பெரி பெரி மசாலாவுடன் நெருப்பு துப்பாக்கி கோழி வறுவல் | Fire gun chicken roast with peri peri masala

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 82

  • @VillageRealitycooking
    @VillageRealitycooking Рік тому +1

    Engalukum ethachu recipe senji kudunga bro

  • @funwithanan522
    @funwithanan522 2 роки тому +18

    பாண்டி அண்ணா அந்த குழந்தைகள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்கும்பொழுது இனம் புரியாத ஆனந்தம் வருகிறது. கற்றது கையளவு மேலும் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன்

  • @madhun2840
    @madhun2840 Рік тому

    Kodana Kodi nandri sir ungaluku menmelum valaranum

  • @jsweatha5972
    @jsweatha5972 2 роки тому +2

    Sendrayan autobomm comedy super

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 роки тому +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻 k k family 👪

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +1

    சேகர் புரோ சென்றாயன் புரோ காமெடி வேற லெவல் அதுவும் சென்றாயன் புரோ பட்டாசு வைக்க இரண்டு பேரும் பயந்து ஒடியது வேற லெவல் இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சலைக்காமல் சிரிக்க வைக்கிறார்கள் இன்று அவர்களோடு நீங்களும் சேர்ந்து காமெடி செய்தது சூப்பர் பாண்டி புரோ

  • @moorthym4682
    @moorthym4682 Рік тому +1

    I like videos

  • @punithapunitha9010
    @punithapunitha9010 2 роки тому

    நல்ல இருக்கு அணண

  • @mariyappan9657
    @mariyappan9657 Рік тому +1

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ்

  • @hlt-ov7me
    @hlt-ov7me 2 роки тому

    வணக்கம் அன்பர்களே அருமையாகவுள்ளது சமையல் பாராட்டுகள் நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel 2 роки тому

    Super video vera Laval 🦃🦃

  • @UdayKumar-cl9qb
    @UdayKumar-cl9qb 2 роки тому

    Sunday I will try it

  • @ganapathisanthiya547
    @ganapathisanthiya547 2 роки тому

    உங்களின் தீவிர ரசிகர் தூபாயிருந்து கணபதி

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 роки тому +2

    அது எங்க ஊர்ல ஓமவல்லினு சொல்லுவோம் எங்க தோட்டத்துல நிறையா இருக்கு.

  • @suriyam7374
    @suriyam7374 2 роки тому

    சென்ராயன் சூப்பர் காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு super Anna

  • @g.elayarajag.elayaraja4698
    @g.elayarajag.elayaraja4698 2 роки тому +3

    சென்றாயன் தலைவரே நல்லா இருக்கீங்களா

  • @geyolsonson1746
    @geyolsonson1746 2 роки тому

    Nais anna

  • @subashchandrabosssubashcha112
    @subashchandrabosssubashcha112 2 роки тому

    I am ranipet Subash keep it up well done super yours work

  • @premooty7690
    @premooty7690 2 роки тому

    Nice variety starter dish....

  • @priyatamil9265
    @priyatamil9265 2 роки тому +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @anbarasananbarasan7215
    @anbarasananbarasan7215 2 роки тому +2

    சூப்பர் சென்றாயன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 2 роки тому

    Super broooooo

  • @kothandanmoni2569
    @kothandanmoni2569 2 роки тому

    Super Anna 👍💕

  • @Srinivasan-vp6mk
    @Srinivasan-vp6mk 2 роки тому

    Super na

  • @sprasanna1233
    @sprasanna1233 2 роки тому

    அண்ணா நீங்க அடுத்த முறை காரைக்குடி வந்தா உங்க videoநேர்ல fimlyஆ பாக்கணும்

  • @NAKULGSSURESH
    @NAKULGSSURESH 2 роки тому

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @EnayathN
    @EnayathN 2 роки тому

    Super Anna 🐔🐔🤤😋

  • @srajsu4901
    @srajsu4901 2 роки тому

    Super bro 👍

  • @வினோத்குமார்-ம8ல

    Super bro

  • @radhakrishnan4281
    @radhakrishnan4281 2 роки тому +1

    சென்றாய் என்னை கற்பனை சாமி மலையாளத்தை போனா கல்யாணம் ஆய்டும்

  • @askarkhan3968
    @askarkhan3968 2 роки тому

    super Anna

  • @aravindkumarsoundararajan4898
    @aravindkumarsoundararajan4898 2 роки тому

    Really Proud of you and your kk Team... Keep it up

  • @dhamodarandevi2099
    @dhamodarandevi2099 2 роки тому +2

    Super anna

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 2 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் கற்றது கையளவு குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 💖💖💖💖💖💖💖

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 роки тому

    Video excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️ vera level Weldon chance illa very very good samayal super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @satheesmuthu3813
    @satheesmuthu3813 Рік тому +1

    சென்றாயன் சேட்டைக்கு அளவே இல்லை.. நண்டும் வண்டும் ...

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 роки тому

    Cocco bro 🧐🧐

  • @sureshsalemhitech3790
    @sureshsalemhitech3790 2 роки тому

    செல்லம் வாழ்க வாழ்க

  • @seenuchef329
    @seenuchef329 2 роки тому

    bro i am chef ..... peri peri masala ithu varathu bro ching master good but .... ur wrong recipe made to the saying people ... make the dish please research the recipe and show the people .... if you want recipe details ask me i will say 100% good recipe bro i love your videos

  • @radhakrishnan4281
    @radhakrishnan4281 2 роки тому

    மசாலா கலக்குமூலத்தை போடுங்க கைகூஸ்

  • @suriyaslove9624
    @suriyaslove9624 2 роки тому

    bro infused chicken recipe research panni podunga😊

  • @NareshMaima3
    @NareshMaima3 2 роки тому +1

    I’m first ❤ I luv u Chanel

  • @honey-badgerchannel5185
    @honey-badgerchannel5185 2 роки тому

    Ulundupet 🔥🔥🔥🔥🔥

  • @Mahi_Madhu_Mani
    @Mahi_Madhu_Mani 2 роки тому

    வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம்.

  • @radhakrishnan4281
    @radhakrishnan4281 2 роки тому

    மசாலா கலக்கும்போது கைக்கு லெஸ் போடுங்க கை குளோஸ்

  • @radhakrishnan4281
    @radhakrishnan4281 2 роки тому

    மசாலா கலக்கும்போது கை குலோஸ் போடுங்க

  • @radhakrishnan4281
    @radhakrishnan4281 2 роки тому

    மசாலா சோப் கலசம் கைக்கு கலசம் போடுங்க

  • @shefayathullashefayath5242
    @shefayathullashefayath5242 2 роки тому

    Enga side uuu ஓமவள்ளி nu solluvom

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 роки тому

    Rathathoda saptathinga poissonaki sethuruvinga chickenla blood erukku

  • @harip9533
    @harip9533 Рік тому

    master😂.. enalam panringa nenga🤣

  • @kameshc7492
    @kameshc7492 2 роки тому

    Happy bday sid 🥳🥳

  • @niceguy4632
    @niceguy4632 2 роки тому

    I have laughed at this video because Sendriyan. My day is always happy in Singapore after watching your video Pandi 🥰❤️

  • @sudatamil6304
    @sudatamil6304 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @imayasudar
    @imayasudar 2 роки тому

    வாழ்க வளமுடன் 🙏🌸

  • @deepamarymary8044
    @deepamarymary8044 2 роки тому +2

    Always welcome back my favourite team 💗💗😉😉 really Vera level cooking master superb superb 👌👌👌👌 sendrayan Always Semma funny 😃😃😃😃 God blessed Always 👐 take care stay safe 💟💟🤞🤞🤞

  • @Krishn_a11
    @Krishn_a11 2 роки тому

    சேகர் அண்ணனுக்கு வணக்கம்

  • @rmugamrmugam6845
    @rmugamrmugam6845 2 роки тому

    👌👌👌👌👌❤️❤️

  • @arasu243
    @arasu243 2 роки тому +1

    1

  • @naveenkumargmn9724
    @naveenkumargmn9724 2 роки тому

    😋💝👌♥️

  • @saravanan9601
    @saravanan9601 2 роки тому +1

    தாத்தா நலமா

  • @-premraj2888
    @-premraj2888 2 роки тому

    💗💗💗

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs Рік тому

    🔥🐔🔥🐔🔥🙏🏿🙏🏿🙏🏿👌😋

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 2 роки тому

    Now a days Koko missing
    Any reason y Koko missing

  • @saiyuvi6454
    @saiyuvi6454 2 роки тому +1

    காலங்காத்தால ஒரு வீடியோ இப்போ ஒரு வீடியோ அடேய் ஒரு நாளைக்கி 2 வீடியோ வா 🙄😂😂🙄

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    வேறலெவல்சாங்புதுவிதசமையல்உனவளித்ததுக்குவாழ்த்துக்கள்

  • @Vinod86876
    @Vinod86876 2 роки тому +1

    பிரி பிரி இல்லா பா அது பெரி பெரி 🤣🤣🤣 பிரிக்கருதுலே இருக்காங்கே 🤣🤣🤣

  • @vidhyashankar5797
    @vidhyashankar5797 2 роки тому

    Bro it's not at all boiled inside...

  • @subashgraj5482
    @subashgraj5482 2 роки тому

    Thappu thappa ingredients solringa
    Oregano is different species

  • @muthukannan532
    @muthukannan532 2 роки тому

    😅😅😅😅

  • @ebanezers1849
    @ebanezers1849 2 роки тому

    அது பெரி பெரி பிரி பிரி இல்லை

  • @chandrabanu4574
    @chandrabanu4574 2 роки тому

    Not cooked properly..pls cook properly and eat...

  • @arunrakesh4283
    @arunrakesh4283 2 роки тому

    Send Ryan dont prefer to children its lead to digest pblms

  • @gunasekaranp1378
    @gunasekaranp1378 2 роки тому

    NEAR GAS CYLINDER CARE FULL NO COMEDY

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj Рік тому

    ஏண்டா உன்ன நல்லவன்னு நினைச்சதுக்கு பிண்னாடியா குண்டு வைக்கிற

  • @vk-ov7em
    @vk-ov7em Рік тому

    Comedy pandra thuu👋😡

  • @drgowthammanogar6641
    @drgowthammanogar6641 2 роки тому

    chicken vegalanu unmai solalamla

  • @lloydalex5241
    @lloydalex5241 2 роки тому

    Bro shall I send my account number ask Shekhar Anna to transfer 1000 Rs 😂🤣