"இனி என் கட்சி கொடி கம்பத்தை தொட்டால்.." - Velmurugan Latest speech Salem | TVK

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • "இனி என் கட்சி கொடி கம்பத்தை தொட்டால்.. கடும் விளைவுகளை காவல்துறை சந்திக்க நேரிடும். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA எச்சரிக்கை. Velmurugan Latest speech Salem | TVK
    #velmurugan #velmuruganspeech #salem

КОМЕНТАРІ • 489

  • @onecroregoalonecroregoal-jg2io
    @onecroregoalonecroregoal-jg2io Рік тому +35

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு மக்கள் பக்கபலமாக இருப்பார்கள் நன்றி

  • @sakthimani9884
    @sakthimani9884 10 місяців тому +57

    தமிழ்நாட்டின் மிகவும் பிடித்த அரசியல்வாதி அண்ணன் வேல் முருகன்

  • @kumarsive9864
    @kumarsive9864 Рік тому +37

    வேல்முருகன் க்கு வாழ்த்து க்கள் நன்றி கடலூர் விவசாயி

  • @mubarackali8447
    @mubarackali8447 2 роки тому +26

    Beautiful emotional speech

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 10 місяців тому +14

    நான் ஒரு பட்டியிளனம் நான் எதிர் பார்த்த அரசியல் இதுதான். ❤

    • @BalaSkp-v1p
      @BalaSkp-v1p Місяць тому

      உனக்கு ஏழரைச்சனி னு நினைக்கிறேன்

  • @Gopigopi-of3nl
    @Gopigopi-of3nl 2 роки тому +51

    வேல்முருகன் உண்மையான
    வன்னிய தலைவன்

  • @k.m.selvarajanselva7029
    @k.m.selvarajanselva7029 Рік тому +13

    மக்களுக்கான தலைவன் ❤❤❤❤❤

  • @villagefood6301
    @villagefood6301 Рік тому +21

    அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு என்றும் சிவசம்பவர் குல வேளாளர் மக்கள் துனை இருப்பார்கள்.

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 2 роки тому +18

    நான் பல நாட்களாக காடு வெட்டி குரு இறந்து விட்டார் என்று வேதனை பட்டு உள்ளேன் அண்ணன் வேல்முருகன் அந்த இடத்தில் வர வேண்டுகிறேன் ஒரு வெற்றிடம் உள்ளது அதை அண்ணன் வேல்முருகன் தான் நிரப்ப வேண்டும்

    • @vinothp1949
      @vinothp1949 Рік тому +3

      திமுகவுடனே இவருடைய அரசியல் போய்டும்பா அப்ரம் எங்க இங்க....

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 10 місяців тому

      உண்மை

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 Рік тому +17

    வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் நீண்ட காலம் அரசியலில் தொடர்ந்து செயல்பட வேண்டும் ! அவர்களின் பேச்சு சொல் செயல் தூய்மை ! தூய்மை யானவரை தொடர்ந்து ஆதரித்து அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி பெற செய்யுங்கள் !

  • @vengatramuvengatramu4495
    @vengatramuvengatramu4495 11 місяців тому +4

    நான் விசிக வேல்முருகன் அண்ணன் எனக்கு பிடிக்கும்

    • @Dinu-sw8ky
      @Dinu-sw8ky 10 місяців тому

      அவரும் திமுகவின் அடிமை

  • @ragur6839
    @ragur6839 Рік тому +8

    தெளிவான பேச்சு சிந்தனை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தலைவரே

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 2 роки тому +68

    தம்பி நீ தனித்து உனது
    சின்னத்தில் நின்று உனது
    தொகுதியில் வெற்றி
    பெறு பார்ப்போம் .

  • @peterm4784
    @peterm4784 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் ‌அருமையான பேச்சு தலைவா‌ உங்களை எதிர்க்க பா ம‌ க வால் எக்காலத்திலும் முடியாது ❤

  • @UoroyjiyfiUuyi
    @UoroyjiyfiUuyi 9 місяців тому +2

    உன் பேச்சை கேட்டாலே உணர்ச்சியில் என் கண் கலங்குகிறது
    முந்திரிகாட்டு முதல்வன்❤❤❤
    நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு நபர்

  • @PaulEbinesarEbinesar
    @PaulEbinesarEbinesar Рік тому +12

    அண்ணன் தி வேல் முருகன் மாஸ் இவன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஆத்துர் ஓன்றிய தலைவர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @simbusriram328
    @simbusriram328 Рік тому +10

    Annan..velmurugan 💐💐👏👏👏

  • @saransaran8494
    @saransaran8494 Рік тому +8

    சூப்பர் பேச்சு வேல்முருகனின் அண்ணன் யாருக்கும் சிறந்த தலைவன்

  • @ramarramar7823
    @ramarramar7823 Рік тому +5

    சூப்பர் அண்ணா 🥰💐💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🇱🇹💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @jrajasekar4301
    @jrajasekar4301 10 місяців тому +1

    🎉🎉🎉வேல்முருகன் வணக்கம் வா‌ங்க ஒரு நல்ல செய்தி வெளியானது 🎉🎉🎉🎉🎉

  • @sathishradhi6540
    @sathishradhi6540 Місяць тому +1

    வாழ்க தமிழ் வளர்க உங்கள் வாழ்வுரிமைக் கட்சி

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 Рік тому +15

    நிஜமான தமிழ் இனத்துக்கான தலைவன்.

  • @everflash4886
    @everflash4886 2 роки тому +24

    சொந்த சமுதாயத்துக்கு பச்சை துரோகம்

  • @SathishKumar-vj1jj
    @SathishKumar-vj1jj Місяць тому +1

    அய்யா வை என்றும் உன்னால் தொட கூட முடியாது

  • @vasudevan9957
    @vasudevan9957 10 місяців тому +15

    ஏண்ட இலங்கைல தமிழர்களையும் பிரபாகரன் அவர்களையும் கொன்றவன் கூட கூட்டு சேர்ந்த

    • @JaahirHussain-gt1ds
      @JaahirHussain-gt1ds 10 місяців тому +1

      சரியான செருப்படி பதில் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் // ஆகையால் தாங்கள் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க // நாம் தமிழர் /நாமே தமிழர்

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Рік тому +11

    அண்ணன் வேல்முருகன் இஸ்லாமிய மக்களுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பவர்

    • @sathiyamoorthi-gw1dv
      @sathiyamoorthi-gw1dv Рік тому

      இஸ்லாமியர்களுக்கு எப்போதும் முழுமையாக இருக்கக்கூடிய ஒரே தலைவர் அண்ணன் வேல்முருகன் பாஜக அரசு கொண்டு வந்த CAA NRC NPR இஸ்லாமியத்திற்கு எதிரான சட்டத்துக்கு அவர் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாக இஸ்லாமிய சகோதரர்கள் நடுநிலையாளர்கள் பார்த்து அவர் எப்பேர்பட்ட தலைவர் என்று ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் அவர் இல்லத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்து போனார்கள் அது மட்டுமல்ல ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் பண்ருட்டி தொகுதியில் வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள்

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Рік тому +5

    கொடியேற்ற கூடாது என்று சொல்வதற்கு எவனுக்கும் அருகதை கிடையாது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குரல்

  • @bulletmani1982
    @bulletmani1982 Місяць тому

    நான் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்தவன் அண்ணன் வேல்முருகன் அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @gerogel3868
    @gerogel3868 Рік тому +4

    மாஸ் அருமை ❤❤

  • @வேலூச்சாம
    @வேலூச்சாம Місяць тому

    தலைவர் வேல்முருகன் அவர்களுக்குவாழ்த்துக்கள்

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 Рік тому +14

    அண்ணன் எப்போதும் மாஸ் தான்

  • @daisydaisy41
    @daisydaisy41 2 роки тому +18

    வேல்முருகன் அய்யா அருமை

  • @அச்சம்தவீர்-ண9ப

    மாஸ் வேல் 👌👌👍👍

  • @என்றும்சீமான்வழியில்

    அண்ணா நான் நாம் தமிழர் அண்ணன் சீமான் கூட பயணிகுரன் இருந்தாலும் நீங்க என் தலைவர் பிரபாகரன் பதி பேசும் போது ரொம்ப மகில்ட்சியே இருகு

    • @mrajesh9965
      @mrajesh9965 2 роки тому +1

      நீங்கள் திரு சீமானுடன் பயணிக்க வேண்டும்

  • @villuran1977
    @villuran1977 2 роки тому +19

    அட....டோல்முருகா, உனக்குக் கட்சி வேறே, அதுக்குக் கொடி வேறே இருக்கா......??
    நேரண்டா......!!

  • @prathapm7229
    @prathapm7229 2 роки тому +6

    தலைவா எப்பொழுதும் இது போல் உன்மையாக இருக்க வேண்டும் அது தான் நல்ல தலைவர் ஏன் என்றால் மக்கள் நல்லவர்களை தேடுகின்றனர் நல்ல நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @vinothbuvi4800
    @vinothbuvi4800 2 місяці тому

    சூப்பர் வேல்முருகன்

  • @ramarvelumayil4450
    @ramarvelumayil4450 10 місяців тому +1

    அண்ணன் அண்ணன் வேல்முருகன் சொல்றது உண்மை நாங்கள் பின்னாடி நிற்கிறோம்

  • @Sasikumar-vb5cc
    @Sasikumar-vb5cc Рік тому +2

    Arumai 👌👌👌👌👌

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +2

    Anna neengal thaan mass.

  • @bakianathank5615
    @bakianathank5615 2 місяці тому

    உண்மையாக ,தமிழின தலைவர் அண்ணன் பிரபாகரன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் ,அண்ணன் வேல்முருகன் அவர்கள், அதை ஒருபோதும் வெளியில் தம்பட்டம் போட மாட்டார், தன்னுடைய கருத்தை மிக தைரியமாக கூறுவார், இவரை யாரும் பயமுறுத்த முடியாது,வேலு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்,,,

  • @seenujothi-gi4vc
    @seenujothi-gi4vc 10 місяців тому +2

    அண்ணன் வேற மாதிரி எனக்கு மிகவும் பிடிததலைவர்

  • @gejanrakshitha8809
    @gejanrakshitha8809 Місяць тому +1

    Vck thank you anna

  • @advocatesvjayakumar3502
    @advocatesvjayakumar3502 10 місяців тому

    சிறந்த தலைவர் திரு. வேல்முருகன் ஐயா அவர்கள் 🙏🌹

  • @KumarM-qg5sw
    @KumarM-qg5sw 9 місяців тому

    என் அழகிய உடன் பிறப்பே தங்களின் வார்த்தைகள் அனைத்தும் அழகிய வர்ணம் திட்டப்பட்ட சொற்கள் மிக அற்புதம்
    தாங்கள் என்றும் போது வாழ்வில் சிற்பி sir.

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Рік тому +4

    அண்ணன் வேல் வாழ்க

  • @manogarang3973
    @manogarang3973 10 місяців тому +2

    சாதிக்கு.தொகுதிக்கு‌எதுவும் புடுங்காத வன்...

  • @Renja-r5v
    @Renja-r5v 2 роки тому +11

    23ம் புலிகேசி சைக்கிள் பாபு

  • @kalaivanan9413
    @kalaivanan9413 2 роки тому +7

    அருமை அண்ணா 💙❤️

  • @rajamanimaranrajaraman1320
    @rajamanimaranrajaraman1320 10 місяців тому +1

    வேல்முர்கன் கட்சிக்கு 10 எம்பி வெற்றி 😂😂😂

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 10 місяців тому +4

    வாழ்க தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி வாழ்க வாழ்க வாழ்க 👏👍🙌🤝💪✌️🤞🙏👌

  • @therkinfiretherkinfire1990
    @therkinfiretherkinfire1990 2 місяці тому

    ❤♥️❤️ அருமையான பேச்சு, வீரப்பனுக்கு சிலை வைப்பதால் இவங்களுக்கு என்ன பிரச்சனை.

  • @Chinnaswamy-kq5cz
    @Chinnaswamy-kq5cz 2 місяці тому +1

    திரு வேல்முருகன் அவர்கள் TVU உரை அருமை ராமதாஸ விட நல்ல மனிதன்

  • @naanguthisaichannel9108
    @naanguthisaichannel9108 2 роки тому +8

    10 வருடமாக உங்களை பின்பற்றி வருகிறேன் அண்ணா நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழுகிறேன் என்று பெருமை படுகிறேன்....வேல்முருகன் ,,,,,,💪💪💪👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @kalalaiyarasirkalalaiyaras1375
    @kalalaiyarasirkalalaiyaras1375 8 місяців тому

    அருமையான பதிவு அண்ணே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothp1949
    @vinothp1949 Рік тому +2

    அரசியலுக்கு வந்து தன் சமுதாயத்துக்கும் ஒன்னும் பயனகல்லை மக்களுக்கும் பயனில்லை செய்த நலதிட்டங்கள் என்ன தலைவரே... இந்த ஆவேசம் மக்கள் பிரச்சனைக்கு ஒருநாளும் ஓங்கியதில்லை வாத்தியாரே தேர்தல்னு வந்துட்ட பொங்கி எழுகிறீர்களே....

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 10 місяців тому +1

    வேல்முருகன் கட்சி எங்கடா இருக்குது. நீஎன்னடாநாட்டுக்கு நன்மை செய்தாய். இப்போது ஐந்து ஆண்டுகளில் நீஎன்னடா தொகுதிக்குசெய்தாய் தனிநாடு கேட்கும் இவனை உள்ளேபோடவும். 😂😂😂😂😂😂

  • @RajaRaja-dy8ff
    @RajaRaja-dy8ff 10 місяців тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @villagefood6301
    @villagefood6301 Рік тому +4

    அய்யா தமிழரசன் புகழ் ஓங்குக
    என்றும் நினைவில்.

  • @dragonhunter1964
    @dragonhunter1964 Рік тому +7

    அருமை தலைவா தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க விசிக ஏழுமலை❤

  • @வீரத்தமிழன்வானவன்

    தமிழ்நாடு விடுதலை படை மீண்டும் கட்டமைக்கபட வேண்டும் அண்ணா ...நமது தமிழர் படை மற்றும் இளம்புயல் பாசறை இளைஞர்களை தயார்படுத்தினாலே போதும் 🙏🙏🙏🇱🇹🇱🇹🇱🇹💪💪💪

  • @AnandanAnandan-u3k
    @AnandanAnandan-u3k 10 місяців тому

    சூப்பர் அண்ணா❤❤❤🎉

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 Рік тому +2

    நிஜமான இனத்த லை

  • @kajamugan8105
    @kajamugan8105 Рік тому +2

    excellend bro

  • @moutainlover
    @moutainlover 10 місяців тому

    அநேகமாக தமிழ்நாட்டில் தைரியமாகப் பேசுகின்ற ஒரே ஒரு அரசியல்வாதி வேல்முருகன்தான் என்று நினைக்கிறேன்.. மக்கள் இவரைப் போன்றவர்களை - இவரது கட்சியை ஆதரிக்க வேண்டும் .. வாழ்த்துகள் வேல்முருகன் .. தொடர்க

  • @kannadasananusundaram2095
    @kannadasananusundaram2095 10 місяців тому

    எங்கள் அன்பு அண்ணன் வீரம் செறிந்த உரை ❤❤❤

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 роки тому +7

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் முனைவர் அண்ணன், வேல் அண்ணன் புலியூரார் அனல் பேச்சு, பெரிய மாற்றம் அண்ணா 💖💐💖💖💖💖💖

  • @a.senthilmuruganmurugan439
    @a.senthilmuruganmurugan439 10 місяців тому

    சிறப்பான தைரியமான தில்லான ஒரு ஆத்தாளுக்குப் பிறந்த சத்திரியன் என் அண்ணன் வேல்முருகன்.🎉

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 2 роки тому +14

    வீரத்தமிழன் அண்ணன் வேல்முருகன். 💪💪💪

  • @veeramani-x8b
    @veeramani-x8b 2 місяці тому

    வேல்முருகன் ஒரு உண்மையான தமிழீழ போராளி.

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 Рік тому +1

    Super thambi

  • @subramanian9146
    @subramanian9146 Рік тому +1

    Super,Super,Nandri

  • @elavarasanelavarasan7347
    @elavarasanelavarasan7347 2 роки тому +1

    சூப்பர்

  • @Kmathu-jg1sq
    @Kmathu-jg1sq 10 місяців тому

    😢துணிவே துணை வெல்லட்டும் உங்கள் குறிக்கோள்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 7 місяців тому

    இளைஞர்களே வேல்முருகன் போன்ற நல்ல தலைவரை தலைமை ஏற்று செல்லுங்கள் 🙏

  • @murukasansr8280
    @murukasansr8280 2 роки тому +16

    புடிங்கிபுட்டுதான் போவ போடா போடா சும்மா கத்தி கத்தி சாகாத

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 9 місяців тому

    அவனுக்கு சரியான ஆள் நீ தான்

  • @muthusamy3330
    @muthusamy3330 10 місяців тому

    Super Anna velumurugan avargale....❤❤❤

  • @AJMURALI-iz4wp
    @AJMURALI-iz4wp 10 місяців тому

    தோழர் வேல்முருகன் அவர்களின்மிக சிறப்புவாழ்த்துக்கள்உழைக்கும் மக்கள் கட்சி தோழர் முரளி

  • @duraia1671
    @duraia1671 2 роки тому +2

    அருமை

  • @அச்சம்தவீர்-ண9ப

    சூப்பர் அண்ணா 🤭👏👏👏👍👌

  • @karikalanv5003
    @karikalanv5003 Рік тому +1

    Supper brother

  • @irjjraj2179
    @irjjraj2179 2 роки тому +5

    வாழ்த்துக்கள் தோழர்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 роки тому +2

    அருமை சிறப்பு.

  • @iyyappankavin2873
    @iyyappankavin2873 Місяць тому

    தலைவரே தாம்பரத்தில் நம்ம கொடியையே பார்த்ததில்லையே தவிர எங்க தலைவரா இருக்காரு நீங்க தனியா நின்னு ஒரு கவுன்சிலர் சீட்டு புடிங்க தலைவரை அதுக்கு அப்புறம் பேசுவோம்

  • @POMINETHEPoominethe-zm2bu
    @POMINETHEPoominethe-zm2bu Рік тому +1

    Super😊😊😊

  • @mageshengg7903
    @mageshengg7903 2 місяці тому

    அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும் நல்ல மனிதர் சமத்துவ மைந்தன் இவர்

  • @sekarbabu713
    @sekarbabu713 6 місяців тому

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் நல்ல
    தலைவர்.

  • @truths328
    @truths328 2 роки тому +2

    Super speech

  • @tamilselvis7655
    @tamilselvis7655 11 місяців тому +1

    Ilampuyal brother vaalka

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 роки тому +2

    சிறப்பு

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 10 місяців тому

    உங்க வீரம் சிறந்தது வேல்முருகன் ஐயா ♥️♥️♥️

  • @rajeshkanth6333
    @rajeshkanth6333 2 роки тому +2

    அருமை அண்ணா

  • @RasithaElyas
    @RasithaElyas 10 місяців тому +1

    Veera Tamilan velu Annan vazka

  • @jesumudi6478
    @jesumudi6478 2 роки тому +3

    அண்ணா 😍🥰🥰🥰🥰🥰❤

  • @sasitharan9764
    @sasitharan9764 7 місяців тому

    Mass

  • @raghumurugesan7323
    @raghumurugesan7323 Рік тому

    Maaaass thamizha enakku piditha thalaivar annan vel murugan & thiruma

  • @manimaran-cs9wj
    @manimaran-cs9wj 9 місяців тому

    Ayaava enakum romba pidikkam anna

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 Рік тому +1

    Super super 👍👍👍👍👍

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 2 роки тому +3

    Super Anna 👍