இஸ்ரவேல் என் ஜனமே | Isravel En Janamae | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • This song is written by Eva. David Ponnusamy
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
    இடறிட வேண்டாம் ஏகோவா
    உன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம்
    1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்
    உன் பக்கமே யுண்டு
    தாங்கும் கிருபை
    தயவு இரக்கம் தாராளமாயுண்டு
    2.பார்வோன் கைக்குவிடுத்து
    மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி
    ஆரோன் மோசே என்னும்
    நல்ல ஆசாரியர் உண்டு
    3.செங்கடலில் வழி திறந்த
    சீயோன் நாயகனே பங்கமின்றி
    பாலைவனத்தில் பராமரித்தாரே
    4.சத்துருக்களை சிதற அடித்து
    சர்வ வல்ல தேவன்
    யுத்தத்தில் உன் முன்னே
    நின்று ஜெயமெடுத்தாரே
    5.பயப்படாதே சிறுமந்தையே
    பார் நான் உன் மேய்ப்பன்
    தயங்காதே மனம் கலங்காதே
    உன் தேவன் தினம் காப்பேன்
    Lyrics in English
    isravael en janamae entum
    idarida vaenndaam aekovaa
    un theyvamaanaal aethum payam vaenndaam
    1.ongum puyamum palaththa karamum
    un pakkamae yunndu
    thaangum kirupai
    thayavu irakkam thaaraalamaayunndu
    2.paarvon kaikkuviduththu
    meetta paskaa aattukkutti
    aaron mose ennum
    nalla aasaariyar unndu
    3.sengadalil vali thirantha
    seeyon naayakanae pangaminti
    paalaivanaththil paraamariththaarae
    4.saththurukkalai sithara atiththu
    sarva valla thaevan
    yuththaththil un munnae
    nintu jeyameduththaarae
    5.payappadaathae sirumanthaiyae
    paar naan un maeyppan
    thayangaathae manam kalangaathae
    un thaevan thinam kaappaen

КОМЕНТАРІ • 5

  • @JhonJosephA
    @JhonJosephA 2 місяці тому +3

    இந்த பாடல்கள் எல்லாம் தேவையா இருக்கு ரொம்ப நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 3 місяці тому +1

    Praise the lord, Amen amen amen amen amen amen amen amen amen amen alleluya alleluya alleluya alleluya alleluya alleluya jesappa sthosthiram thanks appa

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 3 місяці тому +1

    Amen hallelujah nanry appa👏👏👏👍👍👍🙏🙏🙏❤️❤️❤️

  • @saravananradhika4964
    @saravananradhika4964 3 місяці тому +2

    இயேசுவின் பெயரால் நன்றி நன்றி நன்றி என்றும் இயேசப்பாவிக்கே மகிமை உண்டவதக ஸ்தோத்திரம் இது வெற்றிபெறும் பாட்டு ஒன்று சேர்ந்து இந்த பாடல்கள் அனைத்தும் தேவனுக்கே மகிமை உண்டவதக 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @maragathamaniv01
    @maragathamaniv01 3 місяці тому +1

    🎉❤