V Kumar Melody songs | K.பாலசந்தரின் வெற்றி படங்களுக்கு இசையமைத்த V.குமாரின் வெற்றி பட பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2017
  • தாமரை கன்னங்கள் ...
    விண்ணுக்கு மேலாடை ..
    கண்ணொரு பக்கம் ... போன்ற பாடல்கள்

КОМЕНТАРІ • 269

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому +47

    V.குமார்,விஜயபாஸ்கர்,ஷியாம், சிவாஜி ராஜா,V.S.நரசிம்மன்,தேவேந்திரன்,ஹம்சலேகா,மரகதமணி,சங்கீதராஜன் போன்ற அற்புதமான இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு அளித்த பாடல்களை நம் தலைமுறையினர் கேட்டு ரசித்த காலமும் ஒரு பொற்காலமே...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +17

    அருமையான கானங்கள் ! வீ.குமார் !அற்புதபான மியூசீசியன் ! இத்தனை இளம் வயதிலேயே இப்பீடீப்பிரமாதமாகப் போட் இசைஞர் வயதானப்பிறகும் எத்தனை அற்புதமாய் குடுத்திருப்பார் !ஆனால் மிடில்ஏஜிலேயே இறந்திட்டாரே!கே பாலச்சந்தரின் நன்றிகெட்டத்தனம் தான்இவரின் பெயர் வெளியே தெரியாமல் போனதுக்குக் காரணம்! நீர்க்குமிழிலேருந்து எல்லா கேபி படங்களுக்கும் தன் உயிரையேத்தந்து கதையே பாடல்களில் கொடுத்த அற்புத இசைஞரான குமாரை கேபீ தூக்கீயெறிஞ்சுட்டு பாவத்தை மூட்டையாக்கட்டிண்டார் ங்கறது நான் சொல்லீத் தெரியவேண்டியதில்லை !அதுக்கப்பறம் எம்எஸ்வீ போட்டாலுமே சோபிக்கலை என்பதே உண்மை !அதோட ஒழிஞ்சார் கேபீங்கற ம மதைப்புடிச்சவர்! குமாரின் அமுதகானங்கள் எம்எஸ்வீக்கு இணையானவைகள் !!!! 👸 🙏

  • @thameemulansar63
    @thameemulansar63 4 роки тому +47

    வி.குமார் எண்ணற்ற சிறந்த பாடல்களை படைத்துள்ளார். தமிழ் திரையுலகின் தலை சிறந்த இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். ஆனால் தமிழ் திரையுலகம் வி.குமார் அவர்களை கௌரவிக்கவில்லை என்பதே உண்மை...?

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 2 роки тому +15

    இன்றைய இளைய தலைமுறைகளுக்கு தெரியாது தமிழ் சினிமா இவரைகண்டுகொள்ளவில்லை தலைசிறந்த இசைஞானி இவர்தான் இசை அமைப்பாளர் V. குமார் என்றும் காலத்தால் அழியாத காவிய பாடல் தந்துள்ளார் இந்ததருணத்தில் நாம் இவரின் புகழை சொல்லுேவாம்

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 2 роки тому +33

    பல்லாயிரம் பாடல்களுக்கு இசை அமைத்தவர்களின் பாடல்களை , சில நூறு பாடல்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர்களின் பாடல்கள் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவதுண்டு.. வி குமார் அவர்களின் பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்..

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 роки тому +63

    துரதிருஷ்டம் அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆனால் அவர் பாடல்கள் அனைத்தும் எம்எஸ்வி யினுடையது என நினைத்து கொண்டனர்.

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 роки тому +8

    எந்த ஒரு இசை அமைப்பாளரும் பாடல் வரிகள் புரியும்படி இசை அமைக்க வேண்டும் அப்போது தான் அந்த பாடல் என்றென்றும் ஜீவனுடன் இருக்கும். இன்றும் நம்மிடையே பழைய பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கம் புதிய பாடல்களில் இல்லை. இதில் சில பாடல்கள் விதிவிலக்கு.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Рік тому +6

    மறக்க முடியாத பாடல்களை வழங்கியவர் இன்னிசை‌ சக்ரவர்த்தி குமார் அவர்கள் படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன தேனிசை தென்றலாய் வீச அமுதகானங்கள் வழங்கியவருக்கு நல்ல அஞ்சலி

  • @raghusharma7054
    @raghusharma7054 4 роки тому +16

    வி.குமார் அவர்களிடம் இளையராஜா கிட்டாரிஸ்டாக பணிபுரிந்துள்ளார்.

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 2 роки тому +2

    அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா, .. இந்த ஒரு பாடலே வி. குமார் அவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டு.. அவரின் அளப்பரிய ஆற்றலை திறமையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது தமிழ் திரையுலகம்.

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Рік тому +8

    இன்றைய யுவன் சங்கர் ராஜா போல் அன்று கலக்கியவர் v. குமார். He is great musician.எல்லோருக்கும் தெரியுமோ தெரியாதோ அவர் பாடலை 3 முறை கேளுங்கள் உணர்வீர்கள்! அவருக்கு அவரின் புகழ் வாழ்க!

  • @sagarikkavidyagiri
    @sagarikkavidyagiri 3 роки тому +26

    இயற்கையான இசைக்கருவிகள்,

  • @helenpoornima5126

    எல்லாப்பாட்டெக்களூமே நம்மைக்கவர்ந்த நமக்குத்எருஞ்ச பிரபலமானவைகளே!குமாரின்பாடல்கள் மட்டுமே உத்தகைய சக்தி வாய்ந்தவை!எனக்கு இவரோடெல்லா சாங குமே அத்துப்படி !இவர்அருமையானவர்!இசைக்குத்தன்னைஅர்ப்பணீத்து சதிகீர ர்களீன் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவர் ! எனக்குப்புடிச்ச இசையமைப்பாளர் நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @786-Shan
    @786-Shan 5 років тому +38

    மறக்க முடியாதவர் வி. குமார்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 4 роки тому +18

    விண்ணுக்கு மேலாடை .இதயத்தை வருடும் அருமையான பாடல்

  • @tpalanichamy
    @tpalanichamy Рік тому +7

    Used to hear V Kumar songs in the late 1970s & early 80s. Got reminded of our school days, when every house in our town, plays Radio Ceylon. Miss those golden times.

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Рік тому +1

    Ayya, ur all songs r superr.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 роки тому +16

    தாமரைக் கன்னங்கள்... எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத தேன்

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 4 роки тому +9

    V Kumar. Great. நீ நினைத்த .நேரமெல்லாம்

  • @vasanthimanickam3854

    இவரை போல் மென்மையான பாடல்கள் யாருமே கொடுத்ததில்ல அவர் இசை அவர் ரசிகர்கள் மனதில் என்றும் வாழும்