பெரியார் பிம்பம் மறைக்க-இன்பநிதிக்கு முன்வரிசையில் சீட்..ஜூஸையே நியூஸ் ஆக்கிய மீடியாக்கள்-KG Reveals

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 660

  • @SATHISHG-m7u
    @SATHISHG-m7u 5 днів тому +155

    இதனால் தான் விஜயகாந்த இந்த மீடியாவை காரி துப்பினார் .....😂😂😂
    அன்றே கனித்தார் விஜயன்....

  • @Chandrusarathy
    @Chandrusarathy 5 днів тому +114

    என்னை பொறுத்தமட்டில் திமுகவிற்கு வாக்களிதவர் சுயமரியாதை அற்றவர்கள்.

    • @SivanyaShahana
      @SivanyaShahana 5 днів тому +3

      Super

    • @jagannathank2806
      @jagannathank2806 4 дні тому +2

      உண்மை

    • @sivarajahtharumalingam205
      @sivarajahtharumalingam205 3 дні тому

      you are the best.

    • @asokan8092
      @asokan8092 День тому

      , தேசத் துரோகிகள், ரவுடிகள், கடத்தல் காரர்கள், கொலையாளிகள், காமுகர்கள், காறித்துப்பக்கூட லாயக்கற்றவய்ங்க !

  • @akilanbal6604
    @akilanbal6604 5 днів тому +167

    தமிழினத்தையே கேலபடுத்தும் ஆக சிறந்த கொத்தடிமைகள் இது தான் ஆக சிறந்த கொத்தடிமை மாடல்

    • @dhayalandrt3766
      @dhayalandrt3766 5 днів тому

      Udhanidhi, the hope of Tamilnadu,poda venna

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 днів тому

      ​@@dhayalandrt3766Dae Tharkuri eschakala intha polappu pimp vela paaruda ungalamaari aaluku correct ah irukum thuuu

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs 5 днів тому

      ​@@dhayalandrt3766aalu mogarayu paaru tharkuri

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 5 днів тому

      Yes udhavakara Nidhi is the hope for TN as No.1 state in Drugs, Debt and poor Maintenance of Law and order. Dengue Malaria Kosu party.. as long as people doesn't realise the true values nothing is going to change

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 5 днів тому +1

      @@dhayalandrt3766 Hope of Tamilnadu! Joke of 2025!

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 5 днів тому +152

    ஒரு இனத்தையே கொத்தடிமை ஆக்கிய கருணாநிதி குடும்பம் வாழ்க!

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 5 днів тому

      கட்டுமரம் ? ஒழிக

    • @MuruganMurugan-i6x
      @MuruganMurugan-i6x 5 днів тому

      ஒரு மாநிலத்தையே கொத்தடிமை ஆக்கியவர் கருணாநிதி

    • @vasanthiramakrishnan2228
      @vasanthiramakrishnan2228 5 днів тому +3

      ஏங்க வாழ்க

    • @asokan8092
      @asokan8092 День тому

      சர்வ நாசமாப் போக !

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 5 днів тому +101

    தயவு செய்து இலவசம் எங்கேயும் எப்போதும் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 5 днів тому +2

      But majority look forward for free offerings and compensations( not bothered about their family members loss) from the government, that is the fact in Taminadu currently.

    • @saravanangovindasamy5129
      @saravanangovindasamy5129 5 днів тому

      @@maarithilagavathi3117 நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்க, உங்களுக்கு மானம் மரியாதை ரோசம் இருக்கு, நாங்க 200 ரூபாய் உபிஸ், எங்களுக்கு 200 ரூபாய் குவாட்டர் கோழி பிரியாணிதான் முக்கியம், அதற்காக எங்களை செப்டிக் டேங்க்ல போட்டு முக்கினாலும், கக்கூசை நக்க சொன்னாலும் செய்வோம், ஏன்னா நாங்க மானங்கெட்ட கொத்தடிமை உபிஸ் 😂😂😂

  • @stellarezon1921
    @stellarezon1921 5 днів тому +64

    வெட்கக்கேடான திராவிட மாடல்

  • @malathys3690
    @malathys3690 5 днів тому +96

    கர்மம் கர்மம் வயிறு எரிகிறது

  • @பிரபுசெல்வா-ண9ய

    கார்த்தி ,நீங்க எந்த அளவு கொதிநிலையில் இருக்கிறீர்களோ,அதே நிலையில் தான் நாங்களும்

  • @Rajavardhanan
    @Rajavardhanan 5 днів тому +78

    இப்படி எல்லாம் பார்க்கும் போது பதவிக்காக தீம்க காரர்கள் மனைவியையே என்று சொரியார் சொன்னதாக வந்த செய்திகள் தான் நினைவுக்கு வருகிறது

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 5 днів тому +109

    சுயமரியாதை பாடம் எடுக்கும் சத்யராஜ் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்.

    • @gnanasekar3214
      @gnanasekar3214 5 днів тому

      ஈமூகோழி கொள்ளையன்சத்தியராசன் பெரியார் பஈயஐ நிறையத் தின்றிருப்பான்

    • @k.eswaramoorthi2332
      @k.eswaramoorthi2332 5 днів тому +11

      அவன் ஒன்னாம் நம்பர் பச்சோந்தி

    • @radhaidev2213
      @radhaidev2213 5 днів тому +10

      அவனே கோபாலபுர ஆமாம் சாமி தானே ?

    • @saravanangovindasamy5129
      @saravanangovindasamy5129 5 днів тому +1

      @@ramanujamshankar1220 யாரு பொய்ராஜ் தானே? அவன் பொம்பள புரோக்கர்

    • @புறா-வ9ற
      @புறா-வ9ற 5 днів тому +1

      தே.. மெயின் ஸ்ட்ரீம் தமிழ் மீடியா 🤧

  • @kumarankannan951
    @kumarankannan951 5 днів тому +97

    திமுகவில் இருக்கிறவன் தமிழன் தானா உங்கள் வீரம் எங்கே போனது வெட்கம் இல்லையா உங்களுக்கு

    • @Kavin-1988
      @Kavin-1988 5 днів тому

      Pasikumulla😂😂😂

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 5 днів тому

      Thuppinaal thudaichikkuvom.. idhu thanda Thee Moo ka idhu thanda Thee Moo ka

  • @Saraboss26
    @Saraboss26 5 днів тому +70

    என் ஆதங்கம், இந்த பதிவு 🤝

    • @ramasamyp7292
      @ramasamyp7292 5 днів тому +1

      DMK induced simon to talk about Evr. So that anna university rape case be vanished from the medias. As per the DMK agenda Annamalai 's hard work been wasted. Don't fall in the trap of DMK.

    • @ramasamyp7292
      @ramasamyp7292 5 днів тому

      Don't fall into the trap of DMK. They induced simon to talk about Evr. So that Annamalai 's hard work on anna university 's rape case been hidden from the medias

  • @AnanthKumar-w6s
    @AnanthKumar-w6s 5 днів тому +83

    தொடக்கம் இருந்தால் முடிவும் உண்டு இன்னும் ஒரு வருடம் காத்திருங்கள்

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 5 днів тому +37

    கார்த்திக் ஜீ தங்களது கோபம் ஆதங்கம் நியாயம் தர்மம்... மத்திய அரசு இந்த சொடலை 👗கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லை❌ என்றால் மீண்டும் மீண்டும் இந்த கும்பல் தான் ஆட்சி அதிகாரத்தில்..

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 днів тому +2

      இந்த விஷயத்தில் அரசை ஓட ஓட விரட்டிய இந்திரா காந்தியை பாராட்டலாமே.

  • @buvanasekar
    @buvanasekar 5 днів тому +56

    தமிழ் மக்கள் கேனைகள் அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் எள்பதை நன்றாக திராவிடர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்

  • @rajeswarit6296
    @rajeswarit6296 5 днів тому +34

    சீமான்தான் மிகவும்உக்ரமாக ஈவேரா பிம்பத்தை உடைக்கிறார்

    • @ponmoorthyramasamy1419
      @ponmoorthyramasamy1419 5 днів тому

      சுயமரியாதையைப் பற்றி பேசுபவர்களிடம் சுயமரியாதை இல்லை.
      அடிமைப்பட்டு உள்ள சமுதாயத்தில் இருப்பது அவமானமே.

  • @valarmathi2659
    @valarmathi2659 5 днів тому +18

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்

  • @ArumugamM-ml4bh
    @ArumugamM-ml4bh 5 днів тому +30

    ஊடகங்கள் அனைத்தும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.........

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 днів тому +30

    மிகவும் சரியான பதிவு

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 5 днів тому +77

    எப்படித்தான் காரித்துப்பினாலும் யாரும் திருந்தப் போவதில்லை தம்பி. ஏனென்றால் நாங்கள் ஈர வெங்காயம் ராமசாமியின் தோல்கள்😅

    • @kalab2557
      @kalab2557 5 днів тому +1

      ஏன் மைனாரடி யை விட்டீங்க?

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 5 днів тому +37

    அவர்கள் அவர்களின் வழியில் சரியாக பயணிக்கின்றனர்... அடிமைகளும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடக்கின்றனர் , தேவையான கவனிப்பு உண்டு... மக்களுக்கு தான் புரிய வேண்டும்...

    • @mageshg2058
      @mageshg2058 5 днів тому +1

      ஆம். உண்மைதான் !

  • @kannapiran1932
    @kannapiran1932 5 днів тому +20

    அருவெறுப்பு,வேதனை ,கோபம்,தமிழக மக்களின் செயலால் அவமான உணர்வு, எதிர்காலம் பற்றிய வருத்தம் என்று பல உணர்வுகள் மனதில் வருகிறது..
    It’s nice to see you after a long time and hear yur comments Karthik!❤

  • @Chandrusarathy
    @Chandrusarathy 5 днів тому +18

    சுயமரியாதை இல்லாத மக்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறார்கள் அதனால் தான் மக்கள் அவர்களை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள்.

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 5 днів тому +94

    இந்த குடும்பம் ஆட்டம் எல்லாம் இருபத்தி ஆறோடு அழிந்து விடும்.. இறைவன் அருளால்...

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 5 днів тому +33

    அவுரு "பேண்டு" வச்சாலும் அமைச்சர் அள்ளுவார்!

    • @sivag2032
      @sivag2032 4 дні тому

      Avaruku ulle inbham akivittar Inbha.

    • @asokan8092
      @asokan8092 День тому

      வாயில போட்டு உண்டு வைக்கத்தான் !

  • @rookieegamer3796
    @rookieegamer3796 5 днів тому +12

    மக்களே.மக்களே.மக்களே.தயவு செய்து உணருங்கள்

  • @raghavanmasala8529
    @raghavanmasala8529 5 днів тому +22

    உங்களைப் போல் வெளிப்படையாக தைரியமாக பேசும் ஆட்கள் தான் தமிழ் நாட்டுக்கு தேவை ஆனாலும் உங்களைப் போல் ஆயிரம் பேர் வந்தாலும் இவனுங்களை எல்லாம் திருத்த முடியாது

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 5 днів тому +45

    தமிழ் நாட்டுக்கு கிடைத்த சாபக்கேடு DMK ஆட்சி

    • @gopinath6964
      @gopinath6964 2 дні тому

      தமிழ்நாட்டுக்கு மக்கள் உருவாக்கிய சாபக்கேடு

  • @Mahalakshmi-i2z
    @Mahalakshmi-i2z 4 дні тому +13

    இதையெல்லாம் பார்த்தால் நெஞௌசம் கொதிக்கிது? என்ன செய்ய! தமிழ்நாட்டில் வாழ்வதற்கு நிறைய சகிப்புத் தன்மை வேண்டும்

  • @sambasivamp4810
    @sambasivamp4810 5 днів тому +18

    உலகின் மிகச்சிறந்த கொத்தடிமைகள், நாங்கள்தான் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் என்று சொல்வது கேவலம்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 4 дні тому +7

    பிடிஆர் பழனிதியாகுவை ஸ்டாலின் குடும்பத்தின் வேலைக்காரனாக ஆக்கியது தான் திராவிட விடியலின் சிறப்பு. அமெரிக்க மாப்பிள்ளை பாவம்.

  • @jothy.p
    @jothy.p 5 днів тому +45

    நான்காம் தலைமுறை. வரும் முன் மூன்றாம் தலைமுறை முடிந்து விடும்

    • @bhamathyranatangirala3621
      @bhamathyranatangirala3621 5 днів тому

      @@jothy.p 🤞

    • @porchelviramr4404
      @porchelviramr4404 5 днів тому

      கண்டிப்பாக? கண்ணாறக் காண்பர் சாபமிட்ட காயப்பட்ட ஆத்மாக்கள்.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 5 днів тому +2

      👌கட்டாயம் முடிய வேண்டும்😡

    • @sskindustries8813
      @sskindustries8813 5 днів тому +1

      முடிக்க வேண்டும்.வேரோடும் வேரடி மண்ணோடும்.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 5 днів тому +24

    எல்லாம் திசை திருப்பும் முயற்சி 🎯✍️

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 5 днів тому +23

    முடிந்தவரை 2-3 நாட்களுக்கு ஒரு முறையாவது வாருங்கள் கார்த்திக் கோபிநாத் சகோ 😊

  • @s.sankarapandian1483
    @s.sankarapandian1483 5 днів тому +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @Tamilselvan-up7qz
    @Tamilselvan-up7qz 5 днів тому +30

    தமிழக ஊடகம் மாதம் மாதம் கப்பம் வாங்குது ஊடகவிய சாரம்

  • @geethajayagopalbhajans8153
    @geethajayagopalbhajans8153 5 днів тому +5

    வணக்கம் கார்த்திக் தம்பி.இந்தக்காணொலியைத்தான் எதிர்பார்த்தேன். சூப்பர்.🎉

  • @padmanabhan2581
    @padmanabhan2581 4 дні тому +10

    உதை. இன்பநிதி டேவிட்டுக்கு கூட்டத்தில் குண்டி கழுவிய அமைச்சர் மூர்த்திக்கு எங்கள் ஓட்டு

    • @asokan8092
      @asokan8092 День тому

      பாராட்டுப் பத்திரமே வழங்கலாம் !

  • @MuruganMurugan-i6x
    @MuruganMurugan-i6x 5 днів тому +5

    கொத்தடிமைகள் தான் இப்படி என்றால் மீடியாக்களும் அப்படி செயல்படுகிறது என்ன செய்ய 😢

  • @ashokan6137
    @ashokan6137 5 днів тому +8

    ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இதை சிந்திக்க வேண்டும்... வாய்ப்பு இருக்கா...?🤨🤨🤨

  • @karnankrishnan977
    @karnankrishnan977 4 дні тому +2

    மிகச்சிறந்த விழிப்புணர்வு

  • @srk8360
    @srk8360 5 днів тому +21

    👏👏👏👏👏👏...👍👍
    அருமை.. உண்மை
    மக்கள் மனதில் பதிய
    வைக்கிறார்கள் 😅😅😅😅😅.. இதுதான்
    அன்றுமுதல்.../இன்று
    வரை . தொடர்கிறது 😅😅😅😅😅😂😂😂
    💯/💯... உண்மை..
    அந்த நாள் தந்திரங்கள்... இன்றும் தொடர்கிறது 😅😅😅😅😅
    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு 👍👍👍👍😅😅
    நன்றி கார்த்திக் 👏👏👏😂😂

  • @muthukumara1925
    @muthukumara1925 5 днів тому +7

    உங்கள் கோபம் நியாயம் ஆனாது அண்ணன்.தமிழ்நாட்டுக்கு மக்கள் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.இந்த திராவிட கட்சிகள் ஒழித்தால் தமிழ் நாடு உருப்படும்.தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க வாக்கு செலுத்த வேண்டும்.எவனால் நம்ம பாதிக்கும்படுகிறோம் அவனுக்கு அதிகாரம் கொடுப்பது நினைத்தால் கொடுமை 😡😡😡😡😡😡

  • @MurugananthamMuruga-om4fd
    @MurugananthamMuruga-om4fd 5 днів тому +22

    வாங்குன காசுக்கு செய்தி சேனல் வேலை பாப்பாங்க ஆனா என்ன பண்றது

  • @rishaanmani3497
    @rishaanmani3497 5 днів тому +3

    Super concept உண்மையை உணர்ந்து கொள்ள சிறந்த examble.

  • @subramanianj141
    @subramanianj141 5 днів тому +3

    வேகம் புரிகிறது🎉விவேகமாக மாற தமிழர்கள் 2026 ல் ஒற்றை விரலில் புரட்சி புரிய அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்🎉

  • @saisankar.m2580
    @saisankar.m2580 5 днів тому +15

    வன்மையாக கண்டிக்கிறேன் பின்னால் நிற்கும் இன்பநிதி நண்பர்களக்கு சால்வை அணியவில்லை 😮

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 5 днів тому

      They will be the future cabinet ministers of TN government during Inbanithi's time 😂.

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 4 дні тому

      @@usharetnaganthan302What happens to his girlfriend then?

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 4 дні тому

      @@sundaramkumar4041 🤔

    • @sivag2032
      @sivag2032 4 дні тому

      ​@@sundaramkumar4041she will direct and produce movies

  • @vn123able
    @vn123able 5 днів тому +15

    இன்பம் நிதியாக வர்கிறது. 😅

  • @jawaharrayar7065
    @jawaharrayar7065 5 днів тому +8

    200 ரூபாய் உபி திருத்தவே முடியாது

  • @thagaioli6708
    @thagaioli6708 5 днів тому +6

    சிறப்பு சகோ

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 5 днів тому +27

    கழகம் ஒன்றும் சங்கர மடமல்ல , வாரிசுகள் வருவதற்கு... கழகம் தான் குடும்பம் ; குடும்பம் தான் கழகம்... வாரிசுகள் நியமிக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்...

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 5 днів тому

      கழகமும் சங்கர மடமும் ஒன்று என்பதை கருணாநிதி குடும்ப குரூப்புகளே நிரூபித்து வருகின்றனரே? அவர்களுக்கும் சேமிக்கப்பட்ட பக்தர்கள் பணத்தில் கல்லூரிகள் ஆஸ்பத்திரிகள் உள்ளன !! இவர்களுக்கும் ஏமாற்றிச் சுருட்டப்பட்ட மக்கள் வரிப்பணத்தில் ஏராளமான கல்லூரிகளும், மது ஆலைகளும், தொழிற்சாலைகளும், ஆஸ்பத்திரிகளும்உள்ளதே? அவர்களும் புரியாத மொழி பேசுகிறார்கள் ! இவர்களும் புரியாத உளறல் தமிழை பேசுகிறார்கள் !! ஆரியமும் திராவிடமும் ஒன்றுதான் என அந்தக்காலத்தில் சொன்னது சரிதான் !!

    • @ramamurthysk9194
      @ramamurthysk9194 5 днів тому

      சங்கரமடத்தில் வாரீசுகள் திணிக்கபடுவதில்லை.

    • @MsRumcat
      @MsRumcat 5 днів тому

      சங்கர மடத்தில் வாரிசுக்கு சாத்தியமேயில்லை.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 5 днів тому +2

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @udhayakumars3045
    @udhayakumars3045 5 днів тому +7

    நல்ல வேலைய பேண்ட் ஜிப்பு போட்டு இருந்தான் இல்லனா மேடைனு கூட பாக்காம 🎉🎉🎉🎉

  • @rangaraj3548
    @rangaraj3548 5 днів тому +9

    நாங்கள் கூட்டியும் கொடுப்போம், காட்டியும் கொடுப்போம் எங்களுக்கு தேவை பதவி, பணம் மானங்கெட்ட தமிழர்கள் 500 ரூபாய்க்கு எப்படியும் ஓட்டு போடுவார்கள் என்ற நினைப்பு என்ன ஜென்மங்கள் thooo

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw 5 днів тому +1

    Ntk❤

  • @SivaKumar-z8x7q
    @SivaKumar-z8x7q 5 днів тому +5

    முழு வீடியோ சூப்பர் பத்து பேர் திரிந்தினால் அதுவே பெரிய வெற்றி

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 5 днів тому +5

    தமிழக மக்களுள் பலர் அறிவை திமுகவிடம் அடகுவைத்ததால் வந்தவினை...பணத்திற்கு வாய்பிளக்கும் பிணங்கள்...அவர்களால் தமிழகமே அனுபவிக்கிறது.

  • @eswaraya
    @eswaraya 5 днів тому +11

    தமிழர் விழாவில் அடுத்தவனை தலைமைக்கு அழைத்தால் இது தான் நடக்கும்

  • @nageshsivagangai5432
    @nageshsivagangai5432 5 днів тому +2

    பிரகாசமாய் தெரியும் விளக்குகள் எல்லாம் விரைவில் அனைவதற்கே என்பதை தமிழக மக்கள் நம்புகிறார்கள்...

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 5 днів тому +12

    பிஜேபி 👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @narma8110
    @narma8110 4 дні тому

    அருமையான பதிவு

  • @SakthiVel-ds9jg
    @SakthiVel-ds9jg 5 днів тому +3

    தமிழனின் வரலாரு இப்படி தரம்தாழ்ந்து போனதை நினைத்து வேதனையாருக்கு

  • @TheGuru2704
    @TheGuru2704 5 днів тому +2

    Semma super... Royal salute ❤❤❤❤❤

  • @VenkatesK-g6t
    @VenkatesK-g6t 5 днів тому +2

    மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் பணிகள் சிறப்பு

  • @aarem2880
    @aarem2880 5 днів тому +34

    நீங்க காரி துப்புங்க!! தொடச்சிட்டு போவோம்...... மக்கள் விழித்து கொண்டு ஓட்டு போட வேண்டும்.....

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 5 днів тому +2

    Subramanya Bharathi said.. Sirumai kandu ponguvaai... apt to this situation

  • @Naveenheartbroken
    @Naveenheartbroken 4 дні тому

    Appreciate to you 👍👍👍👍👍👍👍👍 good question sir

  • @Jaswanthkutty
    @Jaswanthkutty 5 днів тому +1

    உண்மையை பேசும் மீடியாக்கள் உங்களைப் போல் சிலர் மட்டும்

  • @rajeswarit6296
    @rajeswarit6296 5 днів тому +3

    ஜல்லிக்கட்டுநடத்தவது யார் தமிழக அரசா எதற்காக வீரர்கள் அணியும் ஆடையில் முதல்வர் துணைமுதல்வர்படம் போட்டிருக்கிறது பார்க்கவே எரிச்சல்வருகிறது

  • @timepasszone-cc3cs
    @timepasszone-cc3cs 5 днів тому +2

    திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது நிறுவனங்கள் நிலைத்து நிற்கும். சுற்றி நின்று சிங்சாங் சால்ரா தட்டும் திறமையற்ற வர்கள் அதிகமாக அதிகமாக நிறுவனம் அதிக காலம் நீடிக்காது என்பதுதான் உண்மை எனலாம்.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 5 днів тому +7

    Welcome karthick

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 5 днів тому +6

    Super update brother.....lots of love from us in London ❤❤❤❤❤❤

  • @tecbharath
    @tecbharath 5 днів тому +1

    தமிழ்நாட்டின் மாணக்கேடு தான்... வேற என்ன...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 5 днів тому +5

    காமராஜ் ஐயாவிற்கு தமிழகம செய்ததன் கர்மவினை. இதுகளோட போஸ்டரப் பார்த்தாலே getting nauseated?! 😢😢😢😢😢

  • @tamizhan6183
    @tamizhan6183 4 дні тому +3

    மங்கலமான பொட்டு எங்கே கார்த்திக்? அது உங்கள் முகத்திற்கே தனி பொலிவை கொடுக்கும்....என்றும் சனாதன குறியீடுகளை மறவாதீர்....மற்றபடி நெடு நாளைக்கு பிறகு தோன்றியத்தில் மகிழ்ச்சி...😊❤

  • @PapaChin-n5z
    @PapaChin-n5z 5 днів тому +6

    Super super super talking sir

  • @ganesh4001
    @ganesh4001 5 днів тому +8

    Never refer EVR as Periyar. It will be an insult to all Tamilians

  • @KalaiArasan-c6p
    @KalaiArasan-c6p 5 днів тому +3

    இன்பதியின் காதலி வருகிறாள்
    இன்பநிதி நண்பனின் காதலி வருகிறார் என்று எழுந்திரிக்க சொல்லாமல்
    இன்பநிதியின் நண்பன் வருகிறான் எழுந்திருங்கள் என்று கூறி எழுந்திருக்க சொன்னார்கள் என்று எண்ணி
    அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தோஷப்பட்டு இருப்பார்
    மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அதிகாரம் எல்லாம் கோபாலபுரம் குடும்பத்திடம் எடுபடாது என்பது அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நன்றாக தெரியும்
    இந்தச் செய்தியை மடைமாற்றவும் கோபாலபுரம் குடும்பத்தை சந்தோஷப்படுத்தவும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னும் சில நாட்களில் ஏதாவது சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபடுவார் என்பது மட்டும் நிச்சயம்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 5 днів тому +2

    Hi
    Sirappu.
    Vaazhthukkal.
    👍👍👍👍👍👍👍

  • @NatrajanNatrajan-ok3pi
    @NatrajanNatrajan-ok3pi 5 днів тому +2

    Ntk

  • @kcbalwin
    @kcbalwin 5 днів тому +1

    super ji

  • @letslearn7857
    @letslearn7857 5 днів тому +7

    After a long time, I am seeing you..

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 5 днів тому +1

    இதுதான் ஈவெரா வளர்த்த சுயமரியாதை அப்படித்தான் இருக்கும்

  • @VenuGopal-nn8ml
    @VenuGopal-nn8ml 5 днів тому +2

    தமிழா இதுநம்சோதனைகாலம்

  • @govindasamic9987
    @govindasamic9987 5 днів тому +2

    Excellent Sir

  • @jeyasuthan1439
    @jeyasuthan1439 4 дні тому +5

    தமிழ்நாட்டுக்குத்தேவை சகோதர ர் அண்ணாமலைதான்

  • @maransaraswathymaran7625
    @maransaraswathymaran7625 5 днів тому +3

    சொடலை👗கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் 🐢கட்சி பக்கம் ஓடி🏃🏃 விடுவேன்😂😂😂😂😂

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 5 днів тому +4

    14:28 :- We Miss *"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..."* 😓

  • @ramanarayananbalasubramani8900
    @ramanarayananbalasubramani8900 5 днів тому +2

    Thanmana Singham PTR Vazhga❤

  • @rookieegamer3796
    @rookieegamer3796 5 днів тому +5

    செய்தித்தாள் வாங்குவதை விட்டு விட்டேன்

  • @Arulmozhi-d6p
    @Arulmozhi-d6p 5 днів тому +5

    என்ன தம்பி நீங்க இதையெல்லாம்இவர்கள்செய்தால் தான் கோடி கோடியாய்சம்பாதிக்கமுடியும்😅😅😅😅😅

  • @onetopkabil1640
    @onetopkabil1640 5 днів тому +1

    அருமை அண்ணா 👍

  • @dineshmosha3733
    @dineshmosha3733 5 днів тому +2

    நீங்க மனுசன் ❤❤❤❤🎉

  • @Muralirraj-s8u
    @Muralirraj-s8u 4 дні тому

    ❤❤❤Super talk bro.. ❤❤❤

  • @visioneffect2783
    @visioneffect2783 5 днів тому

    Superb 🎉

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 4 дні тому

    மிகவும் சிறப்பு அண்ணா தமிழ் இனத்தின் விரோதிகளை உங்களை போன்ற தமிழ் இன காவலர்கள் அடையாள படுத்த வேண்டும்

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 5 днів тому +11

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @kumarsubramanian7086
      @kumarsubramanian7086 5 днів тому

      how?

    • @vijayabalan1188
      @vijayabalan1188 5 днів тому +2

      Seeman has more possible

    • @sivag2032
      @sivag2032 4 дні тому

      ​@@kumarsubramanian7086next CM Udaya,Inbha,Inbha son,Inbha grandson.Next 60 years.DMK will be of the family,for the family,by the family

  • @SelvaKumar-eh2zx
    @SelvaKumar-eh2zx 3 дні тому

    Jai Hind 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @rajishan5201
    @rajishan5201 3 дні тому

    உங்கள உரைக்கு நன்றி தம்பி

  • @devadeva3110
    @devadeva3110 5 днів тому +1

    Exalent very very truthful talk god bless you.