உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும் | Village Style Goat Leg Soup |Mutton Paya Soup Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • உளுந்தூர்பேட்டை ஆயாவும், ஆட்டுக்கால் பாயாவும்
    சளி இருமலை குணப்படுத்தும் ஆட்டுக்கால் சூப், உடம்புக்கு, எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது
    குளிர் காலத்தில் சூடாக ஏதாவது குடிக்கனும் போல இருக்கும். பருவநிலை மாறுதல் காரணமாக நம் அனைவரின் உடலிலும் சில மாறுதல்கள் மற்றும் நேய் தொற்று ஏற்படும்.
    அதிலும் குளிர் காலத்தில் சளி தொல்லை, இருமல், தொண்டை கரகரப்பு என சில தொந்தரவுகள் ஏற்படும். அப்போது சூடாகவும் சத்து நிறைந்ததாகவும் ஏதேனும் அருந்தினால் தொண்டைக் குழிக்கு நன்றாக இருக்குமே என தோன்றும். அந்த சமயத்தில் இந்த
    ஆட்டிக்கால் சூப்பை குடித்தால் ருசியாக இருக்கும். சளி தொண்டை கரகரப்புகளில் இருந்தும் விடுப்படலாம்.
    ஆட்டுக்கால் சூப் வைக்க தேவையான பொருள்கள்:
    ஆட்டுக்கால் 4, இஞ்சி, பூண்டு, மிளகு தேவையான அளவு, சீரகம் கொஞ்சம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் , மல்லித்தூள், மஞ்சள்தூள், பட்டை கிராம்பு சோம்பு தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
    PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | FOR UPDATE MORE VIDEOS
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : +919500 007 195
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    ua-cam.com/channels/_kT.html...
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • Розваги

КОМЕНТАРІ • 282

  • @richardanbazahan2788
    @richardanbazahan2788 3 роки тому +47

    ஆயாவும் பாயாவும் அருமையான தலைப்பு.காணொளியும் சிறப்பு.பழமொழிக்கு பஞ்சமில்லை. நகைச்சுவைக்கு எப்போதுமே குறைவில்லை.உங்களி்ன் காணொளி எப்போது வரும் என எதிர்பார்த்திருப்பேன். உங்களின் சமையல் மற்றும் நகைச்சுவை அனைத்திற்கும்.இது ஒரு கதம்பமாலை எனவே கூறவேண்டும்.செண்ராயன் தாயாருக்கு வாழ்த்துக்கள்.செழிக்கட்டும் மென்மேலும் உங்களின் பணி வாழ்த்துக்கள்.

  • @rahman8975
    @rahman8975 3 роки тому +11

    Bro..நாங்கள் சாப்பிடும் போது உங்கள் வீடியோ தான் பார்போம்.எனது மகளுக்கு பிடித்த chennel இதுதான்...அருமை.

  • @jollysri
    @jollysri 3 роки тому +11

    வேண்டவெறுப்புக்கு பிள்ளைய பெத்து காண்டாமிருகமுனு பேர் வைச்சானா... Super பாண்டி Bro..

  • @raguramnaraiyur1330
    @raguramnaraiyur1330 3 роки тому +38

    விவசாயி படும் பாட்டை பாருங்க இனிமேல் உணவ வீணாக்காமல் சாப்பிடுங்க மக்களே இதை பதிவு செய்த பாண்டியன் அன்னனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 3 роки тому +19

    உளுந்தூர்பேட்டை ஆயாவும் ஆட்டுக்கால் பாயா கற்றது கையளவு கலாய் உங்க வீடியோ வந்தால் எங்களுக்கு என்ஜாய் இத்தோடு முடித்திருக்கிறேன் டாட்டா பாய் பாய்

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 3 роки тому +9

    சென்ராஐன் அம்மா ❤️😍congratulations பாட்டிமா

  • @shakthimashakthima3825
    @shakthimashakthima3825 3 роки тому +22

    பாவம் அந்த விவசாயி அக்கா

    • @shakthimashakthima3825
      @shakthimashakthima3825 3 роки тому +1

      ஹை கோலி நூர் பக்கத்தில் எங்க ஊர் மதகடிப்பட்டு சூப்பர்

  • @sivanovi5803
    @sivanovi5803 3 роки тому +49

    "உளுந்தூர்பேட்டை ஆயாவும்"
    "ஆட்டுக்கால் பாயாவும்". அனேகமா இந்த டைட்டில் பெயர் நம்ம சென்ட்ராயன் தான் வச்சிருப்பார் ......🙄🤔

  • @Amanakutty4959
    @Amanakutty4959 3 роки тому +3

    Semma vera lvl😍😍... Sendrayan bro 🥰🥰🥰🥰

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 3 роки тому

    Arumai , super ,manasu relax irunthathu

  • @selvir9055
    @selvir9055 3 роки тому +3

    அண்ணா எல்லோருக்கும் வணக்கம் 🙏 அருமையான பதிவு சிறப்பு 👍

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 3 роки тому +3

    அருமை ப்ரோ உங்கள் சேவைகளைதொடரட்டும் நன்றி

  • @prabusivalingam9046
    @prabusivalingam9046 3 роки тому +2

    Excellent video title. I laughed for few minutes after reading the title. Awesome!

  • @arunachalama1486
    @arunachalama1486 3 роки тому +2

    பாண்டி அன்ணா டீம்ல எல்லோருக்கம் போங்கல் நல்வாழ்துகள் சூப்பர் அன்ணா

  • @abdulsaleem-sj7pw
    @abdulsaleem-sj7pw 3 роки тому +6

    கற்றது கையளவு டீமுக்கும் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வெரி நைஸ் ரைமிங் 👌👌👍

  • @abdulrazakm2946
    @abdulrazakm2946 3 роки тому +3

    எல்லா சகோதர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • @dassneyveli7844
    @dassneyveli7844 3 роки тому +3

    நல்லா இருந்துச்சி பாயா வாழ்த்துக்கள் உதவிகள் தொடரட்டும்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому +3

    அழகிய அற்புதமான வீடியோ

  • @shakilabanu5205
    @shakilabanu5205 3 роки тому +2

    Ayya and pyya super heading sema pandi bro hi bros happy pongal valithukali 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 3 роки тому

    அருமை...அருமை..

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 3 роки тому +11

    அனைவருக்கும் இனிய பெங்கள் திரு நாள் வாழ்த்துக்கள்

  • @selvarajnarayanan2723
    @selvarajnarayanan2723 3 роки тому +3

    பசிக்கு உணவும் மகிழ்ச்சி க்கு நகைச்சுவையும் பஞ்சமில்லாமள் கொடுப்பதில் கற்றது கையளவு குடும்பத்தினர்க்கு வாழ்த்துக்கள் மற்றும் உதவி கரங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 роки тому +1

    பதிவு சூப்பரா இருக்கு, வாழ்த்துக்கள்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 роки тому +5

    பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் அனைவருக்கும் சகோ

  • @user-yf5bq9eu1l
    @user-yf5bq9eu1l 3 роки тому +5

    Next master Anna family intro pannunga Mr. Pandi

  • @Metaverse21
    @Metaverse21 3 роки тому +1

    Only channel with good contents and good entertainment ...I'm watching this channel from the first video and still I am enjoying new videos ..I love this channel as it is a very good boredom breaker

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 3 роки тому +1

    Echi ooruthu bha 🤤🤤🤤
    vazhga valamudan neenga anaivarum

  • @annanthangaipallipalayam5919
    @annanthangaipallipalayam5919 3 роки тому

    Amma samayal super

  • @deepan-deebenafleck9644
    @deepan-deebenafleck9644 3 роки тому +1

    சென்றாயன் அம்மாக்கு வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🙏

  • @v.6800
    @v.6800 3 роки тому

    தலைப்பு அருமை சேகர் அண்ணா...
    சேகர் அண்ணா மரண மாஸ்

  • @Anandshalu2008
    @Anandshalu2008 3 роки тому +2

    இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள், பாண்டி நண்பரே...

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 3 роки тому

    Arumai super fun

  • @baskarpattamuthu6633
    @baskarpattamuthu6633 3 роки тому +9

    ஆரம்பத்தில் நீங்க சஸ்பென்ஸ் சொல்லும்போது நா யோசிச்சேன் அந்த அம்மா பாக்க சென்ட்ராயன் முகஜாடை தெரிந்தது

  • @almasmazahir6140
    @almasmazahir6140 3 роки тому

    Pandi anna ungal sevai arumai👌thodarattum👏sendrayan amma arumai😊

  • @muraganmuragan5910
    @muraganmuragan5910 3 роки тому

    Amma.tha.great

  • @anandhangh1220
    @anandhangh1220 3 роки тому

    Super valthukal

  • @hemakumar0211
    @hemakumar0211 3 роки тому +2

    Super bro

  • @vinothkumar4436
    @vinothkumar4436 3 роки тому

    சூப்பர்

  • @sugunasanju8618
    @sugunasanju8618 3 роки тому

    Anna unga yellarukum eniya pogi,pongal ,mattu pongal ,ulavar thirunal vallthugal

  • @kalimuthan4143
    @kalimuthan4143 3 роки тому +1

    அருமை சகோ... வாழ்த்துகள்

  • @shanmuganathankarthik2082
    @shanmuganathankarthik2082 3 роки тому +1

    Naanum ippadithan kuruviya virattinom pazhayaya ninaivukal marupadiyum nandri katrathu kaialavu team Thailandla irunthu

  • @sheikamsa
    @sheikamsa 3 роки тому

    Nalla makkal, vaalha valamudan

  • @amalaantojason4751
    @amalaantojason4751 3 роки тому

    Unmayilaya sirappunga👏👏👏🌹🌹🌹🙏🙏🙏

  • @sekarsasvinth85sekarsasvin61
    @sekarsasvinth85sekarsasvin61 3 роки тому

    Video superrrrr bro

  • @BRIGHTV-ry3kf
    @BRIGHTV-ry3kf 3 роки тому

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️💗
    சென்றாயன் அண்ணா குடும்பம் சூப்பர் , ஷாங் மாஸ்டர் வீட்டுக்கும் போய் காட்டுங்க ❤️, MM அண்ணா வீட்டுக்கும் போங்க, சேகர் அண்ணா வீட்டையும் காட்டுங்க

  • @jbrsworld6381
    @jbrsworld6381 3 роки тому +1

    ஆயா சென்ராயன் அம்மா அருமையான ஆட்டுக்கால் பாயா செம

  • @dnivi9755
    @dnivi9755 3 роки тому

    Anna Super Recipe 😋😋😋

  • @vignesh2492
    @vignesh2492 3 роки тому +6

    Why video re-uploaded bro??

  • @mohanram1953
    @mohanram1953 3 роки тому

    Sema

  • @pandiyanrengasamy1827
    @pandiyanrengasamy1827 3 роки тому

    Senrayan Amma samyyal super

  • @prakasuponnusamy6952
    @prakasuponnusamy6952 3 роки тому

    I enjoyed this program, keep it up 👍🙏

  • @salahudeenrashid7569
    @salahudeenrashid7569 3 роки тому +1

    Super 👌

  • @gopinathangopi6417
    @gopinathangopi6417 3 роки тому

    Super ji 👌👌👌

  • @smskr23
    @smskr23 3 роки тому

    Nandu Sekar Super...Appu...................

  • @p.parbakaransai6625
    @p.parbakaransai6625 3 роки тому

    Super super

  • @kaleeshwaranvilog5071
    @kaleeshwaranvilog5071 3 роки тому

    Super bro 💪👌

  • @ajithkumars8051
    @ajithkumars8051 3 роки тому +2

    Gp Muthu appram sekar rendu peraiyum vachi oru video pannunnuga

  • @rajjayam1555
    @rajjayam1555 3 роки тому +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @msthamaraiselvan5265
    @msthamaraiselvan5265 3 роки тому +1

    வீடியோ சிறப்பு பாண்டியன் மற்றும் சேகர் சாங் சென்ட்ராயன் அண்ணா 💥💥💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mathann7136
    @mathann7136 3 роки тому +2

    Super.anna

  • @salmaibrahimsalmaibrahim4196
    @salmaibrahimsalmaibrahim4196 3 роки тому

    Super bro😍😍😍😍😍😍

  • @shivar7036
    @shivar7036 3 роки тому

    Good ... good... interesting.....

  • @sandeepkumar-wf7hz
    @sandeepkumar-wf7hz 3 роки тому

    Nala eruku

  • @user-yp3yl9yu1q
    @user-yp3yl9yu1q 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா 💐🌹

  • @kannivedikaipulla
    @kannivedikaipulla 3 роки тому

    அண்ணா மிகவம் அருமையான வேலை நீங்கள் வேற லெவல் உங்களை மாதிரி நாணம் உதவன் கூடிய சீக்கரம்

  • @panbuarivu2295
    @panbuarivu2295 3 роки тому +6

    சேகர் அண்ணா புதுக்கோட்டை பக்கம் வாங்க அண்ணா

  • @pathminieminie4580
    @pathminieminie4580 3 роки тому

    Vanakam amma super🙏👌👌👌👌

  • @sekarsasvinth85sekarsasvin61
    @sekarsasvinth85sekarsasvin61 3 роки тому +2

    Pandi bro and sekar ,sentrayan,zong,mm,whis u happy Pongal

  • @Sutha.amir22
    @Sutha.amir22 3 роки тому

    You are the best 🙏👏👌✌️

  • @rameshbabu7395
    @rameshbabu7395 3 роки тому

    Great Video guys🥰🥰🥰

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 3 роки тому +8

    என்ன ஒரு ரைமிங் 😍 ஆயா,பாயா

  • @solaim4420
    @solaim4420 3 роки тому

    Ammana summava semma brother.Ammavin anbin suvai.

  • @sathikkulameen1187
    @sathikkulameen1187 3 роки тому +1

    wish you happy pongal Pandi bro your team and family iam from dubai

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 3 роки тому

    சென்றாயா வாழ்த்துகள்

  • @karthikkarthik-nb4uf
    @karthikkarthik-nb4uf 3 роки тому

    nan arambathulaye nenaithen panti bro unkalota sarberise same face sentrayan mother👍👍👍👏👏👏👏👏👌😀😀😀😀😀wish you happy poonkal panti bro🤝😁😀👏👏👏👏👍

  • @Jeeva-li9jb
    @Jeeva-li9jb 3 роки тому +2

    அண்ணா குட் மார்னி இனிப்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @m.senthilkumar9416
    @m.senthilkumar9416 3 роки тому

    Anna super

  • @thilagarsamraj2325
    @thilagarsamraj2325 3 роки тому

    Super

  • @rajan.ddhassian2832
    @rajan.ddhassian2832 3 роки тому

    Supper

  • @ayyanalk2484
    @ayyanalk2484 3 роки тому +1

    அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @namadhuillamchannel5092
    @namadhuillamchannel5092 3 роки тому

    Super Anna

  • @mayilvelanr2611
    @mayilvelanr2611 3 роки тому

    super...

  • @k.pandian3200
    @k.pandian3200 3 роки тому +1

    Super team

  • @ramjirevathi2ndd4tha77
    @ramjirevathi2ndd4tha77 3 роки тому +2

    ஏம்பா பக்கத்தில் இருக்கும் ஊர் களத்தூர் ஒரு வீடியோ போடவும்

  • @Sathesh06
    @Sathesh06 3 роки тому

    Nice 👍👍😊

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 3 роки тому +1

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @crazymaheshvlogs9726
    @crazymaheshvlogs9726 3 роки тому +1

    Shaker bro rocks in all the videos

  • @velmanimayavel6330
    @velmanimayavel6330 3 роки тому

    Happy pongal anna

  • @SM-fl5sq
    @SM-fl5sq 3 роки тому +1

    Video title vera level

  • @Trendingsearches._1
    @Trendingsearches._1 3 роки тому +1

    Anna Karthik anna potu post potinga but vedio varala yeaa

  • @selvamp5775
    @selvamp5775 3 роки тому

    Super 😀

  • @covaiganesh3692
    @covaiganesh3692 3 роки тому

    Sentrayan amma super 👍

  • @sarasuraj9734
    @sarasuraj9734 3 роки тому

    Super brothers

  • @tamilnaresh9080
    @tamilnaresh9080 3 роки тому

    Super brother

  • @dukewilliams6142
    @dukewilliams6142 3 роки тому

    sema special

  • @vickydude5272
    @vickydude5272 3 роки тому

    ஜானகிராமன் அருமையான பெயர் ❤️❤️
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் kk team 🎉🎉🎉

  • @anithaantony6284
    @anithaantony6284 3 роки тому +3

    ஆட்டுக்கால் பாயா சூப்பர் உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @manichandhru8518
    @manichandhru8518 3 роки тому +1

    ஆயா. பாய .👌👌👌👌

  • @bharkar
    @bharkar 3 роки тому

    Soru Oda aruma theriyama👍👍👍

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 3 роки тому

    சூப்பர் ஹை