    Adikadi saddapadi enru soluriyal ennathuku ?? Ennaku vilakavillay

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆஹ் நல்லா இருக்கு என்றதை சொன்னேன்.😊.நன்றி

    • @reka1109
      @reka1109 3 роки тому +1

      @@ksshankar sorry saddapadi enru vasanam arinthen anal ethuku entha vasanam pavipparkal enru ennaku puriyavilly athanal than kaddanan thappaka naikavendam bro thampi

  • @sivasenthil4468
    @sivasenthil4468 3 роки тому +1

    யாழ்ப்பாணத்தில் சாப்புட்டு கனகாலம் நினைக்க ஊருது

  • @sivasuganthinisripavananth9614
    @sivasuganthinisripavananth9614 3 роки тому +4

    அருமையான சாப்பாடு👌👌👍👍நீங்க சாப்பிடுவதுஅழகு😎😎🍲🍲

    • @sthaya8785
      @sthaya8785 3 роки тому +3

      உங்களுக்கும் பசியைத் தூண்டிவிட்டாரா😃😃

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      எனக்கே இப்போ சாப்பிடணும் போல இருக்கு😊

  • @cjdf4167
    @cjdf4167 3 роки тому +1

    அந்த சிவத்த பழம் என்ன தெரியுமா

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 3 роки тому +1

    Super nice

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரத்தில் பழைய காணொளிகளையும் பார்த்து ஆதரவு தாருங்கள்.❤️

  • @yummyrecipes2896
    @yummyrecipes2896 3 роки тому +1

    நான் America வில் இருந்து yummy recipes UA-cam channel. நான் இலங்கைத்தமிழ். உங்கள் channel லுக்கு America விலும் Srilanka வில் யாழ்ப்பாணத்திலும் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் . உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள். எனது channel லும் வளர உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி

  • @rathimahesh2665
    @rathimahesh2665 3 роки тому +1

    Im eagerly waiting to visit Sri Lanka after watching your videos.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @sathyamsathyam7920
    @sathyamsathyam7920 3 роки тому

    ப்ரோ இந்த காணொளி சூப்பர்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ☺️☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +3

    அருமையான காணொளிக்கு நன்றி. அதுசரி நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை என்ன?

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

    • @bastiananthony3392
      @bastiananthony3392 3 роки тому +1

      @@ksshankar நன்றி!

  • @RajRaj-ul9le
    @RajRaj-ul9le 3 роки тому +3

    Naan malayagaththan. Ungada vedio miss pannamal paarpen. Neengal innum periya level ku poganum ok va

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக.மிக்க நன்றி😊

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 3 роки тому +1

    Shankar super videos
    Please annamunappalam video podunko

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      கண்டிப்பாக காணொளி வரும்.வணக்கம், எப்படி நலமா? உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.❤️❤️

  • @thanushthanush8353
    @thanushthanush8353 3 роки тому +2

    Price evvalvu

  • @nathanvisu3421
    @nathanvisu3421 3 роки тому +1

    when you eat the bbq chicken feel like i eat thank you

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி☺️

  • @sjsajee7337
    @sjsajee7337 2 роки тому

    Bro video la podura vegetables la 1/4 kooda poda maaddanka

  • @MThanu-kw6hv
    @MThanu-kw6hv 3 роки тому +1

    darbar grill pathe podunka

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      கண்டிப்பாக.மிக்க நன்றி❤️

  • @jeyaanthony2156
    @jeyaanthony2156 3 роки тому +1

    KING தம்பி Super dah! ஒரே சாப்பாடு தான்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஹா ஹா நன்றி

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +1

    Nekal sapiduvathai vida Athai seium murai kaduvathum Athai pathi solum muraium nallai iruku super 👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி😊💐💐

  • @thayamohan1295
    @thayamohan1295 3 роки тому +1

    Wow super brother

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @karthikaskitchenrecipes9287
    @karthikaskitchenrecipes9287 3 роки тому +1

    Wow amazing

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 роки тому +2

    Superb food
    Enjoy bro
    💯✅

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊💐

  • @swissthamilfox
    @swissthamilfox 3 роки тому +1

    Superb....

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊💐

  • @anburaja9173
    @anburaja9173 3 роки тому +10

    வணக்கம் தம்பி,
    இப்படி விதம் விதமான சாப்பாடு தொடர்ந்து சாப்பிட்டால், உழைத்ததும் செலவாகி, கடனில்தான் கணக்கு முடியப்போகுது 🤔
    நன்றி
    ஈழத் தமிழன்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +3

      ஹா ஹா உண்மை தான்.மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @anburaja9173
      @anburaja9173 3 роки тому +1

      @@ksshankar வணக்கம் தம்பி, எல்லாம் பார்த்து முடித்துவிட்டேனே🤣

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி😊😊😊💐

    • @NadaPuvee-bv3bq
      @NadaPuvee-bv3bq 3 роки тому

      அது தான் தான் youtube காரன் காசு கொடுக்கிறானே ..எந்த vlog காரனையும் பார்த்தால் செம வெட்டு வெட்டுகிறார்கள்

    • @ngpranavan7553
      @ngpranavan7553 3 роки тому +1

      அண்ணா பிறந்தது சாப்பிடுறதுக்குத்தானே விதம் விதமா சாப்பிட்டு சந்தோசமா இருப்பம்

  • @sujiththathavachelva1434
    @sujiththathavachelva1434 3 роки тому +1

    நீங்கள் சாப்பிடுகிறத பார்க்க சாப்பிடனும் போல இருக்கு 🤗🤗

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @piranavan5083
    @piranavan5083 3 роки тому +1

    3 pakage da name um sonninkale athoda price sollalaye

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

  • @vithushavijayahemachandra6602
    @vithushavijayahemachandra6602 3 роки тому +2

    olungaa kathika palaguda

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.உங்கள் நேரத்தை எனக்காக செலவழித்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்த எமது காணொளிகளை பாருங்கள்.😊

    • @cjdf4167
      @cjdf4167 3 роки тому +1

      நான் யார் தெரியுமா

    • @cjdf4167
      @cjdf4167 3 роки тому

      இன்று எங்கே நிற்கிறிர்

    • @cjdf4167
      @cjdf4167 3 роки тому

      எனது பெயர் ராஜா ஜெர்மனியில் எருந்து எழுதுகிறேன்

    • @cjdf4167
      @cjdf4167 3 роки тому

      இந்த நம்பருக்கு whatsap எடும் 004917661584365

  • @pathankeman3828
    @pathankeman3828 3 роки тому +1

    Neenka ena phone use panureenka

  • @uravaavoom2972
    @uravaavoom2972 3 роки тому +4

    எங்கய்யா இந்த இடமெல்லாம் தேடி பிடிக்கிறாய்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      இப்படி இடங்களை தேடி பிடிக்குறத்துக்கு நான் படுற பாடு இருக்கே😢.நன்றி 😊

    • @uravaavoom2972
      @uravaavoom2972 3 роки тому +1

      @@ksshankar தம்பி சங்கர் தெரின்ச்சோ தெரியாமலோ. பெரிய ஒரு வேலை செய்யுரீங்கள். இந்த இடத்துக்கெல்லாம் போகனும். எண்டு. என்னைப்போல் புலம்பெயர்ந்த பலருக்கும் நிச்சயம் தோன்றும். அப்பிடி இருக்கு உங்கள் வீடியோக்கள். என்னும் என்னும் சிறக்கட்டும். எம் ஆதரவு என்றும் இருக்கும்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊😊

  • @idalinashafi1672
    @idalinashafi1672 3 роки тому +1

    Super vlog..Jaffna is so advanced...so yummy and juice food..keep it up..👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @thayasiva4602
    @thayasiva4602 3 роки тому +1

    Vera lever super👌👌👌👌👌👌

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி❤️❤️

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 роки тому +1

    Oh wonderful Chicken Food!

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @MeditationMusicFort2611
      @MeditationMusicFort2611 3 роки тому +1

      @@ksshankar எங்களுடைய வீடியோவையும் பாருங்கள் subscribe பண்ணலாம்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      கண்டிப்பாக

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +2

    Unkaludiya food review onru kothu roti kadai 100k views ponathu super congratulations bro

    • @mustafajameel1943
      @mustafajameel1943 3 роки тому +2

      101k

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம், மிக்க நன்றி😊😊😊💐💐💐💐

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம் அண்ணா தற்போது 101K. நன்றி😊

  • @saththiyalini4107
    @saththiyalini4107 3 роки тому +1

    nice

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்துக்கள் தான் என்னை ஊக்கப்படுத்துகின்றன.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.மிக்க நன்றி.❤️

  • @dinesh2941
    @dinesh2941 3 роки тому +1

    Chef look unskilled....

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @Richboy2388
    @Richboy2388 3 роки тому +1

    அந்த ருசி இருக்கே 😋😋😋😋

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ஆம் சகோ😊😊

  • @ahmeddeen2537
    @ahmeddeen2537 3 роки тому +1

    great try to mention the prices so maybe help full for others keep up ur good job

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +1

    Verry nice food ❤💚❤

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

    • @aubakkarrasak383
      @aubakkarrasak383 3 роки тому +1

      @@ksshankar ok bro sure 🙏🤝

  • @selvavipulan2393
    @selvavipulan2393 3 роки тому +5

    என்னடா தம்பி ஒரே மாமிசமாகப் போடுகிறீங்கள்
    சைவச்சாப்பாடாகப் போடவும் தம்பி 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக தொடர்ந்து உங்கள் விருப்பப்படி வீடியோகள் வரும்😊நன்றி

    • @keeransiva5062
      @keeransiva5062 3 роки тому +3

      @@ksshankar ஓம் தம்பி இந்த கொரோனோ வைரஸ் தொற்று நோய் காலத்தில் அதிகம் அசைவ உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்ளுங்கோ. ஏனென்றால் இந்த வைரஸ் போன்ற கிருமிகள் அதிகம் அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களையே முதலில் தொற்றிக் கொள்ளும். ஆன்மீக ரீதியில் சொல்லப் போனால் இந்த கொரோனோ வைரஸ் கிருமிகள் அதிகம் அசைவ உணவுகளை உண்டவர்களை தனக்கு positive வாக பார்க்கும். அதனால இந்த தொற்று நோய் காலம் முடியும் வரை அசைவ உணவுகளை குறைத்து சாப்பிடுங்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      கண்டிப்பாக.இப்படி எல்லாம் சொல்லி பயப்படுத்த கூடாது நான் பாவம்.😊நன்றி. கண்டிப்பாக சாப்பிடுறேன்

    • @keeransiva5062
      @keeransiva5062 3 роки тому +1

      @@ksshankar நீங்கள் பாவம் என்று எனக்கு தெரியும் ஆனால் என்ன செய்வது உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். நானும் அசைவப் பிரியன் தான் ஆனால் தற்போதெல்லாம் அசைவத்தை ஓர் இரு நாட்கள் தான் தொட்டுக்கிறேன் மீதி நாட்கள் சைவம்தான் சாப்பிடுகிறேன். அசைவம் சாப்பிடும் போதெல்லாம் இந்த கொரோனோ நோய் வந்து அடிகடி பயமுறுத்தும். ஆனாலும் அசைவத்தை மேலும் சில வருடங்கள் மட்டுமே சாப்பிடுவேன் அதன் பின்பு நான் சைவத்திற்கு மாறிவிடுவேன். இந்து மத தத்துவங்கள் என்ன சொல்கின்றது என்றால் பல ஜென்மங்களில் அசைவத்தை சாப்பிட்டால் ஒரு ஜென்மத்தில் நமது உயிரை வைரஸ் போன்ற கிருமிகளுக்கு பறி கொடுக்க வேண்டிய நிற்பந்த கெதி ஏற்படும் என்று. பல பிராணிகளை நாம் சாப்பிட்டால் ஒரு தடவை சிறு பிராணி எம்மை சாப்பிடும். வைரஸ் கிருமிகள் உயிரிகள்தான் உயிரியல் தத்துவத்தின் படி அதன் வேலை உடலைத் தின்பதுதான். அதனால் தான் இந்துமதம் அடிப்படையிலேயே போதிக்கிறது சைவத்தை சாப்பிடுங்கள் என்று அசைவத்தை தினமும் சாப்பிட்டால் என்றொரு நாள் அல்லது ஏதாவது ஒரு ஜென்மத்தில் இறைவன் நமது விதியை இந்த மாதிரியே நிர்ணயித்து விடுவான். ஏனென்றால் அனைத்து உயிர்களையும் அவனே படைத்தான். பலி கொடுப்பதும் சாமிக்கு நேர்வதும் இடையில் மனிதர்கள் கொண்டு வந்ததுதான். அவற்றையே நாம் பழகிவிட்டோம் அவற்றையே சாப்பிடுகிறோம். ஆரியர்கள் வருகைக்கு முன்பு பண்டைய தமிழர்கள் சைவத்தையே சாப்பிட்டார்கள் என்று ஆதாரங்கள் கூறுகின்றன அதனால் தான் என்னவோ தமிழர்களை சைவர்கள் என்றழைத்தார்கள் போலும்.

    • @selvavipulan2393
      @selvavipulan2393 3 роки тому +1

      @@ksshankar super ஆரோக்கியத்திற்கு சைவ உணவுதான் மிகவும் நல்;அது தம்பி 👍👍

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +9

    From France 🇫🇷 🇱🇰 Jaffna Nellieady

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.😊

  • @kajavahini8430
    @kajavahini8430 3 роки тому +1

    Super bro
    Keep it up
    cultured voice and slung
    Saapidanum polaye iruku 🙃😋

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @Music-cd6fg
    @Music-cd6fg 3 роки тому

    Neenga left hand a???

  • @janarthananperiyasamy8968
    @janarthananperiyasamy8968 3 роки тому +1

    Location map please

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      Discription பாருங்கள்.மிக்க நன்றி😊

  • @sharmithaas6545
    @sharmithaas6545 3 роки тому +1

    Intha half package ena price anna video la sollala
    Sollunga anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

    • @sharmithaas6545
      @sharmithaas6545 3 роки тому +1

      @@ksshankar ok anna
      Thank you for the reply anna
      Nice video

  • @vijayvinosh4179
    @vijayvinosh4179 3 роки тому +1

    Bro jaffna shwarma shope irruntha vidio podubga

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இங்கு அப்படி இல்லை.

  • @skan1410
    @skan1410 3 роки тому +1

    Mouth watering brother

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊😊எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளை பாருங்கள். நன்றி

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil 3 роки тому +1

    அருமை நண்பா திருகோணமலையில் இருந்து

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி😊💐

  • @stephenstephen6878
    @stephenstephen6878 3 роки тому +1

    En ezham makkal anaivarum pallandu nallamudden Vazgae, Santhosmai neengal anaivarum vazhavendu, Iraivanidem vendi kollgiren, Vazgae tamizh, Thambi by seeing you very happy, Stephen from KGF. India.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      உங்கள் கருத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் ஆதரவுக்கு நன்றி😊.

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +4

    Back round music super AR rahman level iruku

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி😊😊😊

  • @Nehza28
    @Nehza28 3 роки тому +1

    yummy 😋😋 super dr 👍👍 keep it up 👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @Nehza28
      @Nehza28 3 роки тому

      @@ksshankar ur wellcome dr k dr sure 👍👍👍

  • @Rebecca-ry2vf
    @Rebecca-ry2vf 3 роки тому +1

    saabba shankar modiyalappa .neer eppadi sapidirathai parthal manam thankalaapa

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஹா ஹா கவலைப்பட வேண்டாம்😊😊நன்றி

  • @sja968
    @sja968 3 роки тому +1

    🤩 super 👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

    • @sja968
      @sja968 3 роки тому +1

      Always support ur channel 💪

  • @Kalaivinotham
    @Kalaivinotham 3 роки тому +1

    Vera level thaan super bro 👌👌

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @boazhsan7781
    @boazhsan7781 3 роки тому +1

    Nice

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 роки тому +1

    Shankar bro so so yummy 😋 very nice video it’s super 💕😍😍💕😋👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @pratheepanthiyakarajah6659
    @pratheepanthiyakarajah6659 3 роки тому +13

    சோறு சுவரில் பட்டு தாச்சிக்குள்ள விழுது .. எல்லா விட்டமினும் இரும்புச்சத்து கண்ணாடிச்சத்து எல்லாம் இருக்கும்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஹா ஹா இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @laliadventure7953
    @laliadventure7953 3 роки тому +1

    Supper food

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @vijayvinosh4179
    @vijayvinosh4179 3 роки тому +1

    Appdiya Sharma shopes kafunga

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இருந்தால் தானே காட்டுவதற்கு.நன்றி😊😢

    • @vijayvinosh4179
      @vijayvinosh4179 3 роки тому +1

      @@ksshankar bro neenga enna school

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      யா/ வட்டு இந்துக் கல்லூரி

  • @narenselva4621
    @narenselva4621 3 роки тому +1

    Irube asikama iruke! Kaluveh matangkeh?

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      புரியவில்லை😢

    • @narenselva4621
      @narenselva4621 3 роки тому

      @@ksshankar lol. The cooking place is filthy and dirty. They won't wash it? Manasilayo?

    • @narenselva4621
      @narenselva4621 3 роки тому

      Why you don't use 'romba nantri',instead you use 'mikai nantri '?

  • @velimalaivelimalai224
    @velimalaivelimalai224 3 роки тому +3

    ஹாய் தம்பி சங்கர் நலமா நல்ல பதிவு இப்போ டீப்ஃபிரையைவிட கிரில்சிக்கன்தான் பொஸ்ட்

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      வணக்கம்.நான் நலம் நீங்கள்.மிக்க நன்றி

  • @hamceditz
    @hamceditz 3 роки тому +1

    Super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @mariyapanpoongan6304
    @mariyapanpoongan6304 3 роки тому +2

    Super Thambi...from Singapore

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      மிக்க நன்றி. உங்கள் ஆதரவுக்கு நன்றி😊

  • @dhevphysique
    @dhevphysique 3 роки тому +2

    Parotta nala erukum🔥✌🏻

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊💐

  • @jakerththansaro7967
    @jakerththansaro7967 3 роки тому +1

    Jaffna lock unmaya

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இல்லை.இன்று தான் போய் வந்தேன். நன்றி

  • @joyelv109
    @joyelv109 3 роки тому +1

    How much anna

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +2

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

    • @joyelv109
      @joyelv109 3 роки тому +1

      @@ksshankar Thanks bro Thank you so much

  • @europeantamil7481
    @europeantamil7481 3 роки тому +1

    Brother. Chicken karuki vachchirukirankal... neer ennada enda nallajiruku nallajiruku enru pulukureer

  • @vkrevi
    @vkrevi 3 роки тому +1

    வணக்கம் சங்கர் நலமா? உங்களின் சுட்ட கோழி மற்றும் பிரடியா சோறு காணொளி அருமையாக இருந்தது. மகிழ்ச்சி..ஒரு கேள்வி நீங்கள் அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்லிக்கிறீர்கள் "சட்ட சட்ட" என்று என்ன அர்த்தம் அந்த வார்த்தைக்கு? நல்ல ஒரு காணொளியை கொடுத்தமைக்கு நன்றி..

    • @shanmuganathansellaithurai510
      @shanmuganathansellaithurai510 3 роки тому +1

      hiiii sangar Super barbecue chicken you are a video also very nice you

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 роки тому +1

    Nice shot bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் கருத்து என்னை என்னும் ஊக்கப்படுத்துகின்றது.மிக்க நன்றி😊

  • @sharawini1558
    @sharawini1558 3 роки тому +1

    Full price enna bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

    • @sharawini1558
      @sharawini1558 3 роки тому +1

      @@ksshankar நன்றி bro

  • @jsarves7010
    @jsarves7010 3 роки тому +1

    Yummy yummy

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊💐

  • @evonevon1328
    @evonevon1328 3 роки тому +1

    Bro prize sollala bro

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மன்னிக்கவும் விலை விபரம் வீடியோவில் குறிப்பிடவில்லை.
      முழுமையான சாப்பாடு - 1200/=
      அரைவாசி சாப்பாடு - 600/=
      கால்வாசி சாப்பாடு - 300/=

  • @thanushthanush8353
    @thanushthanush8353 3 роки тому +1

    Super anna kodikamam vanthu video shoot pannunga pls pls pls pls

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      கண்டிப்பாக😊😊

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 роки тому +1

    👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @sthaya8785
    @sthaya8785 3 роки тому +9

    பாத்து மெதுவாக் கடிப்பா கோழிக்கு 🐓 வலிக்கப் போகுது😀

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      ஹா ஹா 😊.நன்றி

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 3 роки тому

    எங்கள் தூத்துக்குடி நகரில் நிறைய BBQ கடைகள் உண்டு. நாங்கள் சில ஆண்டுகளாக NV சாப்பிடுவதில்லை. ஆனால் இதை பார்த்தும் சாப்பிட தோனுது

    • @ksshankar
      @ksshankar  3 роки тому +1

      ☺️☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 роки тому +1

    Jaffna number 1 food review best sapadu review nekal than ithai vida nalla review parthu irukan anal athu srilanka illai india ifran Dr Nj vlock

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க மிக்க நன்றி.நானும் பார்ப்பேன் ifran அண்ணா வீடியோ.நன்றி😊

  • @VijayVijay-gw9hn
    @VijayVijay-gw9hn 3 роки тому +1

    🤤🤤🤤🤤🤤🤤

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @rajanitharan1421
    @rajanitharan1421 3 роки тому +1

    Thambi BBQ Malaysia vil super

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      அப்படியா.மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @thamilankumar6061
    @thamilankumar6061 3 роки тому +1

    தம்பி கட்டிங்கும் விற்பனை செய்கின்றார்களா ? ஒரு கட்டிங்போட்டு BBQ சாப்பிட்டா அருமையா இருக்கும், வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊😊

  • @santhoshsutharsan9076
    @santhoshsutharsan9076 3 роки тому +1

    👌😊

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி😊

  • @karudanyt5543
    @karudanyt5543 3 роки тому +1

    Super bro 😎

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @malarsenthil2112
    @malarsenthil2112 3 роки тому +1

    Thamby mouth watering 😋 nails chicken sappitingal.

    • @ksshankar
      @ksshankar  3 роки тому

      😊உங்கள் கருத்துகளுக்கு நன்றி.உங்கள் கருத்துகள் தான் என்னை மேலும் மேலும் வளர வைக்கின்றது. மிக்க நன்றி உறவுகளே😊