TN Ration Shop Interview Questions | ரேஷன்கடை நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகள் | DRB Interview 2024

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 24

  • @Lan_zhan07
    @Lan_zhan07 Місяць тому +6

    Anna intru enaku ketkapatta questions
    1.Thanjavur sutrula thalangal
    2. Thanjavur sirappu
    3. Thanjavur patri pesapaduvathu
    4. 7 athisayangal
    5. Tajmahal yar kattiyathu
    6. Tajmahal yarukaga kattapattathu
    7. Tajmahal entha nathi karaiyel ullathu
    8. ஐம்பெருகாப்பியங்கள்?
    9. இரட்டைகாப்பியம்?
    10. தொன்மையான காப்பியம் ?
    11. தொல்காப்பியம் தொகுத்தவர் யார் ?
    12. திருக்குறளை வடமொழியில் மொழி பெயர்ந்தவர் யார்?
    13. புதுக்கோட்டையில் உள்ள சுற்றுலாதளங்கள்?
    14.குடுமியான்மலை சிறப்பு ?
    15. சித்தன்னவாசல் ஓவியம் பற்றி மற்றும் அது எந்த மதம் சார்ந்தது ?
    16. மதங்கள் அதன் நூல்கள்?
    17. தஞ்சாவூர் மணிமண்டபம் பெயர் ?
    18. புதுக்கோட்டை முதல் பெண் மருத்துவர் ?
    19. ஜவஹர்லால் நேரு மகள் பெயர் ?
    20. APJ அப்துல்கலாம் பிறந்த இடம் ?
    21. அப்துல்கலாம் சமாதி எங்குள்ளது?
    22. அப்துல்கலாம் உயர்ந்த பணி ?
    23. அப்துல்கலாம் இந்தியாவிற்கு செய்தவைகள் ?
    24. ISRO எ.எ ?
    25. 1 kg which ml ?
    26. 2kg which grams ?
    27. Ration store எதன் கீழ் செயல் படுகிறது ?
    28. எந்ந வேலைக்கு பதிவு செய்தீர்கள்?
    29. ரேஷன் கடையில் எவை இலவசம் ?
    30. எந்த தாலுக?
    31.அப்துல்கலாம் சமாதி எவ்வாறு அழைக்கப்படும் ?
    32. சமயங்கள் ?
    33. தாஜ்மஹால் எங்குள்ளது?
    34. முதல் பெண் ஜனாதிபதி

  • @sathishk2678
    @sathishk2678 Місяць тому

    Thanks

    • @sathishk2678
      @sathishk2678 Місяць тому

      4,11,2024 thanjavur today exam verry esiyagaerunthathu today qoustion kattonarin Pani Enna? Mukkani Enna? Indan prathamar Yar? Telta mavatta yavai? Tamil thaayei valththu elothiya Yar?

  • @KasiVisanathan
    @KasiVisanathan Місяць тому +2

    Anna very very thank you bro

  • @LOD_OF_DARKNESS
    @LOD_OF_DARKNESS Місяць тому

    Easy questions than full ministers names

  • @RNFamily-m7i
    @RNFamily-m7i Місяць тому

    Work details poduga bro,working time, leave, job details poduga

  • @vijayarani5838
    @vijayarani5838 Місяць тому

    Katunar interview la eppadi question kepanga rply sir

    • @UNTechworld
      @UNTechworld  Місяць тому

      Ellarkkum ore mathirithaa bro. scale details therinchu vachukkunga

    • @vijayarani5838
      @vijayarani5838 Місяць тому

      @UNTechworld ok thank you

  • @Nila-mp4yo
    @Nila-mp4yo Місяць тому

    Yepti select nu therium

    • @UNTechworld
      @UNTechworld  Місяць тому

      District wise merit list in website

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Місяць тому +2

    Panam 6 lacham kekuranga bro😂