அமாவாசை அருள்வாக்கு பாகம்-1 (29.01.2025) புதன்கிழமை ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் பாரியூர்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் பாரியூர்,கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்-638476.
    ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயிலில்
    செவ்வாய்க்கிழமை ,வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில்
    அபிஷேகம் மற்றும் சிறப்பான அலங்கார பூஜைகளும் அருள்வாக்கும் நடைபெறுகிறது.
    அதனை தொடர்ந்து
    பாலத்து கருப்பராயன் சேரிட்டபிள் டிரஸ்ட்
    பி கே எஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் சேவை மையத்தின் மூலம்
    சிறப்பான அன்னதானம் வரும் பக்தர்களுக்கும் மற்றும் ஏழை எளியோருக்கும்
    வழங்கப்படுக்கின்றன. இப்பதிவை பார்க்கும், அன்பான பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியை
    பாலத்து கருப்பராயன் சேரிட்டபிள் டிரஸ்ட்
    பி கே எஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தொடர்பு கொண்டு
    நீங்களும் பங்கு பெற்று ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி ஆசிபெறலாம்
    என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி திருக்கோயில் பூஜை நேரம் விபரம்
    செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை -
    காலை 10 மணி பூஜை மற்றும் அருள்வாக்கு
    அமாவாசை தினங்களில்
    காலை 9 மணிக்கு - அபிஷேகம் மற்றும் ராஜ அலங்கார பூஜை
    மதியம் 2 மணிக்கு - சிறப்பான அன்னதானம் மற்றும் அருள்வாக்கு
    Google map location: maps.google.co...
    #கோபி #பாரியூர் #ஸ்ரீபாலத்து_கருப்பண்ணசாமி_அருள்வாக்கு #கருப்பசாமி_கோவிலில்_சித்தர்_அப்பா_சாமி_அவர்களின் #அருள்வாக்கு #கருப்பசாமிஅருள்வாக்கு
    For contact : 9597996919
    Account Details
    Name : PKS Charitable Trust
    Account No.510909010231598
    IFSC CODE No.CIUB0000092 (CITY UNION BANK)
    #அருள்வாக்கு
    #ARULVAKKU
    #palathukaruppaswamy
    #பாலத்து_கருப்பராயன்
    #பாலத்து_கருப்பராயன்_திருக்கோயில்
    #பாலத்து_கருப்பசாமி_திருக்கோயில்
    #ஸ்ரீபாலத்து_கருப்பண்ணசாமி_அருள்வாக்கு
    #கருப்பசாமிஅருள்வாக்கு #கருப்பசாமிஅருள்வாக்கு #கருப்பண்ணசாமிஅருள்வாக்கு #மாளிகைப்பாறைகருப்பசாமிஅருள்வாக்கு #18ஆம்படிகருப்பண்ணசாமிஅருள்வாக்கு #அருள்வாக்கு #அருள்வாக்கு #அருள்வாக்குபீடம் #கருப்பசாமி #கருப்பசாமிகுறி #சங்கிலிகருப்பசாமி #கருப்பசாமி #சித்தர்அருள்வாக்கு #கருப்பசாமிவசியம் #மாளிகைபாறைகருப்பசாமி #மாளிகைப்பாறை_கருப்பசாமி,#பெயர்_சொல்லி_அழைத்து_குறி_சொல்லும் #கருப்புசாமி, #ஸ்ரீ18ம்படிகருப்பண்ணசாமிஆலயம்
    #கருப்பசாமி_அருள்வாக்கு #karuppasami_arulvakku #gobichettipalayam #karuppasami_arulvakku #arulvakku_pariyur #pariyur_karuppasami #karuppasamysongs #karuppasamy #karuppasami_poojai #poojai #sithar#god #amavasai #amavasai_poojai #karuppasami_songs #karuppasamivideo #appa_sami #karuppasami_arulvakku #கருப்பசாமி_அருள்வாக்கு #Paalathu_Karuparayan #PaalathuKaruparayan_INDIA #Paalathu_Karuparayan #AANMEEGAM #AANMEEGA_THAGAVAL #AANMEEGA_KATHAIGAL #AANMEEGA_SORPOLIVU #TAMIL
    எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க| லைக் பண்ணுங்க | ஷேர் பண்ணுங்க | எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வையுங்கள் | எங்களது சேனல் வீடியோ சம்பந்தமான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும் |

КОМЕНТАРІ • 24

  • @rajasekaranrajasekaran5976
    @rajasekaranrajasekaran5976 7 днів тому +6

    ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசுவாமி களியுக தெய்வம் அற்புதம் நிறைந்த கோவில் ஒரு எங்களை வாழவைக்கும் தெய்வம்

  • @sugumaarms8134
    @sugumaarms8134 6 днів тому +2

    எதனை எப்போது எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று நன்றாக அறிந்து நம்மை நல்வழியில் வழிநடத்தும் ஓர் அற்புதமான இந்த கலியுகத்தில் நம்முடன் நமக்காக வாழும் ஓரே தெய்வம் சத்குரு அப்பா சாமி அவர்கள் மட்டுமே எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை அப்பாசாமி வாழ்க அப்பாசாமி அவர்கள் குலம் வாழ்க

  • @nnavien
    @nnavien 7 днів тому +5

    பாலத்து கருப்பண்ணஸ்வாமி துணை!!!சர்குரு அப்பா ஸ்வாமி துணை !!!
    தை அம்மாவாசை ஆன நேற்று ஆறு சித்தர் அப்பா சுவாமி அவர்களது குடும்பத்தினரால் கருப்பண்ணஸ்வாமிக்கு செய்யப்பட்ட பூஜைகள் மற்றும்
    அலங்காரம் மிக சிறப்பு...
    இவ்வளவு சிறப்பான பக்தி சிரத்தையுடன் பூஜைகள் வேறெந்த கோவில்களிலும் நான் கண்டதில்லை.
    சிறப்பான இப்பூஜைகளை கருப்பண்ணஸ்வாமி ஏற்றுக்கொண்டு அப்பாவின் குடும்பத்திற்கும்,அடியவர்களுக்கும்
    பொதுமக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளும் வளங்களும் அருள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன் .....

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 7 днів тому +3

    கலியுக தெய்வம் அப்பா ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி துணை 🙏🙏🙏🙏

  • @thangavel1955
    @thangavel1955 7 днів тому +4

    என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் என் அப்பா கடவுளுக்கு பாத சமர்ப்பணம்...அப்பா துணை❤❤❤

  • @KaruppusamyVickey
    @KaruppusamyVickey 7 днів тому +3

    மரணம் மரணம் என்று சொல்லி வருபவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பாலத்துக்கருப்பண்ணசாமி பாதங்கள் போற்றி போற்றி...🙏🙏🙏

  • @gayathrigayu4929
    @gayathrigayu4929 7 днів тому +3

    நம்பினோரை காக்கும் ஒரே தெய்வம் என் அப்பன் பாலத்து கருப்பன்

  • @VijayKumar-q5i5s
    @VijayKumar-q5i5s 7 днів тому +2

    ஸ்ரீ பாலத்து கருப்பண்ணசாமி துணை அப்பா ரொம்ப கஷ்டமா இருக்குப்பா நீங்கதான் அப்பா என்னையும் குடும்பத்தையும் கடன் பிரச்சினை வாழ்றதா சாகறதா தெரியலப்பா காப்பாத்துங்கப்பா ஸ்ரீ பாலத்து கருப்பணசாமி துணை சத்குரு அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @devendranadv
    @devendranadv 7 днів тому +2

    அப்பா சாமி துணை

  • @km75nandhakumar
    @km75nandhakumar 6 днів тому +1

    சாமி நான் இந்த அம்மாவாசை கேவிலுக்கு வருவதா இருந்தது தவிர்க்க முடியத சூல்நிளை வர இயலவில்லை
    🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 ஸ்ரீபாலத்து கருப்பண்ணசாமி துணை 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @DeepaM-p1f
    @DeepaM-p1f 6 днів тому

    அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️🗡️

  • @kakvenkat63
    @kakvenkat63 7 днів тому +1

    Palathu Karupparayan Thunai 🙏🙏🙏🙏🙏

  • @kakvenkat63
    @kakvenkat63 7 днів тому +1

    Sarguru Appa Swami Thunai 🙏🙏🙏🙏🙏

  • @manivelkumara7178
    @manivelkumara7178 7 днів тому +1

    Appa, Paalathu karuparayan swamy thunai.

  • @NirmaladeviNirmala-jy1qj
    @NirmaladeviNirmala-jy1qj 7 днів тому +1

    Appa thunai 🙏🙏🙏

  • @starsuresh6708
    @starsuresh6708 7 днів тому +1

    Appa Samy thunai....

  • @annapooranisahana9931
    @annapooranisahana9931 5 днів тому

    APPA THUNAI ❤❤❤❤❤

  • @RajaRaja-d4l
    @RajaRaja-d4l 7 днів тому +1

    🌹🙏🌹 Samy

  • @sasijogee
    @sasijogee 7 днів тому

    💯 vatri

  • @Kasiraja-zk5wl
    @Kasiraja-zk5wl 6 днів тому

    28.1.25 செவ்வாய் பதிவு போடவும்

  • @KarthikaSakthivel2288
    @KarthikaSakthivel2288 7 днів тому

    28.01.25 செவ்வாய்க்கிழமை அன்று எடுத்த அருள் வாக்கு வீடியோ பதிவை பகிருங்கள் சகோதரர்களே நன்றி🙏🙏

  • @sasijogee
    @sasijogee 6 днів тому

    29/1/25 part 2 video sand me na

  • @HarisudhanKs
    @HarisudhanKs 4 дні тому

    Appa thunai 🙏🙏