Abnormal Psychology - Introductory Masterclass by Dr P N Thomas

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • An Interview on Abnormal Psychology conducted by Dr Jithendra in Association with Dr P N Thomas. This interview explores all the fundamentals in the field of Abnormal Psychology.
    Booklink: amzn.to/3NAZSTH
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 208

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal4042 2 роки тому +48

    நன்றி சார் உங்களுக்கு குரு அவரு எங்களுக்கும் குரு தான் சார் நீங்க எப்ப இந்த நேர்காணல் வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் சார் நன்றி சார்

  • @azhagupandip604
    @azhagupandip604 2 роки тому +75

    தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமா இருந்தவங்கள மறக்காத உங்களுடைய குணமும், உங்களுடைய குருவை மதிக்கிற விதமும்... எங்களுக்கு உங்க மேல இருக்க மரியாதையை இன்னும் அதிகப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் சார்...

  • @ganeshpandi15051982
    @ganeshpandi15051982 2 роки тому +7

    நல்ல விளக்கம் மன்னிக்கவும் இந்த காணொளி எனக்கு புரியல ஆங்கிலம் எனக்கு தெரியாது நன்றி

  • @prabusaminathan7103
    @prabusaminathan7103 2 роки тому +54

    சிறப்பு! என்னதான் வித்வானாக இருந்தாலும் அவர் குருவிடம் இருக்கும் பொழுது மாணவர் என்பது உடல் மொழியிலேயே தெரிகிறது😊 நன்றி சகோதரர்...
    இதுபோல் நிறைய நேர்காணல் காணொளிகள் எதிர்பார்க்கிறோம்! நன்றி!

    • @deltafc4761
      @deltafc4761 2 роки тому +1

      S

    • @s.saahinth5597
      @s.saahinth5597 2 роки тому

      ஒரு நல்ல குரு கிடைப்பது ஒரு வரம் நம் வாழ்வில்.

    • @venkatesh1015
      @venkatesh1015 Рік тому

      Sir, All of your videos are very useful.

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 2 роки тому +25

    எவ்வளவு உயரம் போனாலும் ...ஆசிரியரிடம் உங்களோட பணிவு..உண்மையிலையே சிறப்பு அண்ணா!!!

  • @theladyskitchen6103
    @theladyskitchen6103 2 роки тому +14

    I'm a proud Thomas sir student💪 we were always amazed to listen to him then n now...

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 роки тому +6

    டாக்டர் உங்கள் பின் ஒரு குரு இருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ..
    அவரை எங்களுக்கு அறிமுகம் செய்தது ரோம்ப சந்தோஷம் எனக்கு.... ❤️ நன்றி.

  • @Najmudeen1236
    @Najmudeen1236 2 роки тому +18

    It's better than watching movies for 2hours..

    • @usamasham2434
      @usamasham2434 2 роки тому

      Yes that's right 😊

    • @kishorenaveen3524
      @kishorenaveen3524 2 роки тому +2

      video ve 1 hour 15mins ,but video pote 54 mins than aguthu 😂 athukulq ithela thevaya

    • @Najmudeen1236
      @Najmudeen1236 2 роки тому +4

      @@kishorenaveen3524 just my opinion. Everyone has their own 🥶

  • @SatishKumar-rl6os
    @SatishKumar-rl6os 2 роки тому +3

    Sir regularly I am following your videos. You are always cryspy. I don't have patience. What he has explained. If possible add this with your next video. Sorry if I am wrong.

  • @sunraising5465
    @sunraising5465 2 роки тому +3

    தங்களுக்கும், குருவுக்கும் வணக்கம் செலுத்தி கொள்கிறேன்🙏💐.எனக்கு படிப்பறிவு குறைவு ஆகையால் கொஞ்சம் எனக்கு புரியல அதுனாலதான் 3 நாட்கள் கழித்து என் கருத்தை சமர்பிக்கிறேன். மிகவும் சிறப்பான விளக்கம் அளித்ததுக்கு நன்றி ஐயா. உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙏.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +4

    சார் அற்புதமான பதிவு சார். உங்கள் மீது அளவில்லாத மதிப்பு உள்ளது. இன்று உங்கள் குருவின் விளக்கங்களை கேட்ட பிறகு மேன் மேலும் உங்கள் மதிப்பு கூடி விட்டது சார்.. நீங்கள் இருவரும் உரையாடி தொட்ட விசயங்கள் அனைத்தும் பிரயோஜனமிக்கவை... சாரின் எளிமையான உறுதியான பதில்கள் அருமையிலும் அருமை... நன்றி சார்... பணிவான வணக்கங்கள் சார் இருவருக்கும். 🙏✅💯👌👏👏👏👏👏👏💐👌மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார் 💯✅🙏

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 роки тому +5

    வணக்கம் சார். இன்று உங்கள் ஆசானுடன் நீங்கள் நடத்திய கேள்வி பதில் உரையாடல் பகுதி ஒரு புரிதலை
    கொடுத்துள்ளது . Clear cut explanation. அதாவது தெளிவு ஏற்படுத்தி உள்ளது. It is a grand success. Thank you sir.

  • @stephen_ravikumar
    @stephen_ravikumar 7 місяців тому +1

    Docter enku intution nadakuthu future la thappa nadakara mariye apdiye nadakuthu... 6 month ah irukku

  • @ஓம்உலகசாந்தி

    ஓஷோ புத்தகங்கள் படித்து வழங்குங்கள் அண்ணா... மனித குலத்தின் மிகச் சிறந்த மனநல, ஆத்ம நல சிந்தனையாளர்..
    OSHO INTERNATIONAL எனும் UA-cam Channel உள்ளது ஆனால் நமது தாய் மொழியில் வழங்கினால் பலருக்கும் பேருதவியாக இருக்கும்

  • @mr.prabhukarthikeyan8016
    @mr.prabhukarthikeyan8016 2 роки тому +8

    Sir...am studying bsc psychology in SRM univ...so you can upload the subject and concepts of psychology... To study or learn easily

  • @shajeedhanu8
    @shajeedhanu8 Рік тому +1

    இன்று முழுமையாக கண்டு செவிமடுத்த காணொளி மிக பயனுள்ளதாக அமைந்தது நன்றி டாக்கடர்

  • @ayishabegum2355
    @ayishabegum2355 2 роки тому +3

    Thank you so much Dr. Jithendra and Dr. Thomas for clearly explaining the psychologies of human behavior, the different analysis of it, Great Job and you have taken so much efforts to make common people understand this subject. i have seen many viedoes of yours. felt so good and helped in understanding people well and also learn and correct oneself as well.

  • @harryhenry00
    @harryhenry00 Рік тому +1

    Help venum sir

  • @velayutham_rajasekar4352
    @velayutham_rajasekar4352 2 роки тому +1

    Than guru vikku perumai serukkum vagiyil nadanthu kolum ,dr jithera sir 🔥vazhai ga 🔥🤩

  • @nithishasaravanan1738
    @nithishasaravanan1738 2 роки тому +4

    Great session Sir!!! Thank you for bringing this up to our knowledge..
    Keep going sir!!💥

  • @s.k.t7903
    @s.k.t7903 2 роки тому +3

    Thanks Dear sir! It's very use full for us! Itu pola monthly a psychology related interviews vanthaal life nalla irukkum! once Thanks again! Keep it up!

  • @shoba57
    @shoba57 2 роки тому +5

    Thank you Dr. for this video

  • @ganesh3973
    @ganesh3973 2 роки тому +1

    Enakum ipadi oru teacher kidaikanum nu god kita pray pana pora

  • @stephen_ravikumar
    @stephen_ravikumar 7 місяців тому +1

    contact panna mudima

  • @pkvimpex5396
    @pkvimpex5396 7 днів тому +1

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому +2

    DAD & SON

  • @ramyaprabhu02
    @ramyaprabhu02 2 роки тому +1

    Jeetendra, as a doctor your question at 5:40 doesn’t go well. Why would you as a psychologist look at people’s comments in social media and start to diagnose them. You cannot do that, unless someone comes to you with a problem and you start looking at it in detail. By asking this question you are assuming and judging people.
    I think, your professor answered your question later on that people with personality disorders doesn’t know that and feel normal, only others will feel the heat and crib about it.

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Рік тому

    மிக அருமை டாக்டர் ஜிதேந்திரா அவர்களே.குறித்த அந்த case study புத்தகத்தை தாங்கள் book review,or புத்தக சுருக்கமாக ஒரு vedio தந்தால் நன்றாக இருக்குமே!❤

  • @V1670RY
    @V1670RY 2 роки тому +3

    great speech. ... you are very lucky to have a teacher like him. wow...

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 Рік тому

    Sir.. எல்லாம் வற்றிக்கும் மேலாக குருவை பெருமைப் படுத்தும் அளவில் நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் sir🙏🏻 உங்களை பார்த்தல் பெருமையாக இருக்கிறது 🙏🏻 உங்களை போல் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் sir🙏🏻

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +1

    மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் சார்.

  • @rajkumarn4691
    @rajkumarn4691 2 роки тому

    schizophrenia
    Im from chennai Anna , enaku marriage AAgi 2 years Aaguthu , ipo mumbai la settel AAgi irukan , en Wife oda relative & Mumbai people Yealla enna yeatho panna Poranga indra mathri thonuthu na, yeappavumea fear Ah iruku , easy ah irritate pannidranga, Naa oru Orphan ANna en wife ah vitta enaku veara yaarum illa , but ipo en wife kudavea ennala santhosama iruka mudila anna

  • @balacool1
    @balacool1 2 роки тому +2

    Whoever we are, whichever height we are in, When we sit with our Guru or Teacher we automatically get some excitement and respect. That we can see in you in this video brother. Nice video

  • @sp0029764
    @sp0029764 Рік тому

    sir, your book "7 Skills of Amazing Parents" is not available in paperback. can I place a request for paperback book?

  • @madhanagopal9599
    @madhanagopal9599 2 роки тому +2

    How to handle double mind

  • @kohilanraveendran
    @kohilanraveendran 2 роки тому +2

    Vasaname puriyala

  • @balajisivaramakrishna7534
    @balajisivaramakrishna7534 2 роки тому +1

    Guru and shisya interactions very good, make more videos.

  • @praneshc4533
    @praneshc4533 Рік тому

    A complete video on psychological report

  • @kuppusamytamil4296
    @kuppusamytamil4296 2 роки тому +2

    Welcome sir..i am watching..

  • @sajusaravanan.315
    @sajusaravanan.315 2 роки тому +1

    100% understand panna mudiyala sir. Marubadium paakanum

  • @amrink8192
    @amrink8192 2 роки тому

    சில விஷயங்களை தெளிவு படுத்த உங்கள் ஆலோசனை தேவை என்பதை உணர்கிறேன் . நன்றி டாக்டர் அண்ணா

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 2 роки тому

    Thanks for thr information sir.....mukkiyamana, Piditha oru visayathai apdi ipdi nandraga seiya vendum endru ninaikiren aanal ner ethirmaraiyaga (sothapi vidugiren) seithuvidugiren silasamayam itai epadi kaiaalvathu ethirkolvathu please solungal sir...

  • @amudhachandru8175
    @amudhachandru8175 2 роки тому +1

    Please book translated to Tamil language sir

  • @joyceroshini8660
    @joyceroshini8660 2 роки тому

    Dr en son 11 yrs aaguthu 6th padikiran aana ippalam avanuku suthama padipe varala yethu padichalum maranthu poguthunu soldran suthama vaniku padippu mela intrest illatha maathiri irukan 1day full ah book vechutu padichalum questions keta maranthuduchunu soldran enaku romba kavalaya iruku ithanala avana nan romba adichitan ipdiyea iruntha avan fail aayiduvan nan enna pandrathu dr oru ammaava Avan future ninachu enaku romba kavalaya iruku ipo kuda Avan olunga padikalanu Govt school la potan aana Anga poga maatanu romba azhuvuran marubadium palaya school la podalamnu paathom Anga entrance vechanga athula fail aayitan ipo nan enna pandrathu enaku avana ipdi paaka romba kastamaa irukku enakku romba manasu veruthu pochu pls Avanna nan epdi seri pandrathu solunga dr kadaisiya ungala nambi irukan oru sister ah nenachu ithuku nan enna pananumnu enaku advice kudunga sir plssss 🙏😭😭😭😭

  • @meerabavanijanakiraman387
    @meerabavanijanakiraman387 2 роки тому

    Very useful interview. But very lengthy. Would have made in small segments. All your videos are short and we are used to that. Anyhow this is a watch worthy interview. Thanks

  • @kkv2427
    @kkv2427 2 роки тому

    Dr neenga pala mana nala sedigal veliitrukenga anal Dr.thomas sir interview enbadhu sadarnamadhu illa very very essential to the current society thanks Dr

  • @ffq3987
    @ffq3987 2 роки тому

    சார் பேசுவது அதிகமாக ஆங்கிலத்தில் உள்ளதால் எனக்கு புரியவில்லை

  • @Advocatesaravana
    @Advocatesaravana Місяць тому

    Spr.
    Sir.... Very Useful....🎉🎉🎉🎉🎉

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 2 роки тому +1

    Excellent. Dr Thomas appears to be a well read scholar with insight. Pl do many programs with him. Congratulations.

  • @emptycupforme4192
    @emptycupforme4192 2 роки тому +2

    thanks very much for this topic

  • @thilagamk156
    @thilagamk156 2 роки тому +1

    சார் புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @6facevel777
    @6facevel777 2 роки тому +1

    அருமை ஐயா வாழ்த்துக்கள் 🌹🌹🌹💐💐💐

  • @nizaarahamed3536
    @nizaarahamed3536 10 місяців тому

    Guru sisiyaan..💫🤝👑🔥

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 2 роки тому

    Manabaram paathi kuraindhadhu neengal pesiyadhai kettu arumai. Nandri vungal phone number kidaikuma pl

  • @divyabharathy2228
    @divyabharathy2228 2 роки тому +2

    First like thalaivaaaa

  • @shariffamohamed
    @shariffamohamed 2 роки тому

    How to get the book, it was so interesting, Im 'frm Singapore

  • @Yohaan_8
    @Yohaan_8 2 роки тому +1

    Good initiative sir,really helpful and valuable 👍🏻👍🏻

  • @wingsoffirengo9324
    @wingsoffirengo9324 10 місяців тому

    thanks sir you got very good guru😊

  • @pkvimpex5396
    @pkvimpex5396 7 днів тому

  • @shanmugavelsrinivasan9486
    @shanmugavelsrinivasan9486 2 роки тому +1

    talk about rheumatoid arthritis and stress relation ship

    • @selvaravi5659
      @selvaravi5659 2 роки тому

      Sir rheumatoid arthritis pathi yan ivar kita kekaringa......oru vela psychiatrist ah irunthalum paravala he will give some suggestions....he is psychologist no mbbs.....

  • @onevipinraj
    @onevipinraj 2 роки тому +2

    Great session sir ! Thank you for this 😃

  • @OdinHardware
    @OdinHardware 2 роки тому +1

    We always need a guru for our life, at ANY age

  • @vijayvijayan553
    @vijayvijayan553 2 роки тому

    Sir, enaku nane manasu kulla pasittae erukken, thukkam kuda full la dream ha varuthu, sleep panna effect ethum Ella so please help pannunga

  • @flowerkingzz
    @flowerkingzz 2 роки тому

    Pesumbothu avarukku tamil maranthu poiduthu pola

  • @karthik-re3gh
    @karthik-re3gh 10 місяців тому

  • @umarani8235
    @umarani8235 2 роки тому +1

    Superb informative. Awesome work done 👍

  • @Funsub_Tamil
    @Funsub_Tamil 7 місяців тому

    Summary Time 1:08:59

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 роки тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
    குருவே சரணம் 🙏

  • @mariambeevi6242
    @mariambeevi6242 2 роки тому

    ஓரளவு புரிந்தாலும் முழுவதும் பார்க்க த்தோன்றியது ஐயா

  • @dmsdms933
    @dmsdms933 2 роки тому +1

    Super I am watching

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman 2 роки тому

    Innum muludhum tamil la irundha ennaipol vullavargaluku nandraga irundhirukum

  • @newsharpautomations9578
    @newsharpautomations9578 Рік тому

    You are the best for me

  • @sarojinigordon-ss1mw
    @sarojinigordon-ss1mw Рік тому

    What is the title for the book you mentioned please

    • @sakthiii
      @sakthiii Рік тому

      Nothing old nothing new

  • @VijayKumar-ij4cn
    @VijayKumar-ij4cn 2 роки тому

    Short short ah vlog irunthirukkalaam ...

  • @sevugaperumal.g9966
    @sevugaperumal.g9966 2 роки тому

    college la seminar edukkanu eppudi anna

  • @natarajanp8138
    @natarajanp8138 Рік тому

    This video is very useful for us and get psychological ideas

  • @amaljoy414
    @amaljoy414 2 роки тому

    So....but... ..and.......supoose.....you know....but

  • @finlite5169
    @finlite5169 2 роки тому +1

    Thanks tomos sir ❤️❤️❤️❤️❤️

  • @sudhananthansachuthanantha5336
    @sudhananthansachuthanantha5336 2 роки тому

    Very informative dialogue..
    Thank you Sir..!!

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 2 роки тому +2

    சார் உங்கள் குரு உங்கள் அளவிற்கு எழிமையா புறியும் படி
    பேசவில்லை கேட்கவே கடுப்பாக இருக்கிறது இனி இவர் கூட தயவுசெய்து வீடியோ போடாதீங்கள் எல்லோரும் இங்கிலீஷ் தெறியுமா என்னை போன்ற ஆட்களும் அதிகம் இருப்பார்கள் நன்றி

    • @Pain00009
      @Pain00009 2 роки тому +1

      சாருடைய குரு தாய்மொழி தமிழ் இல்லை அதனால் தான் அவர்கள் பல ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துகின்றார்

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 роки тому

    Sir ungala romba pudikum sir

  • @mohamedisak2965
    @mohamedisak2965 2 роки тому +1

    Thanks ❤️

  • @geethakarmegam805
    @geethakarmegam805 2 роки тому

    as soon as he turns to look at his guru, a sudden change In his attitude. very respectful, excited, shivering

  • @richsource7015
    @richsource7015 Рік тому

    Sirr where can I find dr.thomas

  • @Ramesh-S
    @Ramesh-S 2 роки тому

    Sir how to control feelings on woman and stop bad habits

  • @vishnu601
    @vishnu601 2 роки тому

    Ayya sethupoiduvan pola

  • @arivuazhagu8570
    @arivuazhagu8570 2 роки тому

    B. P is average value or our body temperature like value

  • @vishnu601
    @vishnu601 2 роки тому

    One day ku 2 kittathsn thoonguvan

  • @growingtamizhan3908
    @growingtamizhan3908 2 роки тому

    Sir Nothing old nothing new book English or tamil ??

  • @infinitymedicalsystems
    @infinitymedicalsystems Рік тому

    All students should learn from him as soon as possible

  • @balaganesh8272
    @balaganesh8272 2 роки тому

    Thanks Dr. And jeeth value time

  • @lifechenneltn5075
    @lifechenneltn5075 2 роки тому

    Use full program sir..wish u all the best

  • @iconshanthasheelaj857
    @iconshanthasheelaj857 2 роки тому

    Very usefull and informative conversation sir.

  • @vishnu601
    @vishnu601 2 роки тому

    Tharkola pannipanonu payama iruku

  • @kumaresana7669
    @kumaresana7669 2 роки тому

    Great sir, ungalu avar engaluku neengal. Very good interview.

  • @vijayaragavankumarasubrama6420

    Wonderful interview 😃

  • @zoomzone8817
    @zoomzone8817 2 роки тому

    Super talk sir. By anitha.

  • @vishnu601
    @vishnu601 2 роки тому

    Payithiyam maari nadanthukura

  • @santhoshm4254
    @santhoshm4254 2 роки тому +1

    Thanks you sir

  • @finlite5169
    @finlite5169 2 роки тому +1

    Super Bro ❤️❤️❤️