எங்களின் உயிர் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த குமார் அண்ணா எவ்வளவு துன்பம் வந்தாலும் நாம் தமிழர் எங்களின் பாதுகாப்பு உண்டு அண்ணா நகர் மேற்கு கிழக்கு மாகாண அமைய வேண்டும் அதற்காக உங்களின் மீது பாசம் எனக்கு உண்டு நான் தனியாக பிறந்தவன் இந்த குமார் அண்ணா எனக்கு பாதுகாப்பு இல்லை என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் தமிழர்
அய்யா பாடலை நான் தினமும் இரவு 2.00 மனிவரை ரசித்து வருகின்றேன் அருமையான குறள் வளம் படைப்பு . வாழ்க வளமுடன் !! தம்பி பரணியை யும் ஒருபாடல் பாட வைக்க வேண்டுகின்றேன் மகிழ்ச்சி❤
குவைத் நாட்டில் நான் எனது மனைவி மகள்களின் பிரிவால் இருக்கும் எனக்கு தேன் அமுதுக்கு நிகரான பாடல்.... மிகவும் சந்தோஷத்தையும் மிகுந்த மன நிம்மதியையும் தந்தது அருமையான பக்க வாத்தியங்கள்
குரலில் என்னே ஓர் இனிமை.உணர்ச்சி பொங்க பாடி 50 ஆண்டுக்கு பின் இழுக்கிறீர்கள்.மறக்க முடியாத பாடல் ஆண் பெண் இரு குரல்களையும் நீங்கள் ஒருவரே பாடி அசத்துகின்றீர்கள் .குரல் வளத்தை கண்டு வியந்து போகிறேன்.👍👍👌👌🙏🙏
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ (2) கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க (2) தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ (2) கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
இந்த கச்சேரியை கேட்க்கும் போது கொஞ்சம். பின்நோக்கி அந்த காலத்தை நினைக்கும் போது அந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் இப்போது இருக்கின்றதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
15 ஆண்டுகளாக உங்கள் நாடகம் பார்த்துக்கிட்டு இருக்கிறேன்.என் இதயத்தில் இடம் பிடித்த ஒரு மகான் ராமதாஸ் அண்ணன்
எங்களின் உயிர் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த குமார் அண்ணா எவ்வளவு துன்பம் வந்தாலும் நாம் தமிழர் எங்களின் பாதுகாப்பு உண்டு அண்ணா நகர் மேற்கு கிழக்கு மாகாண அமைய வேண்டும் அதற்காக உங்களின் மீது பாசம் எனக்கு உண்டு நான் தனியாக பிறந்தவன் இந்த குமார் அண்ணா எனக்கு பாதுகாப்பு இல்லை என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் தமிழர்
அய்யா பாடலை நான் தினமும் இரவு 2.00 மனிவரை ரசித்து வருகின்றேன் அருமையான குறள் வளம் படைப்பு .
வாழ்க வளமுடன் !!
தம்பி பரணியை யும் ஒருபாடல் பாட வைக்க வேண்டுகின்றேன்
மகிழ்ச்சி❤
🙏💗
🙏அண்ணன் 🌷இராமதாஸ் நாடக உலகிற்க்கு கிடைத்தஒரு பெரிய பொக்கிசம் 🌹அவர்களின்♥️பாடல் அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்💐💐🙏
எனக்கு பிடித்த மாமனிதர்❤❤❤
அருமையானகுரல்
@@makaudioslightssivagangai7417 కఘ
சரியான கருத்து🎉
@@sekarjaya9244 ))!)IQuo
.,6VFri dry set mop
அருமையான பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வாழ்த்கள் திரு இராமதாஸ் அண்ணா
நன்றி🙏
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் உங்களின் குரல் இனிமை! இனிமை!! இனிமை!!! அருமை சகோதரர் அவர்களே!
ராமதாஸ் அண்ணார் அவர்களே உங்கள் குரலுக்கு நான் அடிமை சூப்பரோ சூப்பர் ❤❤❤❤
🙏
குவைத் நாட்டில் நான்
எனது மனைவி மகள்களின் பிரிவால்
இருக்கும் எனக்கு
தேன் அமுதுக்கு நிகரான பாடல்....
மிகவும் சந்தோஷத்தையும்
மிகுந்த மன நிம்மதியையும் தந்தது
அருமையான பக்க வாத்தியங்கள்
நன்றி சார்
மணியம் சக்கரவர்த்தி ராமதாஸ் அவர்களை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வாய்ப்பு அளிக்கும் படி ரசிகர் ரசிகர் சார்பாக தெரிவித்துக்
இனிமை இன்பம் அழகு அருமை ஹார்மோனிய இசை அற்புதம் நன்றி
🙏
அருமை அண்ணா
ஐயா🎤 அற்புதமான ஒரு குரல் வணங்குகிறேன்
அருமையான குரல் வளம் சிறப்பான ஆர்மோனிய இசை.பாடல் மிக மிக இனிமை.மிக்க நன்றி(பினாங்கு,மலேசியா)
🙏
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது ராமதாஸ் அண்ணா சூப்பர்
.அருமையான பாடகர் ராமதாஸ் அன்ன
மிக மிக அருமை ஐயா.
ராமதாஸ் அண்ணே வாய்ஸ் வேற லெவல் எப்பவுமே மாஸ் பாட்டு 🙏🫂
🙏
குரலில் என்னே ஓர் இனிமை.உணர்ச்சி பொங்க பாடி 50 ஆண்டுக்கு பின் இழுக்கிறீர்கள்.மறக்க முடியாத பாடல் ஆண் பெண் இரு குரல்களையும் நீங்கள் ஒருவரே பாடி அசத்துகின்றீர்கள் .குரல் வளத்தை கண்டு வியந்து போகிறேன்.👍👍👌👌🙏🙏
🙏
இந்த குழந்தை உங்களை மனமகிழ் நாங்கள் தமிழர் என்ற உணர்வு எப்போதும் உண்டு என் மேதை வே பிரபாகரன் என் உயிர் தலைவன்@@megarajan1
சூப்பரான பாடல் மனதுக்கு இனிமையாக இருக்கிறது
சிறந்த குரல் வளம் வாழ்த்துக்கள்
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல
மாட்டாயோ (2)
கொத்தும் கிளி
இங்கிருக்க ஓய் கோவைப்
பழம் அங்கிருக்க (2)
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ (2)
கொத்தும் கிளி
இங்கிருக்க கோவைப்
பழம் அங்கிருக்க ஹோய்
தத்தி வரும்
வெள்ளலையே நீ
போய் தூது சொல்ல
மாட்டாயோ
இளம் வாழம்
தண்டாக எலுமிச்சம்
கொடியாக இருந்தவளைக்
கைப் பிடிச்சு இரவெல்லாம்
கண் முழிச்சு இல்லாத
ஆசையிலே என் மனச
ஆடவிட்டான்
ஆடவிட்ட
மச்சானே ஓடம் விட்டு
போனானே ஓடம் விட்டு
போனானே ஓ ஓ ஓடம்
விட்டு போனானே
ஊரெங்கும்
தூங்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே
ஹோய் ஓசையிடும்
பூங்காற்றே நீதான் ஓடி
போய்ச் சொல்லி விடு
🙏🙏🙏🙏
🙏❤
மிக அருமையான பதிவு அருமை அருமை
அரூமை காலத்தால் அழியாத பாடல்.👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Like.... 👌 இதுல ஒரிஜினல் சாங்ஸ விட வேற லெவல்.. 🙏......
🎉அருமை அருமை நண்பா❤❤❤
வாழ்த்த வயதில்லை அண்ணா வணங்குகிறேன் உங்கள் பாடல் அருமை
மிகவும் நன்று அண்ணா
பாடல் வரிகள் உயிர் வாழ வேண்டும் என்று உயிர் கொடுத்து விட்டு உடல் தன் சொந்த உடலில் வாழ்கிறது போன்ற அமைப்பு உள்ளது
வேர லெவல் அன்னே
அழிந்துவரும் நாடக துறைக்கு இப்படி ஒரு நல்ல பாடகர் தேவை நிறைய பாடகர்கள் உருவாக்க வேண்டும் வாழ்த்துக்கள் ராமதாஸ்
சங்கம் வளர்த்த சங்கமங்கலம் தம்பி பந்தல் துரைப்பாண்டிவாழ்த்துக்கள்
Ramathas ji good song ilike
ஐயா உங்கள் குரலுக்கு நான் அடிமை
Very nice song anna
மிகவும் நன்றாக உள்ளது
🙏
இதுதான் தமிழ் இசை, நாடகப்பாடல். நல்ல ஹார்மோனிய பாட்டுக்காரர்👍👌💐
Super செருதூர் தாமரை
இந்த கச்சேரியை கேட்க்கும் போது கொஞ்சம். பின்நோக்கி அந்த காலத்தை நினைக்கும் போது அந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் இப்போது இருக்கின்றதா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
ANNAA ❤ SUPER 👍
Annan KR. Ramadass Avarkalin kural Padal Anaithum Arumai Vazhthukkal
Super real hero👍
சூப்பர் அண்ணா
Recording & voice 🙏💯micset 10000...
🙏🙏
Super voice
அருமை அண்ணா நாம் ங
சிவாயநம சூப்பர் ஐயா
🙏
Barani well done barani keep rock da barani
Suppar iya
Super,voice,anna
நன்றி
❤ super SEMMA ❤️ nice 👍👍👍
நல்லா பாடுறீங்க உச்சரிப்பு சரியா இல்ல ஆனாலும் சூப்பர்
Super song for him voice valthukkal😅
🙏
சூப்பர் அண்ணன் 👍👍👍🎉🎉🎉🎉
Super 👌
அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள்
🙏
Good music. Tone
Maruthu varisu Nan Dindigul super appa
Super iyya 🙏👍
அண்ணன் இராமதாசு அவர்களின் ஆர்மோனியம் வாசிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
👌👌👌👌👌👌👌🎊👍🙏
Super 🌹 Super 🌹 Super 🌹 Super 🌹 Super 🌹 Super 🌹 Anna
🙏
Super sir songs ok sir
என் மனைவி தவறான வாக்குகள் தந்து என்னால தாங்க முடியாத து
Great Annah
அய்யா 🙏
🙏
அருமை
6 lo
Mo
Super Anna ❤️❤️
🙏
Super
🙏
சூப்பர்👍👍👍
Super voice 🥰🥰🥰🥰
Song Super 👌👌👌👌 Dubai Vinopa nagar
🙏
👌
Annan super
சூப்பர்
Suppar
Well done.
Super sir
🙏
Super anna❤😂😢
🙏
Super....
Excel ent
Ventastic 💐💐💐
🙏🏾🙏🏾🙏🏾👌👌👌
🙏
Love songs
❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Supreme singer
👏👏👏👏
Mesmerising voice. Very Nice.
👌👌👌
🙏
❤❤❤❤❤❤
❤
🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏
💕🎉🎉🎉💕
Ntk
🎁🏆🏅
ராமதாஸ் சிங்கமறவரல்லவா
Hi
Hi
Avar thalilai olungaha seikirar ethuthan unmai
🙏
Pokkisam la onnum ellai
வண்ண
சூப்பர் அண்ணா
சூப்பர் 👍