சந்தியா அக்கா வாழ்த்துகள்🤝🎤🎧 மிக அருமையான பாடல்கள் 🙏இன்னும் மேன்மேலும் வளர இறைவனடி வேண்டுகிறோம் 🎤🎧இன்னும் அதிக பாடல் களை பாட வாழ்த்துகள்🤝🌹 அருமை👌👌👌 அக்கா நன்றி
என் தங்கையின் இருண்ட கண்களுக்கு.பாடவைத்து பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்து.உலகத்தை காட்டிய. உங்கள் மனதை பாராட்டாமல் இருக்க முடியாது.என் தங்கைக்காக போராடிய உங்கள் அனைவருக்கும். கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏 மனிதநேயம்.உங்களைப்போன்றோரால் காளம் உள்ளவரை துளிர்விட்டுக்கொண்டே இருக்கும்.🙏🙏🙏🙏🙏
உங்கள் திறமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்..! சிறப்பாக இருக்கிறது.. உங்கள் பாடலை அடிக்கடி நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொள்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்.. போதெல்லாம்..! சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன்....
🥀🌾என் உயிர் உடன் பிறப்பே., இப்பாடலில் எவ்வித பிழையும் இல்லை., உன்னிடம் எதிர் பார்த்த ஸ்ருதி லயம்,பல்லவிஉச்சரிப்பு அனைத்தும் மிக சிறப்பாக அமைந்ததுள்ளது.., மேலும் பல சிறப்பு படைக்க ஆண்டவனை பிரார்த்திக்றேன் வாழ்த்துக்கள் மா. 💐🎉👏
அன்பு தமிழ் மகளுக்கு தமிழ் திரை உலகத்தில் இடம் இல்லையா தமிழ் பாட்டு அருமையாக இருக்குது நல்ல பொருளாக இருக்கிறது திறமையாக பாடுகிறாள் தங்கை நல்ல எதிர்காலம் உனக்காக காத்துக் கொண்டே இருக்கிறது
சந்தியா அக்கா வாழ்த்துகள்🤝🎤🎧 மிக அருமையான பாடல்கள் 🙏இன்னும் மேன்மேலும் வளர இறைவனடி வேண்டுகிறோம் 🎤🎧இன்னும் அதிக பாடல் களை பாட வாழ்த்துகள்🤝🌹 அருமை👌👌👌 அக்கா நன்றி
மிக பெரிய பாடகரா வருனம் தங்கச்சி இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்,, வாழ்த்துக்கள்..
Thank you
மனதை வருடும் வரிகள் பாடலை பாடும் விதம் மிக அருமை கூடிய விரைவில் அதிசயம் நடக்கும்!! 🌿திருச்சிற்றம்பலம்🌻🌱
Thank you
இருவரும் 100வது பாடல் பாட வாழ்த்துக்கள்
இருவரின் குரல் மிகவும் அருமையாக உள்ளது
Thank you
இனி உன் சோகங்கள் அனைத்தும் தீர்ந்து அசோக மரம் போல் மணம் பரப்புவாய்!.
இருவருமே அசத்திட்டீங்க .இன்னும் எதிர்பார்க்கிறோம் .வாழ்த்துக்கள்
ஆபாசமில்லா பாடல் வரிகளை இசையுடன் கேட்க ஆனந்தமாக இருக்கிறது
Thank you
வாழ்த்துக்கள் 🙏🌹 சகோதரி. குரல் அருமை. குடும்பத்தில் இனி வறுமை நீங்க இறைவன் அருள்புரியவேண்டும். 🙏🙏
Thank you
அருமையான வரிகள்
மற்றும் இருவரின் குரல் வளம்
நன்று...
வாழ்க வலமுடன் ...
Thank you
மிக பெரிய சிகரத்தை தொட அருமையான எதிர்காலம் உனக்கு அமைய வாழ்த்துக்கள் தோழி 👏🏻👏🏻👏🏻👍🏻
Thank you
@@santhiya.folkmusic1709 bhhhhhhnhh
@@bathusharajiya5851 a
Antha,ponnu mygathu le hevalla santosam woooow🙏🤗🤗🤗🤗😍
சு ப் ப அ ர் அ ம் மா
அழகான குரல் வாழ்த்துக்கள் சந்தியா&அண்ணா
Thank you
Sister GOD LORD JESES CHRIST BLESS YOU Sister Amen 🎉🎉🎉🎉🎉🎉🎉
என் தங்கையின் இருண்ட கண்களுக்கு.பாடவைத்து பிரகாசமான வெளிச்சத்தை கொடுத்து.உலகத்தை காட்டிய. உங்கள் மனதை பாராட்டாமல் இருக்க முடியாது.என் தங்கைக்காக போராடிய உங்கள் அனைவருக்கும். கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏
மனிதநேயம்.உங்களைப்போன்றோரால்
காளம் உள்ளவரை துளிர்விட்டுக்கொண்டே இருக்கும்.🙏🙏🙏🙏🙏
Thank you
நன்றி சகோதரா
.
மிகவும் அருமையான குரல் சகோதரி👌👌
வாழ்வின் அனைத்து நலனையும் விரைவில் அடைய வாழ்த்துகள்👍👍
Thank you
Supper
சகோதரியின் குரலில் குயிலே தோற்று போகும் அளவுக்கு அழகான உச்சரிப்பு வாழ்த்துகள் சகி& நண்பரே 👌🏻👌🏻வரிகள் மிக அருமை அருமை 👌🏻🙏🏻👌🏻
Thank you
வாழ்த்துகள் சகோதரி!! பாடல் அருமை.அண்ணன் கண்ணாமூச்சி பாஸ்கர் அவர்கள் புதிய பரிமாணத்திற்கு சென்றிருக்கிறார்...வாழ்த்துகள்!!
Thank you
மிகவும் அருமையான குரல் சகோதரி வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Thank you
சகோதரியின் குரல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
Thank you
1995முதல்.,.....வாய்ப்பு தேடினேன்...கிடைக்கவில்லை
எழுதியவரிகள்...பாடல்கள்...கடலில் எரிந்து விட்டு......களங்கியநெஞ்சத்துடன். ...கேரளதில்வாழ்ந்தேன்
தற்போது மாலத்தீவில்..
கார்பென்டராக....வாழ்க..உன்புகழ்..வளர்ககுடும்பம் ....🙏🙏👍👍🙏
Thank you
Is a blessing to see her being happy, smiles and enjoying. May your happiness follow you and guard your family. In Jesus name
Amen!
Thank you
அருமை அருமை
ஒரே ஒரு ஆசை எனக்கு மட்டுமல்ல கேட்போருக்கு எல்லாம் இருக்கலாம்.
அது பக்தி பாடல்
Thank you
Super voice God bless you my child. You have a bright future. Be happy always.
Thank you
ராம்ஜி அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்... ஓம் சாய் ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் 🎉
🎉hi
பாடல் வரிகள் மற்றும் இருவர் குரல் வளம் மிகவும் அருமை அண்ணா👍🏻👍🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻❤️
Thank you
ஆண் குரல்👌🏼👌🏼👌🏼👌🏼
Thank you
Congratulation santhiya brother Bhaskar very good song 👏👏🥰💐💐
Thank you
அருமையான குரல் அருமையாக படுகிறாய் இனி உங்களுக்கு கஸ்ட காலம் இருக்காது என்றும் ஆண்டவர் துணை இருப்பார்
Thank you
உங்கள் பாடல் அனைத்தும் சூப்பர் 👌
Thank you
பாடல் வெற்றி பெற சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமை
Whole group ku 👏
Nalla enjoy pani paadirukanga Santhiya. 😍💓Beautiful
Thank you
நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 💗 அருமையான குரல் 🔥✨✨💕♥️
Thank you
Thank you
ரொம்ப ரொம்ப சுத்தமான காதல் பாடல் வரிகள் கேட்க வேண்டும் நன்றி 👍 சங்கரம் சிவ சங்கரம் 🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி
Thank you
Sm madhu driver pochampalli. அருமை அருமை அருமையான பாடல் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
Thank you
நான்கன்டக்கனவை.....நனவாக்கித்தந்துள்ள்...என்இறைமகளூக்கு,...நன்றி.!.எனக்கெள்ளாம்
கிடைக்காத...வாய்ப்பு கிட்டிய மைக்கு.,...நன்றி...கடவுள்துனைநிப்பார்
Thank you
சகோதரி வாழ்த்துக்கள் அருமையான பாடல் அருமையான குரல் நன்றி
Thank you
Vera level semma unga voice akka.... Songs daily கேட்கிறேன்... Akka
Thank you
அருமையாக உள்ளது தோழி உனது குரல் 🥰
Thank you
அருமை அருமை சிறப்பான
கம்பீரமான குரல்வளம்
உங்களையும் சுத்தி
சுத்திபலர்விரைவில்
வருவர்
Thank you
வாழ்த்துக்கள் சகோதிரி மற்றும் குழுவினர்....
Thank you
அருமை கடவுளே இவர்கள்வாழ்வில்
ஒருமுண்ணெற்றத்தை
கொடு🙏🙏🙏🙏🙏👍🌹
Thank you
அருமையான குரல் வளம்...!!!
Thank you
அழகிய கிராமிய பாடல் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு பாடிய உங்களுக்கும் பாடலாசிரியருக்கும் பாராட்டுக்கள்
Thank you
பாடல் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி...... 🔥🔥🔥🔥🔥
Thank you
குரல் சூப்பரா இருக்கிறது இறைவன் ஆசையாக மேலும் மேலும் வளர👌👌👌
Thank you
unique voice தங்கை, Valthukkal ma
Thank you
அருமை சந்தியா மற்றும் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Thank you
Thank you
என்ன ஒரு குரல் சூப்பர் மா 🥰
Thank you
Super sister valthukal annan sister 👍🏼👌🏻👌🏻👌🏻🎶🥰
Thank you
அருமை சகோதரி 👌👌👌👌
Thank you
மிகவும் அருமையான பதிவு நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி. நண்பரே
Thank you
Thanks sister
இன்னும் அதிகமான பாடல்களை தந்து மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you
என் அன்பு தங்கைக்கு வாழ்த்துகள் 🥰🥰🥰🥰
Thank you
Superb nice voice,God bless you,
Very soon we will see you in
Big stage.
Thank you
Enakku intha mathiri song pudikkathu but intha song super voice super sister...💯♥️
Thank you
Wow semma voice sister....... 👌God bless you
Thank you
🎉GOD LORD JESES CHRIST BLESS YOU SISTER AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tq
Super sis ... congratulations 🎉🎉🎉🎉🎉 keep rocking 🎉🎉 💥🔥
Thank you
இறைவனின் இன்னருளே நிச்சயம் இந்த பொண்ணுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன்
Thank you
நம்ம மக்கள் யாரையும் கை விட்டதில்லை. கண்டிப்பாக உங்களுக்கு விடியல் வரும் சகோ...
Thank you
இறைவன் உன்னோட வளர்ச்சிக்கு எப்போதும்
துணையாக இருப்பார்
Thank you
Congrats!!! good to hear better than gaana songs in this trend. My wishes to reach soon with big screens ...
Thank you
அருமையான பாடல் மகளே உனது குரல் அருமை வாழ்த்துக்கள்
Thank you
Hi. சுகன்யா எதிர்காலம் உனக்காக இருக்கு
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கடவுள் காப்பார்
Thank you
உங்கள் திறமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்..!
சிறப்பாக இருக்கிறது..
உங்கள் பாடலை அடிக்கடி நான் திரும்பத் திரும்ப கேட்டுக்கொள்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்.. போதெல்லாம்..!
சிறப்பு சிறப்பு மிகவும் சிறப்பு
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன்....
Thank you
Paadal Arumai voice very nice vazhththukkal sagothari makizhchi
Thank you
Keep going dear u have great voice definately u will get chance to sing in movies songs we are here to support you.
Thank you
Santhiya and Baskar song and action very nice . God bless your family s 👌👍
Thank you
Thank you
Super 🥰
Thank you
நீ இந்த உலகில் நீண்டகாலம் வாழவேண்டும்... சகோதரி
Thank you
அம்மா பாடல் ஒன்று பாடுங்க அக்கா..
Thank you
நிச்சயம் நல்லா வருவீங்க எல்லோரும்.... வாழ்த்துக்கள் 👍👌🙏🌹
Thank you
சூப்பர் பாடல் தோழி
மேலும் மேலும் வளர வாழ்த்துகள் தோழி
வாழ்க வளமுடன்
Thank you for
செம்பொன் அம்பலம் மிகவும் அருமை நன்றி
Tq
அருமையான பதிவு அருமையான குரல்வளம்
Tq
இரண்டு பேருடைய குரலும் மிக மிக அருமை அருமை
Thank you
ரெண்டு பேரின் குரலும் அருமை சொல்ல வேண்டுமானால் இந்த பெண் குரல் 100% professional voice திரைப்பட பாடல் வாய்ப்பு கொடுத்தால் விரைவிலேயே மிலிருவார்......
Thank you
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
Thank you
மிக அருமையான குரல் வலம் வாழ்த்துக்கள் சகோதரி..
Thank you
வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவே
இனிமையான குரல் பெரியார் சலீம் புதுக்கோட்டை
Thank you
வாழ்த்துக்கள் தங்கசி
Thank you
சிறப்பு வாழ்த்துக்கள்
Thank you
விடாமுயற்சி நிச்சயம் வெற்றி பெறும்
வாழ்த்துக்கள்
Thank you
இந்தப் பாடல் அருமையாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ma
Thank you
Magale vazhthukkal .kodi.nalla ethirkalam unnakku.
வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம்
Thank you
பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி
Thank you
அருமையான குரல் கடவுள் துணை உனக்கு உண்டு மகளே
Thank you
🥀🌾என் உயிர் உடன் பிறப்பே., இப்பாடலில் எவ்வித பிழையும் இல்லை., உன்னிடம் எதிர் பார்த்த ஸ்ருதி லயம்,பல்லவிஉச்சரிப்பு அனைத்தும் மிக சிறப்பாக அமைந்ததுள்ளது.., மேலும் பல சிறப்பு படைக்க ஆண்டவனை பிரார்த்திக்றேன் வாழ்த்துக்கள் மா. 💐🎉👏
Thank you
@@santhiya.folkmusic1709 👍
பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
பாடல்அருமை,மேலும் உயரேவளரவேண்டும்;வரவேண்டும்.இறைஅருள் உனக்குஎப்போதும் உன்னுடன்.
Thank you
Vazhthukal and vazhipu kudutha anaithu perukum nandri 🤗
Thank you
Muththiri pathiththa vituvelliya shanthiya unkal song very very nice 👌👌👌 Chandran Dubai pasamakudi pakkam
Thank you
அருமை வாழ்த்துகள் ❤️❤️❤️💐💐💐💐
Thank you
Intha kudumpathuku vaala vali kattiya nalla ullathuku rompa rompa nanri..
Thank you
Arumaiyana kural valam....vaazga valamudan
Thank you
அன்பு தமிழ் மகளுக்கு தமிழ் திரை உலகத்தில் இடம் இல்லையா தமிழ் பாட்டு அருமையாக இருக்குது நல்ல பொருளாக இருக்கிறது திறமையாக பாடுகிறாள் தங்கை நல்ல எதிர்காலம் உனக்காக காத்துக் கொண்டே இருக்கிறது
Thank you
❤❤❤santhysongtamilgoodFormKerala😊
Superb voice sister, menmelum pugazl adaiya vazlthukkal
Thank you
Congratulation. Santhiya. Brother. Very good song
Thank you
வாழ்த்துக்கள் டா பாப்பா அன்பு தங்கையே
Thank you
அருமை வாழ்த்துகள் 🎉
ஆகா அருமை,இனிமை 👌👍
Thank you
இருவருக்கும் அருமைமிகதெளிவு
Thank you
சகோதரி நல்ல வாழ்த்துக்கள் உன்னுடைய பாட்டு போடு ரொம்ப அருமையா இருக்குது
Thank you