ஜிக்கியின் அரிதான துள்ளிசைப் பாடல்கள் - Jikki Rare Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • ஜிக்கியின் அரிதான துள்ளிசைப் பாடல்கள் ...
    Jikki Rare Hit Songs ...
    "பழமை காப்போம்"

КОМЕНТАРІ • 59

  • @skselvam174
    @skselvam174 4 місяці тому +14

    இனிமையான ஜிக்கியின் குரலில் பாடல்கள் எல்லாம் அருமை.

  • @rajaramb6513
    @rajaramb6513 4 місяці тому +7

    தனித்துவமான ஜிக்கியின் குரலில் தான் எத்தனை இனிமை ..இவர் பாடிய பழைய பாடல்கள் ஒவ்வோன்றும் இரத்தினம். .காலத்தால் அழியாதவை. ஏ எம் ராஜாவுடன் அதிக பாடல்கள் பாடியுள்ளார்.
    கல்யாணப்பரிசில் இவரின் பாடல்கள் துள்ளாத மனதையும் துள்ள வைக்கும்...❤ நன்றி சார்...🙏

  • @angappanviswasakthi1104
    @angappanviswasakthi1104 3 місяці тому +8

    ஜிக்கியின் பாடலில் தனக்கென தனித்துவம் மிக்க பாடல்கள்
    அமர தீபம்
    பச்சை கிளி பாடுதே

  • @sarojini763
    @sarojini763 4 місяці тому +6

    ஆகா ஜிக்கி குரல் இனிமை. அவர் குரலில் பாடல்கள் கேட்க சந்தோஷம். எல்லோரும் விரும்பும் இவர் பாடிய கிறிஸ்த்தவ பாடல்கள் தேன் மிட்டாய்தானே

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Місяць тому +3

    இசையரசி சுசீலாவின் இன்னிசை குரலுக்கு அடுத்தபடியாக, உடனடியாக வைத்து எண்ணி பாராட்டக்கூடிய குரல் ஜிக்கி குரல்தான். ஜிக்கி குரலின் இனிமையும் சொல் உச்சரிப்புகளுமே தனி ரகம்தான்.

  • @padmak3870
    @padmak3870 4 місяці тому +11

    இந்த நூற்றாண்டின்அவர் பாடல் கேட்டு மனம் பம்பரம் போல் ஆடி இன்ப நடனம் புரிகிறது
    நன்றி நண்ப ரே!.இணையற்ற குரல். ஜிக்கி ஒரு வரம் பெற்ற தேவதை.

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 4 місяці тому +4

    ஜிக்கி அம்மாவின் குரல் தனித்துவமான குரல். இனிமை, இளமை, நிறைந்த குரல். பாடல் தெரிவுகள் அருமை சார்.

  • @sarojini763
    @sarojini763 4 місяці тому +5

    தூது செல்லும் பரவைகளே பாடல் அருமை. மீண்டும் கேட்க ஆனந்தம். கல்யாண பெண்ணே கல்யாண பெண்ணே பாடலும் மீண்டும் கேட்க மகிழ்ச்சி. பாடல்கள் ஒலி நன்றாக உள்ளது

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR Місяць тому +1

      பறவைகளே.✓ புறா.கிளி.
      பரவை என்றால். கடல்

  • @vaseer453
    @vaseer453 4 місяці тому +5

    இலங்கை வானொலியில் கூட நான் கேட்டிராத சில பாடல்கள் இருக்கின்றன. வேம்பாரைத் தவிர இப்பாடல்களை வழங்க யாரால் முடியும்? என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    ராஜ மனோகரன்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 місяці тому +3

    ஜிக்கி அம்மாவின் மனதை மயக்கும் மென்மையான குரல் வளத்தில் அனைத்து பாடல்களும் அற்புதம். முதல் பாடலே வானொலியில் அந்நாட்களில் கேட்டு ரசித்த பாடல் ❤❤ பாடல் வரிகள், இசை 👌👌. அற்புதமான தொகுப்பு + பதிவு.. மிக்க நன்றி VMV சார் 🙏🙏.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 4 місяці тому +4

    ஜிக்கியின் துள்ளல் குரலில் மிக அரிதாகவே கேட்ட பாடல்கள் முதல் பாடலில் வியக்க வைக்கும் சாவித்திரியின் நடனம் .கடைசி பாடலில் எம் என் ராஜம் வசீகரிக்கும் நடனம். எல்லாமே‌ ஐம்பதுகளின் அருமையான நடனப்பாடல்கள் .அந்த...காலகட்ட நடிகைகளின் அழகிய படங்கள் நன்றாக உள்ளன.ஜிக்கியின் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷ தொகுப்பு நன்றி

    • @vaseer453
      @vaseer453 4 місяці тому +2

      தங்கள் ரசனைக்கு நன்றி. 🙏🙏
      ஆ. ரா. மன்.

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 4 місяці тому +6

    Very very nice songs sung by Jikki Amma, so sweet.

  • @manickam9811
    @manickam9811 3 місяці тому +5

    பழமையை அழியாமல் காக்கும் வேம்பார் மணிவண்ணன் என்னைப் பொறுத்தவரை காக்கும் கடவுள் மஹாவிஷ்ணுவாகவே தெரிகிறது.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 місяці тому +3

    இது வரை கேட்காத அருமையான பாடல்கள் களை thoguthu வழங்கிய வேம்பார் மணிவண்ணன் அவ‌ர்க‌ளி‌ன் பாதங்கள் தொட்டு வணங்குகிறேன். வாழ்த்துக்கள் வணக்கம்

    • @BavanunthanPillay-dz7fj
      @BavanunthanPillay-dz7fj 3 місяці тому +1

      The singing quality of Jikkiammaall has a charm. all on its own. The music has been set to suit her voice. This in itself is so pleasant for us to hear and appreciate. Well done also to the compiler of these delightful songs !

  • @rajooraj484
    @rajooraj484 4 місяці тому +5

    Woww fantastic her voice 🎉 something very special

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 4 місяці тому +5

    Jikkiamma is a gift to our tamil cinema

  • @RamaSamy-jh6nh
    @RamaSamy-jh6nh 2 місяці тому +1

    , அருமை அருமை.வேம்
    பர்மணிவண்ணனுக்கு ஆயிரம் நன்றி

  • @loganganapathi4923
    @loganganapathi4923 4 місяці тому +5

    கேட்க மறந்த அருமையான குரலில் இனிமையான பாடல் இன்று கேட்பதில் ஆனந்தம்

  • @revathishankar946
    @revathishankar946 4 місяці тому +3

    Wonderful voice is jikki Amma's voice Nobody is equivalent to her voice

  • @tharumaboobathy6256
    @tharumaboobathy6256 4 місяці тому +4

    ALL SONGS ARE NICE THANKS

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 3 місяці тому +3

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

  • @mkchandran2882
    @mkchandran2882 2 місяці тому +1

    வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்!

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 4 місяці тому +7

    தனித்துவமான குரல்.இவரை போல் பாட முடியாது

    • @rajooraj484
      @rajooraj484 4 місяці тому +3

      Awesome thanks you always 100 % correct no one female singers cannot sings like her

  • @sksspl7345
    @sksspl7345 4 місяці тому +3

    All songs are super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому +25

    அருமையோ அருமை !எனக்கு ஜிக்கிமாவின்குரல் ரொம்ப்ப்புடிக்கும்!இவுங்களை கிறிஸ்டீன்னே நெனைப்பேன் இவுங்க நெறைய யேசுப்பாட்டுப்பாடிருக்காங்க! இப்பவுமே இந்தப்பாடல்களை எத்தனை அழகா ப்பாடுறாங்கப்பாருங்க! தெள்ளத்தெளீவான உச்சரிப்பு ! நன்றீங்க நண்பரே ❤😂❤😂❤😂❤😂❤😂😊

  • @mohamedlookmaanm8486
    @mohamedlookmaanm8486 4 місяці тому +4

    Super selected songs please uploaded jamunarani hits songs jukebox ❤ ❤ ❤

  • @sangeetbhakt
    @sangeetbhakt 4 місяці тому +3

    Songs in this collection are all sung by Jikki. There are a couple of songs for which information is missing. Would love it if somebody could chime in with the information.
    Song: Navaneetachoranum enDru
    Film: PiLLaikkani Amudhu [1958]
    Music: K V Mahadevan
    Lyrics: A Maruthakasi
    Song: Kali kaalam seidhiDum jaalam
    Film: Thozhan [1959]
    Music: G Ramanathan
    Lyrics: A Maruthakasi
    Song: ThangathaLir meni
    Film: Maaya Manidhan [1958]
    Music: S Govindarujulu Naidu
    Lyrics: A Maruthakasi
    Song: PonvanDu pudhu poovai
    Film: Irandha NaaL [1962]
    Music: K V Mahadevan
    Lyrics: A Maruthakasi
    Song: PeNgaL maTTum maarakkooDadhu
    Film: Devaki [1951]
    Music: G Ramanathan
    Lyrics: Ku Ma Sherrif
    Song: Kaiyyaal aagadha aasami pole
    Film: Vaazhvile Oru NaaL [1956]
    Music: C N Pandurangan
    Lyrics: K C Krishnamurthy
    Song: KooDu chellum paravaigale
    Film: KaNgaL [1953]
    Music: G Ramanathan
    Lyrics: K P Kamakshi
    Song: KaNNaal ennai paaraai
    Film: ?????
    Music: ?????
    Lyrics: ?????
    Song: Angum ingum paarthiDaamal
    Film: Satharam [1956]
    Music: G Ramanathan
    Lyrics: A Maruthakasi
    Song: AaNukkum peNNukkum
    Film: MooNDru PeNgaL [1956]
    Music: K V Mahadevan
    Lyrics: Thanjai Ramaiah Das
    Song: ????????
    Film: ?????
    Music: ?????
    Lyrics: ?????
    Song: Jarikai paTTu sarasarakka
    Film: Samaya Sanjeevi [1957]
    Music: G Ramanathan
    Lyrics: A Maruthakasi
    Song: VanDu vandhu paaDaamal
    Film: Nalla Theerpu
    Music: S M Subbiah Naidu
    Lyrics: PaTTukoTTai Kalyanasundaram

  • @AagnaAnand
    @AagnaAnand 3 місяці тому +2

    ஜெய் ஜெய் கிருஷ்ணவேணி.ஜெய்ஹிந்த்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 4 місяці тому +5

    புது குடித்தனம் நடத்தப் போகும் நடக்கப் போகும் கல்யாண பெண்ணே பாடல் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது
    மனமுள்ள மறுதாரம் படத்தில் இடம்பெற்ற பாடல் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் மகாதேவன் அவர்கள் இசையமைத்த பாடல் ரசிக்க கொடுத்தமைக்கு மிகுந்த பாராட்டுங்கள்

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 4 місяці тому +5

    I express my thanks to Annan V.M V.

  • @sarojini763
    @sarojini763 4 місяці тому +4

    தென்றல் வந்து தீண்டாமல் பாடல் மட்டுமே பரிச்சயம்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 місяці тому +1

    Subpar thanks ❤❤❤❤

  • @VasanthaVHS
    @VasanthaVHS 2 місяці тому +1

    Execelent singer play back siger vasantha

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 місяці тому +1

    வேம்பார் அவர்களே மிக, மிக, மிகவும் நன்றி

  • @sambavichannel9715
    @sambavichannel9715 4 місяці тому +5

    😂😂😂😂😂😂❤❤❤❤vediovoda podunga nanna irukum

  • @aasaithambi1427
    @aasaithambi1427 17 днів тому

    ஆக என்ன படைப்பு பாடல்

  • @sarojini763
    @sarojini763 4 місяці тому +5

    பல பாடல்கள் கேட்டதில்லை

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 4 місяці тому +3

    Kamala Laksmanan dance

  • @vetri-8999
    @vetri-8999 4 місяці тому +4

    துள்ளலிசை என்று போடுங்கள்.

  • @panneeraselvamarumugam9483
    @panneeraselvamarumugam9483 4 місяці тому +3

    Chiki party Android Chiki party

  • @ramzanrainudeen6499
    @ramzanrainudeen6499 Місяць тому +1

    NIRMALA ANGELA SWEKEEN WHERE ARE YOU?

  • @thangavelsundarajan2407
    @thangavelsundarajan2407 22 дні тому

    🎉