i like very much this video. i am old technic iation 67 years . i have many story in valve radio service. now that is best in my soul. i am waiting for one valve radio any condition. thank you.
ஆகா அருமையான காணொளி எனக்கும் இந்த வானொலி ரொம்ப பிடிக்கும் எங்கள் வீட்டிலும் அப்பா பாவித்த வானொலி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் இப்போது அது இல்லை இதைப்பார்க்க எங்கள் வானொலியை நினைத்து கவலையாக இருக்கின்றது இதை காண்பித்த உங்களுக்கு நன்றி.
தம்பி இனிய வணக்கம் 🙏. தம்பி விண்டேஜ் வால்வு ரேடியோ ஒரு தனி சிறப்பு மிகவும் உன்னதமான சுகத்தை கொடுக்க கூடியது. இதன் பயன்பாடு பொக்கிஷம். எந்த. காரணத்தை கொண்டும் விற்பனை செய்து விடாதே. இதன் மதிப்பு கூடல் அதிகம்.இதன் அருமை தெரியாதவர்கள் விற்பனை செய்து விடுவார்கள். தம்பி என் வீட்டில் வால்வு ரேடியோ இன்று வரை புத்தம் புதியது போல் நல்ல நிலையில் வைத்து உள்ளேன். இதன் அகலம் 1.1/4 அடி. நீளம் 2.1/4அடி. உயரம் 1.1/4.அடி.என்னிடம் வால்வுகள் மினிச்சி ஐந்துபின். எட்டுபின், ஒன்பதுபின், வால்வுகள் இன்னும் ஸ்பேர் வைத்து உள்ளேன்.வருங்கால சந்ததியினர் பார்த்து மகிழ்வார்கள். தகவலுக்கு நன்றி தம்பி.
i like very much this video. i am old technic
iation 67 years . i have many story in valve radio service. now that is best in my soul. i am waiting for one valve radio any condition. thank you.