Good vlog. மிகப் பெரிய சோழ மன்னன் ராஜ ராஜனின் சமாதி ஸ்தலமாக இது இருந்தால், இந்த மன்னனுக்குப் பிரமாண்டமான நினைவிடம் கட்ட தொல்லியல் துறை அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த சிறந்த ஆட்சியாளரை நாம் என்றென்றும் வணங்க வேண்டும், வருங்காலங்களுக்கு நினைவுகூர வேண்டும். ஐராவதேஸ்வரர் கோவிலில் எவ்வளவு அற்புதமான கட்டிடக்கலை.
போக்குவரத்து துறையில் சில ஓட்டுனர் நடத்துனர்கள் மக்களின் மதிப்பை பெற்றவர்களாக இருப்பார்கள். மெட்ராஸ் பீச் திருமால்பூர் வழித்தடத்தில் சிற்றரசன் என்ற ரயில் ஓட்டுனர் அந்த தடத்தில் உள்ள மக்களின் அபிமானியாக இருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம். சில மன்னர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்று உள்ளனர். தமிழ்மண்ணை ஆண்ட மன்னர்கள் கடவுளுக்கு நீதி நேர்மைக்கு பயந்து நல்லாட்சி புரிந்துள்ளனர். மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் இன்றளவும் தமிழர்களின் பெருமையை உலகறிய பறைசாற்றி கொண்டிருக்கிறது. தகவல்கள் அருமை வாழ்த்துக்கள்.
Special thanks for this great Video coverage. Showing us the Pallipadai of Great Raja Raja Chozhan,,, Airavateswara temple at Darasuram. These are great Archaelogical wonders. Our TN State should conduct guided Tourist trips for these places. Ajay you have take special efforts to showcase these places of Historical interests to us. Fully loved and enjoyed this Chozhadesam EP 2 trip series. All the Best.
See the condition of this place , is this a way to keep our ancestors samadhi ?. Look the memorial of telungan Karunanidhi, vandheri periyar. .. Government must make memorial for raja raja cholan .
உண்மையான ராஜராஜசோழன்சமாதி உள்ள இடம் உடையாளூர் கைலாசநாதர்கோவிலில் உள்ளது நீங்கள் சொல்லும் கானொளி தவறானது இதைப்பற்றி பேராசிரியர் கோ.தெய்வநாயகம் ஆதாரத்துடன் உள்ளது
பழயாறை தான் சோழர்களின் தலைமையிடம்.
திட்டங்கள் தீட்டப்படும் எழில் கிராமம்.
அஜய் அழகான இடம்.
Ipoo than ps 2 pathutu vandhen very touching
Ponniyi selva rajan rajan cholan video ❤🎉🎉❤❤
பொன்னியின் செல்வன் ராஜ ராஜ சோழன் பள்ளி படை பதிவு அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய்
Good vlog. மிகப் பெரிய சோழ மன்னன் ராஜ ராஜனின் சமாதி ஸ்தலமாக இது இருந்தால், இந்த மன்னனுக்குப் பிரமாண்டமான நினைவிடம் கட்ட தொல்லியல் துறை அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்த சிறந்த ஆட்சியாளரை நாம் என்றென்றும் வணங்க வேண்டும், வருங்காலங்களுக்கு நினைவுகூர வேண்டும்.
ஐராவதேஸ்வரர் கோவிலில் எவ்வளவு அற்புதமான கட்டிடக்கலை.
போக்குவரத்து துறையில் சில ஓட்டுனர் நடத்துனர்கள் மக்களின் மதிப்பை பெற்றவர்களாக இருப்பார்கள். மெட்ராஸ் பீச் திருமால்பூர் வழித்தடத்தில் சிற்றரசன் என்ற ரயில் ஓட்டுனர் அந்த தடத்தில் உள்ள மக்களின் அபிமானியாக இருக்கிறார் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே அஜய் ❣️🙏💞🙏🙏🙏 ஒன்றோடு ஒன்று மண்ணோடு மண்ணு 🤙🤙🤙
Raja Raja Cholan History Story Amazing Engal Tamil Nadu 💪💪💪💪👌👍
Bro in t.r.pattinam, Karaikal also have a big karud sevai
Waiting for your Video bro 😄😄.. Big fan
Big fan of ANNA ❤️ from up visit again ayodhya ❤️❤️❤️🚩🚩
10:30 already survey pani itha samathi unmaiya iruka vaipilla nu solitanga bro...iruthalu makkal nambikai irukarathunala government itha remove panalaa .....
Awesome Ajay, one of your best videos 🙏🏼 some say woraiyur aka kozhi was capital of cholas
Waiting as always bro 😅😅😅big fan uh❤❤
Brother please visit tiruchendur and other aru padai veedu temples and explain the significance of these murugan sthalams 🙏
ப்ரோ சோழ நாட்ட பாத்துட்டு அப்படியே MAY 5 பாண்டிய தேசம் 🔥 பக்கம் வாங்க தலைவன் அழகர பாப்போம் ✨
எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம். சில மன்னர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற்று உள்ளனர். தமிழ்மண்ணை ஆண்ட மன்னர்கள் கடவுளுக்கு நீதி நேர்மைக்கு பயந்து நல்லாட்சி புரிந்துள்ளனர். மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் இன்றளவும் தமிழர்களின் பெருமையை உலகறிய பறைசாற்றி கொண்டிருக்கிறது. தகவல்கள் அருமை வாழ்த்துக்கள்.
தலைவா நீங்க சொல்லித ராஜ ராஜ சோழன் படம் பாத்தா சூப்பரா இருக்கு💯
சோழ தேசத்தை நோக்கிய உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் நண்பா
Super pa valthukal ❤️
Awesome bro ❤
பொன்னியின் செல்வன் அடுத்த பகுதி. இது...நாங்களும் காண தயாராகி வருகிறோம்.தாய்லாந்து பதிவுகளுக்கு வெயிட்டிங்...
பழையாறை..எங்கள் சூரிய குல தோன்றல் பேரரசன் ராஜராஜசோழனின் அக்கா...குந்தவை பிராட்டியார் கடைசி வரை வாழ்ந்த ஊர்.. (பழையறை அல்ல)
Special thanks for this great Video coverage. Showing us the Pallipadai of Great Raja Raja Chozhan,,, Airavateswara temple at Darasuram. These are great Archaelogical wonders. Our TN State should conduct guided Tourist trips for these places. Ajay you have take special efforts to showcase these places of Historical interests to us. Fully loved and enjoyed this Chozhadesam EP 2 trip series. All the Best.
Aira vateeswaram Koil poirukumbodhu semma feeling.. Valachu Valachu photo eduthen... Good memories..
Do you have any website where we can see in a map with all these information ?
ஒட்டக்கூத்தர் சமாதி இக்கோவிலில் உள்ளது. தாராசுரம் கோவிலில் சிற்பக்கலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ஏழு ஸ்வரங்கள் படி உள்ளது
Thailand 🇹🇭 series start pannunga bro
podura video va first parunga vro 😅
sera desam, pandiya desam cover pannuga thala
Video length a போடுங்க
சாரங்கபாணி தேர் வரும் 4ம்தேதி
The famous Udayalur Dr. Shri Kalyanaraman Bhaghawather's native place.
Bro pallavan express try pannunga
எங்கள் ஊருக்கு அருகில் தான் உடையாளூர் உள்ளது
Hi bro I am second like
Am from Kumbakonam
I don't watch any cinemas. But good vid.
ஆதித்யா கரிகால சோழன கொன்றது யாரு.....
MR.AJAY
Nice 👍 darasuram super
Thambi super ❤❤❤
Bro eppa bro world tour poga poringa
Bro next THAILAND kilambitinga pola ❤❤❤❤❤❤❤
Hi bro mayiladuthuraiy fans🌺🌺🌺
Bro appadiye Cambodia ponga bro anagor watt ponga bro
கோராசா கேசரி வர்மரான உடையார் இராஜராஜ சோழன் வாழ்க வாழ்க...சோழம் சோழம்
Na 1st like
உடையார்பாளையம் கோவிலுக்கு போங்க
எங்கள் ஊருக்கு அடிக்கடி வருகிறீர்கள் உங்களை பார்க்க முடியவில்லை
Bro naam tharasuram market purchase pannirukren
Bro glass konjam mathuga bro....
Bro naanum Kumbakonam
Been to the temple in dharasuram.
சகோ திருப்புறம்பியம் பள்ளிபடை வாங்க❤😢😊
I am also trichy
Bro bgm gv original bgm potuga bro next time
Bro unga voice sariya ketkala .so please improve it please bro 😊😊
Vadalur vaanga bro😇😇😇😇
Madurai chitirai Thiruvila ku va bro 🔥
Anna Pakistan video podunga anna
My home city kumbakonam
Hai Ajay pro
Thambirrr
Nan clg pora bus ithu
Bro srilanka ponga
See the condition of this place , is this a way to keep our ancestors samadhi ?.
Look the memorial of telungan Karunanidhi, vandheri periyar. ..
Government must make memorial for raja raja cholan .
Trending Series
உண்மையான ராஜராஜசோழன்சமாதி உள்ள இடம் உடையாளூர் கைலாசநாதர்கோவிலில் உள்ளது நீங்கள் சொல்லும் கானொளி தவறானது இதைப்பற்றி பேராசிரியர் கோ.தெய்வநாயகம் ஆதாரத்துடன் உள்ளது
Thailand vlog eppo bro varum.. Waiting eagerly 🔥🔥🔥
Raja Raja is the patam real name is arul mozhi varman
அரண்மனையை காட்டுங்கள்
Rajarajan 2 vanthu rajarajacholan oda paiyan
❤❤❤❤
👏👏👏👏👏👏👏👏👏
Pazhayarai .
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
We pandians
I am
Avoor
samathiya paakum pothum naa oru tamilan endru kevala paduren..marina beach sudukadu epdi iruku...raja rajan samathi ipdu iruku..asinge padanum tamizha
853th view
Who has a Linga on somebodies samadhi? This is a fake.
wa.me/message/GY6NBKQH3LBEN1
Follow @chennai_trending_gadgets🤩🔥💯
Best place to purchase premium copy products at offer price ✨✨such as
@chennai_trending_gadgets✨
@chennai_trending_gadgets🔥
@chennai_trending_gadgets 💯
⚫Smart watches
⚫Truly wireless earbuds (Bose , JBL etc )
⚫ Headphones 🎧
⚫ Bluetooth speakers
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
@chennai_trending_gadgets
◼️Full COD Available
◼️Low price compared to others
Appl watch