துபாய் சம்பவம் - யாருக்கு ஆபத்து? - எழுச்சி மோனிகா!

Поділитися
Вставка
  • Опубліковано 28 бер 2022
  • What happened in Dubai? Where was the 5000 crore invested? Annamalai accusing Stalin - how will Stalin react?
    #StalinDubai #StalinAnnamalai #5000Crore #StalinArrest #AnnamalaiArrest #DMK #BJP #TamilnaduIndustries #BurjKhalifa
    -------------------------------------------------------------------------------------
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் அரசு வெளிப்படையாய் சிறந்த முறையில் செயலாற்றினாலே போதும் அனைத்திற்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi
    Stay Updated! 🔔
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 49

  • @pandianthavasi9941
    @pandianthavasi9941 2 роки тому +25

    வாழ்த்துக்கள் மகளே.. சும்மா பொளந்து கட்டிவிட்டாய். அண்ணாமலைக்கு உனது பதிவு சரியான சவுக்கடி. 👍🙏.

  • @vetriselvan6571
    @vetriselvan6571 2 роки тому +7

    Good Explain..

  • @suriyaprakashk3
    @suriyaprakashk3 2 роки тому +1

    Oru katchi saarbaka pesamal, thappu endha katchitinar seidhalum thappu endru sollunga adhu than Ezhuchi endra varthaiku sariya irukum

  • @priyar5891
    @priyar5891 Рік тому +1

    can you also point out all the corruptions that are happening in the ruling government in Tamil Nadu?

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 2 роки тому +11

    இவ்வளவு தைரியசாலி தோழர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி மாமியார் மற்றும் சகோதரரை பற்றி சொல்லி அழுது அழவச்சிட்டியே தோழர்

  • @vithivilakku9703
    @vithivilakku9703 2 роки тому +5

    Super

  • @sudarsan3555
    @sudarsan3555 2 роки тому +14

    20000 பூக் படிசவணுக்கு அறிவு இல்ல யே

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 2 роки тому +1

      இப்ப உள்ள டிஜிட்டல் புக் ஒரு நாளைக்கு 250 புக் ஈசியாக படிக்கலாம் தெரிந்து கொள் சகோ

  • @mohamedanvarabdulrahman4427
    @mohamedanvarabdulrahman4427 2 роки тому +4

    You are doing good for people to understand easily

  • @thiruvetti
    @thiruvetti 2 роки тому +1

    RSB media ku free dubai trip pola. Intha polappukku....

  • @inbakumart8415
    @inbakumart8415 2 роки тому +6

    Keep it up, Monika.

  • @mdpandian1033
    @mdpandian1033 2 роки тому +7

    Well Said SISTER .

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 2 роки тому +7

    ஒருவர் பேசும் பேச்சு. அவர் கேட்கும் கேள்விகள் அவர் தகுதியை தெரிவிக்கும். ஆனால் இந்த அண்ணா மலை தகுதி என்ன இவர் என்ன இருபதாயிரம் புத்தகம் படித்த தர்குரியா. ஒன்றியமே இவர்கள் கையில். அதிகாரம் இவர்கள் கையில். ஏன் வாய் ஜாலம்.

  • @pmm1407
    @pmm1407 2 роки тому +2

    Excellent Ma👍

  • @mnai9428
    @mnai9428 2 роки тому +10

    Nallaa vachi seyyunga sangigala

  • @govindasamyvedha4621
    @govindasamyvedha4621 2 роки тому +2

    நீ சன் டிவில வேல பாக்குற நல்ல முட்டு கொடுகிறடி

  • @mohdnaina7418
    @mohdnaina7418 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @mohdshamil218
    @mohdshamil218 2 роки тому +1

    Super., super medam. Super explain.,

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 2 роки тому +4

    தொடர்ந்து உண்மைகளை வெளியிடு. உனக்கு ஆதரவாக என்றும் தமிழ்நாட்டு மக்கள் இருப்பார்கள். எதற்கும் பயன்படாத வீராங்கனை நீ

  • @danushkody4758
    @danushkody4758 2 роки тому +1

    Super Monika . Keep rocking. U r the same as you were in royapettah in your child wood.
    God bless you.
    Keep rocking....

  • @veeramanipalanivel8478
    @veeramanipalanivel8478 2 роки тому +1

    Good work.

  • @eiconstructionworks1949
    @eiconstructionworks1949 2 роки тому +1

    Super akka ..we have to reply to him always like this..

  • @singmk6485
    @singmk6485 2 роки тому +1

    Monica konjam korachi aadavum illai endral adakiduvom..... Sister pathu video podunga.....carefull sister future is important

  • @bullbear3073
    @bullbear3073 2 роки тому +2

    Indian Peela Service 🤣🤣🤣😂😂Vera level bangam

  • @allenmarkjeffreyjohnson5123
    @allenmarkjeffreyjohnson5123 2 роки тому

    🔥🔥 🔥

  • @raghulgowtham238
    @raghulgowtham238 2 роки тому

    Really great , go head on your path. the way you express the truth is awesome. hatsoff

  • @sureshkrishna5959
    @sureshkrishna5959 2 роки тому

    சப்போர்ட்moniva

  • @maruthachalammaruthachalam430
    @maruthachalammaruthachalam430 2 роки тому +1

    சூப்பர் மா

  • @singmk6485
    @singmk6485 2 роки тому +3

    DMK Ku sombu adikurathu nala theriyuthu...... Vazhtukal 🙏🙏 .. But don't make fun of ips post..... Be carefull...

  • @vinothkumargs1047
    @vinothkumargs1047 2 роки тому

    Today you came to our SIPCOT head office,I seen you in reception..am I right akka

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 роки тому

    நல்ல விளக்கம் மோனிகா.

  • @krishnansimla7749
    @krishnansimla7749 2 роки тому

    ரொம்ப நாளாக.கான வில்லை அடிக்கடி வாங்க

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS 2 роки тому +8

    ஒருத்தரு செய்யற தப்புக்கு வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கு

  • @vigneshwaran9592
    @vigneshwaran9592 2 роки тому +2

    ஆமாம் ஸ்டாலின் உத்தமர்
    நீட் Exam விலகிவிட்டார்....
    போடி

    • @GnansGnans
      @GnansGnans 2 роки тому +2

      தயவு செய்து மரியாதையுடன் பதிவு செய்ய தங்களை பக்குவப்படுத்தி கொள்ள எதிர்பார்க்கிறேன்

  • @Govindsun
    @Govindsun 2 роки тому +3

    நக்கீரனும், ஆனந்தவிகடனும் சொன்னதை தான் அண்ணாமலை சொல்லியிருக்கிறார்! ஏன் அவர்கள் மேல் பாயலே!! ஜால்ரா போடறதுக்கும் ஒரு லிமிட் வச்சுக்க நா..

  • @samudiravadivel2086
    @samudiravadivel2086 2 роки тому

    Sangi 🐵🐵🙈
    😂😂😂

  • @vv1127
    @vv1127 2 роки тому

    ஆட்டு குட்டி யைபற்றி ஏன் பேச வேண்டும்

  • @rajeshae1390
    @rajeshae1390 2 роки тому +4

    நீங்கள் பேசுவதை பார்க்கும் பொழுது திமுக சொம்பு போல தெரிகிறது🤔🤔🤔

    • @GnansGnans
      @GnansGnans 2 роки тому

      இவங்க திமுக உடைய சொம்புனா நீங்க யாருடைய ........................?
      .

  • @venkatm545
    @venkatm545 2 роки тому

    Super

  • @sureshkrishna5959
    @sureshkrishna5959 2 роки тому

    சூப்பர் மா