Salangai Oli Movie | கமல் ஜெயப்ரதா நடிப்பில் ராஜா இசையில் வான் போலே வண்ணம் போன்ற பாடல் நிறைந்த படம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @purushothamanm8967
    @purushothamanm8967 2 роки тому +36

    இந்த படத்தை இப்பொழுதுதான் பார்த்தேன். கமல் சார் போல் யாராலையும் நடிக்கமுடியாது .அதுவும் தமிழ்நாட்டின் பாரம்பரியமான பரதநாட்டியம் அவர்ப்போல் எவராலும் ஆடமுடியாது. அவருக்கு அவரே நிகர்.தயவு செய்து இதுப்போன்ற திரைப்படங்களை திரையில் வெளியிடவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த படம் நான் இது முதல் முறையாக பார்க்கிறேன். 80,sபடங்கள் எப்பொழுதுமே ஹிட்.சூப்பர்.💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @suvipappa4161
    @suvipappa4161 2 роки тому +69

    இப்படத்தின் முடிவு மனதை உருக்கும் மெழுகுவர்த்தி போல உருக்கி விடும் நான் இப்படத்தை 1000 முறையாவது பார்த்து இருப்பேன்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Місяць тому +1

      உருட்டு 1000 முறை😂😂😂😂😂

    • @Ashok-xz4sk
      @Ashok-xz4sk 17 днів тому

      நான் 2000 முறை பார்த்திருப்பேன்.. என் வாய் அப்படி தான் சொல்லுவேன்🤣

  • @senthilkumarc6780
    @senthilkumarc6780 Рік тому +58

    எத்தனை முறை பார்த்தாலும் அருமையாக இருக்கும். கமல் வாழ்ந்து இருக்கிறார்.

  • @thulkanthdivon7374
    @thulkanthdivon7374 4 роки тому +132

    நீண்ட நாட்களின் பின் மீண்டும் பார்த்த திரைப்படம். எத்தனை முறை பார்வையிட்டாலும் இறுதியில் அழ வைக்கும் கமலின் நடிப்பு அற்புதம். அவரிற்கு நிகரான கலைஞனை நான் எந்த ஒரு சினிமாவிலும் இன்றுவரை காணவில்லை.

    • @subramonianp635
      @subramonianp635 2 роки тому +3

      i fully agree with u. but to appreciate acting see gowravam and rajapart rangadurai.

    • @padmag22
      @padmag22 Рік тому

      @@subramonianp635
      no

    • @krishper
      @krishper 11 місяців тому

      ​@Balakrishnan-sh7timo in
      😮 1:25:09 ko bhi
      😅😮😢😂❤

  • @sureshsure5667
    @sureshsure5667 2 роки тому +18

    எனக்கு பிடித்த படங்களில் முதல் படம், என் மனதில் நீங்காதா இடம் பிடித்த படம், அன்று முதல் இன்று வரை நான் ஜெயபிரதா ரசிகன்😘❤️💕

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 роки тому +107

    கடவுளால் பூமிக்கு அனுப்பட்ட அற்புதமான கலைஞர்...அது போல் இளையராஜா போன்றோர்...இவர்களூக்கு பணம் பெரிதாக தெரியாது...கலை அர்ப்பணம் தான் பெரிதாக நினைப்பார்கள்...இப்பிறவியில் இது போன்ற அற்புத கலைஞர்களை பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி ❤🙏🙏🙏

    • @kathirveluvs1466
      @kathirveluvs1466 2 роки тому +4

      Kamalsir ilayarajasir spbsir vairamuthusir k. Viswanathsir s. Janaki sixlegents longlive God gift for world

    • @sethuramanksv313
      @sethuramanksv313 Рік тому

      ​@@kathirveluvs1466vairamuthu is to be deleted from the list.

    • @ramasamysellakannu
      @ramasamysellakannu 5 місяців тому +1

      Mic
      mogan sir dubing voice koduthuirukar

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 2 місяці тому

      @@ramasamysellakannu Yaarukku?

  • @sivaprasath6140
    @sivaprasath6140 4 роки тому +123

    இயற்கையான நடிப்பு...மிஞ்ச யாரும் இல்லை ...உறுதி 😊👍❤

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 роки тому +48

    என்னை பழைய உலகத்திற்கு மீண்டும் செல்ல வைத்த, இந்த திரைப்படம்🎬🎥🎦
    ஒரு மாஹாகாவியம் !
    😘😘😘❤❤❤

  • @ranganathanshyamala3802
    @ranganathanshyamala3802 Рік тому +39

    யாரை பாராட்ட டைரக்டர்,இசையமைப்பாளர் கமல்,ஜெயப்ரதா,சரத்பாபு ஷைலஜா அனைவருமே அற்புதம்
    அழ வைத்து விட்டனர் காவியம்

  • @jahangirg9428
    @jahangirg9428 5 років тому +317

    இந்த மாதிரி ஒரு சிறந்த படத்தை திரு.கமல் அவர்களால்
    மட்டுமே நடிக்க முடியும்! காலத்தால் அழிக்க முடியாத
    "காவியப்படம்"!

  • @saravananmuthusamykonar2292
    @saravananmuthusamykonar2292 3 роки тому +63

    நடிப்பில் ஜீவன் உள்ள அருமையான படம் 60 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் இன்னும் சலிக்கவில்லை

  • @தமிழ்-ய4ட
    @தமிழ்-ய4ட 2 роки тому +13

    நான் திவிர ரஜினி ஐயா ரசிகன் ஆனால் திரு கமல் அவர்களின் படங்களை தவறாமல் எல்லா படங்களை பார்ப்பேன் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 5 років тому +92

    கமல் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை இப்படத்திலும் நிருபித்துவிட்டார்... வாழ்த்துக்கள்

  • @vnekatalakshmivnekatalaksh3674
    @vnekatalakshmivnekatalaksh3674 6 років тому +98

    50 வது முறை பார்க்கிறேன் இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோனும் என் அண்ணன் நடிப்பு அந்த மாதிரி

  • @shannat4566
    @shannat4566 4 роки тому +39

    One Man, One Legend, One Star Actor, First Pan Indian Super Star who gave Super duper hits in varios Indian Languages, Chevalier, One Man Army, Pride of Indian Cinema Dr. Kamals one of the Greatest Blockbuster Salangai Oli
    We salute King Kamal forever

  • @Wellnessfamilygroup
    @Wellnessfamilygroup 4 роки тому +26

    இது ஒரு காவியம். உணர்வின் ஆழங்களை அழகாய் வெளிப்படுத்தும் அற்புத படைப்பு. நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் ரசிகர்களாய் இருப்பது எங்களுக்கு பெருமை. வாழ்க உமது படைப்பு

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +13

    வணக்கம் 🙏எனக்கு மிகவும் பிடித்த படம் 70 தடவை பார்த்த மகத்தான படம் மிக்க நன்றி

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 Рік тому +5

    கொஞ்சம் கூட skip pannama பார்க்க தோணும் படம் ஒரு மகா காவியம் 😧👏👏👏👏👏👏👏👏👏

  • @vijayakanthr7579
    @vijayakanthr7579 4 роки тому +37

    இது படமல்ல... காவியம்.
    இளையராஜா, கமல், ஜெயப்ரதா, விஸ்வநாத் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்..

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому +2

      அருமையான கருத்து

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +13

    சலங்கை ஒலி கமல் ஹாசன் இளையராஜா கூட்டணி 👌 இந்த படம் சிடியில் எழுபத்து ஜந்து தடவை பார்த்தேன்.. இளையராஜா பாடல்கள் பின்னணி இசை🎼🎵👌👌👌
    கமல் & ஜெயப்பிரதா.ரயில் சீன்
    பின்னணி இசை நன்றாக இருந்தது.. உலகின் பெரிய இசை ... இளையராஜா இசை.
    இயக்குனர்.விஸ்வநாத் அருமையாக இயக்கம்.. கமல் ஹாசன் நடிப்பு நன்றாக இருந்தது.. ஜெயப்பிரதா அழகாகவும் இருந்தார் .. இந்த படம் இசை இளையராஜாவிட யாராலும் இப்படி ஒரு இசையமைக்க முடியாது.

  • @MahaLakshmi-mw8xs
    @MahaLakshmi-mw8xs Рік тому +146

    இப்படி ஒரு நடிகனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது கிடைக்கவில்லை என்று நினைக்கும் போது மனம் வேதனை அளிக்கிறது 😔😔

    • @rajm.rajendra3485
      @rajm.rajendra3485 Рік тому +13

      Shame on the dirty politicians

    • @sathyasundars7513
      @sathyasundars7513 Рік тому +1

      ​@@rajm.rajendra3485 Mk
      L po

    • @sathyasundars7513
      @sathyasundars7513 Рік тому

      BBB
      hu

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      God Knows Everything

    • @nagapoosanikrishnanan2084
      @nagapoosanikrishnanan2084 Рік тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂ĺ❤or6M
      Manithan tamil news

  • @senthilkavi4302
    @senthilkavi4302 5 років тому +106

    மனது கணக்கிறது....! அனைத்து அம்சங்களும் பாராட்டுக்குரியது. அருமையான இந்த திரைப்படத்தின் வெளியீட்டின் போதே திரு. கமலஹாசன் அவர்களுக்கு உலகநாயகன் பட்டம் கொடுத்திருக்க வேண்டும். இயக்குநர், இசையப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் காலம்கடந்த பாராட்டுக்கள்.

    • @manokaran9287
      @manokaran9287 4 роки тому +14

      இவருக்கு இணையான நடிகர் உண்டோ ரஜினி ஒரு போட்டியா
      இவருக்கு...

    • @srikanthmangalampally1658
      @srikanthmangalampally1658 3 роки тому +1

      Bro it was block buster in Telugu in tamil hit or flop?

    • @vadiveljayavel1836
      @vadiveljayavel1836 2 роки тому +4

      @@srikanthmangalampally1658 here to block buster

    • @arul5519
      @arul5519 2 роки тому +3

      @@srikanthmangalampally1658 south indian blockbuster

  • @murugan6297
    @murugan6297 2 роки тому +28

    பத்மஸ்ரீ கமல்ஹாசன அவர் ் போல யாரும் பாரதம் ஆட முடியாது நடன அவதாரம் அவர்

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 5 років тому +24

    Velu nayakar, appu, anbae sivam kamalaiy vida athika impact create panna salangai oli balu... Innocent kamal, lover kamal, love failure kamal, good friend kamal.. Tears no words

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 3 роки тому +52

    கமல் என்னும் மகா கலைஞர் தந்த காலத்தால் அழியாத காவியம். பலநூறு தரம் பார்த்தேன்... மீண்டும் பார்க்க வைக்கும் கலைகாவியம்

  • @palaniveldhas4494
    @palaniveldhas4494 4 роки тому +67

    கால் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்.யாராலையும் தொடமுடியாத நடிப்பு, நடனம்..

  • @bulltremor
    @bulltremor 6 років тому +240

    இளையராஜாவின் இசை நாடித்துடிப்பு, கமலஹாஸனின் நடிப்பும் நடனமும் உயிர், வைரமுத்துவின் வரிகள் ஜீவன். என்ன ஒரு சிறந்த கூட்டணி.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 роки тому +6

    பாடல்கள் அருமை.ஒவ்வொரு காட்சிகளும் ஜரிகை நூல் வைத்து நெய்த பட்டுதுணி போல் மிளிர்கிறது. நல்ல நண்பன் சரத் ரகு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கிணற்று டான்ஸ் மனதை பதைபதைக்க வைக்கிறது.கமல் சார் தவிர யார் இப்படி ஆட முடியும்? கமல் சார் கலைதாயின் செல்லபுதல்வன்.

  • @prads1000
    @prads1000 3 роки тому +34

    Kamal Haasan Sir is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

  • @sneharavu8379
    @sneharavu8379 5 років тому +66

    இசைஞானியும் கலைஞானியும் கொடுத்த காவியங்களுள் ஒன்று...தமிழ் திரையுலகில் இவர்களைப் போன்ற ஒரு ஆபூர்வம் இனி நிகழப் போவதில்லை....

  • @KimTaehyung-pz5gj
    @KimTaehyung-pz5gj 2 роки тому +17

    உலகின் மிகசிறந்த நடிகர் திரு.கமல்ஹாசன்

  • @ramyaramya282
    @ramyaramya282 4 роки тому +62

    நடிப்பின் மேதை கமல் அவருக்கு இணை அவரே🌷🌷🌷🌷🌷💐💐💐💐💐

  • @tablamurugesan
    @tablamurugesan 4 роки тому +38

    இசை ஞானியின் இசைத் திறமை, கலைஞானியின் நடனத் திறமை மற்றும் அனைவரின் நடிப்புத் திறமை அனைத்தையும் ஒருங்கே வெளிக்கொண்டு வந்த படம். நூறு முறை பார்த்தாலும் சலிக்காது.

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 3 роки тому +6

      இசைக்கு பித்தன் நான்.. பத்மஸ்ரீ நடனத்துக்கு ரசிகன் நான்...

    • @r.periyasamysamy499
      @r.periyasamysamy499 2 роки тому +1

      Good flime

  • @sunshine-yy8dv
    @sunshine-yy8dv 6 років тому +48

    I m not a big fan of kamal...but tis 1 movie is enough fr a person 2 become a kamal fan nd so I m now...wat an epic!!!!...1 nd 1ly kamal can do tis role...

  • @spmathiyazhakanmathi241
    @spmathiyazhakanmathi241 5 років тому +80

    சலங்கை ஒலி படத்தை 20 தடவை மேல் பார்த்து விட்டேன் இணிமேலும் பார்ப்பேன்

    • @valavanchandran8573
      @valavanchandran8573 4 роки тому +2

      you lost badly. i watched more than 100 times

    • @manoharan2911
      @manoharan2911 4 роки тому +2

      25 thadawaikumel parthurupen ennum 50warudam ponalum parkalam

  • @sridevid3958
    @sridevid3958 3 роки тому +11

    கிட்ட ஒரு ஆளும் கிடயாது..மேதை கமல் ..அழகு ஜெயப்ரதா...

  • @anandamuraliarumugam5608
    @anandamuraliarumugam5608 4 роки тому +52

    I can't able to watch it continuously, my heart becomes heavy... My heart melted by Raaja sir's BGM when Kamal meets jayapradha.... violin and mirudhangam bit simply out of the world.. eyes gets wet because of Raaja Sir, Kamal Hassan sir and K Viswanath sir. My daughter gives a weird look when I was completely drenched into the movie with heavy heart and the eyes were misted. Iam watching again today because of the another legend SPB sir.... Left us alone, always my days goes only with Raaja sir's song with his immortal voice...

    • @vaijayanthiv817
      @vaijayanthiv817 Рік тому +2

      Yes
      The same I am also doing
      I used to watch alone then only we will be able to have our melting feel

  • @umaghayathrii1759
    @umaghayathrii1759 3 роки тому +23

    கமல்,இளையராஜா மற்றும் விஸ்வநாத் என்னும் மாபெரும் கலைஞர்களால் உருவான காவியம்
    🙏🙏🙏

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому +4

    இத்திரைப்படத்தில்
    கதாநாயகனின்
    ஆசைகள் எல்லாம்
    நிராசை அவதோடு
    கடைசியில்
    உயிரும் போய்விடும்
    யோகிஸ்குமார்
    சுசீந்திரம்
    கமல்ஹாசனின்
    அருமையான
    நடிப்பு

  • @sundarapandianvelayudam9156
    @sundarapandianvelayudam9156 5 років тому +20

    கமல் என்ற கலைஞனை மிஞ்ச இந்தியாவில் யாருமே இல்லை

  • @vimmivimmi3173
    @vimmivimmi3173 2 роки тому +18

    This movie is soul stirring and we lose sleep for few days. This kind of movies comes once in a millennium and Kamal Hassan is a rarity. No one utilized him to the optimum level. Somewhere K. Viswanthan Sir, K.Balanchander and of course Bharatiraja used him for a certain extent. Neither there are scripts or directors to match this caliber. We can speak continuously about him. Incidentally, we cannot take the credit from K. Viswanathan Sir, Ilayaraja Sir songs and background score and the most beautiful Jayaprada.

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 3 місяці тому +2

    ❤❤❤இந்த..பாடம்...பாடல்...கதை...இசைக்காகவே....இந்த.படம்....பார்ப்போன்....இசைமிகவம்...அருமையாக..உள்ளது...நன்றி..வணக்கம்

  • @tamilelakkiya5122
    @tamilelakkiya5122 6 років тому +26

    Kamal sir super super ungala Mari oru dancer ah na patthathe illa I like you somuch sir...

  • @krishnamoorthy-um2tx
    @krishnamoorthy-um2tx 3 роки тому +4

    கமலின் நடிப்பு... ஜெயப்பிரதா அழகும் கலந்த மாபெரும் வெற்றி காதல் படம்.. இது போன்ற காவியம் அமைவது மிக மிக மிக அரிது.. பல முறை பார்த்தாலும் ஒரு வித இனம் புரியாத இன்பம். வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத காவியம்.. கமல்ஹாசன் போல் இனி ஒரு நடிகர் அமைவது சாத்தியம் இல்லை

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 роки тому +9

    தெலுங்கு உலகில் விஸ்வநாத் சார் படங்கள் காவியம். சலங்கை ஒலி சூப்பர் கிளாசிக்கல் மூவி. படத்திற்கு இசை ஞானி தன் இசையின் மூலம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்வார். கமல் சார் நடிப்பில் இது ஒரு மைல்கல். அழகான நடனத்திறமை. யாரை வேண்டுமானாலும் வைத்து இந்த படத்தை ரீமேக் செய்தாலும் இந்த உயிரோட்டத்தை யாராலும் கொடுக்க முடியாது.

  • @nowfarhamna2105
    @nowfarhamna2105 6 років тому +180

    2வது தடவை பாக்கின்றேன் ஆனால் இன்னும் சுயஅறிவோடு பாத்ததில்லை. காரணம் நான் கமல்ஹாசனின் நடடிப்பில் காணாமற் போகின்றேன். இருந்தும் இனிமேலாவது நான் நானாக இருந்து படத்தை இரச்சிக்க முயற்சி பன்றேன். எனக்கு பிடித்த மிகச் சிறந்த திரைப்படம். 100 மார்க்கஸ்.

    • @karthikeyank538
      @karthikeyank538 5 років тому +4

      நான்... Dislike ... பண்றேன்...
      இந்த படத்தில் பாலகிருஷ்ணன்... . மாதவிய ஏன் விட்டுகொடுத்தான்.... சத்தியமா அது எனக்கு புடிக்கல.... ரொம்ப வருத்தமா இருக்கு...
      மாதவி... பாலகிருஷ்ணன.. காதலிச்சால் இல்லையா.... பின்னர் எப்படி அத மறந்துட்டு... புருஷன் கூட போகலாம்... ச்சே... என்னால் அத ஏத்துக்க முடியல....

    • @thomasrajasekaren1418
      @thomasrajasekaren1418 5 років тому

      Nowfar Hamna
      0

    • @senthilkumarisenthil5341
      @senthilkumarisenthil5341 5 років тому +1

      எனக்கு மிகவும் பிடித்த படம்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

    • @pushparani7270
      @pushparani7270 5 років тому

      Nowfar Hamna 0wluro

    • @thanachanthana7075
      @thanachanthana7075 5 років тому

      Senthilkumari Senthin

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Рік тому +14

    The one and only Kamal Sir can perform like this
    I can't imagine any other in this role
    More than 100 times I watched this movie but every time I get the pain and deep feel
    It's the uniqueness of Kamal Sir

  • @lalitha4720
    @lalitha4720 2 роки тому +3

    காதலின் வலி உண்மையா காதலித்தவுகளுக்கு மட்டுமே வலிக்கும்.நடனம் அருமை நடிப்பு சூப்பர்

  • @rubanruban701
    @rubanruban701 3 роки тому +53

    கமல் சார் ....
    மொழி தெரியாத பெண்ணிடம் நடனத்தின் மூலம் பேசியது இனி எந்த ஒரு நடிகனாலும் பண்ண முடியுமா.....
    கேள்விக்குறியே....
    Hats of god kamal Sir....

  • @sivaramamoorthy6891
    @sivaramamoorthy6891 3 роки тому +17

    One of the best movies in indian industry.. Viswanathan’s direction, Kamal acting, Illayaraja’s music are the reason for the successful. Need to have more such movies .. but unfortunately hard to find these kind of movies in recent years.. thanks to the one who uploaded the full movie

  • @shankarram7445
    @shankarram7445 Рік тому +17

    Kamal Sir🙏🙏 , Raja Sir and Jayapradha mam steels the show...tears in eyes in many scenes of Kamal Sir expressions

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +6

    Kamal sir... No words.. Oru sooryan, oru Chandran, ore oru KamalHassan.
    Proud fan of kamal sir. What a performance. Watched atleast 50 times.
    Unforgettable movie. Ever lasting impact. Best performance by Kamal sir. Love you 😘👏

    • @deepabalu1028
      @deepabalu1028 4 роки тому

      @the_memes_of _lifexd yes bro. Proud to be a kamal fan

  • @Smagimairaj
    @Smagimairaj 5 років тому +42

    Block buster in Bangalore also. Original Telugu movie Sagara Sangamam successfully completed it's 500 days in Pallavi Theatre.

  • @kamrudeenrajasthani9174
    @kamrudeenrajasthani9174 6 місяців тому +1

    Salangai oli movie blockbuster
    Ippadi oru kalaignan vanthu baratha natiyam mattum illa ella kalaikkum therinthavar and kamal sir oda reaction super 🤩🤩🤩🤩🤩

  • @govindarajanshanmugam3966
    @govindarajanshanmugam3966 2 роки тому +32

    இது சினிமா படம் இல்லை உண்மையில் காலத்தால் அழிக்க முடியாத கமல் ராஜா சார் வைரமுத்து சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் கே விஸ்வநாத் சேர்ந்து படைத்த இசை காதல் காவியம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... கண்களில் நீர் உள்ள வரைக்கும்...

  • @RajKumar-gp6hp
    @RajKumar-gp6hp 5 років тому +111

    இவர் பிறந்த தமிழ் நாட்டில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமை.... ப்ப்ப்பா என்ன நடிப்பு என்ன நடனம்.... ஆசான்... அருமை சார்...

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +8

    1980 என நினைக்கிறேன் நானும் எங்க அண்ணனும் பவானியிலும் குமாரபாளையத்திலும் பெஞ்சு டிக்கெட்டில் இந்த படத்தை 5..6 முறை பார்த்துள்ளோம் அப்பா அப்பப்பா என்ன ஒரு ஆனந்தம் ஒவ்வொரு சீனும் நடிப்பும் பாடலும் சொல்ல வார்த்தைகள் இல்லை அந்த சுகத்துக்கு ஈடு இணை ஏதுமில்லை

  • @BhuvaneswariRamachandran-h8l
    @BhuvaneswariRamachandran-h8l Рік тому +13

    நாகரிகம் தவறாத காதல் காவியம் ❤❤❤❤❤
    ஜெயபிரதா கமல் ஜோடி மிகவும் பிரசித்தம் ❤❤❤

  • @padmasubash7691
    @padmasubash7691 5 років тому +112

    இந்த கமலஹாசனை மீண்டும் எப்போது காண்போம்.தமிழ் திரைஉலகின் சிவாஜி க்கு நிகர் இவரே

  • @seethalakshmi9686
    @seethalakshmi9686 4 роки тому +31

    Am Seeing this Movie in Apr 2020.....No Words to say Kamal Sir....🙏🙏🙏🙏🙏 U are The Actor and Best Actor....

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Рік тому +4

    இந்த படத்தில் உலகநாயகன் எவ்வளவு பெரிய நாட்டிய கலைமாமணி என்று எல்லோரும் அறிந்திருப்பர் ❤❤... விஸ்வநாதன் அவர்கள் படைப்பாற்றல் 😍😍 ... இசை🎉🎉

  • @padminip4985
    @padminip4985 4 роки тому +17

    Thagida thagmi song enough to show how the entire movie n entire life of human life , I too a great fan of him n follower each of his movie is a unique master piece no substitute hats off to his talent and social thinking

  • @rishi822
    @rishi822 6 років тому +24

    This is another cult classic from the combo of kamal , k Viswanath & maestro. Excellent in each & every frame with a top notch performance.

  • @bingstonroy7167
    @bingstonroy7167 3 роки тому +2

    Sema movie 🥰🥰🥰vere level Ulaga nayagan kamal hassan sir unge die hard fan nan marana mass acting upcoming Yr 2021 niraya unge movies rlse aaga waiting every year unge movie kaga romba nalla wait panuvom evalo yrs unge rlse delays aaguthu every year rlse aana unge fans nange happy ah irupom 🤩🤩🤩🤩

  • @avinashchandra3733
    @avinashchandra3733 2 роки тому +15

    Everyone is praising kamal... ofcourse he's a legend... along with that the director K.Viswanath is just mind-blowing in his craft..dunno how well Tamil friends know about him... he's a gift to the Indian Cinema...

  • @RH-jx4ne
    @RH-jx4ne 5 років тому +73

    A movie that suits perfectly for Kamalhassan uniqueness. The characther, is tailor made to match the multi- talent of one of the finest actor to ever grace the cine industry. K Wishwanath deserve a big credit for presenting such an art.

  • @அம்மாசமையல்-ள8ங

    கலைஉலகின் அற்புதம் சலங்கை ஒலி படம்

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Рік тому +10

    அற்புதமான படம் இவர் போல் நடிப்பதற்கு ஈடு இனை இல்லை கமல் Sir super

  • @vijayakanthr7579
    @vijayakanthr7579 4 роки тому +59

    கலைஞானிக்கும் இசைஞானிக்கும் ரசிகனாக இருப்பதே எனக்குப் பெருமை தான்.

  • @vincentmunosh5823
    @vincentmunosh5823 3 роки тому +3

    இது படம் அல்ல
    என்னை பொறுத்தவரை
    என் வாழ்க்கையில் நிறைய நல்ல சிந்தனை வர காரணமாக இருந்த பாடம் .

  • @jesurajthomas8290
    @jesurajthomas8290 5 років тому +61

    Art,affection,love,frienship,gratitude all expressed at its best.
    Kamal Sir's dance and acting skills is great.

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 2 роки тому +5

    இப்படி ஒருத்தன் இனி பிறந்து வளர்ந்து வந்ததாலும் இதுபோல நடித்து காட்டி கதையோடு ஒன்றிய உடல் மொழியும் இசையோடு ஒன்றிய பாவங்களையும் காட்டி நடிக்க முடியுமா என்றால் அது கேள்விக் குறியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் செய்வீர்

  • @DuraiRaj-dm5fy
    @DuraiRaj-dm5fy 6 років тому +111

    இந்த மாதிரி திரை படம் எத்தனை வருடம் போனாலும் பார்காலாம் அப்டி ஒரு நடிப்பு

  • @4manchira
    @4manchira 5 років тому +84

    Even at my age of 52' watching again 2019, still brings tears at some scenes and song. Wow ...speechless movie still...the team of Kamal, Jayapradha, Illiaraja, vairamuthu, K. Vishwanathan...a real symphony in creation. No match even today. Perfect was this whole picture.

  • @Ahila586
    @Ahila586 28 днів тому +1

    அருமை அருமை இந்த படத்திற்கு எங்கள் பள்ளியிலிருந்து கூட்டி சென்றார்கள் எல்லாமே அருமை பாடல் டான்ஸ் காதல் கதை நட்பு பாசம் இந்த படம் பார்த்து மனசு வலிக்கிறது என்றும் அழியாத காவியம் இந்த படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pkssongs3220
    @pkssongs3220 6 років тому +90

    காலத்தாலும் அழிக்க முடியாத காதல் காவ்வியம் கமல்லால் மட்டுமே முடியும்

  • @VimalaBalamurugan-2022
    @VimalaBalamurugan-2022 2 місяці тому

    கலைநயமிக்க காவியம். கமலின் திறமையை முழுமையாக பயன்படுத்திய திரைப்படம். ஒவ்வொரு frame லும் நடித்திருந்தார். நல்ல பாடல்கள், மிகவும் பிரமாதமான பின்னணி இசை. எத்தனை முறை பார்த்தாலும் இறுதி காட்சியில் கண்ணீரை கட்டுபடுத்த முடியாது. கமல் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.

  • @anishabanu9042
    @anishabanu9042 5 років тому +15

    Kamal sir intha padam first time paakkura thelivaa....paathu irukka
    ....aana ivlo rasichathu illa alutha friend ship paarthu😭☹️Kamal mela Oru thank mariyathey vanthuruchu...He is the best ever green world star💖💥💎

  • @SATHISHKUMAR-gj1tg
    @SATHISHKUMAR-gj1tg 3 роки тому +2

    வயதுக்கும் விடைகொடுத்தாய் உன்
    வியர்வையால்..
    வியப்பூட்டும் விடாமுயற்சியால்..
    வணங்க வைத்தாய்!
    உலக நாயகனே!
    உலகம் மறந்த
    உழைப்பின் உன்னதத்தை
    உன்னகம் வியர்க்க
    வையகம் வியக்க
    வழிநடத்துகிறாய்!
    அறிவிற் சிறந்தவரே..
    அன்பே சிவமென்றவரே!
    அளவற்ற அன்பாலுனை அடைந்தோமே!
    ஆர்ப்பரித்த கூட்டத்தை
    அர்ப்பணிப்பால் அரவணைத்தவரே!
    ஆண்களை அணங்குகளின்
    அரணாய் அமைப்பவரே...
    ஆளவந்தாரே..
    ஆழ்வார் பேட்டையாரே..
    ஆன்மீக அரசியலை விட
    அறிவார்ந்த அரசியலால் அரசு அரியாசனத்தை அலங்கரிக்க அயராதுழைப்பவரே!
    அன்பாலுனது அடி அணைப்போமே!
    உறுப்பு தானத்தால்
    உறுப்பினரின்,
    உனையணைத்தவரின்
    உள்ளத்திலேற்றினாய்!
    உடல்களை
    உன்னதமாக்கினாய்!
    உயிர் பிரிந்த
    உடலினை
    உயிர்களூக்குள்
    ஊட்டினாய்!
    உணர்வில்லா
    உடலை
    உறுப்பு ஈகையால்
    உறவில்லாதவரை
    உறவாக்கினாய்!
    உடல் தகனம் முன்
    உயிர்த் தானமென்றீரே..
    உடலை
    உரமாக்குவதினினும்
    உயிர்களில் விதைப்பதே
    உவகையென
    உணர்த்தியவரே..
    உடற் சவத்தை
    உற்சவமாக்கினாய்!
    உத்தமனே..
    உலக நாயகனே!
    உன்னடியொற்றி
    உய்கிறோம்!
    உனது நாளே
    உலக
    உறுப்பு
    ஈகை நாளகட்டும்!

  • @mothilalbapu348
    @mothilalbapu348 4 роки тому +3

    என் வாழ்கையில் 8 தடவை தியேட்டரில் சென்று பார்த்த ஒரே படம். அதுவும் கல்லூரியில் படிக்கும் போது. No words to express my gratitude to such legends in South Indian Germs.

  • @ansar0777
    @ansar0777 6 років тому +16

    Ipothan intha movie full ah pakren...kamal sir what a acting😊😊😊😊

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +28

    Kamal sir is the pride of Indian cinema. Greatest actor India has ever produced.

  • @krishanamurthi7472
    @krishanamurthi7472 4 місяці тому +20

    2024 ல் இந்த படம் பார்க்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vengadesangv5688
    @vengadesangv5688 2 роки тому +83

    1:13:02, no matter how many times I watch this scene, tears will flow automatically. K. Viswanath's legendary direction, Illayaraja's background score along with great Kamal hassan's exceptional acting elevated this scene to next level.

    • @RamaDevi-nk2oe
      @RamaDevi-nk2oe Рік тому

      Main Kamal sir 🔥🔥🔥👍

    • @Mohamedismail-vr3ml
      @Mohamedismail-vr3ml Рік тому

      True true

    • @eswarieswari8879
      @eswarieswari8879 Рік тому

      Ll*`∞

    • @dheerajkodimala759
      @dheerajkodimala759 Рік тому +2

      That laugh at the end was spontaneous creation. In the middle of the scene while kamal was performing vishwanath got the idea and shouted "Kamal Laugh" kamal immediately understood it and added that laugh to end the scene.

  • @gomathig497
    @gomathig497 2 роки тому +2

    இந்த.படத்தை.ரிலீஸ்.ஆனவருசம்.நான்.50.முறைகும்.மேல.பார்த்து.ரசித்த.படம்.என்.வாழ்வில்.சாகும்.வரை.மறக்கமுடியாத.படம்.

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому

      இது 1984ல்
      வெளியான
      திரைப்படம்

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 2 роки тому

      அருமையான கருத்து

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Рік тому +5

    Very excellent movie.hats off the director d actors (kamal sir,jayapratha mam d sarathbabu sir)it's very emotional.💐💐💐💐

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +47

    No one can touch the performance of Kamal sir. The greatest actor of India

  • @அருமைஅருமைவாழ்த்துக்கள்

    இந்த கலைஞனுக்கு எனது கோடன கோடி நன்றி நன்றி நன்றி

  • @madhumohan3883
    @madhumohan3883 4 роки тому +54

    இந்த காவியத்தை படைக்க உழைத்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும்,ஒரு தமிழனாக நெஞ்சார்ந்த நன்றிகள்...

  • @madhumohan3883
    @madhumohan3883 4 роки тому +6

    காதல்,,இசை,, நடனக் கலை,,என அனைத்துக்கும் பெருமை சேர்த்த இந்தப் படம்,,தமிழ் சினிமா மற்றும் கமல் அவர்களின் சினிமா வாழ்க்கை என இரண்டிலும் ஒரு மைல் கல்...

  • @SathishKumar-pw9fu
    @SathishKumar-pw9fu 6 років тому +84

    kamal haasan is undisputed legend.......such a fanstastic dancer,singer he is everything as a package,no one in indian cinema like the one and only kamal haasan

  • @balajisundarambalaji1970
    @balajisundarambalaji1970 4 роки тому +21

    Master Piece.. everything completely different from what is commercial Cinema watching a movie style of Tamil CINEMA..
    Audience expecting Masala & Song's foriengn location Fights , Witty dialogues.. punch dialogues..
    Item Songs in-between...
    Anyway this Movie shown Different Directon ... Amazing Performance all credits every one worked together.. Thumsup.

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 4 роки тому +52

    What a movie, I learned classical dance after watching this movie back in 80’s and performed in inter school competition. No one can beat Mr Kamal Hassan 👌👌👌👌👌

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +7

    Dubbed from Telugu original. Amazing dubbing work feel like original Tamil movie. Brings tears to vie

  • @rajaraj8876
    @rajaraj8876 3 роки тому +1

    Sema movie.. Super.. Kamal sir thavira vera yarum intha movie panna mudiyathu.. Super acting vera level..

  • @gkmxerox2218
    @gkmxerox2218 4 роки тому +65

    இப்படத்தின் முடிவு வலிகள் நிறைந்தது.. மனதில் ஒரு மண் பானை ஒடிந்து நொறுங்கியது போல் ஒரு உணர்வு.....

  • @gobinathjaganathan3032
    @gobinathjaganathan3032 Рік тому +8

    வார்த்தையால் வர்ணிக்க முடியாத ஒரு காவியம் 🙏

  • @ranjubalu4306
    @ranjubalu4306 5 років тому +11

    Wow!!! What a film!! I m watching this movie 3 rd time... But I couldn't skip any scene..!! Hats of kamal sir...!! You are the best...!!!

  • @kumarvelu6692
    @kumarvelu6692 2 роки тому +3

    இந்த படத்தின் கதசிரியரும், நடித்த கமலும், போற்றபடவேண்டியவர்கள், அருமையான காவியம்

  • @GunaSekar-ou2xv
    @GunaSekar-ou2xv 3 роки тому +32

    இனி இது போல் ஒரு படம் வராது.வந்தாலும் எங்களுக்கு வேண்டாம் இதுதான் வேண்டும்.இது மட்டும்தான் வேண்டும்.இது ஒன்றே போதும் இந்த ஜென்மத்தில் .