மானத்த வாங்காதீர்ங்க. நாளு மிதி மிதிச்சாது திருத்தனும்! civic sense of Tamilnadu | airport behavior

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 203

  • @rathinaveljayaram3625
    @rathinaveljayaram3625 3 дні тому +163

    தங்களது இதுபோன்ற தனிமனித ஒழுக்கம் குறித்த பதிவை மனதார வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வீரத்துடன் தொடரட்டும் தங்களது தேசப் பணி....

  • @RamGuru-k5h
    @RamGuru-k5h 3 дні тому +86

    Mr. மாரி தாஜ் நீங்கள் கூறியது உண்மை. நானும் இந்த அவஷ்தையை அனுபவித்து இருக்கிறேன்.

  • @karthikkumar600
    @karthikkumar600 3 дні тому +48

    கல்வி ஒழுக்கம் கற்றுக் கொடுக்கவில்லை. ஒழுக்கம் இருப்பவர்கள் சரியாக நடந்து கொள்கிறார்கள். தனியா இருந்தால் அமைதியாக இருப்பார்கள் கூட்டமாக இருந்தால் ஆட்டம். தனிமனித ஒழுக்கம் கல்வியில் இருக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாவிட்டால் கூட தேசபக்தி இருந்திருந்தால் கூட நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தோன்றி இருக்கும். நல்ல பதிவு நன்றி🙏💕

  • @Master-i4u
    @Master-i4u 3 дні тому +77

    விரைவில் 1 M subscribers வாழ்த்துக்கள் அண்ணா 👌👍💪

  • @ATRRajan.317
    @ATRRajan.317 3 дні тому +36

    நன்றி திரு மாரி .... தமிழனை கெடுத்தது திமுக கட்சி....

  • @selvamanikandansivaramasan9854
    @selvamanikandansivaramasan9854 3 дні тому +40

    If Indians has self-discipline India will be in No 1. This discipline issue is reflected in all aspects.

  • @Shoonya_India
    @Shoonya_India 3 дні тому +11

    இதனால் தான் ஆந்திராவில் நல்லா அடி வாங்குனாங்க கொஞ்ச வருஷம் முன்னாடி 😂😂

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 дні тому +48

    திரு மாரிதாஸ் அண்ணன் சொல்வது 💯% உண்மை 🎉🎉
    நான் மலேசியா தமிழர்..... தாய்லாந்துக்கு நான் 15 முறை கம்பனி மூலமாக சென்றுள்ளேன்....
    தாய்லாந்து மக்கள் மிகவும் மரியாதைக்குரிய மக்கள் 🎉
    அன்பாக பேசுபவார்கள் ....🎉

  • @kannann4207
    @kannann4207 3 дні тому +63

    மாரிதாஸ் உண்மையின் உரைகல்❤❤❤❤❤❤❤

  • @BioDhandapani
    @BioDhandapani 3 дні тому +22

    நல்ல விஷயங்களை பரப்பி வருகிறீர்கள் தன்மான மனிதர் பல்லாண்டு வாழ்க

  • @morphine231
    @morphine231 3 дні тому +31

    Civic sense and cleanliness is need of the hour for Indians

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 дні тому +16

    தாய்லாந்து மக்கள்...நம் இந்து கடவுள் விநாயகரை கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannann4207
    @kannann4207 3 дні тому +42

    மாரிதாஸ் நேர்கொண்ட பார்வை❤❤❤❤❤

  • @nationalistthug4234
    @nationalistthug4234 3 дні тому +24

    As a frequent traveler, i endorse your views Maridas. Miga miga unmai ❤❤❤

  • @RanganathanR-sc5xr
    @RanganathanR-sc5xr 3 дні тому +48

    Dear Maridass. You are an excellent example of a good and responsible citizen. Nobody in Tamilnadu will be near to you. You should be given a top government post. Then only Tamilnadu citizens will improve their character. You are a great man.

  • @sriramramaswamy9507
    @sriramramaswamy9507 3 дні тому +3

    தனி மனித ஒழுக்கத்ததான் காத்தல பறக்க விட்டிருச்சே தமிழக அரசியல்..

  • @naliniraghu7698
    @naliniraghu7698 3 дні тому +14

    காலிகள் ஆண்டால் மக்களும அப்படித்தான்
    இருப்பார்கள்😢🇮🇳

  • @vijiprasad58
    @vijiprasad58 3 дні тому +8

    Long waited topic, it is highly embarrasing for other obedient Indians. 🙏. வாழ்த்துக்கள் தம்பி.

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 2 дні тому +5

    நீங்கள் சொல்வது மிக‌ச் சரியே. நானும் பார்த்திருக்கின்றேன். சிங்கப்பூரில் எங்கள் பேரனுக்கு LKG யில் இதுபோன்ற அடிப்படை விதிகளை கற்பிக்கப்படுகிறது .

  • @RamaRavindran
    @RamaRavindran 3 дні тому +3

    Super பதிவு என் மன குமறலை நீங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றி 🙏

  • @flowon7330
    @flowon7330 2 дні тому +2

    💯💯💯 I went to Thailand. Same observation and feeeling. Was very disturbed. Thank you for taking the time to address this !

  • @HareKrishna-p3b
    @HareKrishna-p3b 3 дні тому +9

    மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️.எனக்கு ஒரு உதவி செய்யணும்.நான் ஒரு பள்ளி மாணவன்.இன்சூரன்ஸ் என்றால் என்ன அதன் வகைகள்,கட்டமைப்புகள் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான விரிவான பதிவு போடுங்கள்

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 дні тому +8

    தாய்லாந்து பெண்கள் அனைவரையும் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூதாது😮

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 3 дні тому +14

    சென்னையில் இருந்து செல்லும் விமான பயணிகளை சிங்கப்பூர் கேவலமாக நடத்தும். பெங்களூர் மும்பை பயணிகளை சிறப்பாக நடத்துவார்கள்.
    சென்னை தறுதலை பயணிகள் நடந்து கொள்கிறார்கள்.
    அவங்க முகங்களை கண்ணாடிகளில் பார்த்து கொண்டால் நல்லது

    • @veeyes99
      @veeyes99 2 дні тому

      உண்மை...🎉

  • @CarKiruks
    @CarKiruks 3 дні тому +19

    I have also felt the same bro when i went to Thailand ... indecent ah nadandhupaanga and India va keva paduthuvaanunga ... TRAVEL BAN kudukanum bro ... simple

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 дні тому +2

    நமக்கு அறிமுகம் இல்லாத
    யாரிடமும் தனிப்பட்ட முறையில் வரம்பு மீறி பேசுவதே மிகப்பெரிய தவறு !

  • @relaxplease4994
    @relaxplease4994 3 дні тому +7

    நாங்க அப்படித்தான். ஊள்ளூர் ஆனாலும், வெளி நாடு ஆனாலூம் காம வெறி எங்களுக்கு உண்டு. அரசு உதவி தரும்.

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 2 дні тому +1

    இதுக்கு தான் நீங்கள்
    அரசியல்க்கு வாங்கன்னு சொல்றேன் 🙏👍எங்க வீட்ல 11 ஓட்டு இருக்கு அப்புறம் term insurance ஏதோ ஒன்னு மட்டும் சொல்லுங்க எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அதுல நான் போட்டுக்கிறேன்

  • @balajiprasad952
    @balajiprasad952 День тому +1

    இவனுங்களை பார்த்து அவங்களும் கெட்டு போகாம இருக்கணும்! 😔

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 3 дні тому +6

    Once I was in flight from Dubai to Chenni. Tamil Labour's returning started quarrel after taking Alcohol. Demanding extra alcohol. I was ashamed. He was insisting to open the door when flight in the sky. With great difficult Hostess controlled him. After landing in Chennai, same person refused to get down. Once a time Tamils are proud. But now?

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 3 дні тому +9

    வணக்கம் 🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @SivaShankar-i6l
    @SivaShankar-i6l 3 дні тому +3

    நீதிபோதணைன்னு ஒரு வகுப்பு இருந்தது.அது இல்லாததாலதான் இந்த கண்றாவியெல்லாம்

  • @sankariramakrishnan7237
    @sankariramakrishnan7237 3 дні тому +16

    ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையாது.

  • @vpmanoharan2274
    @vpmanoharan2274 3 дні тому +12

    Blame DMK and Cheap,Annadurai
    Karunanidi and their
    Guru Ramasamy for this behavior.

  • @anuppammurali7607
    @anuppammurali7607 3 дні тому +1

    நன்றி மாரிதாஸ். என் நீண்ட நாள் மனக்குமுறல். நம் தமிழ் இளைஞர்களின் Civic sense மொத்தமும் பூஜ்யம். சில சமயங்களில் மொத்த பேரையும் சுட்டு தள்ளனும் போல தோனும். இவ்வளவு கேவலமா நம் தமிழ் இளைஞர்கள் ??

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 дні тому +4

    சாமிய கும்பிடுவேன் ஆனா கோவில் குளத்தை அசிங்க படுத்துவேன் என்கிற community இப்படி தான்.
    You need to introduce more about the Japanese education system in a civic sense. Please do some exclusive, extensive video.

  • @alamari7882
    @alamari7882 2 дні тому +2

    அத்து மீறு அடங்க மறு
    என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்.

  • @kannank9
    @kannank9 3 дні тому +14

    All because of present tamil movies especially Dhanush like actors.

  • @pdp_nag
    @pdp_nag 3 дні тому +1

    அண்ணா மிக மிக அருமையான பதிவு
    அமெரிக்காவில் நான் வசித்து வருகிறேன். . ஒவ்வொரு முறை நான் இந்தியா வரும் பொழுது , இதை நான் கவனித்து வருகிறேன்
    மிக மிக வருத்த தக்க விடயம்

  • @RavichandranR-qx7cq
    @RavichandranR-qx7cq 3 дні тому +8

    சட்டங்கள் கடுமையானல் குற்றங்கள் குறையும்

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 3 дні тому +3

    True.the behavior of our passengers is so indecent in fact.

  • @nagarajankrishnan9388
    @nagarajankrishnan9388 3 дні тому +5

    தாய்லாந்து மக்கள்...மிக ...மிக.. மிக ...மிக....
    தெய்வ நம்பிக்கை ...
    நம்பிக்கை...
    நம்பிக்கை....
    உள்ளவர்கள்.....
    (புரிந்தால் சரி.....😮

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 3 дні тому +4

    Civic sense, responsibility and our culture is more important. Correctly you have pointed out. Thank you very much.

  • @prashanthk8755
    @prashanthk8755 3 дні тому +5

    என்னைக்கு இந்த கம்பெனி கன்டெஸ்டுக்கு ஜெயிச்சதுக்கு தாய்லாந்து அனுப்ப ஆராமிச்சானுங்களோ, அப்போவே இந்த மாறி கூட்டம் வற ஆரமிச்சுட்டானுங்க

  • @sdlogs
    @sdlogs 3 дні тому +1

    One of the best videos of Maridhas in the recent years 🎉

  • @radhakrishnanseenivasan2135
    @radhakrishnanseenivasan2135 3 дні тому +2

    நம்ம கல்வி முறையில் மாற்றம் வேண்டும்

  • @pisaasukutty
    @pisaasukutty 2 дні тому +1

    பாஸ் நம்மாளுகளுக்கு அறிவு வராது.. நானும் ஒருகாலத்துல ஒ இப்படி தான் போகணும் போலருக்குன்னு நினைச்சேன்.. அப்புறம் ஒரு அரபி சொல்லி கொடுத்தார்.. இது சரியான மேனர்ஸ் இல்லைன்னு.. இது இல்லாம.. பாரீன் சரக்கு பாரீன் சரக்கு பாரீன் சரக்குன்னு குடிச்சி தீத்துடுராணுக.. நம்மளையும் அசிங்கமா பார்க்க வைக்கிறானுக.. பத்தததக்கு தம்பி நீங்க வாங்கி எனக்கு கொடுங்க.. இதற்குதான் வெளிநாட்டு ஏற்ஹோச்டஸ் நம்மூரு லைன்ன்ல வரும்போது அவங்க ரியாக்சன பாருங்க.. வெறுத்து போய் வேலை செய்வாங்க.. நம்ம ஆளுங்க அப்படி.

  • @neo2020vazhgabharatam
    @neo2020vazhgabharatam 3 дні тому +2

    Well said, high time we need to inculcate moral education in shcools

  • @nagarajang3950
    @nagarajang3950 3 дні тому +3

    Indecent people, they should be treated properly and given a lesson.

  • @UshaBabu2000
    @UshaBabu2000 3 дні тому +5

    Chennai flight is considered to be punishment flight for airhostesses

  • @LEMURIANMANI
    @LEMURIANMANI 2 дні тому

    I felt same n they treat Indians as untouchable. Its a real sad truth

  • @balamurugand9814
    @balamurugand9814 3 дні тому +12

    அந்த காட்சியை வீடியோ எடுத்து போட்டு அறிவுரை சொல்லி இருக்கலாம்.

  • @geetharamkumar4455
    @geetharamkumar4455 3 дні тому +7

    Taking photos with a mobile phone is becoming a great nonsense. High time people realise, behave normally.

  • @mgkrishy
    @mgkrishy День тому

    Definitely agreed. Had similar experience. Taking over advantage. The behaviour affects every Indian and image of Indian citizen. These are mostly by first time or infrequent travellers do most of this nonsense .

  • @umamahi
    @umamahi 3 дні тому +2

    Everything starts from home.

  • @srinivasan6695
    @srinivasan6695 2 дні тому

    Very great brother your speech🎉🎉

  • @TheSai118
    @TheSai118 3 дні тому +1

    அருமை திரு. மாரிதாஸ் 👏👏👏

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 дні тому +1

    உண்மை நன்றிகள் சகோதரரே 🙏🙏🙏

  • @vigneshsivanandam7279
    @vigneshsivanandam7279 День тому

    Thanks for bringing up this topic. Every word of this video is so true.

  • @sempon5193
    @sempon5193 2 дні тому

    Nri சில நல்ல ஒழுக்கம் உள்ளவர்களும் இருக்கிறார்கள் ...

  • @K.Skandhaganesh
    @K.Skandhaganesh 3 дні тому

    Hat's off Maridhas Sir 🎉 Super Video 🎉
    First Cinema should be banned in Tamil Nadu

  • @arunpappaskumar9919
    @arunpappaskumar9919 3 дні тому +2

    Real fact bro 😢 Namma aalunga thaa Namma naatu name kaedukerathu 😢

  • @rajeshravindran
    @rajeshravindran 3 дні тому +5

    Should be arrested and added to no fly list

  • @razoryes4671
    @razoryes4671 3 дні тому +2

    Well said. Let this be a lesson for all the Indian travel vlogers too! Once we Cross India, we represent our country as a whole. Any irresponsible behavior is reflected on the entire country.

  • @paramasivamparamasivam7305
    @paramasivamparamasivam7305 3 дні тому +9

    நம்ம பள்ளிக்கூடங்களில்தான் ஒரு மயிரும் சொல்லித்தரதில்லையே

  • @RTRjai2000
    @RTRjai2000 3 дні тому +7

    மாரிதாஸ் சார் எடிட்டர் க்கு தமிழ் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை சற்று கவனிக்கவும்

  • @salvarrajanvinggadasalam1196
    @salvarrajanvinggadasalam1196 2 дні тому

    Well said..what a shame..

  • @mohanv.s7334
    @mohanv.s7334 2 дні тому

    I have observed exactly what you are recounting here, Mr. Maridhas. As you said, the travel agencies, schools, colleges, and workplaces have to educate these individuals to remember that each one of them represents India. They make decent, fellow Indians squirm in their seats!

  • @kjrganesh1625
    @kjrganesh1625 3 дні тому +5

    மாரிதாஸ் ஜி வணக்கம், அரசியல் வேண்டாம் ok தான்,
    # நிறைய ஊர்ல சாலை வசதி, ரோடு ஆக்கிரமிப்பு இதல்லாம் நேரில் போய் கள‌ஆய்வு செய்து வீடியோ போடுங்க. (Atleast corparation and municipality areas)
    , இதெல்லாம் பொதுவாக யூடிப்பில் சொல்லி சரி பண்ண , எவனும் பிறக்கல. உங்களிடத்தில் அந்த துணிச்சலை பார்க்கிறேன்.

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 2 дні тому

    நன்றி சார்🙏👍

  • @vikramas2598
    @vikramas2598 3 дні тому

    Social responsibility and good behaviour is very important for everyone.

  • @kattimuthuk8111
    @kattimuthuk8111 3 дні тому +2

    தனிமனித ஒழுக்கமற்றவனுங்க தமிழனுங்க

  • @ParthibanNagarajan
    @ParthibanNagarajan 2 дні тому

    சிங்கப்பூரில் MRT யில் நான் கண்ட ஒரு விஷயம்: அந்நாட்டு மக்கள் ஊமைகளோ எனும் அளவிற்கு நடந்து கொள்கின்றனர். செல் போன் பார்க்க குனிந்த தலை நிமிராமல் அமைதியாக பயணம் செய்வர். ஆனால் ரெண்டே ரெண்டு இந்தியர்கள் அல்லது பங்களாதேஷிகள் ஏறி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான். அத்தனை மக்களுக்கும் தொந்தரவு தரும்படி கத்திக் கொண்டே வருவார்வர்கள். கிஞ்சித்தும் பொது அறிவு அற்றவர்கள்.

  • @DrJaysTREATFOOD
    @DrJaysTREATFOOD 3 дні тому +2

    correcta sonneenga....

  • @santhini1962
    @santhini1962 3 дні тому

    💯 right. These things have to be taught at school. Sadly our people have no common sense, personal discipline or shame. They think what they are doing is the right way to enjoy. Absolutely no awareness of what is happening around them or any respect to the people around them. Zero thoughtfulness, zero care for others and zero sense of personal responsibility or discipline.

  • @Anusri-h5p
    @Anusri-h5p День тому

    Thanks for highlighting our people mannerisms. I feel so embarrassed while walking with my colleagues seeing our heroes drunk and laid in footpath. They see it and looks at me. It is really don’t know how to describe

  • @prasannasiva263
    @prasannasiva263 День тому

    Even we are intelligent people many places nobody respect us.
    Because of lack of self control and lack of discipline.......
    Thanks to bring out the problem facing by NRI.

  • @MrJothimayam
    @MrJothimayam 3 дні тому +1

    என்னிக்கு கட்டுமரமரம் வந்தானோ அன்னிக்கே தனிமனித ஒழுக்கம் போய்விட்டது-🤦🏻

  • @ganapathisubramanian1002
    @ganapathisubramanian1002 2 дні тому

    Excellent sir keep on upload more videos we support you ❤

  • @sudhaharv
    @sudhaharv 3 дні тому +2

    Very nice analysis Sir. This is true.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 3 дні тому +9

    திருப்பதியில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் கூட்ட நெரிசலில் குழந்தை என்றும் பாராமல் நசுக்கி சென்றனர்.இது போன்ற செயல்கள் சொர்க்க வாசல் பார்க்க போனவர்கள் சொர்க்கத்துக்கே போய்ட்டாங்க 😂😂😂😂

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 3 дні тому

    Welcome maridas ji 🎉

  • @ramachandrana961
    @ramachandrana961 3 дні тому +2

    Very well said Maridhas it’s disgusting some of us behave in public. They don’t care about others. Eg is the people using phone in train, while seeing videos

  • @AnishRandy-he7cd
    @AnishRandy-he7cd 3 дні тому

    💯 true

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 3 дні тому

    சூப்பர்.

  • @ragunathan9518
    @ragunathan9518 3 дні тому +1

    Thanks for the practical video anna,same scenario could seen onboard upon landing,,,,

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 дні тому +1

    Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌

  • @sukal311263
    @sukal311263 3 дні тому +16

    திருத்தனும் = திருத்தணும், புரியனும் = புரியணும்

  • @sarokarthi1138
    @sarokarthi1138 3 дні тому

    Yes exactly sir I like and appreciate your social responsibilities me also face the same situation that time o felt very shame

  • @kalaiselvanb6582
    @kalaiselvanb6582 3 дні тому

    Good awareness

  • @rajendraneswaran3137
    @rajendraneswaran3137 3 дні тому +1

    I like your comments. You can't change these people. I too feel like you.

  • @senthamil7
    @senthamil7 3 дні тому

    Strongly agree. Goa la yae antha settai panraanunga.. 😢

  • @rameshsubbarao6164
    @rameshsubbarao6164 3 дні тому

    Good sir

  • @govindaraj4452
    @govindaraj4452 3 дні тому +1

    Good information ✨

  • @RangarajanKrishnamurthy-hn1sw
    @RangarajanKrishnamurthy-hn1sw 2 дні тому

    Govt staff LTC.. bank staff. Just retd fellows with heavy cash balance.. SOTC மாதிரி group a போறானுங்க... 2009 ல Hongkong வர வந்த BANK கும்பல் இதுபோல் நாங்க USA போகும் போது பாத்தேன்

  • @SrinivasanV-q2j
    @SrinivasanV-q2j 3 дні тому +1

    Welcome Maridhas

  • @balamuralikrishna7447
    @balamuralikrishna7447 3 дні тому +1

    தலைப்பில் உள்ள பிழைகளைத் திருத்துங்கள் மாரிதாஸ் அவர்களே!

  • @govindaraj4452
    @govindaraj4452 3 дні тому +1

    Anna on the way 🔥 Maridhas🇮🇳 sir

  • @ManiManimaniyan
    @ManiManimaniyan 3 дні тому +1

    Super Anna