வடிவேல் பாலாஜி நல்ல பதில்கள் சொன்னார். உயிருடன் இருக்கும்போது எல்லோரையும் சிரிக்கவைத்தார், அதனால்தான் அங்கு அமைதியாக இருக்கிறார். Rest in peace வடிவேல் பாலாஜி Sir 😢🌺🌺🌺🙏
அன்பு அண்ணா....உங்களுக்கு மதிய வணக்கம். வடிவேல் பாலாயி அண்ணா சொல்வது உண்மை தான் என்ன மிகவும் தாமதம் காலம் கடந்து இறப்புக்கு பின்னே அவரால் அன்பின் மகத்துவத்தை உணரமுடிந்தது.. ஆனால் வாழ்வை வாழும் போதிலே அன்பை உணர்ந்து அதன்வழி வாழ்பவர்கள் இன்னும் சிலர்...எனக்கு வயது 31தான் எனக்கு சிறுநீரகம் ஒன்று பாதிப்புகமகுள்ளாகியுள்ளது. நான் இயற்கையில் எல்லாருடனும் அன்பு பாராட்டுவேன் இருப்பினும் ஏமாற்றம் தான் மிஞ்சும். என்னியல்பில் இருந்தும் நான் மாறமாட்டேன். ஆயுள் முற்றும்பெறும் வரைதனில் அன்பை பகிர்வேன். பெரும்பான்மையானவர்கள் புரிதல் இன்றி நிரந்தரமில்லா வாழ்வில் ஆணவம் வன்மம் பகை போட்டி பொறாமை என்பவற்றுள் சிக்குண்டு தத்தளிக்கிறார்கள். மனம் ஒன்று மாற்றம் பெறுமேயானால் வாழ்வும் சிறக்கும். அதனை விடுத்து பவம் தீர்க்க நாடிடும் நதிக்கரை மற்றும் கோவில் தரிசனம் பரிகாரம் என்பவை பயனற்றது.
உடல் ஆரோக்கியம் பெற இறைவனை வேண்டி க கொள்கிறேன் சகோதரர் யானை நெரிஞ்சிலும் மாதம் இரு முறை சாப்பிடுவது நல்லது ஒரு கிட்னி வைத்து ரொம்ப நாள் வாழலாம் வாழ்த்துக்கள்
எவ்வளவு சுயநலம் இதனை பார்த்தவருக்கு இருக்கு பாருங்க வடிவேல் பாலாஜி சொல்வது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அதைக் கேட்டாலே போதுமே அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் வார்த்தை அதில் முதன்மையானது மனித குணம் மாறும்போது இயற்கை குணம் மாறும் . இந்த உண்மைகளை புரிந்து நம் இயற்கையை பாதுகாப்போம். அது நடந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.
அண்ணா.... வடிவேல் பாலாஜி. அண்ணா. இயற்கை சீற்றம் வரும் னு. சொல்லி இருக்காரு.. எப்போ... எங்கு.. னு.. கேளுங்க... சென்னை கு.. பாதிப்பு இருக்கா.. னு. கேளுங்க.... நிறைய ஜோதிடர் கள்... சொல்லியிருக்காங்க... தயவு செய்து கேட்டு சொல்லுங்க... தப்பிக்க வழி இருக்கா னு. கேட்டு வீடியோ. அப்லோட் செய்யுங்க அண்ணா 🌹🌹
@@manirevathi197 romba true dr😥😥athu ennamo theriyala dr nallavangalaku than sothanai ellam varum😥😥😥2 days back la vadivel balaji n ramar oda comedy paarthen suddenly achoo ivar illaiyaenu romba kavalaya pochu dr😥😥
@manirevathi197 good afternoon my dear🥰🥰💖💖ellorum fine dr💖💖pasanga tv paakuranga dr💖💖naanum ungala romba romba miss pannen dr neththu la irundhu manasu sari illai dr romba sad aa pochu dr yenga unga touch vittu poidumnu😭😭ippo kooda unga reply varumanu paarthen dr😥😥
@@jayaletchimisupramaniam2344 rentu naalave u tube la cmt type panna mutiyalai antha option kattave illai dr 😭😭 ennota cmt kattaslainu mrng thaan enakku puruchsuthu dr 😭
வணக்கம் சார். என் கணவர் பெயர் டி கோதண்டபாணி என் பெயர் கௌரி நான் அவரின் மனைவி அவருடைய ஆத்மா என்ன நிலையில் உள்ளது பிள்ளைகளுக்கு என்ன கூறுகிறார் என்று கூறவும்அவருக்கு விதி முடிந்து சென்றாரா இல்லை இன்னும் வாழும் காலம் உள்ளதா என்று தெரியவில்லைஎதிர்பாராத விதமாக வைகுண்டம் சென்றுவிட்டதால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை குடும்பத்துக்கு என்ன கூறுகிறார் மனைவி மீது கோபமா என்று கேட்டு இன்னும் சில கேள்விகளை நீங்களே கூட கேட்கலாம்தயவுசெய்து எனக்காக கேட்டு கூறவும் ஐயா நன்றிங்க🙏
No money no புகழ் oray jothy mayam solraanga athumathiri religion yerba aathma ulagam வேறுபாடு உண்டு என solli irrukkanga. No community illa na yellarum ondru thaan .so punitha aathmakkal kellunga. Yellarum purinthu kollanum sir. Intha வேறு பாட்டல் நிறைய உயிர் koda poi irrukku. அதுவும் kettu சொல்லுங்க.
Today M.G.R Avanga ninaivu naal. Avangakitta pesunga thambi. Athu pol no money, no புகழ், only anbu thaan . All punitha punitha aathmakkal solraanga. Athupola community unda kettu sollunga. Thambi.
வடிவேல் பாலாஜி அண்ணா அருமையாக சொன்னிங்கள் மிகவும் நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻
நல்லதே நடக்கட்டும் நன்றி கதிர் சார்
அன்பு மட்டுமே நல்லது என எவ்வளவு எடுத்துகூறுகிறார் பாருங்க தம்பி அவர் ஆத்மா அமைதி அடைய பிரார்த்திப்போம் 🎉🎉🎉
வடிவேல் பாலாஜி நல்ல பதில்கள் சொன்னார். உயிருடன் இருக்கும்போது எல்லோரையும் சிரிக்கவைத்தார், அதனால்தான் அங்கு அமைதியாக இருக்கிறார். Rest in peace வடிவேல் பாலாஜி Sir 😢🌺🌺🌺🙏
Very effective video🎉
அன்பு அண்ணா....உங்களுக்கு மதிய வணக்கம். வடிவேல் பாலாயி அண்ணா சொல்வது உண்மை தான் என்ன மிகவும் தாமதம் காலம் கடந்து இறப்புக்கு பின்னே அவரால் அன்பின் மகத்துவத்தை உணரமுடிந்தது.. ஆனால் வாழ்வை வாழும் போதிலே அன்பை உணர்ந்து அதன்வழி வாழ்பவர்கள் இன்னும் சிலர்...எனக்கு வயது 31தான் எனக்கு சிறுநீரகம் ஒன்று பாதிப்புகமகுள்ளாகியுள்ளது. நான் இயற்கையில் எல்லாருடனும் அன்பு பாராட்டுவேன் இருப்பினும் ஏமாற்றம் தான் மிஞ்சும். என்னியல்பில் இருந்தும் நான் மாறமாட்டேன். ஆயுள் முற்றும்பெறும் வரைதனில் அன்பை பகிர்வேன். பெரும்பான்மையானவர்கள் புரிதல் இன்றி நிரந்தரமில்லா வாழ்வில் ஆணவம் வன்மம் பகை போட்டி பொறாமை என்பவற்றுள் சிக்குண்டு தத்தளிக்கிறார்கள். மனம் ஒன்று மாற்றம் பெறுமேயானால் வாழ்வும் சிறக்கும். அதனை விடுத்து பவம் தீர்க்க நாடிடும் நதிக்கரை மற்றும் கோவில் தரிசனம் பரிகாரம் என்பவை பயனற்றது.
உடல் ஆரோக்கியம் பெற இறைவனை வேண்டி க கொள்கிறேன் சகோதரர் யானை நெரிஞ்சிலும் மாதம் இரு முறை சாப்பிடுவது நல்லது ஒரு கிட்னி வைத்து ரொம்ப நாள் வாழலாம் வாழ்த்துக்கள்
@AlliM-o2d தொலைவில் தொலைந்திருக்கும் அன்பின் நெஞ்சங்களுக்கு நன்றி....
Aavi ulagathil jathi matham eruga please ❤❤
Vadivel balagi Anna miss you Anna 😢😢😢😢😢😢
All r correct true Balaji
எவ்வளவு சுயநலம் இதனை பார்த்தவருக்கு இருக்கு பாருங்க
வடிவேல் பாலாஜி சொல்வது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்
அதைக் கேட்டாலே போதுமே
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுள் வார்த்தை
அதில் முதன்மையானது
மனித குணம் மாறும்போது இயற்கை குணம் மாறும்
. இந்த உண்மைகளை புரிந்து நம் இயற்கையை பாதுகாப்போம்.
அது நடந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.
Happy birthday thambi neangal needling Vala vandum
🌹வணக்கம் 🌹சார் 🌹🌹🌹🌹🌹
Nalla kelvi super
வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉
கதிர் அண்ணா நல்ல கேள்விகள் நல்ல பதில்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அம்மு சக்திவேல் கரூர்
Thanks Sir 🙏 ❤
Hi, kathir thambi malai vanakkam.Vadivel Balaji sir aathmavudan pesiya vedio parthu mikka mahilchi.Panam,puhaz,gowravam edhuve nam uyirai kappatradhu.Anbu mattume endru solhirar.Anbudan ,nam uyirodu valum kalathil mukkiyam.Anaivarum ,anbu seluthi valvom.Yarodum pahaimai parattamal iruppom,endru anaivarum ennavendum.Avar aasaipadi, marupiravi eduthu neenda aayulodu vala eraivanidam venduhiren.Avaradhu manaivi,makkal nangu vala eraivanidam venduhiren.Avaradhu aathma viraivil santhiyadayattum.Inda arumaiyana pathivukku mikka nandri kathir ❤❤🙏🙏🙏🙏🙏
Vanakam iya nan germany irukkiren unkal ella video nan parkkiren rompa nantri
ஆத்ம உலகில்எல்லா ஆத்மாகளுக்கும் இறைவன் ஜோதி ரூபத்தில் தரிசனம் தருகிறார் ஆனால் பூமியில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள் ; பல மதங்கள் ஏன்
Good question
Very good advice Anna, ""tq
Kathir 👍🙏. Kathir
கதிர் தம்பி வணக்கம். கந்தர்வா என்றாள் யாரை குறிக்கும்.
பதீல் சொல்லூங்க தம்பி
Nice kathir
how many month or yrs we stay in soul ulgampls ask any boby
எலிசபத் மஹாராணி அவர்கள் ஆத்மா கிட்ட பேசுங்க அங்கும் ராணி போல் வாழ்கிறாரா
அண்ணா.... வடிவேல் பாலாஜி. அண்ணா. இயற்கை சீற்றம் வரும் னு. சொல்லி இருக்காரு.. எப்போ... எங்கு.. னு.. கேளுங்க... சென்னை கு.. பாதிப்பு இருக்கா.. னு. கேளுங்க.... நிறைய ஜோதிடர் கள்... சொல்லியிருக்காங்க... தயவு செய்து கேட்டு சொல்லுங்க... தப்பிக்க வழி இருக்கா னு. கேட்டு வீடியோ. அப்லோட் செய்யுங்க அண்ணா 🌹🌹
Bro en appakuta pesuka pis avar peyar sunmukam
Vativel Balaji Anna ellaraium sirikka vaiththavaru aana antha katavul avaru familya azhavechsuttaru 😢😢😢 avarutaiya aaththuma Santhi ataiyattum 🙏🙏🙏 katavul maathiri avaru family kku thunaiya irukkattum 🙏🙏🙏
@@manirevathi197 romba true dr😥😥athu ennamo theriyala dr nallavangalaku than sothanai ellam varum😥😥😥2 days back la vadivel balaji n ramar oda comedy paarthen suddenly achoo ivar illaiyaenu romba kavalaya pochu dr😥😥
Anna nan ungal video daily papen anna. Enga pattikita oru nal pesuvingala please....
Vadivel balaji athma solvaathu💯true..nalla comedian vadivel balaji avar athma aasai padi avar veethulayae pirakkanum maru piraivi eduthu🙏🙏may his pure soul rest in peace🙏🙏nandri thambi🙏🙏
Gud afternoon dear saptasa dr pasanke yenna panranke dr 💖 ellarum eppati irukkinke dr 💖💖 rompa miss pannunen dr unkalai 😢😢
@manirevathi197 good afternoon my dear🥰🥰💖💖ellorum fine dr💖💖pasanga tv paakuranga dr💖💖naanum ungala romba romba miss pannen dr neththu la irundhu manasu sari illai dr romba sad aa pochu dr yenga unga touch vittu poidumnu😭😭ippo kooda unga reply varumanu paarthen dr😥😥
@@manirevathi197anga ellorum epdi irukinga dr🥰🥰💖💖 saptingala dr🥰🥰💖💖pasangalaku school aa dr💖💖
@@jayaletchimisupramaniam2344 rentu naalave u tube la cmt type panna mutiyalai antha option kattave illai dr 😭😭 ennota cmt kattaslainu mrng thaan enakku puruchsuthu dr 😭
@@jayaletchimisupramaniam2344 saptachsu dr puzhi kuzhampu dr potato poriyal dr anke Enna lunch dr 💖😍
En peariyamma eranthu endrodu 18 naal agurathu acangola peasanum,ungala yapadi cont pannanum
அண்ணா டெல்லி கணேஷ் அவர்களுடன் பேசுங்கள்
கதிர் அண்ணா
Hi anna today mgr and periyar spl day so avunga video podunga anna
வணக்கம், சா r,,
Appata innaikku thaan main cmt type panna kattuthu 😊😊
@@manirevathi197 sandosam dr🥰🥰😊😊💖💖
வணக்கம்அண்ணாஎன்னுனடயதங்னகஇறந்துட்டாஎதுக்காகஇ்படிபன்னுனானுஎங்கலுக்குதோியலஅவஎதுக்குஇப்படிபன்னுநானுதோியனும்
நீங்கஎனக்குகேட்டுசொல்லுங்கஅண்ணா
அவஇறந்து13நாள்தாஆகுதுஅவலுக்குகல்யாணம்முடிந்து8மாசம்தாஆகுதுஅவவைத்தில்4மாதகுழந்தைஇருந்ததுஅவஎதுக்குஇப்படிஒருமுடிவுஎடுத்தானுநீங்கதாகோட்டுசொல்லனும்அண்ணா
வணக்கம் சார். என் கணவர் பெயர் டி கோதண்டபாணி என் பெயர் கௌரி நான் அவரின் மனைவி அவருடைய ஆத்மா என்ன நிலையில் உள்ளது பிள்ளைகளுக்கு என்ன கூறுகிறார் என்று கூறவும்அவருக்கு விதி முடிந்து சென்றாரா இல்லை இன்னும் வாழும் காலம் உள்ளதா என்று தெரியவில்லைஎதிர்பாராத விதமாக வைகுண்டம் சென்றுவிட்டதால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை குடும்பத்துக்கு என்ன கூறுகிறார் மனைவி மீது கோபமா என்று கேட்டு இன்னும் சில கேள்விகளை நீங்களே கூட கேட்கலாம்தயவுசெய்து எனக்காக கேட்டு கூறவும் ஐயா நன்றிங்க🙏
Jothi vadivil irukum andha kadavul yaar endru kelungal
இறந்தவர் பெயர் பெத்துகனி அவர் அப்பா பெயர் பெருமாள்
En anna kitta pesunga pls anna avaroda name k.gajendran
No money no புகழ் oray jothy mayam solraanga athumathiri religion yerba aathma ulagam வேறுபாடு உண்டு என solli irrukkanga. No community illa na yellarum ondru thaan .so punitha aathmakkal kellunga. Yellarum purinthu kollanum sir. Intha வேறு பாட்டல் நிறைய உயிர் koda poi irrukku. அதுவும் kettu சொல்லுங்க.
அவங்க பேசுவது எந்த மிசினில் தெரிகிறது. எப்படி ஆவிகளை வரவைக்குறீங்க
Ghost box tour channel la iruku paarunga
@kathirvlogs ஓகே அண்ணா நன்றி
Please speak with my husband B.Manoharan
@@kathirvlogs அண்ணா முழுசா பார்த்துவிட்டேன் ஆன்மாவை வரவழைக்கும் வீடியோ இல்லை தயவு செய்து லிங்க் கொடுங்கள் பார்க்க ஆவல்
வணக்கம் கதிர் தம்பி என் அப்பா கிட்ட போசணும் பெயர் பென்னையா திருச்சி தயவு செஞ்சு பேசுங்க உங்கள எங்கே பர்ப்பது முகவரி என்ன அப்பா கிட்ட போசணும் pls
Today M.G.R Avanga ninaivu naal. Avangakitta pesunga thambi.
Athu pol no money, no புகழ், only anbu thaan . All punitha punitha aathmakkal solraanga. Athupola community unda kettu sollunga. Thambi.
MGR, நினைவு நாளான இன்னைக்கு, அவரோட ஆத்மா கிட்ட பேசி ஒரு வீடியோ போடுவீங்க எதிர்பார்த்தேன் அண்ணா...