Signs that your took Multiple births already | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #multiplebirths #universemessage #signsfromuniverse #miracles

КОМЕНТАРІ • 76

  • @andreaxavier8918
    @andreaxavier8918 3 місяці тому +1

    10:12 it's like you are talking about my son...
    He is turning 7 years in July..
    He is said to be very matured by everyone he meets..

  • @AANTONYAUGUSTIN
    @AANTONYAUGUSTIN 3 місяці тому +4

    நிதிலன் அண்ணா❤️ எனக்கு வயது 24 ஆகிறது அனால் என்னால் அமர்ந்து தியானம் செய்ய முடியவில்லை...படுத்து கொண்டு மட்டுமே செய்ய முடிகிறது...நான் உடலளவில் தளர்ந்தவன் அல்ல...அனால் என்னால் ஏன் அமர்ந்து தியானம் பண்ண முடிய வில்லை என தெரியவில்லை...தியானத்தில் எனக்கு கிடைத்த விடை முன் எபோதோ நான் இவ்வாறு செய்தேன் என்ற உணர்வு என்னுள் தோன்றியது...இதற்கு ஒரு காணொளி போடுங்கள்...அல்லது என்னக்கு ரிப்ளை செய்யுங்கள்...என்னுடைய ஆன்மீக பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்...
    என்னைப்போல படுத்து கொண்டு தியானம் செய்வது சரியா? சித்தர்கள் யாரேனும் இந்த முறையை பின்பற்றி உள்ளனரா?

  • @theavidass1985
    @theavidass1985 3 місяці тому +3

    Very true. Since very small at tender age of 4 i dont like to live in this earth. For myself death is an experience. I hv strange dreams. Quite intuitive. I know i dont belong here but i hv responsibility to fulfil. Thank you for the wonderful video🙏🙏🙏

    • @katze007
      @katze007 3 місяці тому +1

      My mind voice everyday most of the days now since past 5 years that I do not belong on this Mother Earth 😢not sure why but I feel strongly that I don’t belong here.

  • @jothik9788
    @jothik9788 3 місяці тому

    Sir
    வாழ்க வளமுடன்
    Chakras awakening பயிற்சி செய்முறை வீடியோ போட முடியுமா? நன்றி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 3 місяці тому +1

    தமிழ் மீது சமீப காலமாக உணர்வு அதிகமாக உள்ளது, இரண்டாவது சீக்கிய கலாச்சாரம் மீது ஆர்வம்.....
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼

  • @pikachupiki6906
    @pikachupiki6906 3 місяці тому +3

    Yes the last one , after knowing about spirit world from you and through books my intention mind is like when will i go back to my home(spirit world) , Anna do you any past life regression therapists, you have earlier you gonna do it for yourself any update on that

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 місяці тому +2

    Sunday Q&A
    While in journey of souls the story is different but in black magic stories it's completely different. While in yoga vasistam you are saying everything is Brahamam . No gods completely inside energy. But in black magic we can get boon from God. And Instant solution like doing tantric practice.
    Little confusion. Because for upon question agathiyar Siddhar has written many books. He has given meditation to this world same as it is he has given black magic too.

  • @kavithas9172
    @kavithas9172 3 місяці тому +3

    Neenga sona madri I feel excited while I see Lotus pond and I love that.. am scared of being alone, in dark and new people etc..

  • @Karthickpon
    @Karthickpon 3 місяці тому +2

    கடந்த காலத்தை முழுமையாக புரிந்து கொண்டவர்கள்.
    ஒரே நேரத்தில் சாத்தியமான எதிர்காலங்களை பார்க்க முடியும்.multiple possible futures.

  • @bh-es1111
    @bh-es1111 3 місяці тому +3

    Thank you Beautiful explanation ☺️❤️🙏

  • @kavithalingam1927
    @kavithalingam1927 3 місяці тому +1

    ஓருவா் முற்பிறவியில் எந்த நட்சத்திரதில் இறக்கின்றாரோ அதே நட்சத்திரதில் தனது அடுத்த பிறவியை எடுப்பாா் என்று ஓரு புத்தகத்தில் படித்தேன் தங்களுக்கு இதை பற்றி தெரிந்தால் கூறவும்

  • @arunathamilmani350
    @arunathamilmani350 3 місяці тому +3

    Weird repetitive dreams, fear of falling while getting down the stairs.

  • @suvedhac7177
    @suvedhac7177 3 місяці тому +1

    Sir idhula mostly 90% mela elamey enaku irundhuruku...
    So nanum multiple birth eduthurupenu namburen
    Unga videos romba useful ah iruku thank you sir
    Sir past life regression epdi therinjikuradhu sir?

  • @teneshwaranmuniandy682
    @teneshwaranmuniandy682 3 місяці тому

    vanakkam brother.
    thanks for this video.
    i always have a same dream occurring.
    that i was a caveman and i have a toddler son, one day some intruders speared my right side of the head and took my son away. Surprisingly, now and then i will get my migraine pain on my right side of head.
    dont even talk about being empathetic, that chest stiffness u get when trying to 'scan' another man on grief, it is very suffocating.
    i dont feel i dont belong in this earth, i always have a strong feeling that this is not the earth that i used to remembered, the people, the environment, the geography.
    i thought i was crazy all this while. but now i know why.
    nandi

  • @karthikeyan-ty1ln
    @karthikeyan-ty1ln 3 місяці тому +1

    Ithula neenga last sonnathu enaku yeppaium thonum intha boomi intha ulagam enodathu illa naa seekram en v2 ku ponum thonum ean frds lam naa soldratha kettu kindel pannuvanga naa athunala ipolam yaru kittaium soldrathu illa. Apram naa romba soogama enaiku irukeno annaikulam naa paranthu pora mari naa ithu varaikum pakkatha oru place thaniya iruka mari dream varum. En kelvi ellathukum inaiku ans kedachiruchi. Ungal pathivirku ennudiya aathmartha nandrigal.

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому +1

    🙏🙏 மிக்க நன்றி அண்ணா.என் கனவில் யானை மற்றும் பாம்புகள் வரும் அண்ணா 🙏🙏

  • @sudeepboss7631
    @sudeepboss7631 3 місяці тому

    11 points almost 8 point I have experienced and last point is very true

  • @music6908
    @music6908 3 місяці тому

    Neenga sonnathula 2 vishayam en life la na experience panni irukan bro.

  • @mallikamalli522
    @mallikamalli522 3 місяці тому +1

    🙏🙏🎉🎉🎉🎉

  • @Bharathi2026
    @Bharathi2026 3 місяці тому

    Earth angel or light workers pathi video podunga bro

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому +1

    இவங்க என்னோடு விளையாடுவார்கள் அண்ணா 🙏🙏

  • @priyadharshini6533
    @priyadharshini6533 3 місяці тому

    Actually i have an ability to findout others intentions and their true Colours... understanding others feelings too.....i expose about others sometimes my family blame me as thimiru,vaazhndhu salichava madhiri artham edukranu solranga🥲
    Ipola tamizh mozhiya pudikudhu romba.....life purpose ah therinjika manam thedudhu....
    Spiritual mela oru yeerpu varudhu..

  • @kk-vlogs365
    @kk-vlogs365 3 місяці тому +2

    60 th like😊
    350 view❤
    Hii Anna 😊

  • @sivaselvan801
    @sivaselvan801 3 місяці тому

    why intha month 12 rasi palam podave illa anna?

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 3 місяці тому +2

    Vanakkam guruji 🙏👍👌👌👌👍

  • @extramilewithsher1471
    @extramilewithsher1471 3 місяці тому +1

    oru naal kooda kanavu ilamal thoongina niyabagam illai

  • @ValimnrJ
    @ValimnrJ 3 місяці тому +1

    Sir, may you live long and educate others❤

  • @agmurugesan2659
    @agmurugesan2659 3 місяці тому

    Which raasi will not take rebirth?

  • @Ash_Ash897
    @Ash_Ash897 3 місяці тому +1

    Will a enlightened soul go to spirit world and in the the 'destiny of souls'is sithars are 'elders'😊

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 3 місяці тому +3

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 3 місяці тому +2

    நன்றி நண்பரே🎉🎉🎉

  • @justinjustin9485
    @justinjustin9485 3 місяці тому +1

    Anna muchibayrch pyramid kulla irunthu seyalama

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 3 місяці тому +3

    Super.....❤❤❤❤❤❤

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 3 місяці тому +2

    🎉 super thala 🎉

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi7944 3 місяці тому +2

    Nandri😊

  • @navint6716
    @navint6716 3 місяці тому +1

    Power of jothi ....tell sir

  • @mahalakshmi.
    @mahalakshmi. 3 місяці тому +1

    I have felt all 😮😮😮😮

  • @youtuberaja.
    @youtuberaja. 3 місяці тому +1

    Aiyya ungal pani siraka valthukal 🤌🔥

  • @umaj6437
    @umaj6437 3 місяці тому +3

    Nandri🎉

  • @parthasaj1421
    @parthasaj1421 3 місяці тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 3 місяці тому +2

    11 th mattum... daily feel agum..

    • @arunaam
      @arunaam 3 місяці тому +1

      I am also because òf my ònlyangel's. Death

  • @katze007
    @katze007 3 місяці тому

    My mind voice everyday most of the days now since past 5 years that I do not belong on this Mother Earth 😢not sure why but I feel strongly that I don’t belong here. I am an empath and have felt dejavu moments many times since I was young. Strong intuitions quite many times. 🙏🏽

  • @AswinJb-xd3to
    @AswinJb-xd3to 3 місяці тому +1

    Super bro

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 3 місяці тому +1

    Super friend 😊😊😊 lovely ❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 3 місяці тому +1

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻🔱

  • @hariramF5
    @hariramF5 3 місяці тому +1

    👍🏻

  • @videowatcherme1
    @videowatcherme1 3 місяці тому +1

    வெற்றி வேல் வீர வேல்

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 3 місяці тому

    Thank you bro you are awesome by giving us valuable information in such young age you got huge talent and the way expresses wonderful way to go 😊 stay blessed

  • @raji6000
    @raji6000 3 місяці тому +1

    👍❤️

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 3 місяці тому +1

    🙏🏾❤

  • @JpPrakash-i6x
    @JpPrakash-i6x 3 місяці тому +1

    வணக்கம் நண்பரே

  • @sivaselvan801
    @sivaselvan801 3 місяці тому

    hi

  • @perumalr9756
    @perumalr9756 3 місяці тому +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 3 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @SubaselectronicsDoss
    @SubaselectronicsDoss 3 місяці тому +1

    Good night brother

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 3 місяці тому +1

    வணக்கம் அண்ணா❤🎉

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 3 місяці тому +1

    வணக்கம் நித்திலன்

  • @bhaskarbabukacherinapa854
    @bhaskarbabukacherinapa854 3 місяці тому +1

    வணக்கம் நண்பா 🎉

  • @thilagaraj8316
    @thilagaraj8316 3 місяці тому +1

    வணக்கம் 🙏🏻

  • @anandabhi6159
    @anandabhi6159 3 місяці тому +1

    வணக்கம் 🙏

  • @nirmalanandakumar9968
    @nirmalanandakumar9968 3 місяці тому

    Thanks for the video

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 3 місяці тому

    Thank you sir 🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 3 місяці тому

    இறப்பு தொடர்பான பய உணர்வு அடிக்கடி வரும். என்னுடைய, உடனிருப்பவருடைய, பெற்றோர் யாராக இருந்தாலும்.... மரணம் என்றாலே கவலை, பதட்டம் பயம் எல்லாமே வரும். இப்போது என்று இல்லை. என் சிறு வயதில் இருந்தே (தோராயமாக ஒரு 6 வயதில் இருந்து) இந்த பதட்டம் எனக்குள் ஏற்படுகிறது. மீள முயல்கிறேன். ஆனால் முடியவில்லை. மிகவும் ரணமாக இருக்கும் அந்த நேரங்களில் என் மனம். ஒரு இனம் புரியாத உள் உணர்வு ஏற்படும். வாழ்க்கையின் நிலையாமை பற்றிய எண்ணம் மேலோங்கும். என் குழந்தைகளை மனதில் கொண்டு வந்து, வாழ வேண்டும் மரணம் நமக்கு தானாக சம்பவிக்கும் வரை நமக்கான கடமைகளை பொறுப்புகளை உணர்ந்து செயலாற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லி தேற்றிக் கொள்வேன் 😢. இதிலிருந்து மீள வழி வகை உண்டா?(இந்த உணர்வில் இருந்து)...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +1

      வாழ்வின் மகிழ்ச்சியை நினைத்து வாழ பழகுங்கள் மரம் என்ற பயம் நீங்கிவிடும். வரும் பொது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனோ நிலை வந்துவிடும்

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 3 місяці тому

      @@NithilanDhandapani மிக்க நன்றி 👍🏻 🙏🏻

    • @lakshmimoorthy638
      @lakshmimoorthy638 3 місяці тому +1

      சாகிற நாளை யோசித்தால் வாழும் நாட்கள் வீணாக போய் விடும்.அது வரும் போது பார்த்து கொள்ளலாம்.எல்லோருக்கும் ஆனது நமக்கு

  • @Kaviking90ph
    @Kaviking90ph 3 місяці тому +1

    Q & A
    bro fear of meditation nu iruku ethuku oru thirvu solluga broooooo

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому +1

      Ithula enna fear bro ?

    • @Kaviking90ph
      @Kaviking90ph 3 місяці тому

      @@NithilanDhandapani Haaa last Osho book pathi video patigalae oru monk ku apasana meditation panni thookam varama poochu nu
      2. na higher consciousness ponathum namaku mattum aanama kannu therium mathavagaluku theriyathu
      , ennaku aanama therium atha mathavagaluku theriyatha mathiri na nadathukanula
      3. udampu ethana aagidumo
      4.meditation panni thavarana pathai la podiduvomo
      5. Theriyatha aanama nama thavarana vali nadathidumo
      6.meditation power ha la nama suthi ullavagala nama initial ha hurt panniduvo
      Atha mathiri Naa 👉🏻👈🏻
      Edit : Actually starting la some yr ha meditation pandra apoo la fear illa epoo sudden tha oru 4,5 month fear varuthu 😢

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 місяці тому

      Ungaloda intha thoughts eh ungala entha stage kum poga vidathu. So dont worry, ipo epadi normală irukingalo apadiye than kadai varaikum irupeenga ☺️

    • @Kaviking90ph
      @Kaviking90ph 3 місяці тому

      @@NithilanDhandapani Purithu 👍

  • @madcap9771
    @madcap9771 3 місяці тому

    💯true!

  • @kalaivany6923
    @kalaivany6923 3 місяці тому +1

    Yes i feel as you said Number
    4 - 💯
    5- 80%
    8/9- 💯 ( im hindu my family don't have any relation chirstian but i like/love prayer Jesus ✝️ and go church and i follow Christian tradition .
    10- my age 40+ im afraid/scared if see PALII 🦎 until today .

    • @pikachupiki6906
      @pikachupiki6906 3 місяці тому +1

      If you are women 10th is common thing😅