மகாபாரதம் | கர்ணனை மரணத்திலிருந்து காப்பாற்ற தவறியது யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 90

  • @mvshivakumar9878
    @mvshivakumar9878 4 роки тому +6

    நானும் இதை பற்றி சிந்தனை செய்ததுண்டு...
    என் பாட்டனார் கர்ணன் புகழ் வாழ்க....
    நன்றி ....
    வாழ்த்துக்கள்...

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Рік тому +1

    Nice information about Karna and Sahadevan.

  • @sathyanarayanan2413
    @sathyanarayanan2413 4 роки тому +3

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @srikrishna649
    @srikrishna649 2 роки тому

    Hlo frd sagathevan appdi kettal mattirai Puthalvargal ena aguvanga ?????

  • @singaisudhan3895
    @singaisudhan3895 4 роки тому +16

    😎Karna😎
    😭😭😭😭

  • @dhanushkumar6148
    @dhanushkumar6148 4 роки тому +2

    Arumai anna

  • @kousalyas9988
    @kousalyas9988 4 роки тому +1

    அருமையான தகவல். தெரியாத தகவலும் கூட.

  • @jhonys763
    @jhonys763 4 роки тому +5

    Super explanation bro..I like it..unga speech ala Tha na channel subscribe paniruka..Intha mathri neraiya nalla videos upload pannunga..All the best...👍

  • @positivevibes5634
    @positivevibes5634 3 роки тому +3

    கர்ணன் காக்க பட வேண்டியவன் அல்ல

  • @yuvarajd1926
    @yuvarajd1926 4 роки тому +1

    Karna you are great. Eththana Peru unga kal la vizha vaitheergal .muthalil Inthira thevan, aduthu kunti, krishnan, aduthu pandavargal. Karna un gal theramaiyai kandu naan veyanthen. Hats off you Karna 😎😎

  • @beyondertamilgaming9532
    @beyondertamilgaming9532 4 роки тому +1

    Super

  • @lakshmikk811
    @lakshmikk811 4 роки тому +3

    குந்தியின் புதல்வர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் நகுலனும் சகாதேவனும் உயிரோடு இருந்திருக்க முடியாது...

  • @silverbolt7773
    @silverbolt7773 4 роки тому +2

    அவ்வளவு அறிந்த சகாதேவன் கூட அப்படி கேட்பான் என்றால் நானெல்லாம் இறைவனிடம் எதுவும் கேட்காமல் இருப்பதே நல்லது. மகாபாரதத்தில் வரம் சாபமாகவும் சாபம் வரமாகவும் நிறைய இடங்களில் மாறுகின்றன. பதிவிட்டமைக்கு நன்றி. நல்ல பதிவு.

  • @naveeneswari1316
    @naveeneswari1316 4 роки тому +6

    Karnan❤️❤️

  • @shasoww7523
    @shasoww7523 3 роки тому

    Parasuram kappathi irukkalam,
    Karanoda appa sooriyan kappathi irukkala.,
    Kundhi thevi karanoda amma unmaiya solli kappathi irukkalam..

  • @ramanujam2309
    @ramanujam2309 4 роки тому +3

    சபாஷ் மிகவும்அருமை

  • @mcsekar4351
    @mcsekar4351 Рік тому +1

    ஏன்❓ கண்ணன் குந்திகிட்ட கேட்டதா சொன்னத தர்மர் கிட்ட பஞ்சபாண்டவர்கள் கிட்ட கர்ணன் தான் உன் அண்ணன் என்று சொல்லியிருக்கலாமே குந்திகிட்ட கர்ணன் நீ ஆற்றின் விட்டமகன் என்று சொன்ன கண்ணன் பஞ்சபாண்டவர்கள் கிட்ட கண்ணன் போருக்கு முன்னாடியே கர்ணன் உங்கள் ஐந்து பேருக்கு அண்ணன் சொல்லி இருக்கலாமே ❓ஏன் சொல்லவில்லை ஏன்❓

  • @radhasrinisrini3706
    @radhasrinisrini3706 5 років тому +3

    Thambi super all the best da

  • @NagarajNagaraj-nz3cf
    @NagarajNagaraj-nz3cf 3 роки тому

    சகாதேவன் குந்தியின் மைந்தயனல்ல. ஆகவே அவனுக்கு அந்த எண்ணம் வராதிருப்பது தவறுமல்ல.

    • @NagarajNagaraj-nz3cf
      @NagarajNagaraj-nz3cf 3 роки тому

      அதுவுமன்றி மகாபாரதம் தர்மத்தை நிலைநாட்ட நடந்த போர் என்று கூறுவது சரியல்ல. பூமாதேவியின் வேண்டுதலை நிறைவேற்ற பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக நடந்த போர். இந்த யுத்தத்தில் கொல்லப் பட்ட மாவீரர்கள் எல்லாம் ஏதாவது ஒரு வகையில் பிறரால் மட்டுமே கொல்லப் பட வேண்டியவர்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இரண்டு அணியாகப் பிரித்ததில்தான் கண்ணன் வெற்றி பெற்றான். மற்றபடி பீஷ்மர், துரோணர், கர்ணன், சல்லியன், துரியோதனன் ஆகியோர் பிறரால் வெல்ல முடியாத மாவீரர்கள் ஆவர். சதியால் மட்டுமே இவர்களை வெல்ல முடிந்தது. இதனைக் கிருஷ்ணனே கூறியுள்ளார்.

  • @இறையருள்Iraiyarul
    @இறையருள்Iraiyarul 4 роки тому +1

    இந்த மகாபாரத போரில் எனது சகோதரர்கள் அனைவரும் காக்கபடவேண்டும் என்று கேட்டுறிக்கலாம்

  • @nandagopalannandagopalan789
    @nandagopalannandagopalan789 4 роки тому +1

    இதில் அவசரம் என்பது இல்லை.கர்ணன்என்பவர் தனது சகோதரர் என்று எப்படி ஊகிக்க முடியும்.எனவேகாப்புற்றத்தவறியவர்சகாதேவன் அல்ல.

    • @commoner22
      @commoner22 4 роки тому

      ஊகிப்பது அல்ல, அவனுக்கு (சகாதேவன்) முன்னமே தெரியும் அவன் (கர்ணன்) தனது மூத்த சகோதரன் என்று. இருப்பினும் அதை வெளியே கூறுவது உலக இயல்புக்கு மாறானது. ஆகையால் (கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க) அவன் கூறவில்லை.

  • @nirmalsmart5368
    @nirmalsmart5368 4 роки тому +1

    Ok ithellam ok bro....karnan Ku yarum Sathi seiyama irunthaa...yaru win pannirupaa

  • @praveenrahulr9854
    @praveenrahulr9854 4 роки тому +4

    actually He is not Kunti's Son Nakulan and Sakadevan are Madiri's Son...He can't able to say that..Sakadeva was right, He had one word that is Pandava's children

    • @kasihsayang8497
      @kasihsayang8497 4 роки тому

      Karnan not Pandu's son. He born before marriage.

    • @praveenrahulr9854
      @praveenrahulr9854 4 роки тому +1

      @@kasihsayang8497 im saying about Sakadevan....hes madiri's son..he cant able to say kuntis children...he can only say pandus children

    • @kasihsayang8497
      @kasihsayang8497 4 роки тому +1

      @@praveenrahulr9854 yes true sir. What i mean is even if Sakadevan say Pandavas children, still can't safe Karnan. Because Karnan born before Kunti marry Pandu. Karnan not Pandu's son like other five.

    • @praveenrahulr9854
      @praveenrahulr9854 4 роки тому

      @@kasihsayang8497 yeah...

    • @commoner22
      @commoner22 4 роки тому +1

      @@kasihsayang8497 கிருஷ்ணன் : சகதேவா ! முக்காலமும் உணர்ந்தவன் நீ. ஆகையால் நிகளவிருக்கும் பாரத யுத்தத்தை தடுக்க ஏதேனும் உபாயம் உண்டா ?
      சகாதேவன் :
      பாராள கர்ணன் இகல் பார்த்தனை (அர்ஜுன்) முதலில் கொன்று,
      அணங்கின் காரார் குழல் களைந்து காலில் தழை பூட்டி நேராக நின்னையும் கட்டுவெனேயானால் வாராமல் தடுக்கலாம் மாபாரதமே.
      பொருள் : கர்ணன் நாடாள வேண்டும். அவனை இகழ்ந்து பேசும் அர்ஜுனை கொல்ல வேண்டும ( பீமன் கதை எல்லாம் உடைக்க வேண்டிய அவசியம் இல்லை) ். பாஞ்சாலியின் விரிந்த கூந்தலை மொட்டையடித்து, காலில் விலங்கு பூட்டி, அதோடு உன்னையும் கட்டிவிட்டேன் என்றால் நிகலவிருக்கும் போரை தடுத்து விடலாம்.
      So கர்ணன் வேறொருவன் அல்ல, அவனும் பாண்டவனே. (உண்மையில் அரியனைக்குறியவன் அவனே)
      அவன் பாண்டவன் இல்லையாகின் அங்கு எவனும் பாண்டவன் அல்ல.

  • @muthuraman3865
    @muthuraman3865 4 роки тому

    Thapu

  • @kavikayal2731
    @kavikayal2731 4 роки тому +1

    super anna super

  • @dhanshreerajendran10f93
    @dhanshreerajendran10f93 4 роки тому +1

    Dhuriodhanana

  • @vishwa9261
    @vishwa9261 4 роки тому +4

    Nice
    But
    Anna nu sagathevanukku therium
    Solla kudadhu adhu avanoda tharmam

  • @purusothamans6469
    @purusothamans6469 4 роки тому +1

    Kunthi ku 4 peru thane.... Appo kunthi in magangala kappathu nu solli iruntha.... Nagulan sagadevan kappathi irukka mudiyathu...... Ea na avanga rendu perum pandu vin 2nd wife pasanga..... Avan kettathu correct thanga..... Niinga sonna kathai ellam correct thaan... Krishnar feel pannathu pandarvargal mattum kappathunu sollama.... Pandavargalodu en magangalium kappathu kekaliye nu thaaa..... Krishnar feel pannaru

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 роки тому +2

    புராணம் தானே.யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.இதற்கு என்ன ஆவணங்களா இருக்கிறது.
    Palaniswamyp

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 роки тому

      புத்தகங்கள் நிறையா இருக்கு நண்பா.... படிச்சி பாத்திங்கனா தெரியும்...

  • @krishdon606
    @krishdon606 4 роки тому +2

    Nice

  • @gopi-lakshman7541
    @gopi-lakshman7541 4 роки тому

    Nakulan and sahadevan mother is not kundhi. Then how do u expect sahadevan to ask like that kind of wish to krishna???? What u r telling is true or not who knows!!

  • @kasimayan4091
    @kasimayan4091 4 роки тому +4

    Karnan ennagu romba puddikum

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 4 роки тому +2

    Karnan in his earlier birth was sarahasuran.He has to die in this birth.so he was eliminated .

  • @VijayKumar-wr3qg
    @VijayKumar-wr3qg 4 роки тому +1

    டே திரெளபதி போர் வேண்டாம்னுதான் சொல்வாங்க நீ என்னடா மாத்திசொல்ற

  • @Karthi-uo4yp
    @Karthi-uo4yp 4 роки тому +2

    1 வரம் அல்ல இரண்டு வரம்...

  • @beyondertamilgaming9532
    @beyondertamilgaming9532 4 роки тому

    Sahadevan ku munnadi ye theriyum.but krishnar ku avar sathiyam.panni irupar adhanala dhaan

  • @mahalaxmi5915
    @mahalaxmi5915 3 роки тому

    The great karna also tell draupadi vesi

  • @nethajim8001
    @nethajim8001 4 роки тому

    Thurihothanan

  • @mahalaxmi5915
    @mahalaxmi5915 3 роки тому

    So that he killed by arjun

  • @ramonika1820
    @ramonika1820 4 роки тому

    Super ella naladuku

  • @saravanan2134
    @saravanan2134 4 роки тому

    Sahadevan

  • @ramus4239
    @ramus4239 3 роки тому

    Saga Devan thana athu😎

  • @saravanvel466
    @saravanvel466 4 роки тому

    Aiyooo mudiyala

    • @vijigopalan9443
      @vijigopalan9443 4 роки тому

      In quarana period this types of comments are very entertaining

  • @abiramirose5224
    @abiramirose5224 5 років тому +1

    Nice. Keep going

  • @sasidharan2223
    @sasidharan2223 4 роки тому

    Orumuraiku irumurai alla,10 murai yosikanum

  • @s.jairamram7091
    @s.jairamram7091 3 роки тому

    Sagathevan

  • @korkaiselvan.k.k7119
    @korkaiselvan.k.k7119 3 роки тому

    Kundi or beeshmar

  • @55somu
    @55somu 4 роки тому

    Ean karnanuku mudi ssotanum nu sonna?? Sagadevan already theriyum kanran na pathi.

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 роки тому

      அதை மட்டுமே துரியோதனன் எதிர்க்க மாட்டான்....என்று நினைத்துக் கூட சொல்லி இருக்கலாம் அல்லவா

  • @mazhavanmuthusamynayakker54
    @mazhavanmuthusamynayakker54 4 роки тому +1

    இப்படி சப்பகட்டு கட்டனும் என்றால் ஏராளமான சப்பகட்டு கட்ட முடியும்.

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 3 роки тому

    Kanan thorogi

  • @harrisahimas8130
    @harrisahimas8130 4 роки тому

    Thaduthathum sathi cheithathum krishnan. Ean eallam therintha Krishnan karananukum sernthu kettu vidu eantru sollalamae? Karnanum unaku Annan eantru sollalam athuvum Avar cheiyavillai. Arjunan krishnanidam pore nadanthal namudya sakothararkalin uyerakal pokum namudya anni markal vithavaiyavarkal. Appuram avarkalai pura jathikararkal thirumanam cheivaarkal apothu namudya sakothararkalin uyerkal motcham pokathu. ATHANAL pore vendam eantru sonnan. Anal Krishnan "chathoor varnam bhirama srishtram" eantru sonnar. Athavathu 4 jathikalum bhirammanudya padaipu. Athil Unnudya jathien velai villai eaduthu MATRAVARKAL mel eivathu kolluvathu athai nee cheiya vendum athilirunthu matra mudiyathu pore nadanthu than theerum. Krishnan karnanai kolla cheitha matra sathikal eallam unkaluku therium. Krishnan than kontran. Mudivil poril pandavarkal jaitharkal. Jaitha pin kattuku thavam panna ponarkal pokira vazhiel ellirum iranthu ponarkal. Ithanai kolaikal cheitha krishnanai iraivan vidavillai. Kattil thavam irukum pothu vedan eaitha anbu krihnanai kontru vittathu. Itharku peru than kolai bharatham.

  • @sakthipavi1136
    @sakthipavi1136 4 роки тому +1

    Salliyan

  • @ramdasram5510
    @ramdasram5510 Рік тому

    Nee naa

  • @nandukuttys8131
    @nandukuttys8131 4 роки тому +1

    Dai yarume ingu guru vamsam kidiyathu ellorum sathyavathi ku vera yarkudave pirantha kulanthai viyasa munivar avar guru vamsam illa da avarku pirantha pillai dhrururastar, pandu, vidurar ivaga yarum guru vamsam kidiyathu asthinapuram only one guru vamsam hero bhismar ganga pudalvan mathavanga ellam minnava vamsathai sernthavargal

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 роки тому

      சாந்தனுவிற்கு முன்பே பல மாறுதல்கள் நடந்துவிட்டது..

  • @dhanshreerajendran10f93
    @dhanshreerajendran10f93 4 роки тому

    Kunthi ya

  • @parthasarathi8674
    @parthasarathi8674 3 роки тому

    Super

  • @muneesjerry6048
    @muneesjerry6048 4 роки тому

    Sahadevan