OPS Speech | தளவாய் சுந்தரம் பதவி நீக்கம் செய்தது தவறு ஓபிஎஸ் ஓபிஎஸ் கடும் கண்டனம்! | ADMK| EPS

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • OPS Speech | தளவாய் சுந்தரம் பதவி நீக்கம் செய்தது தவறு ஓபிஎஸ் ஓபிஎஸ் கடும் கண்டனம்! | ADMK| EPS | Thalavai Sundaram | Malai Murasu Seithigal
    #ops #admk #thalavaisundaram #eps #rssrally #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanvsDMK | #TVK | #vijay | #2026election | #மக்களவைதேர்தல் | #நாடாளுமன்றதேர்தல்2024 | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

КОМЕНТАРІ • 46

  • @sridharsridhar7570
    @sridharsridhar7570 7 годин тому +19

    ஜல்லிக்கட்டு நடந்த போது ஓபிஎஸ் அவர்கள் தான் முதலமைச்சர் ஆனால் என்னுடைய அரசாங்கம் என்று சொல்லவில்லை அம்மாவுடைய அரசாங்கம் என்று சொல்கிறார் அவர் தான் உண்மையான அதிமுக தொண்டன்

    • @ganesang9682
      @ganesang9682 7 годин тому +1

      See..still he is bjb supporter..not admk supporter....jj madam mistaken for her life

  • @vmidusarmaa
    @vmidusarmaa 4 години тому +5

    SUPER LEADER OPS

  • @eagleeye4293
    @eagleeye4293 6 годин тому +6

    ops gem..

  • @renganathanreports2483
    @renganathanreports2483 5 годин тому +4

    OPS nalla manithar

  • @SubramaniSubramani-xj9el
    @SubramaniSubramani-xj9el 2 години тому +1

    Ops ayya amaithiyana leader

  • @RasuSathiya-j9z
    @RasuSathiya-j9z 4 години тому +3

    OPS MASS AMMAVIN AANMA OPS THONDARKALIN NAMPIKAI OPS

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB 6 годин тому +2

    Thank god ..he was not general secretary of admk ...ops BJP adimai

  • @sivajic6548
    @sivajic6548 5 годин тому +1

    அதிமுகவிலிருந்துநீக்கிவிட்டால்எந்தகொம்பன்ஆனாலும்டம்மிபீஸ்தான்கொஞ்சநாள்குரைப்பான்அவ்வளவுதான்இதுவரலாறு

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 4 години тому +2

    OPS..TTV...SASIKALA...EPS-000000000

  • @ganesansopi7270
    @ganesansopi7270 3 години тому

    ஜெயலலிதா
    அவர்கள்
    இறுதி
    தளவாய்
    இந்த.காரியம்
    பண்ணுவாரா
    Ops
    Sit
    நீங்கள்
    சொல்வது
    அம்மா
    இருந்தால்
    எண்ணாகும்

  • @BaroqueFurnishings
    @BaroqueFurnishings 5 годин тому +1

    You can join in bjp directly.
    If admk accept you. Then admk will be bjdmk

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 8 годин тому +8

    இவரு பாஜகவின் தொண்டன்.. இவருக்கு ஏன் அடுத்த கட்சியின் உள் பிரச்சினை பற்றி கவலை😮😢

    • @ganesang9682
      @ganesang9682 7 годин тому

      Yes true bro🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @r.smathiyazhagan9817
      @r.smathiyazhagan9817 4 години тому +1

      இவரை பற்றி உனக்கு என்ன அக்கரை

  • @senthilsk0278
    @senthilsk0278 7 годин тому +1

    ஆமா அங்க போய் ஐயா மோடி ஜி அவர்களே என்னை காப்பாற்றுங்கள் என்னைய ஒரு தொண்டன் கூட மதிக்க மாட்டேங்கிறான் கட்சி எப்படியாவது உடைத்து விடுங்கள் அப்படின்னா தான் பிஜேபி வளர முடியும் என்று ஐடியா கொடுத்து காலில் விழுந்துட்டு வருவார் அதனால் இது அரசியல் பயணம் இல்லை வேறு பயணம் ஒரு அதிமுக கட்சி காரங்க போய் சும்மா பிஜேபி காலில் விழுவது எந்த தொண்டனாக ரசிப்பானா இந்த அளவுக்கு பயம் உங்களுக்கு ஏன் அரசியல் எதற்கு இவ்வளவு சொத்துக்கள் இதெல்லாம் எங்கிருந்து வந்தது அதிமுக கட்சி என்கிற அங்கீகாரம் கொடுத்து தானே வந்தது அந்த கட்சிக்கு துரோகம் நினைப்பவர்களை எப்படி கடவுள் மன்னிப்பார்

    • @ganesang9682
      @ganesang9682 7 годин тому

      Yes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @MaadanTV
      @MaadanTV 5 годин тому

      Mp Eps 40/00000🤣🤣🤣🤣

    • @MaadanTV
      @MaadanTV 5 годин тому

      திமுக தலைவர் கோடநாடு கொலைகாரன் கைது உண்டா நீங்கள் தேர்தல் சமயத்தில் மக்கள் கொடுத்த வாக்குறுதி

  • @asiqamanullah7444
    @asiqamanullah7444 3 години тому

    மகா மகம்?
    டி என் பி எஸ் சி அடுத்த மாநிலத்தவர் கலந்து கொண்டு வேலை பெறலாம் சட்டம் திருத்தம்?

  • @sravindran6350
    @sravindran6350 4 години тому +1

    கேள்விகளும் இல்லை. கேட்கும் கேள்விகளும் useless கேள்வி. இந்த லட்சணத்தில் மைக்கை நீட்டிக் கிட்டு வந்துட்டானுங்க அரை வேக்காடு நிருபர்கள்.

  • @karounanidys6344
    @karounanidys6344 8 годин тому +7

    தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வை கட்சிபொறுப்பிலிருந்து நீக்கியது எடப்பாடியின் துணிச்சலை காட்டுகிறது.
    இது தான் ஒருங்கிணையனும் என்று பேசுபவர்களுக்கான எச்சரிக்கை😢😢😢

    • @ganesang9682
      @ganesang9682 7 годин тому

      🎉🎉🎉🎉🎉..bjb want destroy admk..but admk supporter destroy Tamil nadu bjb

  • @sunilcharles3061
    @sunilcharles3061 5 годин тому

    He might go to bjp or seperate admk as jayalaitha did for dmdk

  • @rkfarms3309
    @rkfarms3309 3 години тому

    Single man army 😂

  • @Praba-e2r
    @Praba-e2r 4 години тому

    What can we expect from black mail jalja party person

  • @punithapunitha5706
    @punithapunitha5706 7 годин тому +6

    நீங்களும் போய் RSS ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும். அம்மா இருந்தால் இந்த வாய் பேசுமா இப்படி

    • @eagleeye4293
      @eagleeye4293 6 годин тому

      அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று பேசியவர் அம்மா. அந்த துணிச்சல் பழனிசாமிக்கு இருந்ததா.? அவரவர் அரசியலுக்கு எது சரியோ அதை தான் செய்வார்கள்.

  • @padaikathant3437
    @padaikathant3437 7 годин тому +2

    உங்களுக்கு என்ன அரசியல் இருக்கு பயணம் செய்வதற்கு
    ஒத்த சீட்டில் நின்றது தவறு என்று உணருங்கள்

    • @ganesang9682
      @ganesang9682 7 годин тому

      🎉🎉🎉 he is bjb supporter ..join bjb food

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 4 години тому

    அட டா என்னவொரு அறிவு

  • @jeyachandranm1607
    @jeyachandranm1607 5 годин тому

    தேவையற்ற கேள்வி

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 7 годин тому +5

    உன்னையே கட்சியை விட்டு விரட்டியாச்சு....இதுலே போய் உன் கருத்து தேவை இல்லை.