தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் | The King of Comedy in Tamil Cinema | Cinema Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பிறந்ததிலிருந்து நான்கு வயதுவரை பேச்சே வராதவர் அவர். அவரை நினைத்து அந்த குடும்பமே கவலைப்பட்டது. ஆனால், இன்று அவர் பேசாத டயலாக்கே இல்லை. அதுவும் பேச்சுக்கு பேச்சு கவுண்டர் அடித்து ஒருவரின் வயிறு கலங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை பேச்சுக்கு சொந்தமானவர்தான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நாயகன். சினிமாவில் ரஜினி முதல் விஜய் வரை இவர் கலாய்த்து திணறவைக்காத நடிகர்களே இல்லை எனலாம். நாடகத்தில் ஆரம்பித்த கவுண்டமணியின் நடிப்புப் பயணம் தமிழ் சினிமாவில் கரைகடந்து சென்றது என்றால் மிகையாகாது.
    --------------------------------------
    From birth until he was four years old, he didn't utter a single word, causing great concern for his family. However, today, there's no dialogue he hasn't mastered. Known for his sharp wit and punchlines that leave audiences roaring with laughter, Goundamani has become a legendary comedian in Tamil cinema. He is a vital figure in the industry, having humorously roasted everyone from Rajinikanth to Vijay. Starting his acting career in theater, Goundamani's journey has made a lasting impact on Tamil cinema, solidifying his place as the king of comedy.

КОМЕНТАРІ • 208

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 2 місяці тому +98

    85 வயசாயிடிச்சி
    அவர் ஆரோக்யமாயிருக்க ஆண்டவரை பிராத்திக்கிறேன்..
    சுகமே சூழ்க
    ஜெகமே வாழ்க... ❤🎉

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 місяці тому +42

    புளியோதரையில் முட்டை டேய் இதிலும் பித்தலாட்டமாடா 😂❤😂

  • @CRAZYKRISH-xo5bv
    @CRAZYKRISH-xo5bv 2 місяці тому +40

    கவுண்டமணி அவர்கள் என்றாலே என் மனதில் தோன்றும் நகைச்சுவை காட்சி ஆயுத பூஜை திரைப்படத்தில் இடம் பெற்ற உள்ள யாரு வெளிய நாங்க உள்ள யாரு வெளிய நாங்க வெளிய நாங்க உள்ள நீங்க அதான் யாரு நீங்க நீங்க நீங்க தான் நாங்க நாங்க தான் நாங்க நாங்க தான் நீங்க நீங்க தான் தூ இன்னிக்கு டீ குடிச்சா மாறி தான் இந்தக் காட்சியை நினைத்தாலே சிரிப்பு வந்து விடும்
    😂😂😂😂😁😁😁😁🤣🤣🤣🤣

  • @balajis1922
    @balajis1922 2 місяці тому +67

    என் அன்பு நகைச்சுவை சக்கரவர்த்தி திருமிகு கவுண்டமணி அண்ணனுக்கு பணிவான வணக்கம் வாழ்க அவரது புகழ்

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 місяці тому +20

    சத்யராஜ், கவுண்டமணி ஜோடி காமெடி சூப்பர்....

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q 2 місяці тому +18

    இவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவேண்டும் நெஞ்சில் நீங்காத நகைசுவைமன்னர்

  • @KalimuthuVKM-e3f
    @KalimuthuVKM-e3f 13 днів тому +2

    கவுண்டமணி சார் எங்களின் ஊர் தான் அவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤❤

  • @RameshRamesh-hq6vf
    @RameshRamesh-hq6vf 2 місяці тому +53

    கவுண்டமணி அவர்கள் நடித்த படங்களில் எந்த படம் சிறந்தது என்று கேட்டால் நீ உண்ட பருக்கையில் எந்த பருக்கை உன் பசியாற்றியது என்ற கேள்விக்கு சமம்

  • @jb19679
    @jb19679 27 днів тому +5

    அற்புதமான நகைச்சுவை நடிகர் 🎉🎉

  • @பஞ்சபட்சிசாஸ்திரம்-ள6த

    திரை உலகில் ஜெயித்த அத்தனை பேரும் நண்பர்களால் வெற்றி பெற்றவர்களே

  • @rajam2031
    @rajam2031 2 місяці тому +8

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉

  • @ashokkumar-sb6bk
    @ashokkumar-sb6bk 22 дні тому +4

    Goundamani sir is legend அவர் enakku romba புடிக்கும்

  • @Suresh-qb6hg
    @Suresh-qb6hg Місяць тому +6

    எனக்கு பிடித்த காமெடி நடிகர் அவர் 100 வருசம் நல்லா இருக்கனும்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 місяці тому +89

    இவர் பிறந்த தேதி 1939 ஜெயலலிதா பிறந்த தேதி 1948 ஜெயலலிதாவை விட இவர் ஒன்பது வயது மூத்தவர்..😢😢

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 2 місяці тому +9

      சரி அதுக்கு இப்ப இன்னாசெய்யனும்ங்கற

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 місяці тому +6

      @@mmbuharimohamed5233 ஜெயலலிதா செத்துப் போச்சு கவுண்டமணி் இருக்கிறாரே

    • @neithalisai4089
      @neithalisai4089 2 місяці тому +3

      இது தேவையற்ற உரையாடல்

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Місяць тому

      கொண்டு நல்ல மனிதர்... ஆனால்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan Місяць тому

      @@vetrivelmurugan1942 are these dates or numbers?

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg Місяць тому +5

    பத்த 😮வச்சிட்டியே😮பரட்ட.என்ற வசனம் தான் . அண்ணன் கவுணடர் பேசி. நான் கேட்ட முதல் பஞ்ச்❤மறக்க முடியுமா

  • @cinemaa100
    @cinemaa100 2 місяці тому +9

    கவுண்டமணி அவர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது..
    மகிழ்ச்சி
    இயக்குனர்கள் K சுப்பிரமணி
    ஸ்ரீதர் , மகேந்திரன் போன்ற தமிழ் சினிமாவின் தடத்தை மாற்றிய இயக்குனர்கள் பற்றியும் பதிவிடுங்கள் 😊

  • @raguraja4631
    @raguraja4631 2 місяці тому +18

    இவர் தஞ்சாவூர்ல 5000 ஏக்கருக்கு.சொந்தக்காரர் வெண்ணை அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்😂

  • @jakaran1
    @jakaran1 2 місяці тому +10

    "கடவுள் கண்ண தரகல டி, ஹரியானா லாட்டரி சீட்டு கண்ண தொறந்தடுசு"

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 2 місяці тому +20

    "அரசியல்ல இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா"❤❤❤சூரியன் படம்

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Місяць тому +6

    இவருக்கு சின்ன வயசுல சரியா பேச்சு வரல கேட்டாலே சிரிப்பு வருது

  • @pmksamypmksamy5105
    @pmksamypmksamy5105 6 днів тому +1

    கவுண்டமணியை போல் இனி ஒருவர் கண்டிப்பாக பிறக்க போவது இல்லை

  • @sbf1433
    @sbf1433 6 днів тому +1

    Naatamai movie. Comedy scenes 🤣🌟🤣...

  • @sankarrethinam801
    @sankarrethinam801 2 місяці тому +21

    டேய் சொந்தக்காரன் எவனோ சோத்துக்கு வந்துட்டான் டோய் 😂😂😂 அரிசி என்ன விலை டா 😂😂😂விக்கிது

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 місяці тому +13

    மன்னன்.சூரியன்.நாட்டாமை.கட்டபொம்மன்.பொன்னுமணி.பயணங்கள் முடிவதில்லை.

  • @Simmmmmmmh
    @Simmmmmmmh 2 місяці тому +21

    😂 இந்த தெரு இன்ன விலை 🤧

  • @sakthiganesh7223
    @sakthiganesh7223 Місяць тому +2

    நான் கவுண்டமணி அவர்களுடைய தீவிர ரசிகர்❤❤❤

  • @kalimuthukannan9227
    @kalimuthukannan9227 2 місяці тому +17

    கவுண்டரை அடிச்சுக்க ஆளே இல்ல

  • @PrakashPrakash-kn7fu
    @PrakashPrakash-kn7fu 7 годин тому

    நடிகன் comedy super😂😂😂

  • @rajkumar-nz2tx
    @rajkumar-nz2tx Місяць тому +3

    4 வருக்ஷமா வாட்ஸப் ஸ்டேட்டஸ் தான் தினமும் வைக்கிறேன்

  • @rajahsudhakar3153
    @rajahsudhakar3153 2 місяці тому +4

    கோழி குருடா இருந்தாலும், குருமா ருசியா இருக்கணும்டா!

  • @subbiahsubbiahr4738
    @subbiahsubbiahr4738 2 місяці тому +3

    கவுண்ட மணி சார் ஐ மறக்க முடியுமா சூப்பர் ❤❤❤❤❤

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 місяці тому +6

    வைதேகி காத்திருந்தாள்படம் பிடிக்கும்

  • @mohandurairaj5400
    @mohandurairaj5400 2 місяці тому +5

    Goundamani is a great comedy actor. There is no substitute to fill up in his place. The film industry was turned up after Goundamani'S entry on the cinima field. Now somebody try to follow his dialoque and acting, but not that gounter's level. I like so many dialogue from his cinima , one of the vasanam in the Sooriyan picture ithellam naalaikku sarithirathil varum students ellam notes edupanga, not only this there are so many comedys. Oru padathil jailukku poanavangalukellam nila patta tharangalam vanganna namalum poai vanga lam enbar Senthil dai athu nama killap vearu yarkko enbar piragu que vil nirkkum poathu avarukku munnaal nirkkum oru valukkai mandaikaridam yeanga neenga eppa jailukku poninga endru keatpar atharkku avar naan poagala enga appathaan poanar enbar vudaney gounder paaththiyada ivanga appanukku ivan kolli kooda vachirakamattan ivanga appanukku muney kal adi ivanukku aarru adi endru sema kindaladippar. Ithu poandru yehappatta comedies.

  • @kkbkavinkumar
    @kkbkavinkumar 2 місяці тому +11

    பிரம்மா, மகுடம், பங்காளி.
    இந்த உலகத்துல அறிவாளிங்க ரெண்டே பேரு.
    ஒண்ணு G.D. நாயுடு. இன்னொன்னு இந்த தருமடி தர்மலிங்கம்.

  • @ramathuraiayya169
    @ramathuraiayya169 Місяць тому +2

    Goundamani ella padamum pudikkum 🥰🥰🥰🥰

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌 அருமையான பதிவு

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 22 дні тому +1

    😂😂😂 Aatha nanga ponathuku aparam ummada kaatukulla ukandhutu Siri paduthutu siri siriyo sirinu siri..
    😅

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 місяці тому +17

    எனக்கு அவர் நடித்த அனைத்து படங்களையும் பிடிக்கும்

  • @passtimetv3110
    @passtimetv3110 2 місяці тому +3

    சிறப்பு

  • @j.g.palanisamy6044
    @j.g.palanisamy6044 2 місяці тому +21

    ராக்காயிகோயில்,கட்டபொம்மன்,வாழ்க்கை சக்கரம்,நாட்டாமை,பட்டத்துராணி..

  • @harishharan2224
    @harishharan2224 2 місяці тому +2

    எல்ல நகைச்சுவை Super❤ தான்😂😂😂😂

  • @Palraj.K-oj5ef
    @Palraj.K-oj5ef 15 днів тому

    Super👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @ganeshbabu3880
    @ganeshbabu3880 11 днів тому

    Good information thankyou bro 👍 valgha tamilnadu valgha tamil valgha India 👍

  • @esnim3295
    @esnim3295 Місяць тому +1

    Real Super Star !!! Adra sakka Adra Sakka !!! 😂😂😂 #Goundamani

  • @redrose5995
    @redrose5995 14 днів тому +1

    கவுண்டமணி நடித்த ஒரு படத்தை கடந்த 25 ஆண்டுகளாக தேடி கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் நித்திரையில் இருக்கும் ஒரு பெண்ணிடம், உறவு கொண்டு விட்டு, கவுண்டரா, கொக்கா குமுறிட்டேன்ல என்று வசனம் பேசுவார். இந்த காட்சி எந்த படத்தில் இடம்பெற்றது.?

  • @MariMuthu-nd6uv
    @MariMuthu-nd6uv Місяць тому +2

    நகைசுவை சக்ரவர்த்தி வாழ்க பல்லாண்டு

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 2 місяці тому +2

    Yaar solluvar Nilave I like Goundamani comedy really the great actor

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 2 місяці тому +10

    சுவர் இல்லாத சித்திரங்கள்

  • @raven_777
    @raven_777 2 дні тому

    I think these guys wouldn't have studied their school syllabus this much in detail. Next generation of TN should have this printed in text books. The greats are no longer cholas, cheras, pandyas and pallavas. But it would be MGR, Sivaji, Rajini, Kamal, Ajith, Vijay. Enjoy guys. Great future ahead in the making😜

  • @sathiyaraj6105
    @sathiyaraj6105 Місяць тому +1

    Ayuthapoojai film la tea kadai comedy,Yaarathu kadaila strong ah onnu podra, light ah onnu podra😂😂😂😅

  • @chandrakanthk8281
    @chandrakanthk8281 22 дні тому

    Super information brother,
    Thank you very much , give the information about comedy actor Sendhil sir 😊

  • @rajinikannanrajinikannan8016
    @rajinikannanrajinikannan8016 Місяць тому +1

    ஐயோ எவன் சொந்தக்காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய் 😁😁😁

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan Місяць тому +2

    😂😂😂 அரசியல்ல இதல்லாம் சாரணமப்பா......😂😂😂😂😂 மறக்க முடியுமா....😂😂😂😂😂

  • @krishnaketty6080
    @krishnaketty6080 7 днів тому

    Goundamani sir sathiya raj verry nice

  • @palrajdeep7936
    @palrajdeep7936 2 місяці тому +3

    ஆச்சி மனோரமா பற்றிய தகவல்கள் ....😊

  • @user-wt3tn5wr8v
    @user-wt3tn5wr8v 2 місяці тому +1

    Very good Comedy Actor Mr.Gunda mani Sir

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 місяці тому +9

    புண்ணியவானுக்கும் புண்ணியவதிக்கும் பிறந்த
    புனிதமான மனிதன்

  • @adinarayanamurthy5341
    @adinarayanamurthy5341 Місяць тому

    I like all the dialogues of Gounda mani, especially one that "Vilakka anachaa enna anakkati enna".Goundamani and sendhil made a lot of unhealthy patients to be healthy level by way of laughing.

  • @Ani-i6f
    @Ani-i6f Місяць тому +2

    பொண்டாட்டி சொன்னா கேட்டுக்குனூம் சிங்காரவேலன் நடிகன்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 місяці тому +1

    Arumai video

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 25 днів тому

    டேய் யப்பா
    நீங்க உட்ட ரீலெல்லாம் அந்து போச்சுடா😂😂😂🎉🎉🎉

  • @nagarajank2299
    @nagarajank2299 2 місяці тому +2

    Great actor

  • @cartoonnetgame2256
    @cartoonnetgame2256 2 місяці тому +3

    அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

  • @isrventures
    @isrventures 2 місяці тому +1

    Interesting Video! It's our father actor ISR from 2.10 - 2.18 Thanks for the clip.

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus 2 місяці тому +1

    Super

  • @victorvkat5593
    @victorvkat5593 2 місяці тому +2

    Goundamani sir great pa

  • @AppanMani
    @AppanMani Місяць тому

    புதிய வார்ப்புகள் படத்தில் "உண்மையை சொல்றேங்க" என்று சொல்லி சொல்லி என்னை மகிழவைத்தார், நான் பெரிது போற்றும் நடிகர் கவுண்டமணி - யாழ்ப்பாணத்திலிருந்து

  • @premranga2992
    @premranga2992 2 місяці тому +1

    A good man

  • @JulienamarryRavi
    @JulienamarryRavi 22 дні тому

    All in all அழகு ராஜா 😂.also .

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 місяці тому +4

    வடக்கு பட்டி ராமசாமி ஊஊ

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 2 місяці тому +1

    Brahmna & nadigan movie all time ultimate.

  • @arumugammagesh4002
    @arumugammagesh4002 11 днів тому

    இது உலக மகா நடிப்புடா சாமி...

  • @user-xr7vy6ez5o
    @user-xr7vy6ez5o 25 днів тому

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @AppavooRaja
    @AppavooRaja 23 дні тому

    சிறப்பு...

  • @user-rt3bn8vn2w
    @user-rt3bn8vn2w Місяць тому

    all comedy scenes super Guindamani sir

  • @devarapalliUmamahesh
    @devarapalliUmamahesh 2 дні тому

    Arasiyal idhellam sahasam appa😂😂😂😂😂

  • @srigurumanoj9693
    @srigurumanoj9693 15 днів тому

    டெய்லி ரெண்டு பேப்பர் ரோஸ்ட் சாப்ட்டா லிவர்க்கு ரொம்ப நல்லது

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 2 місяці тому

    Remba arumaiyaana review koundamani. First naditha motor sundaram pillai .cameo appearance aayirathil oruvan super. Koundamani always best ever comedy is karakatakaaran

  • @karthik681
    @karthik681 6 днів тому

    if I want to say about myself all computers are not enough : film : Kadhalar Dhinam

  • @RadhaSubramanian-sv3vp
    @RadhaSubramanian-sv3vp 14 днів тому

    நன்றி😂

  • @raguraja4631
    @raguraja4631 2 місяці тому +2

    நடிகர் வெண்ணிறாடை மூர்த்திஅவரை பத்தி சொல்லுங்களேன் ப்ளீஸ்😊

  • @MaheshKumar-ei8ds
    @MaheshKumar-ei8ds Місяць тому +1

    Nellu mootai Rice mill Owner Comedy

  • @Arivakrish
    @Arivakrish Місяць тому

    Sir Goundamani is a Natural.

  • @user-lr1pb5ie7c
    @user-lr1pb5ie7c 2 місяці тому

    Panam pattum seyyum koundamani sir padam arumai

  • @mohamednasri1407
    @mohamednasri1407 22 дні тому

    பாக்யராஜ் அவர்கள் கவுண்டமணி யின் முன்னேற்றத்திற்காக உதவி செய்யலைனா கவுண்டமணியின் நகைசுவை யை அறியாமல் போயிருப்போம்

  • @gnaniyfathi2428
    @gnaniyfathi2428 2 місяці тому

    Arasiyalla idhellem sadharanamappa😂😂😂😂😂

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 2 місяці тому

    We liked all of his Tamil movies

  • @velvijay8805
    @velvijay8805 Місяць тому

    Brother 🎥👌💐👏

  • @kuriyagose5387
    @kuriyagose5387 Місяць тому

    Legend.

  • @duraimuruganduraimurugan3488
    @duraimuruganduraimurugan3488 8 днів тому

    🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻💘💘

  • @BalaSubhramani-cr5lb
    @BalaSubhramani-cr5lb 2 місяці тому

    annnkavundamanienvazhthukkal

  • @kvijay73
    @kvijay73 2 місяці тому

    Super 😊

  • @dillibabu279
    @dillibabu279 2 місяці тому +1

    🙏🙏👍

  • @mohanrajk7663
    @mohanrajk7663 2 місяці тому

    He acted as hero and villan. Double act movie as hero 😀

  • @sreebhasu4238
    @sreebhasu4238 Місяць тому

    👏👏👏👌👌👌👌

  • @SowriKashthoori
    @SowriKashthoori 2 місяці тому +1

    அட்ராசக்க அட்ராசக்க சூப்ரபு

  • @lakshmisreem981
    @lakshmisreem981 2 місяці тому +1

    ❤❤❤

  • @loguhari4372
    @loguhari4372 Місяць тому

    நல்ல மனிதர்🙏

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 25 днів тому

    ❤ கௌண்ட மணியைப் பற்றிய தகவலுக்கு மிகவும் நன்றி தம்பி ஆனால் பழம்பெரும் நகைச்சுவை நடிபர் வீராச்சாமி என்ற நடிகர் அந்த வாழைப்பழம் காமெடி டைலாக்ஸ் எழுதியிருப்பார் அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க தம்பி நன்றி மகிழ்ச்சி

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 місяці тому +1

    Indian charli chaplin is our Gowndamani