My bike 2019 passion xpro .The main problem petro per litre gives 30 km .when given acceleration more black smoke comes. Only 13000 km done .whats the problem some mechanics say to change bore set.when driven 10km local heating issue on engine also close the ignition click sound coming in the bike for 10minute. Can you please suggest me what to do ?
Wireing kit cd unit.. mount 2 new ellame change panita bro but antha problem mattum solve aga matinguthu bro 10 to 15 km run panna marupatium gear down pannum pothu off aaituthu bro
New bike pulsar 150 bs6 twin disc la konja nerathula engine heat agudhu and running la engine automatic aa off agudhu, slow panum podhum off agudhu 😢but self la start panna odane start agudhu but few seconds la stop agudhu..epdi solve panradhu ?
@@Red_Ranger_X steeper motar change pannaga bro , apprm RPM problem vanthathu ECU new change pannaga eallame warranty la cover aachi bike eduthu 2 years la enaku naraya problem koduthuduchi bro en bike pulsar 150 bs6 2022 model ஏன்டா எடுத்தோம்னு வருத்தபடுறேன் எல்லாருக்கும் இந்த பிரச்சினை இல்லை ஒரு சிலருக்கு மட்டும் தான் இதெல்லாம் நம்பநேரம் தான் 🥺😔 போன வாரம் மட்டுமே 2k செலவு புதிய பேட்டரி வேர போட்டேன் 😴😴 இதுக்கு மேல செலவு வச்சதுனா கண்டிப்பா வண்டிய வித்துட்டு பழைய வண்டி splender வாங்கிடலாம்னு முடிவுல இருக்கேன் ப்ரோ 🥴 2yeqrs la 10+ km than odi iruku .... 💔
சார் நியூ பாஜாஜ் 150 சிசி பைக் டுயல் டிஸ்க் கிக்கர் இல்லை. 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்புறம் ஒரு காம்லைன்ட். பைக் ரன்னிங்ல இன்ஜின் பிலாக் ஆகி ஆப் ஆகிடுது. அடிக்கடி வருது இதேமாதிரி மற்றும் சுலோ ஸ்பிட் ல ஆப் ஆகுது. கம்பணி சரிவிஸ்ல கெட்டா சென்சார் பால்டுனு சொல்றாங்க ஆனா சரி பண்ண மாட்ராங்க என்ன பண்ணலாமுனு சொல்லுங்க சார்.
அண்ணா 150 பல்சர் CDI வொர்கிங் இருக்குதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது என் பைக் 150 பல்சர் ரன்னிங்கில் 30 ஸ்பீட் தானாகவே ஆஃப் ஆகிறது இது என்ன பிரச்சனை சொல்லுங்கள் அண்ணா
bro Enoda pulsar 125 after second service bike evlo petrol potalm ON la adachu adachu off agathu Reserve la than oduthu...ena problem ah irukum..plz solungaa 5400KM than oduthu + Milege drop aguthu
என்னோட பைக் வேற ப்ராப்ளம். ரன்னிங் ல பெட்ரோல் காலி ஆன மாதிரி இழுத்து off ஆகுது. ஒரு 3 minutes கழிச்சு ஸ்டாட் ஆகுது. எப்பவாச்சும் இந்த மாதிரி ஆகுது. இது எதனால சொல்லுங்க
Enada bike pulsar 220f bike chock onla iruntha petrol illatha mathery adaikarathu chock remove painitu start pana correct ha iruku ena problem soilunga... Enaku inum soilision ketaikal... Reply ME Contact number kudunga.
என்ன வீடியோ ஆரம்பம் ஆனதும் அதுக்கு முன்னாடி subscribe பண்ணுங்க நு சொல்லுறாங்க எதுக்கு முன்னாடி சொல்லுங்க இல்ல வீடியோ edit pannum போது சரியாக ஆடியோ பதிவு செய்யவும்
நன்றி அண்ணா.. என்னோட வண்டிக்கும் சேம் ப்ரோப்ளம்.. நன்றி அண்ணா.. 🥰🔥
நீங்க சொல்லும் அனைத்து தகவலும் அருமையான உதவியாக இருக்கும் நன்றி குருவே
Vera level Athuku Munadi bro 🔥🔥🔥🔥😁
My bike 2019 passion xpro .The main problem petro per litre gives 30 km .when given acceleration more black smoke comes. Only 13000 km done .whats the problem some mechanics say to change bore set.when driven 10km local heating issue on engine also close the ignition click sound coming in the bike for 10minute. Can you please suggest me what to do ?
Hi sir thank you for your support 🙏 head decarbrasing pannuga sir
sir pleae suggest engine decarbanization service centre in chennai. Iam living in kanchipuram please suggest me service centre within 50 to 60 km..
@@bikedoctortamil2.0 hi bro unga shoe enga bro iruku pallikaranai la
Please solunga bro scooty pep engine work pananum solunga bro plss
Wireing kit cd unit.. mount 2 new ellame change panita bro but antha problem mattum solve aga matinguthu bro 10 to 15 km run panna marupatium gear down pannum pothu off aaituthu bro
New bike pulsar 150 bs6 twin disc la konja nerathula engine heat agudhu and running la engine automatic aa off agudhu, slow panum podhum off agudhu 😢but self la start panna odane start agudhu but few seconds la stop agudhu..epdi solve panradhu ?
Same problem😢😢
Enakume bro just now
Same problem 😑
@@Red_Ranger_X steeper motar change pannaga bro , apprm RPM problem vanthathu ECU new change pannaga eallame warranty la cover aachi bike eduthu 2 years la enaku naraya problem koduthuduchi bro en bike pulsar 150 bs6 2022 model ஏன்டா எடுத்தோம்னு வருத்தபடுறேன் எல்லாருக்கும் இந்த பிரச்சினை இல்லை ஒரு சிலருக்கு மட்டும் தான் இதெல்லாம் நம்பநேரம் தான் 🥺😔 போன வாரம் மட்டுமே 2k செலவு புதிய பேட்டரி வேர போட்டேன் 😴😴 இதுக்கு மேல செலவு வச்சதுனா கண்டிப்பா வண்டிய வித்துட்டு பழைய வண்டி splender வாங்கிடலாம்னு முடிவுல இருக்கேன் ப்ரோ 🥴 2yeqrs la 10+ km than odi iruku .... 💔
Bro same prblm en bike la iruku but na Ella Spar new fix pannita analum problem clear agala bro enna prblm ah irukum
Anna balsar new medal runing la off akuthu அடிக்கடி enna problem erukum
Anna super splendor bike head light power kami iaa eruku running la kuda edhu enna problem anna
சார் நியூ பாஜாஜ் 150 சிசி பைக் டுயல் டிஸ்க் கிக்கர் இல்லை. 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்புறம் ஒரு காம்லைன்ட். பைக் ரன்னிங்ல இன்ஜின் பிலாக் ஆகி ஆப் ஆகிடுது. அடிக்கடி வருது இதேமாதிரி மற்றும் சுலோ ஸ்பிட் ல ஆப் ஆகுது.
கம்பணி சரிவிஸ்ல கெட்டா சென்சார் பால்டுனு சொல்றாங்க ஆனா சரி பண்ண மாட்ராங்க என்ன பண்ணலாமுனு சொல்லுங்க சார்.
நல்லா பதிவு அண்ணா வாழ் த்துகள்
Bro bajaj pulsur silencer thurumbu epadi clear and what paint coating panalamnu solunga
Anna yen bike ns 160 vandi runningla Kada kada nu sound vanthu off aaiduchuna enna problemnu konjom solla mudiyumana
அண்ணா 150 பல்சர் CDI வொர்கிங் இருக்குதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது என் பைக் 150 பல்சர் ரன்னிங்கில் 30 ஸ்பீட் தானாகவே ஆஃப் ஆகிறது இது என்ன பிரச்சனை சொல்லுங்கள் அண்ணா
Sit cd nalla erukku current varuthuuu erunthalum en bike off aaguthu running la....
Bro engada bike cd maathi athe problam irukku enna pannalam
Honda hornet 160r .. plug carburettor and air filter pathachunga.. anna.. bike adachu adachu oduthu.. high poguthu.. but.. 3000 to 6000 rpm ulla.. running pannumpothu.. light ah adachu adachu poguthu.. enna fault ah irukkum anna..
Enakum same prblm bro mechanic wiring kadaila than parkanum nu sollitanga na battery kooda maathiten
@@kp8050 bro sari pannitta.. youtube videos pathu... Tps sensor change pannuna complaint over.. ithu onnu correct ah pakkama.. 11000 selavu.. mathathu yellamey palasu change pannittu ithu onna mathuna vandi nalla oduthu.. appo 11000 waste
@@ranjithbala9592 apdiya bro idho inaikae parkuren thanks bro
@@kp8050 🙂👍
Bro hero honda bike rectifire Chang pandrathu pathi podunga plZ plZ plZ plZ ( old model hero)
Okay BROTHER 👍
Hi bro suppr xl heavy duty la chok pudicha vandi off aagala race aagudu enne problem please video poduga
Super anna❤
Anna naa bike vaangi 4 month matum than aaaguthu. But neega sona Aththai problem ennoda bike Iruku Anna ena pannalam
bro Enoda pulsar 125 after second service bike evlo petrol potalm ON la adachu adachu off agathu Reserve la than oduthu...ena problem ah irukum..plz solungaa 5400KM than oduthu + Milege drop aguthu
Same problem with 150 cc bs6
பஜாஜ் ஆட்டோ ரிக்ஷா ஒயரிங் டயக்ராம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க .please.
Anna ennoda vandi pulsar 150 running la off avudu so enna pannalam
Anna yavalo year bike la iendha problem varum anna
6to8 years
Anna appadiye passion pro bs6 adhulayum running la off aagudhu sometimes idling la off aagudhu
En bike pulsar 150 model 2009 ..bro
Suzuki max 100 piston price evlo varum
என்னோட பைக் வேற ப்ராப்ளம். ரன்னிங் ல பெட்ரோல் காலி ஆன மாதிரி இழுத்து off ஆகுது. ஒரு 3 minutes கழிச்சு ஸ்டாட் ஆகுது. எப்பவாச்சும் இந்த மாதிரி ஆகுது. இது எதனால சொல்லுங்க
Ok brother XL ethamari ana enna panurathu brother
1 st like 👍
Hi brother 👋 thank you for your support 🙏
60th like
Same problem my TVS100 SO SOLUTION TLEME
Enada bike pulsar 220f bike chock onla iruntha petrol illatha mathery adaikarathu chock remove painitu start pana correct ha iruku ena problem soilunga... Enaku inum soilision ketaikal... Reply ME
Contact number kudunga.
Ethavathu solution iruntha sollunga bro
Good koshisan
சென்சார் model anna
Bro camera quality
என்ன வீடியோ ஆரம்பம் ஆனதும் அதுக்கு முன்னாடி subscribe பண்ணுங்க நு சொல்லுறாங்க எதுக்கு முன்னாடி சொல்லுங்க இல்ல வீடியோ edit pannum போது சரியாக ஆடியோ பதிவு செய்யவும்
அது ஒரு ஸ்டைல் தலைவா
2011 motelபல்சர் 150 கரண்ட் வருது ஆனால் bike Start ஆகவில்லை
Super sir
Wellcome sir
Same problem
அண்ணா வணக்கம் அண்ணா
Nice
Anna
Anna enga kadaila irukigila
No
Anna bike starting problem pls unga namber send pannunga
அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா எனக்கு சின்ன சந்தேகம்
Bro number address please
Hi bro en bike lanone problem unga contact num keadikuma
Anna unga number kudunga please
Unga number kudunga na call panni pesuren