ஐயா காணொளியில் தக்கை பூண்டை எத்தனை நாட்களுக்கு பிறகு அறுக்க வேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். சிலர் காய் வைப்பதற்கு முன் அறுக்க வேண்டும் இல்லையெனில் நைட்ரஜன் வேரிலிருந்து போய்விடும் என்கிறார்கள்.

ஐயா ராஜு அவர்களின் இயற்கை விவசாயத்தைப் பற்றி முழு காணொளியும் தெரிந்துகொள்ள இதை பாருங்கள் : ua-cam.com/play/PLEqCeW043GQusFo6hMJU7m61pFJaDlEEW.html
தெளிவான விளக்க காணொலி👌
தலைவர் வேற ரகம் 😂😂👌👌👏👏👏👏
😇👍
அருமை...
Excellent explanation -very rich content, easy way to understand
Thanks a lot Raju sir, Great keep up thhis good work
மிகவும் ௮ருமை
Super Ayya.
Thanks
Super
அய்யா உங்க என் கிடைக்குமா
அருமை ஐயா,
ஆசிட் நிலத்தை pH 7 க்கு குறைவான நிலத்தை ,எந்த தாவரத்தை விதைத்து சமநிலை படுத்தலாம் தெரிவிக்கவும். நன்றி
கலர் நிலத்தை எப்படி நல்ல வளமான மண்ணாக மாற்றுவது என்பதை பற்றி நமது விவசாய நண்பன் சேனலில் காணொளி பதிவு செய்துள்ளோம் முழுமையாக பாருங்கள்
ஐயா காணொளியில் தக்கை பூண்டை எத்தனை நாட்களுக்கு பிறகு அறுக்க வேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். சிலர் காய் வைப்பதற்கு முன் அறுக்க வேண்டும் இல்லையெனில் நைட்ரஜன் வேரிலிருந்து போய்விடும் என்கிறார்கள்.
தக்கை பூண்டு முழுமையாக விளைந்து காய்ந்த பிறகு
Thakkai poondum, sanapayum ondra or veveranatha
தக்கைப் பூண்டு வேறு சணப்பை வேற
இந்த முறை சாகுபடி அனைத்து மண் மற்றும் நீருக்கு பொருந்துமா?
அனைத்து மண்ணிலும் இந்த ஐந்து அடுக்கு விவசாயத்தை தாராளமாக பண்ணலாம்
I want to visit SR Iyarkai thottam in April 2nd Sunday. Please guide me
Details yalam Channel la update pannurenga
@@vivasaya_nanban ok. I will wait for your update
Thakkai poondirku pathilaga sanapai, avuri payanpaduthalama
தாராளமாக பயன்படுத்தலாம் ஆனால் தட்டைப்பூண்டு மிகச் சிறந்தது
அகத்தி வேறு தக்கைபூண்டு வேறா ஐயா? 10:25
ஆமாம்
hi i need details about to buy trees and irrigation- can i get contact?
சிறந்த பல செடிகள் வாங்குவதற்கு உங்கள் ஊரில் இருக்கும் தோட்டக்கலை அல்லது வேளாண்துறை அணுகவும்
ஐயா காணொளியில் தக்கை பூண்டை எத்தனை நாட்களுக்கு பிறகு அறுக்க வேண்டும் என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். சிலர் காய் வைப்பதற்கு முன் அறுக்க வேண்டும் இல்லையெனில் நைட்ரஜன் வேரிலிருந்து போய்விடும் என்கிறார்கள்.
காணொளில் இதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார்