Це відео не доступне.
Перепрошуємо.

Dhanusu Rasi | Guru Peyarchi Palan 2024 | தன ஸ்தானத்தில் குரு..! - தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2024
  • Dhanusu Rasi | Guru Peyarchi Palan 2024 | தன ஸ்தானத்தில் குரு..! - தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் | Tamil | Nalla Kaalam Pirakudhu
    தனுசு ராசிக்கு ( Dhanusu Rasi ) அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எந்த ராசிகளுக்கு குரு யோகத்தை கொடுக்க போகிறார் எவ்வகையான பலன்களை இருக்கிறார் என்பதை விளக்கியுள்ளோம்.
    #dhanusu #dhanusurasi #gurupeyarchi #gurupeyarchipalan #gurupeyarchipalan2024 #dhanusurasigurupeyarchi #dhanusurasipalan #dhanusurasipalangal #dhanusu2024
    -------------------------------------------------------
    Dr.K.Ram Ph.D(USA),
    Rajayogam,
    Ph - 9840160068
    WhatsApp - 9952991118
    -------------------------------------------------------
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Playlist - • Guru Peyarchi Palangal...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Top Rasi - • யோகத்தில் திளைக்கும் 3...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mesham Rasi - • Mesham Rasi Guru Peyar...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Rishabam Rasi - • Rishabam Rasi | Guru P...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Mithunam Rasi - • Mithunam Rasi | Guru P...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kadagam Rasi - • Kadagam Rasi | Guru Pe...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Simmam Rasi - • Simmam Rasi | Guru Pey...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Kanni Rasi - • Kanni Rasi | Guru Peya...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Thulam Rasi - • Thulam Rasi | Guru Pey...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Viruchigam Rasi - • Viruchigam Rasi | Guru...
    Guru Peyarchi 2024 To 2025 Tamil Dhanusu Rasi - • Dhanusu Rasi | Guru Pe...
    -------------------------------------------------------
    To know the astrological aspects of life and astrological predictions subscribe and follow our Channel.
    ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் கிரஹ பெயர்ச்சி தொடர்பான பலன்கள் மற்றும் தகவல்களை அறிந்துக்கொள்ள நல்ல காலம் பிறக்குது சேனலை பின்தொடருங்கள்
    Subscribe Us :- / @nallakaalampirakudhu
    Facebook - / insightstamil
    Instagram - / insight__tamil

КОМЕНТАРІ • 66

  • @parameshcookingchannel2514
    @parameshcookingchannel2514 4 місяці тому +92

    நீங்க நல்லது நடக்கும் என்று சொன்னபோது கூட எனக்கு நல்லது நடக்கவில்லை,அதனால் இது , ஒன்னும் பிராப்ளம் இல்லை,ஒன்பது ஆண்டுகளாக நான் படாதா அவமானம்,அசிங்கம், கஷ்டம் எதுவுமில்லை, அதயே கடந்து உயிர்ரோடு இருக்கிறேன்,இப்ப நீங்க சொல்றத கேட்டா பயபடபோகிறேன்

  • @KarthikaC-rd3kp
    @KarthikaC-rd3kp 4 місяці тому +15

    எப்படி இப்படி தனுசு இராசிக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம் 😢😢😢 நினைச்சு பார்த்தாலே பயமாக இருக்கிறது என்ன செய்யனும் தெரியலை 15வருஷமா இந்த கஷ்டம்தான் எல்லாரும் இப்படித்தான் கஷ்டப்பட்டு இருந்தா எப்படி யாருமே நான் நல்லா இருக்கேன் சொல்லல 😢😢😢😢

    • @kasiraman.j
      @kasiraman.j 4 місяці тому +1

      எனக்கும் அப்படித்தான் 😢😢😢

  • @user-hu4cn5fw3c
    @user-hu4cn5fw3c 4 місяці тому +3

    தனுசு ராசிக்கு நல்ல காலம் வருதுய்யா ....வந்துருச்சி...கண்டிப்பா நல்லது நடக்கும் எல்லோருக்கும்.

  • @usha6986
    @usha6986 4 місяці тому +11

    இது நம்மளுக்கு ஒன்னும் புதுசு இல்லை

  • @thushathusha1180
    @thushathusha1180 4 місяці тому +15

    தனுசு ராசிக்காரர்கள் இப்படி வாழ்க்கை தானே பத்து வருசத்துக்கு மேல் இருக்கு

  • @user-iw1jw4mn2d
    @user-iw1jw4mn2d 4 місяці тому +29

    தனுஷ் ராசிக்கு ஒரு காலமும் நல்லது நடக்காது 😂

  • @Kavitha90s
    @Kavitha90s 4 місяці тому +12

    இப்பதான் ரொம்ப மோசம்🙄 எல்லாமே 🔒 ல இருக்கு. முயற்சி பண்றோம் ஆனா அங்க 0.

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 4 місяці тому +11

    உன் மனம் உன் குரு தைரியம் உழைப்பு நிதானம் இது போதும் மிச்சம் எல்லாம் வேஸ்டு

  • @panneerselvam9840
    @panneerselvam9840 4 місяці тому +4

    அப்போ கடைசி வர தனுசு ராசி காரன் வாழ்க்கையில முன்னேற முடியாது

  • @sundarajansundarajan6725
    @sundarajansundarajan6725 4 місяці тому +4

    குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் உண்டு

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 4 місяці тому +1

    Thank You So Much Sir 🏅 Om Muruga Potri 🏅🏆♥️

  • @vilvanathans8293
    @vilvanathans8293 4 місяці тому +1

    தனுஷ் ராசிக்கு ஒரு காலமும் நல்லது நடக்காது 😂 Thanks for your additional problems to the Dhanusu Rasi people

  • @butterflykitchen6205
    @butterflykitchen6205 4 місяці тому +2

    இதை போல் வீடியோ பார்ப்பதில் என்ன தெரியாதுன்னு மூலம் நட்சத்திரம் தனுஷ் ராசி காரங்க உயிர் வந்து முதல் பிரியும் வரை நல்ல வாழ்க்கை கிடையாது எந்த கிரகம் எங்கே வந்தாலும் சரி இல்லை வரவே இல்லை என்றாலும் சரி எப்போதும் துன்பம் உறுதி விளையாட்டு விளையாட ஒரு கட்டம் மட்டும் தனுஷ் ஒரு ஒப்பு சப்பானி

  • @divyanair0727
    @divyanair0727 4 місяці тому +1

    Thank you for being honest

  • @selladurai3106
    @selladurai3106 4 місяці тому +3

    சிறப்பு குரு பெயர்ச்சி அப்படி என்றால் என்ன... இவன் யார் இவன் என்ன கடவுளா... இந்த நபரும் மனித பிறவி தானே...

  • @vilvanathans8293
    @vilvanathans8293 4 місяці тому +1

    தனுசு ராசிக்காரர்கள் இப்படி வாழ்க்கை தானே 2017 வருசத்துக்கு மேல் இருக்கு

  • @mukeshj99
    @mukeshj99 4 місяці тому

    Thank you😊

  • @user-ws5sp7ut5x
    @user-ws5sp7ut5x 3 місяці тому

    🙏🙏🙏

  • @user-em4rh3pn6f
    @user-em4rh3pn6f 4 місяці тому

    Porumai eppa

  • @ganesan8717
    @ganesan8717 4 місяці тому +1

    Sir nan pooradam natchathiram mithunam laknam en suya jathagathil gurupagavan asthangam ragu pagavaan neecham & sukkira pagavaan guru pagavaanukku ethiri en valkkai ebbadi ????????? Reply me sir

    • @aishwaryaaishu4479
      @aishwaryaaishu4479 4 місяці тому

      Nanum puradam🌟mithuna lagnam✨️ neenglachu life la happy ah irukingla🥺

    • @TJothi-fl6rr
      @TJothi-fl6rr 4 місяці тому

      Nanum mrg agidichaa 😢😢😢 4 years ahnadkamtudhu m 28 now

    • @mydaysinthisworld
      @mydaysinthisworld 4 місяці тому

      I'm Uthiradam natchathiram, mithunam lagnam.

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 4 місяці тому

    ஜோதிடர்களுக்கு மிகவும் நல்ல காலம் எப்போதும் 2000 3000 4000 5000 தான் ஜாதக பீஸ்

  • @SMKVEERA
    @SMKVEERA 4 місяці тому

    வணக்கம் ஐயா

  • @BL-ev5bd
    @BL-ev5bd 4 місяці тому

    Husband 7 1/2 la pasdaway. 2super job kaiku etinathu vaiku etala inimey enga happy na gali😢😢

  • @seethalakshmi2589
    @seethalakshmi2589 4 місяці тому

    ❤❤

  • @sdprakash2549
    @sdprakash2549 4 місяці тому

    🌹🌹🌹🌹

  • @yoganathanmunisamy8526
    @yoganathanmunisamy8526 2 місяці тому

    Yella vithi padhithan nadakum

  • @kallakudisrignananandagiri388
    @kallakudisrignananandagiri388 4 місяці тому

    Last 10 years nothing good happened..Very much used to living this way

  • @bharathijaganathan1235
    @bharathijaganathan1235 4 місяці тому

    Erukkura 12 rasi la dhanusu rasikaranga mattum tha romba paavam soldra ella kettathum nadakuthu aana neenga la soldra oru nallathu kooda nadkka maatinguthu.

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 4 місяці тому +5

    இவரு சொல்லறது கேட்டு தான் அமேரிக்கால எல்லாரும் நடக்கறாங்க

  • @gautampraveen1063
    @gautampraveen1063 4 місяці тому +1

    Nethu thaa Vela gaali , veliya podaw nu soltanga , ilanthathai meeetu tharumaa 😂

    • @muthuram8424
      @muthuram8424 4 місяці тому

      😂😂🎉😂😂

    • @DhanaArt-zj7rl
      @DhanaArt-zj7rl 4 місяці тому +1

      Same blood.....enakum job kaali veliya poda nu solitanga

    • @gautampraveen1063
      @gautampraveen1063 4 місяці тому

      @@DhanaArt-zj7rl 😭🥲🥲 vera kedaikum bro all the best

  • @user-em4rh3pn6f
    @user-em4rh3pn6f 4 місяці тому

    SavithN kudukum

  • @brokenbgmlovefailurevideos2621
    @brokenbgmlovefailurevideos2621 4 місяці тому

    Worst ahh irukkunga 🤦‍♂️... En da poronthom nu iruku

  • @Cvbmkjp
    @Cvbmkjp 4 місяці тому

    ஓ இதுதான 10 வருஷம இப்படி தானே. போகுது.... Neenga Solluradhu Pudhusu llla.. Paalasu.. 😂😂... கொத்த.. யாரு வம்பு.. இழுத்தாலும்.. Face Demage Aagudhu ot** tha. 👿👿👿

  • @rajesbalbirsarki7070
    @rajesbalbirsarki7070 4 місяці тому

    🤦