ஆயிரம்பேருக்குள் ஒரு ஸ்திரீ கூடவா சரியில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Theos Gospel Hall | சாலமன் திருப்பூர்
    சகோதர சகோதரிகளே உங்களுக்கு தெரிந்த விளக்கங்களைகூட கமெண்ட் செய்யுங்கள்...

КОМЕНТАРІ • 39

  • @valarmathivalarmathi6787
    @valarmathivalarmathi6787 4 роки тому +5

    நன்றி அண்ணா. நல்லதொரு விளக்கம் தந்ததற்கு.

  • @subaramalingam2702
    @subaramalingam2702 4 роки тому +19

    தெளிவான ஆவிக்குரிய அர்த்தம் இதுவே:
    ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனை கண்டேன். இதில் (புருஷன் என்பது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது.)
    ஆயிரம் பேருக்குள்ளே ஒரு ஸ்திரியை நான் காணவில்லை (இங்கு ஸ்திரி என்பது சபையை (மணவாட்டி) குறிக்கிறது. உலகத்தில் ஆயிரம் சபை இருந்தாலும் கர்த்தர் எதிர்ப்பார்க்கிற பரிசுத்தத்தில் உள்ள சபையை அவர் காலத்தில் அவர் பார்க்கவில்லை என்கிறார்)

  • @jsubadaniel3913
    @jsubadaniel3913 4 роки тому +9

    மிகவும் சிறப்பான விளக்கம், இதுவரை ஏன் ஸ்திரீகளை இப்படி சொல்லியிருக்கிறார்கள், அதுவும் வேதாகமத்தில்... என்று மிகவும் கவலைப்பட்டதுண்டு, நிறைய பேர்கள் இவற்றைச் சொல்லியே எங்களை சோர்வடைய செய்வதுண்டு, உண்மையில் இந்த விளக்கம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. நன்றி 🙏

  • @mohanprasadphilipmartin1926
    @mohanprasadphilipmartin1926 4 роки тому +3

    Praise the lord

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 4 роки тому +17

    அருமையான விளக்கம் கர்த்தர் மேன்மேலும் உங்களுக்கு ஞானத்தை தருவார்

  • @vetrislife5337
    @vetrislife5337 4 роки тому +4

    Wonderful explaination thambi I am also accept 4 th point thank you Lord amen

  • @36yovan
    @36yovan 4 роки тому +8

    இது சாலமோன் நின் தனிப்பட்ட அனுபவம்.
    தனது வாழ்க்கையின் பின்வாங்கி போன பின் எழுதியவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

  • @immanuelsdiary2401
    @immanuelsdiary2401 4 роки тому +4

    கடைசி விளக்கமே சரியான விளக்கம். நன்று.

  • @vasanthMmech
    @vasanthMmech 4 роки тому +2

    Nice explanation brother..

  • @samuelvelu7488
    @samuelvelu7488 2 роки тому +1

    Praise the Lord. It is talking about the bride and bridegroom. Jesus is our bridegroom among one man in thousand, but not a suitable woman found among thousand women.

  • @fragrancebiola8205
    @fragrancebiola8205 4 роки тому +2

    Good Explanation

  • @haisurhaisur2797
    @haisurhaisur2797 4 роки тому +3

    Brother really very nice 👌👌 tq you

  • @priyadharshinis6364
    @priyadharshinis6364 4 роки тому +3

    Praise the lord Brother. Very Nice and detailed answer. Glory to Jesus .

  • @masilamanij4632
    @masilamanij4632 4 роки тому +6

    தெளிவான விளக்கம்

  • @rdaniel8358
    @rdaniel8358 4 роки тому +4

    GLORY TO GOD🙏

  • @chandra123456789able
    @chandra123456789able 4 роки тому +4

    Thanks for the clear explanation. Such verses definitely need to be clarified because even from my college days I have heard lecturers say that the Bible is anti- women and one major reason for discrimination of women in history.

  • @srinivasank1408
    @srinivasank1408 4 роки тому +3

    GLORY TO JESUS CHRIST. May Our Almighty Father God Jesus Christ Bless Ur Family & Ministry.👍😊

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 4 роки тому +2

    Bro. RC Mary Amma aradanai kurethu pesunga. Anda kuttam manam threrumba

  • @nandinydinadayalane1191
    @nandinydinadayalane1191 4 роки тому +7

    விளக்கத்திற்க்கு நன்றி ப்ரதர்

  • @jasminepricilla347
    @jasminepricilla347 4 роки тому +3

    Tnq. I got it.

  • @rdaniel8358
    @rdaniel8358 4 роки тому +3

    EXCELLENT EXPLANATION.

  • @Ramya_P
    @Ramya_P 4 роки тому +3

    Thank you brother. I had this doubt since so many years. Now I got the answer.

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 4 роки тому +3

    Thank you brother

  • @MaheshKumar-nr7px
    @MaheshKumar-nr7px 4 роки тому +3

    Thank you brother for the useful explaination..

  • @malac4074
    @malac4074 4 роки тому +3

    Super message brother 🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 4 роки тому +2

    Wowh . Good searching

  • @marykamalam2137
    @marykamalam2137 4 роки тому +3

    Amen praise the lord

  • @kirubajack21
    @kirubajack21 4 роки тому +4

    Thank from youth 😊

  • @mageshrajan1363
    @mageshrajan1363 4 роки тому +3

    Amen jsm...

  • @sntvl961
    @sntvl961 4 роки тому +2

    Well explained Brother. .Praise God..

  • @kirubajoshua7216
    @kirubajoshua7216 4 роки тому +2

    Wonderful ✨wow😲😲.

  • @solomonraj398
    @solomonraj398 4 роки тому +2

    Supper brother

  • @vijayagowri6199
    @vijayagowri6199 4 роки тому +3

    புரிந்தது,நன்றி

  • @johnsond1537
    @johnsond1537 4 роки тому +1

    Last one is correct... thank you so much

  • @fullhdvideos-nocopyright7913
    @fullhdvideos-nocopyright7913 4 роки тому

    அண்ணா அப்படி என்றால் அந்த ஆயிரம் புருஷர்கள் யார்? எல்லாவிதமான புருஷர்களையும் குறிக்குமா? அதுவும் ஸ்திரீகளை போல குறிப்பிட்ட புருசர்களா?

  • @valarmathivalarmathi6787
    @valarmathivalarmathi6787 4 роки тому

    அண்ணா. எனக்கு ஒரு சந்தேகம். ஏதேன் பூமியில் இருந்ததா?

  • @francsugumaran
    @francsugumaran 4 роки тому +4

    நன்று

  • @estherbaby6231
    @estherbaby6231 4 роки тому

    சகோதரரை கோவையில் ஒரு ௨லியகரர் தான்னை திர்கதரிசி என்று ௮லைத்துகொல்வர் நான் பெய் ஒட்டு வேன் பிசாசு ஒட்டு வேன் என்று சொல்லிகொல்வர் ௮னல் ௮வர்க்கு முதல் மனைவி இருக்கும் போதே ஒரு கல்ல பெண் நோடு தொடர்புில் இ௫ந்தர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அவர் தன் ஜவஹர் சாமுவேல் இவர் கலை போன்ற வர்களுக்கு எப்படி பட்ட நியாயதிர்ப்பு வ௫ம் சகோதரரை பாா்.