Minsara Kanavu Tamil Movie Songs | Anbendra Mazhayile Song | Kajol | Prabhu Deva | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Minsara Kanavu Tamil Movie Songs. Anbendra Mazhayile Song. Minsara Kanavu Tamil Movie ft. Prabhu Deva, Kajol and Arvind Swamy. Music by AR Rahman, directed by Rajiv Menon and produced by AVM Productions. Minsara Kanavu movie also Arundhati Nag, Nasser, SPB and Janaki Sabesh among others.
    Song: Anbendra Mazhayile
    Singers: Anuradha Sriram
    Lyrics: Vairamuthu
    Click here to watch:
    Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
    7G Rainbow Colony Movie Songs: bit.ly/2AEoqci
    Ghilli Movie Songs: bit.ly/2AZVmws
    Sillunu Oru Kadhal Movie Songs: bit.ly/2BfyTw2
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase - www.apinternati...

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @kaviya0729
    @kaviya0729 3 роки тому +393

    கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே.........😊😊😊😇😇😇😇😇

  • @Anbilkumar
    @Anbilkumar 2 роки тому +46

    இயேசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேம் நாட்டில் ஒரு சர்ச்சில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பாடல். இது தமிழ் மொழிக்கு கிடைத்த வெற்றி.இந்த வெற்றியானது கவிப்பேரரசு வைரமுத்துவையே சாரும்.

    • @The-min800
      @The-min800 Рік тому +1

      Appila illa unaku theriyuma

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 11 місяців тому

      ஐயா நீங்க சொல்வது உண்மையா???

    • @LogaNayagi-rk1zr
      @LogaNayagi-rk1zr 6 місяців тому

      Zeru+Salem.

    • @AJS2002-n7f
      @AJS2002-n7f Місяць тому +1

      I am Hindu but I love Jesus
      My life miracle yerbaduthinavar viraivil
      Yenakku kadan birachanai theera vendukeeran i love Jesus

  • @thanigaiveljayavelu3108
    @thanigaiveljayavelu3108 3 роки тому +2579

    நான் ஒரு முருகன் பக்தன்,,,but i love Jesus

    • @logeshu8167
      @logeshu8167 3 роки тому +37

      Sema bro

    • @prakashrajrajendran6587
      @prakashrajrajendran6587 3 роки тому +121

      இயேசு எல்லாருக்கும் பொதுவானவர்

    • @gamingwithfng4765
      @gamingwithfng4765 3 роки тому +8

      @@prakashrajrajendran6587 💙💙

    • @sureshj5785
      @sureshj5785 3 роки тому +79

      அந்த முருகனுக்கும் சிவனுக்கும் இயேசுவை தெரியாத நண்பா , அன்பை நேசிக்க தெரிந்த யாவரும் அறிந்த பாடல் இயேசுவை நேசிப்பார் யாரு இங்க இல்லை , சிவாய ஓம்!

    • @augustinenathan266
      @augustinenathan266 3 роки тому +38

      All god is same

  • @ra_sivakumar
    @ra_sivakumar 3 роки тому +192

    வைரமுத்து அவர்கள் வரிகளை செதுக்கியுள்ளார்.....
    இசை, குரல், வரிகள் அனைத்தும்
    அற்புதம்...

  • @shobbyraveen1348
    @shobbyraveen1348 2 роки тому +222

    அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு
    வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே
    விண்மீன்கள் கண்பாா்க்க
    சூாியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே
    கண்ணீாின் காயத்தை செந்நீாில்
    ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
    பெண் : அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    அதிரூபன் தோன்றினானே
    போா்கொண்ட பூமியில் பூக்காடு
    காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
    புகழ்மைந்தன் தோன்றினானே
    பெண் : கல்வாாி மலையிலே
    கல்லொன்று பூக்கவும்
    கருணைமகன் தோன்றினானே
    நூற்றாண்டு இரவினை நொடியோடு
    போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
    இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
    இறைபாலன் தோன்றினானே முட்காடு
    எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன்
    தோன்றினானே
    பெண் : { அன்பென்ற மழையிலே
    அகிலங்கள் நனையவே அதிரூபன்
    தோன்றினானே அதிரூபன்
    தோன்றினானே வைக்கோலின்
    மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே வந்தவன்
    மின்னினானே } (2)

  • @pappuchin3733
    @pappuchin3733 3 роки тому +470

    I am a Hindu but I love this song and the lyrics praising Jesus.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +89

    கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் அருமை. இசையமைத்தவர் ஆஸ்கர் நாயகன் A.R.ரகுமான். பாடல் பாடியவர் அனுராதா ஸ்ரீராம். கிறிஸ்தவ பாடல். இசையமைத்தவர் முஸ்லீம். பாடல் பாடியவர் இந்து. இதுதான் இப்பாடலின் சிறப்பு. இதுதான் உண்மையான மதநல்லிலக்கணம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடவுள் இவர்கள் அனைவரையும் வழி நடத்தி அழகிய படைப்பாக தந்துள்ளார்.

    • @amusthafahasani
      @amusthafahasani 10 місяців тому

      அது மட்டுமல்ல. பாடல் வரிகள் ஒரு நாத்திகர் எழுதியது....

  • @saravananj8523
    @saravananj8523 2 роки тому +6

    இந்த பாடல் வரிகளில் தான் இயேசு கிறிஸ்து எவ்வளவு மேன்மையானர் உணர்ந்தேன்

  • @jckdece3890
    @jckdece3890 3 роки тому +602

    என் மனதினை கரைத்த கானம்...நானும் அனாதை இல்லத்தில் பள்ளி,கல்லூரி படிப்புக்களை முடித்த மிகப்பெரிய அதிஷ்ட செய்த மனிதன்...ஜெ.சந்திரகாந்த்.(KNH HOSTEL-SUVISHESHAPURAM-THIRUNELVELI-DIST()

    • @m.bhuvaneshwaribhuvaneshwa517
      @m.bhuvaneshwaribhuvaneshwa517 3 роки тому +32

      I'm. Also.trichy St.Annes convent en friend sophiku amma.appa.Yarum.illa.but ava ipo.kanniyasthiriya iruga

    • @m.bhuvaneshwaribhuvaneshwa517
      @m.bhuvaneshwaribhuvaneshwa517 3 роки тому +11

      I'm. Also.trichy St.Annes convent en friend sophiku amma.appa.Yarum.illa.but ava ipo.kanniyasthiriya iruga

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @baskaran13
      @baskaran13 3 роки тому +1

      Bro pl give ur mobile number

    • @baskaran13
      @baskaran13 3 роки тому +3

      Bro pl give ur mobile number

  • @kvellayaraj358
    @kvellayaraj358 2 місяці тому +4

    Iam a Hindu but the vibration which this song creates is out of the world. Listen to it in good headphones you will feel it.

  • @mukesh77seven
    @mukesh77seven 3 роки тому +387

    Even a Christian didn't compose a song like this for Jesus Christ. Hatsoff to ARR.

    • @mukesh77seven
      @mukesh77seven 3 роки тому +15

      @BRIGHT things I'm a tamil Christian. I have already heard the above song. Its a spirit filled song. What I meant in my above comment is that no one has composed a song with such soul touching delicate music.

    • @augustinenathan266
      @augustinenathan266 3 роки тому +11

      @@mukesh77seven I am Catholic and also professional musician from many years , i agree with your points
      Those spiritual may copied from film song entity

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 роки тому +3

      @@augustinenathan266 Catholics should repent from worshipping stones. It is a big sin and violate Ten Commandments.

    • @sumithrababu1312
      @sumithrababu1312 Рік тому +2

      ARR is a great admirer of Jesus Christ n all the muslims as well

    • @johnkiller637
      @johnkiller637 Рік тому

      @@Me-nk5ic ten commandments belongs to Judaism

  • @abuthahir6184
    @abuthahir6184 2 місяці тому +4

    எனக்கு பிடித்த பாடல்.

  • @jeevithatravels676
    @jeevithatravels676 3 роки тому +46

    எனக்கு இறுதிக்காலம் முடியும் வரை இந்த பாடல் என் மேல் ஒளிந்து கொண்டு இருக்கும் அருமை

  • @mathiveil4749
    @mathiveil4749 Рік тому +20

    I'm a Hindu, but i love all types of devotional songs no matter what religion it is. My most favorite Jesus song of all time. Lyrics & Anu mam voice on point ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @creativeclouds7695
    @creativeclouds7695 4 роки тому +194

    Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae
    Vaikkolin meloru vairamaai vairamaai
    Vandhavan minninaanae
    Vinmeengal kanpaarkka sooriyan thondrumo
    Pugazhmaindhan thondrinaanae
    Kanneerin kaayathai senneeril aatravae sisubaalan thondrinaanae
    Female : Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae
    Porkonda boomiyil pookkaadu kaanavae
    Pugazhmaindhan thondrinaanae..pugazhmaindhan thondrinaanae
    Female : Kalvaari malaiyilae kallondru pookkavum
    Karunaimagan thondrinaanae
    Nootraandu iravinai nodiyodu pokkidum
    Oliyaaga thondrinaanae
    Irumbaana nenjilum eerangal kasiyavae
    Iraibaalan thondrinaanae
    Mutkaadu engilum pookkaadu pookkavae
    Puviraajan thondrinaanae
    Female : {Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae
    Vaikkolin meloru vairamaai vairamaai
    Vandhavan minninaanae…vandhavan minninaanae} (2)

    • @Swathik0907
      @Swathik0907 3 роки тому +2

      I am your 100th liked person thanks for the lyrics🥰🥰

    • @creativeclouds7695
      @creativeclouds7695 3 роки тому +2

      @@Swathik0907 Thank you, lyrics are so beautiful.. that's the reason i shared 😍😍😍💖

    • @sandhyachandran2787
      @sandhyachandran2787 3 роки тому +1

      Thank uuuu😍

  • @indhujag8783
    @indhujag8783 9 місяців тому +7

    நான் எழுதியிருந்த வேலைவாய்ப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வேலைக்குச் செல்ல வேண்டுமென மனதார உன்னுடைய பாதங்களைச் சரணடைகிறேன்.

  • @saniyoino3977
    @saniyoino3977 4 роки тому +312

    இந்த பாடலை எழுதியவர் ஒரு இந்து. கவிஞர் வைரமுத்து
    இந்த பாடலுக்கு இசையமைத்தவர் ஒரு முஸ்லீம். A.r ரகுமான்
    இந்த பாடலை ஒரு கிறிஸ்தவனை எழுதியிருக்க சொல்லியிருந்தால் கூட இவ்வளவு அழகாக எழுதியிருக்க முடியாது

    • @kaldev78
      @kaldev78 4 роки тому +18

      அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
      அதிரூபன் தோன்றினானே
      வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
      வந்தவன் மின்னினானே
      விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
      புகழ்மைந்தன் தோன்றினானே
      கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
      சிசுபாலன் தோன்றினானே
      அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
      அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
      போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
      புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே
      கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
      கருணைமகன் தோன்றினானே
      நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
      ஒளியாகத் தோன்றினானே
      இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
      இறைபாலன் தோன்றினானே
      முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
      புவிராஜன் தோன்றினானே
      அன்பென்ற மழையிலே…

    • @iravaathan
      @iravaathan 3 роки тому +6

      உண்மை

    • @noormohamedpolur8457
      @noormohamedpolur8457 3 роки тому +10

      வேற்றுமையில் ஒற்றுமை

    • @sandmadhu8408
      @sandmadhu8408 3 роки тому +5

      Talent irunthal elorum write pannalam..

    • @ramacjandranramachamdran9857
      @ramacjandranramachamdran9857 3 роки тому +3

      Absolutely correct

  • @நரேன்தமிழகவாக்காளன்

    நான் என் பக்தி பாடல்களை எவ்வளவு ரசிக்கிறோனோ அந்த அளவு இந்த பாடலை ரசிக்கிறேன்

  • @manimassmm2425
    @manimassmm2425 3 роки тому +512

    Anyone hear this song 20 20🎧😄 añd 20 21🐣

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 роки тому +161

    நான் முஸ்லிம் தான் ஆனாலும் இந்த பாடலை கேட்கும் போது மனசு லேசா இருக்கும்

  • @jEe5499
    @jEe5499 3 роки тому +2625

    கிறிஸ்தவ பாடல்
    பாடியவர் இந்து சகோதரி
    இசையமைத்தவர் இஸ்லாமிய சகோதரர்.இந்திய பாரதத்தின் மதநல்லிணக்கதிற்கு இதைவிட வேறென்ன வேண்டும்? வாழ்க பாரதம்!!!

  • @BabuBabu-qq1xm
    @BabuBabu-qq1xm 3 роки тому +146

    நான் ஒருமுருகபக்தன் இந்தபாடலைகேட்கும்போதுகன்கலங்கிவிடுவேன் எம்மதமும்சம்மதம்

    • @vinoth6378
      @vinoth6378 3 роки тому +5

      உங்கள் கண்கள் இயேசுவின் அன்பால் கலங்கியது. இயேசு உங்களை நேசிக்கிறார்.

    • @ushanisha4040
      @ushanisha4040 3 роки тому +1

      Super

    • @Me-nk5ic
      @Me-nk5ic 3 роки тому +1

      Jesus loves you. He is the only God. Please do research and ask your god to reveal

    • @Hindhumakkal
      @Hindhumakkal 3 роки тому +1

      தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்
      பைபிள் ஏசு கதாபாத்திரம் மரித்து 300 ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்டது தானே பைபிள்
      ஏசுவின் நான்கு சீடர் எழுதியது தொகுக்கப்பட்டது தானே பைபிள்
      இஸ்ரேலின் நாடோடி கதை தானே பைபிள் ஆதியாகமம்
      அந்த ஆதியாகமத்தில் ஆதாம் என்பவர் தான் முதல் மனிதன் என்று சொல்கிறது ஆதாம் வளர்ந்தது ஏதேன் தோட்டத்தில்
      ஆதாம் பேசிய மொழி என்ன ?
      பாம்பு ஆதாமிடம் பேசிய மொழி என்ன ?
      நாங்கள் தமிழர்கள் தமிழ்தான் உலகின் மூத்தகுடி என்கிறோம்
      இந்த கேள்வி ஜெபஸ்டின் சைமன் க்கும் சேர்த்துதான்
      சூரியன் படைப்பதற்கு முன்பு சாயங்காலம் என்று எப்படி கணக்கிடப்பட்டது?
      நோவா கப்பல் 10 சென்ட் அளவு கொண்டது அதில் அனைத்து மிருகத்தின் ஒரு ஜோடி அடைத்து காட்ட முடியுமா?
      அப்போது அவருக்கு Jesus என்று பெயரிடப்பட்டது இது ஆங்கில பைபிள்
      அப்போது அவருக்கு ஏசு என்று பெயரிடப்பட்டது இது தமிழ் பைபிள்
      எது உண்மையான பெயர் Jesus or ஏசு?
      ஆங்கில பைபிள்-ல் வரும் god/ Lord என்பதற்கு தேவன், கர்த்தர் என்று சொல்லப்பட்டிருக்கும்
      god / Lord என்றால் கடவுள் என்று மட்டுமே பொருள் கொள்ள முடியும்
      அதை தாண்டி கர்த்தர் / தேவன் என்பது இந்து மத கடவுள் அல்லவா
      தேவன் என்றால் மகாதேவனாகிய சிவன்
      கர்த்தர் என்றால் திருமால் அல்லவா?
      ஆக கடவுள் என்பதற்கு சிவன்/திருமால் என்று இந்துக்கள் சரியாக தானே வழிபடுகிறார்கள்
      ஏசு கதாபாத்திரம் மரிக்கும் போது அவர் வணங்கும் கடவுளை ஏலீ , ஏலீ என்று தானே அழைக்கிறார்
      நீங்கள் ஏன் ஏலீ என்று வழிபடாமல்
      இந்து கடவுளை மகாதேவனையும் / திருமாலையும் வழிபடுகின்றீர்
      ஆக இந்து கடவுளை வழிபடும் கிறிஸ்தவர்கள் எப்படி சிறுபான்மை ஆவார். கள்?
      ஏசு என்ற பெயர் ஆங்கில பைபிள் தமிழ் மொழி பெயர்க்கப் பட்டு சுமார் 175 ஆண்டு முன்பு ஆறுமுகநாவலர் என்ற ஒரு இந்து மொழி பெயர்ப்பவலரால் வைக்கப்பட்டதுதானே
      உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாட்டு கிறிஸ்தவர்கள் ஏசு, தேவன், கர்த்தர் என்ற பெயர் கேட்டு முழிப்பது ஏன்?
      பரலோகம் எனபது ஆன்மா வசிக்கும் இடம் தானே
      ஒரு தாயின் கருவில் உருவாகி மண்ணில் விளைந்த பொருட்களை உணவாக்கி மலக்குடலுடன் வாழும் ஏசு என்ற கதாபாத்திரம் எப்படி மலக்குடலுடன் பரலோகம் போக முடியும்? இன்னும் நிறைய சந்தேகங்கள் உள்ளது

    • @vinoth6378
      @vinoth6378 3 роки тому +3

      @@Hindhumakkal sangi poda

  • @balasubramanianmurugan4747
    @balasubramanianmurugan4747 3 роки тому +42

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே
    விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
    புகழ்மைந்தன் தோன்றினானே
    கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
    சிசுபாலன் தோன்றினானே
    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
    புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே
    கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
    கருணைமகன் தோன்றினானே
    நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
    ஒளியாகத் தோன்றினானே
    இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
    இறைபாலன் தோன்றினானே
    முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
    புவிராஜன் தோன்றினானே
    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
    அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
    வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
    வந்தவன் மின்

  • @trendingchannel5022
    @trendingchannel5022 3 роки тому +24

    இந்த பாடல் எனக்கும் பிடித்தமான பாடல் மன அமைதி தருகிறது

  • @vikramponnaiyanvicky2528
    @vikramponnaiyanvicky2528 3 роки тому +12

    A.R. Rahman
    Female : Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae
    Vaikkolin meloru vairamaai vairamaai
    Vandhavan minninaanae
    Vinmeengal kanpaarkka sooriyan thondrumo
    Pugazhmaindhan thondrinaanae
    Kanneerin kaayathai senneeril aatravae sisubaalan thondrinaanae
    Female : Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae
    Porkonda boomiyil pookkaadu kaanavae
    Pugazhmaindhan thondrinaanae..pugazhmaindhan thondrinaanae
    Female : Kalvaari malaiyilae kallondru pookkavum
    Karunaimagan thondrinaanae
    Nootraandu iravinai nodiyodu pokkidum
    Oliyaaga thondrinaanae
    Irumbaana nenjilum eerangal kasiyavae
    Iraibaalan thondrinaanae
    Mutkaadu engilum pookkaadu pookkavae
    Puviraajan thondrinaanae
    Female : {Anbendra mazhaiyilae agilangal nanaiyavae
    Adhiroopan thondrinaanae..adhiroopan thondrinaanae
    Vaikkolin meloru vairamaai vairamaai
    Vandhavan minninaanae…vandhavan minninaanae} (2)

  • @devaraj4926
    @devaraj4926 Рік тому +13

    அனுராதா ஶ்ரீராம் ரசிகன் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @ramsaymuthukumar1123
    @ramsaymuthukumar1123 4 роки тому +192

    Music is beyond all religion.. Perfect example

    • @binyamin3716
      @binyamin3716 Рік тому +2

      Jesus is beyond all religion ..he is our creator ...even when many don't accept ,truth remains unchanged
      Jesus Christ our Lord and saviour second person of the most holy trinity born of a virgin Mary most holy immaculata , proved this through his creatures made in his image and likeness who sang,composed and wrote this song...
      All glory to god
      Deo gratias
      Ave Maria

  • @roshann3311
    @roshann3311 2 роки тому +3

    இசை மதங்களுக்கு அப்பாட்பட்டது, மதத்துடன் ஒப்பிடுவது அறியாமை .

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 3 роки тому +92

    Magical voice ❤️❤️❤️
    Marvelous composing ❤️❤️
    Love you Anu Mam 💙💕💞💕❤️

  • @nasirajnasiraj5343
    @nasirajnasiraj5343 3 роки тому +59

    If I feel alone or I miss my mom I hear this song from childhood. When I studied 7th Std that time this film released.my heart will mesmerizing when hearing this song. No one need when comparing this song.anuratha sriram what voice

  • @jayasurya4381
    @jayasurya4381 3 роки тому +6

    அனு மேம்..... ❤.....

  • @kaviya0729
    @kaviya0729 3 роки тому +27

    இறைமைந்தன்........................தோன்றினானே........😇😇😇😇😇😇😇😇☺☺☺😍😍😍

  • @abul4448
    @abul4448 4 місяці тому +4

    என்ன கஷ்டம் வந்தாலும் இந்த பாட்ட கேட்டா மனசு ரொம்ப லேசாயிடும்....

  • @manojmaligaikal3365
    @manojmaligaikal3365 6 місяців тому +107

    Anyone hearing 2024❤

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 Рік тому +3

    அன்பே...உருவான இயேசுவே என் ஜனங்களை காப்பாற்றும்...இறைவா...🙏🙏🙏🙏😭😭😭😭🙇🙇🙇

  • @kaviya0729
    @kaviya0729 3 роки тому +13

    இயேசு கிறுஸ்த்துவின் சிலுவையை அன்றி நான் வாழ்கிறேன்......⛪⛪

    • @ushanisha4040
      @ushanisha4040 3 роки тому

      I love you ⛪⛪🌹🌹💞💞💞

  • @malai09
    @malai09 3 роки тому +15

    நா மட்டுந்தான் 2021 ல கேட்குறன்னா...

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 роки тому +81

    Anuradha sriram mam voice magical

  • @sudhakarreddy4447
    @sudhakarreddy4447 7 місяців тому +2

    எனக்கு பிடித்த நடிகை காஜல் . நான் ரசித்த பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @arthijesus1375
    @arthijesus1375 3 роки тому +48

    Intha song kekum pothu problems ellam paranthu pona mathiri irukku

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 2 місяці тому +1

    நான் ஒரு இந்து பெண்
    ஆனால் இந்த பாட்டை 100 முறை மேல் பாத்திருப்பேன்
    ஒவ்வெறு தடவையும் பாக்கும் போது உடம்பு புல்லரரிக்கும்
    என்ன ஒரு அருமையான பாடல்
    I love Jesus 🥰🥰🥰🥰🥰

  • @Rajesh87
    @Rajesh87 2 роки тому +56

    What a miracle voice... melting my soul

  • @skannanbala4011
    @skannanbala4011 Місяць тому +1

    Very soulfully rendered by Anuradha Sriram madam. Beautiful composition by ARR.

  • @jaseerdashers8527
    @jaseerdashers8527 6 років тому +60

    Ar rahman music god👌

  • @yathirajamyathi7259
    @yathirajamyathi7259 Рік тому +32

    My favourite song 💖💖💐

  • @ramartenma4351
    @ramartenma4351 3 роки тому +7

    100% அன்பு கடவுள் என்றாலே நம் இயேசுதான்

  • @arivuazhagan4838
    @arivuazhagan4838 2 роки тому +4

    தியேட்டரில் படம் வெளிவந்தபோது இந்த பாடலை யாருடைய வற்புறுத்தலின்பேரிலோ நீக்கியிருந்தார்கள். ஆனால் இன்றளவில் 2.5 million viewers watched this song in this channel. It's great.😊

    • @ysmu123
      @ysmu123 5 місяців тому

      In which place they removed ? Who influenced ?

  • @hameed805
    @hameed805 2 роки тому +5

    Anu ratha sriram. Singing super.
    A.R RAHMAN MUSIC. vera level

  • @palanimurugan7299
    @palanimurugan7299 3 роки тому +2

    இரும்பான நெஞ்சிலே ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே

  • @rajesh.s9682
    @rajesh.s9682 Рік тому +4

    🥺 yanna song Yana voice Yana lyrics Yana music 🎵♥️💯

  • @dhayanaddhayal104
    @dhayanaddhayal104 Рік тому +3

    Thanks for best voice anuradha sri ram I'm hindhu but this song very very megnatic power in every one hear 👏 thank you mam

  • @balamohan01
    @balamohan01 3 роки тому +92

    கடவுள் ஒருவன்தான்!!!

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 10 місяців тому +2

    அறுவடை நாள் திரைப்படத்தில் வரும் தேவனின் கோவில் மூடிய நேரம் பாடலின் ஆர்க்கெஸ்ட்டிரேஷன் காப்பி தழுவல் தான் அன்பென்ற மழையிலே பாடல்.

  • @nithulal4765
    @nithulal4765 4 роки тому +17

    Vere level kelkumbol manasinu oru sugammm

  • @maheshmaheshmahi5472
    @maheshmaheshmahi5472 Рік тому +2

    Love u jesus ❤️യേശുപ്പാ 🙏

  • @nandhakumarsrinivasan26
    @nandhakumarsrinivasan26 2 роки тому +4

    அன்பென்ற மழையிலே அகிலங்கள் நினையவே தோன்றிய ஒப்பற்ற பாடல்

  • @bharathip3294
    @bharathip3294 2 роки тому +1

    My eyes wet..
    Vaira muthu U r great lyricst.
    Tamilin (muthu)gal
    MUTHAIYA(KANNADASAN)
    VairaMUTHU
    Na.MUTHUkumar

  • @drckubendransociologybdu6447
    @drckubendransociologybdu6447 Рік тому +18

    Vairamuthu.. lines are Vairam muthu .. everlasting song with melodious tune I like this very much

  • @jpyugesh7378
    @jpyugesh7378 3 роки тому +32

    Anuradha sriram like here 😘

  • @jarsh7564
    @jarsh7564 2 роки тому +4

    Today Christmas I'm watching this song super song 🎄Happy Christmas 🎄25.12.2021 Saturday

  • @itsmydestinydecided8368
    @itsmydestinydecided8368 3 роки тому +161

    Anybody else in December 2020 Christmas season

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Рік тому +1

    ஏசுவை நன்கு அறிந்த இதயத்திற்கு இது ஒரு கான மருந்து...

  • @ezhilr6226
    @ezhilr6226 2 роки тому +6

    அழகிய வரிகள் மற்றும் குரல் அருமை👌 ♥🥰

  • @jamesprabhakar
    @jamesprabhakar 2 роки тому +1

    Song Lyrics by Vairamuthu ( Hindu), Music By AR Rahman (Muslim), Singer Anuradha Sriram (Hindu), Director Rajiv Menon (Hindu) and none of the lead actors or technicians , or producers are Christians, but all of them rendered a beautiful song with a Christian message.

  • @srisri-to9sn
    @srisri-to9sn 3 роки тому +9

    என் தலைவன் இசை யை செதுக்கிருக்காரு... இசை சக்ரவர்த்தி❣️🥰🥰😘😍😍🤩🤩😋😋

  • @HMLVIEW
    @HMLVIEW Рік тому +2

    அருமையான மெய் மறக்க செய்யும் பாடல்.
    இசை கோர்ப்பும், பாடல் வரிகளும்,
    குரல் வளமும் மிக மிக அருமை.

  • @c.raghuc7681
    @c.raghuc7681 3 роки тому +184

    நாளைக்கு இந்த பாட்டை டவுன்லோடு பண்ணி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க வந்தேன் .... 😁

  • @vithurshanpusparajah6588
    @vithurshanpusparajah6588 Рік тому +10

    Zee Tamil la கில்மிஷா பாடிய பின்பு பார்ப்பவர்கள் எத்தனை பேர்

  • @roshann3311
    @roshann3311 2 роки тому +3

    இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், தவிர்க்க வேண்டியவை, இறவனின் படைப்பில் அனைவரும் ஒன்றுதான்.

  • @ranjaniv7871
    @ranjaniv7871 Рік тому +3

    I am a Ranjani l Am a good Woman Hindu but l love this song and the lyrics praising Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selinshaison2879
    @selinshaison2879 3 роки тому +32

    2021 Melting in this song 😥

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 26 днів тому

    நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஊழியர்

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 роки тому +8

    அருமையான பாடல்
    Love u Jesus❤️✨

  • @aghilanag6001
    @aghilanag6001 6 місяців тому +1

    I'm Hindu...but when ever listen this song automatically it will make me tears..with anuradha sriram voice...🥺🥺🥺🥺

  • @sampathsp1402
    @sampathsp1402 3 роки тому +4

    இந்தக் குரல் என்னை ஏதோ செய்கிறது

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 2 роки тому +2

    கடவுள் எதுவானாலும் பக்தி ஒன்றுதானே

  • @mohdamin7270
    @mohdamin7270 4 роки тому +72

    voice of an angel

  • @Loganayagi.k
    @Loganayagi.k Рік тому +2

    Nice song❤️❤️❤️❤️❤️anuratha mam voice vera leval😁😁

  • @orangecutz6200
    @orangecutz6200 3 роки тому +33

    I shed tears every time I hear this song 😥❤

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Місяць тому

    உங்கள் நம்பிக்கை வீண் போகாது அகிலத்தைபடைத்த தேவனுக்கு மிகவும் எளிதாக இருக்கும் செயல் கவலையை மறந்துஇருங்கள்

  • @dharshini4075
    @dharshini4075 3 роки тому +2

    Odamblem pularikuthu super song😁😍

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 3 роки тому +30

    உலகமே புவிராஜனை ஏற்றுக் கொண்டால், உலகமே சொர்க்கமாக மாறுமே....!!!!!

  • @thalabala991
    @thalabala991 6 місяців тому +1

    நான் ஒரு ஐயப்பன் பக்தன் ஆனால் எனக்கு இயேசப்பா ரெம்ப பிடிக்கும்

    • @007pgv3
      @007pgv3 5 місяців тому

      Jesus ta enna la pudikum solluga bro

  • @sridharuppununthala1439
    @sridharuppununthala1439 5 років тому +22

    God of music rahman thalavaa

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 10 місяців тому +1

    தேவனின் கோவில் மூடிய நேரம் அறுவடை நாள் பாடல் கேட்ட பிறகு இந்த பாடலை கேளுங்கள் இளையராஜாவின் இசையின் திறமை புரியும்.

  • @infantkumarg2957
    @infantkumarg2957 3 роки тому +9

    Anuradha Madam voice 👍👍
    Jesus great God

  • @DolphinDolphinBgmigaming
    @DolphinDolphinBgmigaming 11 місяців тому

    Anbendra mazhayile, Then kizhakku cheemayile , kollayile thennei vaithu ❤❤❤ .rahmaniaaaaaaa

  • @Jennifer.2926
    @Jennifer.2926 3 роки тому +25

    I love this song ... The music and Anu mam voice are so magical .

  • @rajarajesh3693
    @rajarajesh3693 4 місяці тому +1

    இந்த பாடல் என் மனதை விட்டு நீங்க மறுக்கின்றது❤

  • @mitaentertaiment7036
    @mitaentertaiment7036 3 роки тому +29

    Christmas intha song a pakkavanthavangalam Oru like podunga

  • @sivakumar-xl3zr
    @sivakumar-xl3zr 2 роки тому +1

    ஆண்டுகள் பல கடந்தும் எத்தனை முறை கேட்டாலும் இதயத்தில் என் இத்தனை கனம் மீண்டும் கேட்கையில்

  • @marumalarchiselvan9253
    @marumalarchiselvan9253 2 роки тому +6

    Anuratha,s voice semma

  • @suganeswarinithish8141
    @suganeswarinithish8141 2 роки тому +4

    Anu ratha mam voice amazing and flying
    God is great & truth .....💐💐💐🌹🌹🌹😇😇😇🥰🥰🥰🦋🦋🦋.

  • @arun....9634
    @arun....9634 Рік тому +5

    A Christian song 😇
    Written by a atheist
    Composed by a muslim
    Sung by a hindu😍

  • @akashwaran28
    @akashwaran28 2 роки тому +10

    ✨️Whenever i heard this song i just cry...uncontrollable things that is..😇 but I'm periyaar follower 😎

  • @fazilf8237
    @fazilf8237 3 роки тому +9

    😇😇😇Anu mam voice melting 🥰🥰🥰

  • @MusicStudents
    @MusicStudents 7 місяців тому +1

    Beautiful Song and Lyrics and Music ❤❤❤

  • @devipriya7246
    @devipriya7246 3 роки тому +20

    Voice and composing are magical

  • @mjshaheed
    @mjshaheed Рік тому +1

    Happy Birthday, Jesus! Many More Happy Returns of the Day! Take care.

  • @govindarajansrinivasan2795
    @govindarajansrinivasan2795 3 роки тому +3

    I had a colleague Lucy who was British. She had this Anandha Bhairavi raag voice but with saddness. She always gave the feeling how superior she was but for US.