கப்பல் எவ்வளவு மைலேஜ் தரும்?? கப்பல் எரிபொருள் விலை என்ன?Ship Mileage & Fuel |Harish kumar|HK|Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 179

  • @பாலா-ச6ச
    @பாலா-ச6ச 2 роки тому +135

    என்னது 1கி.மீ க்கு.190 லிட்டராா, நல்ல வேளை தம்பி. நான் 100 கப்பல் வாங்குறதா இருந்தேன், எனக்கு வரக்கூடிய நஷ்டத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தீட்டிங்க, நன்றி

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому +1

      🤣

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 2 роки тому +15

      கவலை படாதீங்க எங்க கம்பெனி கப்பல் லிட்டருக்கு 60கிமீ கிடைக்கும்...... டெஸ்ட் டிரைவ் பன்னிபாருங்களேன்...
      2வாங்கினால் 1 முற்றிலும் இலவசம்.... 👍👍👍

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      😅

    • @sanjai784
      @sanjai784 2 роки тому +7

      தம்பி, மைலேஜ் அடிமட்டம் அ இருந்தாலும் , லாபம் பல மடங்கு இருக்கும் டா

    • @pasuvaimuthu534
      @pasuvaimuthu534 2 роки тому +11

      நான் சாதாரண கொத்தனாராக இருந்தாலும் எனக்கும் ஒரு கப்பல் வாங்கணும் என்று ஆசை.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 роки тому +14

    நல்ல தகவல் பதிவு ... முறையாக தடையின்றி அழகான பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому +1

      Romba Romba Nandri sir... Your words means a lot 😍❣️

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 2 роки тому +1

      இந்தபனிவும் துணிவும் உம்மை உயர்தும் வாழ்க👍

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you so much sir ❣️😍

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +1

    ஒரு லட்சம் பேர் இந்த வீடியோ வ பார்திருக்காங்க ... நல்ல தரமுள்ள தேவையான செய்திகளை மக்கள் என்றைக்கும்மே வரவேற்பார்கள் அந்த நன்மக்களுக்கு இருகரம் கூப்பி உன்னோடு சேர்ந்து நானும் வணங்கி வாழ்த்துகிறேன் நம்பியவர்களை வாழவைத்து அழகு பார்க்கும் எம் மக்களை என்றும் நம்பி‌யிறு கைவிடமாட்டார்கள்...

  • @ArunKumar-gu1ry
    @ArunKumar-gu1ry 2 роки тому +25

    Bro மாட்டு வண்டி மைலேஜ் சொல்லுங்க.. ஒரு புல்லு கட்டுக்கு எவ்வளவு தூரம் நடந்து போகும்

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому +2

      Thank you bro... Naan ethachum villagers ta kettu pakken.. 😍

    • @ayyappasamy1227
      @ayyappasamy1227 2 роки тому +1

      🙏🙏💯

    • @KarthiKarthi-db1wv
      @KarthiKarthi-db1wv 2 роки тому +1

      😬😬😂😂😂😂

    • @sanjai784
      @sanjai784 2 роки тому +8

      Based on
      1. புள்ளுகட்டு size
      2. மாடோட balam,வயசு
      3. கார்கோ கிலோ
      4. மாடு ஒற்றவன் இடை
      5. ரோட்டின் மேடு பள்ளம்
      6. tyre pressure

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому +3

      😅🤣ennga en ippudi😅🤣

  • @araaaraa6011
    @araaaraa6011 2 роки тому +4

    கடல் நீரில் இருந்து கப்பலுக்கு தேவையானா ஏரிபொருள் (power )எடுத்து கொள்ளலாம் சுற்றுபுரத்துககும் கடலுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதுக்கான சாத்தியம் வரும் கா லத்தி கண்டிப்பாக உண்டு

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 Рік тому +1

    Wow ji. Antha tank capacity. Rompa athigam. Ithu flight ta Vita rompava tank capacity kuutatAn ji👋👋

  • @ArunKumar-mx5il
    @ArunKumar-mx5il 2 роки тому +20

    நல்லா பேசுறீங்க தம்பி இது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you so so much 🥰this means a lot 😍❣️

  • @pandivaduvur7045
    @pandivaduvur7045 Рік тому +1

    Ji. Really super impermation in ship🙏🙏🙏. Iha pola same mechanical and bus car about videos potunga. Ji

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 2 роки тому +5

    Thank you sir. Too much explanation about Transports on Sea . Once again I have to thank you.

  • @josephdiwakar7058
    @josephdiwakar7058 2 роки тому +1

    Well Said.. Keep Going on.. but mileage not only depends on the Weight of the ship ... also the Engine Performance and the water current and also the wind force against or favour of the Ship

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you so so much sir😍❣️thank you for commenting🥰

  • @rajesh6854
    @rajesh6854 2 роки тому +3

    Aframax 40mt,Handymax30metric tonne per day for main engine lsfo,hsfo banned already in ship.auxiliary engine 3tonne.if running diesel 2.7t.your calculation for vlcc or super tanker only consume 225t.

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Oh Ok super bro... Thank you for commenting 🥰

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 2 роки тому +6

    சிறப்பான பதிவு.👌👌👌👍👍👍

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 2 роки тому +1

    First class Inparmation. Thinks.

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 роки тому +5

    கார்க்கோ அனுப்புனா கப்பலில் ரெம்ப சீப் ரேட்டுக்கு கொடுக்காங்க எப்படி

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому +2

      Kappal la pona neriya porula ithula oru trip la kondu poiralam la so athan kappal la shipping cost kammi but time um athey mari agum...

    • @nationalistthug4234
      @nationalistthug4234 2 роки тому +1

      நீங்கள் Destination Portல் மறைந்த (hidden) கட்டணங்களைச் செலுத்த வேண்டும், இது கணிசமானதாக இருக்கும், ஆனால் சரக்குக் கட்டணங்கள் நிச்சயமாக விமானப் போக்குவரத்தை விட சிறந்ததாக இருக்கும்.

  • @amuthaanbu9592
    @amuthaanbu9592 Рік тому +1

    Wonderful explain Bro

  • @sudharsanramaswamy4606
    @sudharsanramaswamy4606 2 роки тому +3

    Bro அமெரிக்கா செல்ல சொகுசு கப்பல் இருக்கா?. டிக்கெட் எவ்வளவு? எவ்வளவு நாள் போகும்.

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you for commenting 😍naan search panni pakken🥰

  • @nationalistthug4234
    @nationalistthug4234 2 роки тому +9

    Topic attracted me as I am in the shipping and logistics industry 💞

  • @dthangavel9469
    @dthangavel9469 2 роки тому +3

    Very useful explanation...Thank you

  • @banmido_6444
    @banmido_6444 2 роки тому +2

    எங்க கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 200 லிட் consume பண்ணும்

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Oh super 😍thank you for commenting 🥰

    • @CatholicChristianTV
      @CatholicChristianTV 2 роки тому +1

      ஒருமணி நேரத்திற்கு எவ்வளவு தூரம் போகும்

    • @banmido_6444
      @banmido_6444 2 роки тому

      @@CatholicChristianTV athu nama evalo load pannirukamo atha poruthathu

  • @KISHORE_since2004
    @KISHORE_since2004 2 роки тому +11

    bro rocket evlo mileage tharumnu podunga

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Rocket ah... Broo...😄.... Naan search panni pakken bro...

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 роки тому +2

    25000 hp + மற்ற தொழில் ஙுட்பம் ஜொனரேட்டர் டிசல் செலவு நடுதர கார்க்கொ

  • @muniyandip5735
    @muniyandip5735 2 роки тому +4

    Super try Thambi

  • @vigneshwaran.r4156
    @vigneshwaran.r4156 2 роки тому +1

    ஒரு ரோடு போடும் மிஷின் எவ்வளவு மைலேஜ் தரும் ப்ரோ

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you for commenting bro... Ella mileage videoum pannalam bro... Konjam naal thalli thalli pannalam ore content ah pona nalla irukathu la bro... ✌but kandipa mileage videos varum bro... Tq

  • @Josephsraj
    @Josephsraj 2 роки тому +1

    Super namba good effort 😊

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому +2

    சிறந்த.வீடியோ

  • @satchin5724
    @satchin5724 Рік тому +1

    My home 4 wheel ship is giving just 15km per litre.

  • @n_i_t_h_i7019
    @n_i_t_h_i7019 Рік тому +1

    Spr bro..

    • @harishkumar9157
      @harishkumar9157  Рік тому

      Thank you so much 🥰please do subscribe if you like the channel 🥰

  • @taxitaxi1647
    @taxitaxi1647 2 роки тому +1

    Super Thambi I'm new subscriber 😊

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you so so much 🥰😍... Thanks for subscribing ❣️

  • @vivekanandanthiruppathi35
    @vivekanandanthiruppathi35 2 роки тому +5

    Very useful message

  • @vibishaatimes6765
    @vibishaatimes6765 2 роки тому +1

    Indru mudal nengal millage kumar endru alaika paduviraga. Valthukal bro

  • @sakthivelsakthi5626
    @sakthivelsakthi5626 2 роки тому +3

    supper pa good

  • @rajathanislas5076
    @rajathanislas5076 2 роки тому +1

    Super useful

  • @sadsivam4656
    @sadsivam4656 2 роки тому +1

    Nanga un vdo pathu therinjikalam nu patha
    Niye comment la than therinjipa nu soldra

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you for commenting... Intha video la naan enakun therinjatha solliten sir...yaru vennalum. Video ah pakkalam oru tamil ship captain kuda itha pakkalam avanga avanga experience ah soonna namma therinjikidalam la... Athan sonnen 😍❣️

  • @jjjjjjjjj1246
    @jjjjjjjjj1246 2 роки тому +2

    Bro நா ஒரு விடியோ கேட்டன் மேற்கிந்திய நாடுகள் எது எது விடியோ போடுங்க bro

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Bro... Sorry bro... Neenga sonna video nalaiku varuthu bro... Ithu naan nethe intha video eduthuten athan bro...

    • @jjjjjjjjj1246
      @jjjjjjjjj1246 2 роки тому +1

      @@harishkumar9157 ok

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Bro... Westindies islands paththi thane theriyanum Bro....

    • @jjjjjjjjj1246
      @jjjjjjjjj1246 2 роки тому +1

      @@harishkumar9157 விடுங்க Bro உங்களுக்கு எந்த விடியோ தொணுதோ அதயே போடுக நான் lnternetla பார்துகிடுதன்

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Bro bro unga video ku than content eluthitu iruken...

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 2 роки тому +4

    லிட்டருக்கு 60 மைலேஜ் குடுக்குற என் வண்டி எவ்லோ பரவாயில்ல ....

  • @shineshanmugam.a5089
    @shineshanmugam.a5089 2 роки тому +1

    சூப்பர் 💖👌👍

  • @GaneshKumar-zl4hk
    @GaneshKumar-zl4hk 2 роки тому +1

    suppar nuse pro

  • @Gopalakrishnan-ie7dx1vz8k
    @Gopalakrishnan-ie7dx1vz8k 2 роки тому +1

    Super 💖💝💝 hai friends

  • @kirubakarans3102
    @kirubakarans3102 2 роки тому +1

    Bro world best mailege bike ethu nu podunga

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Panniralam bro... Soon will do a search... ❣️tq for commenting

  • @VjKingofErrorCoins
    @VjKingofErrorCoins 2 роки тому +4

    Nice 👏👏

  • @dhanush_for_ever
    @dhanush_for_ever 2 роки тому +1

    Bro . . . Neenga tha bro adutha madan gowri❣️❣️

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Bro...... En bro?.... Avaru engaiyo poitaru bro...he is a legend🔥.. Thank you for your words... But ethuku soneenganu theriyala ana Kekka santhosama than iruku😅😍

  • @balagurubalaguru5276
    @balagurubalaguru5276 2 роки тому +1

    Super super super super super super super super super super super bro

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Thank you thank you so so so much bro... 😍❣️realt thank you😍

  • @marinerworld6785
    @marinerworld6785 2 роки тому +4

    Depends by rpm

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 2 роки тому +2

    அருமை.நன்றி.

  • @blackbirds4698
    @blackbirds4698 2 роки тому +1

    விமானம்

  • @muthukumar171
    @muthukumar171 2 роки тому +1

    Very informative Thambi 👍

  • @HUMANLIFEWORLD
    @HUMANLIFEWORLD 2 роки тому +1

    Ok bro

  • @bharathbharath5181
    @bharathbharath5181 2 роки тому +2

    Super bro

  • @sadhasivamk736
    @sadhasivamk736 2 роки тому +1

    Sola varatha sattunu sollu daa vala valanu Pesittu Iruka😀

  • @saravanansp2320
    @saravanansp2320 2 роки тому +1

    👌

  • @parumugam6072
    @parumugam6072 2 роки тому +2

    Thankyou,bru

  • @funnymoments6699
    @funnymoments6699 2 роки тому +1

    Well

  • @bieber-wd7cb
    @bieber-wd7cb 2 роки тому +1

    Super bro...u r right

  • @riogowtham3143
    @riogowtham3143 2 роки тому

    Ennoda black peral kappal ns200 27 🔥

  • @bastinantonynelson4455
    @bastinantonynelson4455 2 роки тому +1

    👍

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 2 роки тому +2

    👌👌👌👏👏👏

  • @karthiram301
    @karthiram301 2 роки тому +2

    Super

  • @rehobothtravels2794
    @rehobothtravels2794 Рік тому +1

    Hi boss

  • @rajeshk6909
    @rajeshk6909 2 роки тому +1

    👌👌👌👌👌💥💥💥💥

  • @ChithraMani-mz5gm
    @ChithraMani-mz5gm 2 роки тому +2

    Bro lorry mileage solluga bro

    • @harishkumar9157
      @harishkumar9157  2 роки тому

      Normal 5km tharum nu nanaiken bro...Naan video ah poda try pannren real lorry drivers ta pesa try pannuren bro... Soon.. Thank you for commenting 🥰

    • @ashokkumaral7044
      @ashokkumaral7044 2 роки тому +1

      5-7 km per litre

  • @vaigai194
    @vaigai194 2 роки тому +1

    Calculation wrong

  • @pokemontamil
    @pokemontamil 2 роки тому +2

    Hi

  • @jebinjames9118
    @jebinjames9118 2 роки тому +1

    1 liter = 100 km

  • @jmusicalstudio1830
    @jmusicalstudio1830 2 роки тому +1

    உனக்கே தெரியாதபோது ஏன் அந்த வீடியோ போடுற
    தவறு செய்யலாம் தவறு என்று தெரிந்து செய்யக்கூடாது
    வீட்ல பெரியவங்க இருந்தா வந்து பேச சொல்லு

  • @prasanths1466
    @prasanths1466 2 роки тому +1

    1litre 2km travel

  • @jagathambalkarthi4154
    @jagathambalkarthi4154 2 роки тому

    Super