உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சுபாஷ் பாலேக்கரின் மறு வடிவமாக உங்களைப் பார்க்கிறேன்.
பயிற்சி வகுப்பு நடத்தும் பொழுது அந்த தகவலை நமது சேனலில் பதிவு செய்கிறேன் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உங்கள் சந்தைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சுபாஷ் பாலேக்கரின் மறு வடிவமாக உங்களைப் பார்க்கிறேன்.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
அருமையான விளக்கம் அய்யா! சிறந்த ஞானம்! வணங்குகிறேன்!
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிங்க ஐயா
👍😊
அருமையான பதிவு ஐயா. Thankyou.
👍😊
இயற்கையான பதிவு.
சூப்பர்
Valthukkal aya
Please show the plantation in detail through the video. Would like to see how it is now.
Oknga
அண்ணா எந்தெந்த தாவரம் எத்தனை புட் கேண்டில் ஒளிச்சேர்க்கை தேவைப்படும்
உதாரணமாக தென்னை மரம் எத்தனை புட் கேண்டில் ஒளியை கீழே விடும்.
Endha layer endha Thavaram voikkanum endru sollungappa. Neenga solra science ellam kaekkira alavukku ungalaipola parriya arivali illa naanga. Vivasayigalukku thaevaiyanadhai matum sollunga.
Etha pathi namba channel already videos panni irukomnga parunga ungaluku oru idea kedaikumnga
Glyricidia is iruvithilai or oruvithalai plant?
Iruvithailai plantnga
Hi I would like to meet Raju ayya this month may 14th. Please let me know when you are releasing the form.
பயிற்சி நடக்கும் தகவல் அனைத்தும் முன்கூட்டியே பயிற்சி நடக்கும்பொழுது நமது சேனலில் பதிவு செய்கிறேன்
Can you please tell me which plant is Kerali Cedia, unable to identify this Plant
It is Glyricidia and it is the one on the left in the video and the other one on the right is Papaya.
Upcoming videos yalam plant's um show pannurenga
Brother mohan from Bangalore I would like visit to S R Raju sir form and I have many doubts to ask sir..I have seen all of S R Raju videos twice
பயிற்சி வகுப்பு நடத்தும் பொழுது அந்த தகவலை நமது சேனலில் பதிவு செய்கிறேன் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு உங்கள் சந்தைகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
அண்ணா, ஒரு ஏக்கருக்கு என்னென்ன மரங்கள் எத்தனை நட்டு வைக்கவும் என்று விவரமாக தெரிவிக்கவும்.
its nice video but I unable to continue because of annoying technical details
👍
Why do you say so many technical details? Your viewers are not Nobel laureates or Ph.D. degree holders. Make it simple
விவசாயத்தில் இருக்கும் அறிவியல் அனைவரும் தெரிந்து கொண்டால் விவசாயத்தில் நஷ்டம் இல்லாமல் நல்ல லாபம் பெறுவதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது