விவாகரத்தான ஆண்கள் ஜாக்கிரதை”நான் அவள் இல்லை”வயதை குறைக்க பட்டி டிங்கரிங்.பியூட்டி ஆன்ட்டி கைது.!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2022
  • விவாகரத்தான ஆண்கள் ஜாக்கிரதை... ”நான் அவள் இல்லை”... வயதை குறைக்க பட்டி டிங்கரிங்... பியூட்டி ஆன்ட்டி கைது.!
    #Tiruvallur | #Marriage | #CheatingWomen
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 274

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Рік тому +284

    அழகு வேணும் என்ற ஆண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Рік тому +14

      முதல்ல பொண்ணே கிடைக்கமாட்டேங்கிது இதுல அழகு வேறயா நண்பா

    • @Elansugan
      @Elansugan Рік тому +4

      @@balamuruganp3865 சரியாக சொன்னீர்

    • @devasahayam9768
      @devasahayam9768 Рік тому +2

      Appudi alhana rasstsasi ya ivuha....😃😃😃😃😭😭

    • @manikandan-bt2hm
      @manikandan-bt2hm Рік тому

      Nee ponna illa payana ah atha first solllu

    • @gtr3440
      @gtr3440 Рік тому +1

      Azhaga ?? Adhuve paazhajanda bungalow maadhiri iruku.

  • @user-ko6oc3oc1q
    @user-ko6oc3oc1q Рік тому +247

    பியூட்டி ஆன்ட்டிக்கு கொஞ்சம் வித்தியாசமான தண்டனை வழங்க வேண்டும் யுவர் ஆனர்

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 Рік тому +16

      ஒரு பணியாரத்தை வச்சு கிட்டு என்ன ஆட்டம் போடுறாளுக

    • @sasikalaadvocate8345
      @sasikalaadvocate8345 Рік тому +5

      😀😀😀

    • @RockyRocky-kd8qw
      @RockyRocky-kd8qw Рік тому +8

      @@sureshkumarr2412 அந்த பணியாரத்தை தேடி போறவங்கள என்ன சொல்லுவா 🤷🏻‍♂️

    • @shanmugamk7632
      @shanmugamk7632 Рік тому +4

      @@RockyRocky-kd8qw Nadutheruvil thavika.....

    • @abde1733
      @abde1733 Рік тому +2

      @arul vijay un amma va anupu apo😆

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Рік тому +179

    இது ப்யூட்டி ஆன்ட்டியா 😠 பாட்டியா 😱

    • @jkerg1810
      @jkerg1810 Рік тому +5

      கண்ணாடிய பாக்காம கமண்ட் பண்ணு🤣

    • @csm2779
      @csm2779 Рік тому +6

      athu palaya தொலைபேசி பூத்து

    • @jkerg1810
      @jkerg1810 Рік тому

      @Only me 😎 🙈

    • @kavithasathish8531
      @kavithasathish8531 Рік тому +3

      beauty parlour irukkuravarai ava 10 kalyanam kooda pannuva.angadan paint adichi moonjaye mathirangale.

    • @tamilhits639
      @tamilhits639 Рік тому +1

      😄😄😄

  • @kirubascomments5063
    @kirubascomments5063 Рік тому +85

    பியூட்டி ஆன்டி😂😂.....இந்தியால எந்த news சேனலும் இப்படி போட்டது இல்ல 😂😂😂

    • @varahiamma5129
      @varahiamma5129 Місяць тому

      ஆன்ட்டிக்கு வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Рік тому +48

    பாதி தமிழ் நாடு இப்படி தான் ஆந்திராவிடம் சென்று விட்டது மீதியையும் தாரைவார்த்துவிடாதீர்கள் தமிழர்களே கவனமாக இருங்கள்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Рік тому +39

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @gensiskarthi
      @gensiskarthi Рік тому

      Who is that person ? Where he is now ?

    • @udayashankar6418
      @udayashankar6418 Рік тому +1

      Bmw koundamani here

    • @rajadurai3013
      @rajadurai3013 Рік тому +2

      நீ யாரு தல .உன் நல்ல மனசு புரியுது .அரசியலுக்கு வா .நான் உனக்கு ஓட்டு போடுறேன் .

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Рік тому +135

    ஆண்டி என்றாலே அழகு போயிடும் இதுல எந்த அழகு இருக்கப் போகுது அது சரி இதெல்லாம் ஒரு அழகா

    • @praseedbala743
      @praseedbala743 Рік тому

      டிங்கரி வேலைதான் அதுவும் ஒரளவு தான் .காக்கா குளித்தால் கொக்கு ஆகாது.

    • @udhayaur4971
      @udhayaur4971 Рік тому +2

      Second merriage ku paathu irukka paatha therinji 3, theriyama yethanaiyo

  • @user-rio377
    @user-rio377 Рік тому +69

    யோ வேல்ராஜ் நீ வைக்கிற தலைப்புக்கெல்லாம் ஆஸ்கர் அவார்டே குடுக்கலாம் பியூட்டி ஆன்ட்டி😂😁😁

  • @sathishraja8464
    @sathishraja8464 Рік тому +15

    பாவம்....நல்ல ஆன்டி..!!
    இந்த ஆன்டியின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..!!

  • @Samyuktha369
    @Samyuktha369 Рік тому +51

    கிழவிகூட படுக்கும்போது கூடவா இவனுக்கு தெரியாமல் போய்விட்டது

    • @kodigal757
      @kodigal757 Рік тому +4

      Epdi theriym6

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Рік тому +2

      kizhavi yaavadhu kumariyaavadhu.... thulai theridhaa???? podu kadapaarayai...........

    • @sabikrahman2075
      @sabikrahman2075 Рік тому

      @@sundarsrinivasan1441 superb fantastic excellent marvelous beautiful 👏👏👏👏👏👏 well said 👌

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 Рік тому +46

    முன்னாடி எல்லாம் ஆண்கள் தான் இப்படி செய்வார்கள் இப்ப பெண்கள் செய்கிறார்கள் காலம் மாறி வருகிறது 😃😃

  • @jakilabalan1841
    @jakilabalan1841 Рік тому +6

    அந்த 2 மகள்களோட வாழ்க்கை தான் ரொம்ப பாவம்.....

  • @user-pf8km7yo8o
    @user-pf8km7yo8o Рік тому +92

    இந்த உலகமே ரெண்டு இட்லி ஒரு வடைக்கு மட்டும் இயங்குகிறது புரிந்தவன் பிஸ்தா...🤩

    • @lordsesshomaru5584
      @lordsesshomaru5584 Рік тому +28

      நீ இயங்குறனு சொல்லு மற்றவர்கள உன்னோட சேர்க்காதே! இங்கு பலர் உழைப்பதே பணமம் & சொகுசு வாழ்வுக்காக - என்னையும் சேர்த்து!

    • @lordsesshomaru5584
      @lordsesshomaru5584 Рік тому +7

      @CONVERT TO SATANISM🔥 சரி டா!

    • @ravivarman7913
      @ravivarman7913 Рік тому +5

      @@lordsesshomaru5584 சொகுசு வாழ்க்கைனா பெண்களும் சேர்ந்தது தான..அப்புறம் என்ன

    • @instrukarthik
      @instrukarthik Рік тому +3

      @@lordsesshomaru5584 nee athuku saripada maata

    • @HappY-rw3qo
      @HappY-rw3qo Рік тому

      Unmaya puriyala 🤦🙄🤔

  • @newshourtamil6349
    @newshourtamil6349 Рік тому +11

    அப்பாடா 90's கிட்ஸை இந்த பாட்டி டார்கெட் பண்ணல...

  • @manientertain
    @manientertain Рік тому +18

    பணம் தப்பியது.... கடவுள்குக்கு நன்றி சொல்ல வேண்டும்....

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Рік тому +6

    90கிட்ஸ்கு இந்த மாதிரி பியூட்டி ஆன்டி கூட கிடைக்கல ஸ்...

  • @balajimalini1582
    @balajimalini1582 Рік тому +20

    கிடைச்சா போதும் பாஞ்சிடுரானுங்க விசாரிக்கிரது இல்லை,

  • @aniani2863
    @aniani2863 Рік тому +22

    ஆண்கள் தான் ஏமாத்தி திருமணம் செய்து கேள்விபட்டியிருக்கேன் இது என்ன புதுசா இருக்கு

    • @praseedbala743
      @praseedbala743 Рік тому +4

      அதுதான் பெண்களுக்கு சம உரிமைகாலத்தின் கோலம்.

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 Рік тому

      😂😂😂

  • @Dejasun7856
    @Dejasun7856 Рік тому +17

    Ponnu pakka pona aadhar card ...voter id ...pan card .check pannanum pola

  • @vijayraja8374
    @vijayraja8374 Рік тому +8

    கொஞ்சம் திருத்தம் (ஆன்டி)இல்ல (கெலவி) என்று அழைக்க வேண்டும் 😂

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 Рік тому +6

    பட்டி டிங்கரிங் வேளை அதிகமா இருக்கும் போல

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому +8

    இவள்களுக்கு சவுதியில் கொடுக்கப்படும் சவுக்கடி தண்டனையை கொடுத்தால் மறுபடி கல்யாணம் பண்ணி ஏமாத்தலாம் என்ற எண்ணம் எப்படி வரும்?

  • @ssdosssquirefitness40
    @ssdosssquirefitness40 Рік тому +3

    Akann...சங்கூத்ரா வயசுல சங்கீதா . செம்ம காமெடி

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Рік тому +5

    என்ன. இவங்கெல்லாம்.கண்👀👀👀.தெரியாத.அவளபாத்தாலே
    கிழவி மாதிரி. இருக்கா.கிழவி தான்.

  • @veera461
    @veera461 Рік тому +5

    அவளுக்கு உடனே தண்டனை தாருங்கள் என்று இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @user-uy1qy6oh6n
    @user-uy1qy6oh6n Рік тому +8

    பியூட்டி ஆன்டி இல்ல பியூட்டி பாட்டி😄😄

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +25

    எவ்வளவு அழகான பெண்களுக்கு மாப்பிள்ளை இல்லாமல் இருக்கிறது இந்த அண்டி மேக்கப்பில் மயங்கி விட்டார்கள்

    • @RAMKUMAR-fd6wx
      @RAMKUMAR-fd6wx Рік тому +1

      Eanga irukanga ??? Sollunga bro...

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому +2

      @@RAMKUMAR-fd6wx ஒவ்வொரு ஊர்ல விசாரித்துப் பாருங்கள் எத்தனையோ கன்னிப்பெண்கள் திருமணம் முடிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      இதுவரைக்கும் என்னையே முப்பதுக்கும் மேற்பட்ட இடத்தில் திருமணம் கேட்டு வந்து விட்டார்கள் நான் வெளிநாட்டில் இருப்பதால் இன்னும் முடிவு கொடுக்கவில்லை

  • @user-cd5jk8ci9c
    @user-cd5jk8ci9c Рік тому +147

    ஸ்டாலின் ஐயா ஆட்சியில் பெண்கள் மிகவும் அழகாக உள்ளனர் 😍❣️
    காரணம் ஸ்டாலின் ஐயா பெண்களை காக்கும் திராவிட பெருமான்😍😇🖤❤️

    • @suryask1972
      @suryask1972 Рік тому +9

      Adeiii😂yara nee solra ethoda 3 commendunodatha pathuttanda appadi ennathanda unakku kovam🤣🤣

    • @JyothiPriya.D
      @JyothiPriya.D Рік тому

      @@suryask1972 🤣🤣🤣🤣🤣

    • @swethaabragam.d8276
      @swethaabragam.d8276 Рік тому +5

      Nee yar enderal ethir katchi thondar.....😆

    • @praseedbala743
      @praseedbala743 Рік тому +7

      தாங்கள் புகழும் சாக்கில் இகழுலுகிறீர்கள்.

    • @udhayaur4971
      @udhayaur4971 Рік тому +2

      Yeanda ithukku aatchikki yennada irukku?

  • @cleanbold8133
    @cleanbold8133 Рік тому +4

    இந்திராணி in police station
    Pc-இது யாருடி
    அதுவா இவருக்கு பின்னாடி அவருக்கு முன்னாடி

  • @srivibe17
    @srivibe17 Рік тому +4

    யோ பாட்டியா,இவளையும் நம்பி க பண்ண ஆள் இருகாங்க

  • @sureshkumaar6902
    @sureshkumaar6902 Рік тому +1

    விடியல் அருமை 👌👌

  • @venkatguru5608
    @venkatguru5608 Рік тому +3

    Now I understand the importance of AADHAR card

  • @Pagadi5
    @Pagadi5 Рік тому +1

    உயிர் எழுத்து completed
    'க' வரிசை completed
    'ங' வரிசை completed
    'ச' வரிசை going
    வரிசைகள் நிறைய உள்ளன, தயவு செய்து வெளியே விடவும்.

  • @thangavelkarthi1274
    @thangavelkarthi1274 Рік тому +3

    சும்மாவா சொன்னாங்க பழமொழி .. அழகு இருந்தாலே ஆபத்துனு..

  • @sivarajis8719
    @sivarajis8719 Рік тому +1

    விசாரணை தேவை.

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Рік тому +7

    அடியே தாய் கிழவி😁😁

  • @priyams1990
    @priyams1990 Рік тому +8

    என்ன எல்லா போலி பேரும் s-லே ஆரம்பிக்குது - S உங்க lucky alphabet-ஆ, beauty பாட்டி sorry Aunty 😜

  • @manikandanj5234
    @manikandanj5234 Рік тому +4

    ஆண்டி ஒன்றும் பியூட்டி இல்லைடா...

  • @AstroTv9
    @AstroTv9 Рік тому +2

    இது பியூட்டி ஆன்டி இல்லை
    பியூட்டி பாட்டி

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Рік тому +2

    Nowaday news are regarding COVID, religious clashes and domestic violence 🥺🥺🥺🥺

  • @devasahayam9768
    @devasahayam9768 Рік тому +3

    Paarth thaalea kilacviiii nu eluthi ottirukku kannu theriyaa tha payaha...😂😂😂😂

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Рік тому

    மிக்சர் பாய்ஸ்...

  • @rcn1263
    @rcn1263 Рік тому

    தலைப்பு செம சூப்பர்... இதுதான் பாலி யின் ஸ்டைல்.....

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Рік тому +5

    உனக்கு வயித்தெரிச்சல் வேல்ராஜ். பியூட்டி ஆன்ட்டி கூட கிடைக்காம சுத்தர

  • @gnanavelr5601
    @gnanavelr5601 Рік тому +1

    இவ்வளவு ஏமாளியாக இருக்க கூடாது மாப்பிள்ளை

  • @kavisiga6512
    @kavisiga6512 9 місяців тому

    Enga area paattiga kuda nailla erupaga ethu kateariiiiii😢😮😢

  • @sabikrahman2075
    @sabikrahman2075 Рік тому

    Poli what about your favourite bgm?

  • @rajkayu5528
    @rajkayu5528 Рік тому

    இறைவா

  • @ecrmanibabubabu8506
    @ecrmanibabubabu8506 Рік тому +1

    கிழவிக்கும் குமரிக்கும் வித்தியாசம் தெரியாமல் திருமணம் செய்து இருகிங்களே பா ரொம்ப காஞ்சி போய் இருந்திங்களோ

  • @shing_chan
    @shing_chan Рік тому +2

    Sevul mela vitu thorathi vidama Ava solrathu la ketutu iruka 😅

  • @mskmass2466
    @mskmass2466 Рік тому +2

    Dei idha make-up oda pathalum make-up illama pathalum kelavi mari dhan Iruku idha aunty nu thumbnail la podringa

  • @swethajegan3584
    @swethajegan3584 Рік тому +1

    கெழட்டு சிருக்கி கைல உள்ள ரேகையெல்லாம் மொகரைல வச்சிகிட்டு இவ போடுர ஆட்டம் 😂

  • @gajendrarajesh842
    @gajendrarajesh842 Рік тому +1

    அது பியூட்டி ஆண்டி மாதிரிதெரியலயே
    ......😂😂🤣🤣🤣🤣

  • @sreedevi8362
    @sreedevi8362 Рік тому +1

    Beauty antiyai beauty parlourku kondupoi azhaghupaduthiya Velraj😊

  • @rajkumaryuvaraj2210
    @rajkumaryuvaraj2210 Рік тому +2

    நான் தான் அவளை தொட்டு தாலி கட்டுன மொத புருஷன்.😂😂😂😂
    இப்ப நான் புஷ்பா வோட புருஷன்...!😆😆😆😆😆
    சொப்பன சுந்தரியயும் நான் தான் வச்சிருக்கேன்... 😍😍😍😍😍
    ஆனா " நான் அவன் இல்லை"

  • @BalaBala-bl5fu
    @BalaBala-bl5fu Рік тому

    Etha partha bagyaraj padam 'chinna veedu' minduku varuthu

  • @mnajdo
    @mnajdo Рік тому +1

    இது பியூட்டி இல்லை பாட்டி 😁😁😁😁

  • @karthikeyanthiruvengadasam4895

    ஒரு சூடு வாங்கிட்டீங்க. அப்பறம் ஏன்ய்யா மறுபடியும் ( கல்யாணம்) சூடு வாங்க நினைக்கிறீங்க?

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому

    இவளுகளுக்கு ஈயத்தை காய்ச்சி ஊத்திவிடுங்கப்பா

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Рік тому

    இது போன்ற பெண்களுக்கு அவார்டு கொடுத்து மரியாதை செய்ய வேண்டும் 😁

  • @arunsree8092
    @arunsree8092 Рік тому +4

    Beauty aunty illa , she is beauty Patti🤣🤣

  • @amudhaamudha7508
    @amudhaamudha7508 Рік тому

    Kalakitiga ponga medam vera leavel😁😁

  • @Saravanakandhanviews
    @Saravanakandhanviews Рік тому +1

    அது ஆயா டா! Beauty aunty ஆம்

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Рік тому +2

    Divorce panigala anupaviga😂

  • @mania5046
    @mania5046 Рік тому +1

    ஐட்டம் அதிகம் ஆயிட்டாங்க

  • @nallaiya579
    @nallaiya579 Рік тому +1

    ரோஜா சீரியளுக்கு அடுத்த contant ரெடி 🤣.

  • @darklife6692
    @darklife6692 Рік тому

    List perusa poghum pola

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 Рік тому +2

    Maatu Ravi + Puna Mani + 🤣🤣🤣🤣

  • @shahulfayasshahulfayas986
    @shahulfayasshahulfayas986 Рік тому +1

    ஏண்டா அழகி யாரு கிழவி யாருனு தெரியாம யா குடும்பம் பண்ணின, அப்ப நீ எப்டி பட்ட ஆன்டி வெறியன் ஆ இருப்ப , அந்த ஆன்டி ய பீயூடி பார்லர் போகாமல் வைத்திருந்தால் அவ வயசு தெரிந்து இருக்குமே😃

  • @stealthghost09prasanna12
    @stealthghost09prasanna12 Рік тому

    Yeiiiiyaaadiiiii.... 😳😳😱😱😱

  • @navishkutty1620
    @navishkutty1620 Рік тому

    தண்டனை அதிகமானால் குற்றங்கள் குறையும், இப்ப எல்லாம் தப்பு பன்றது ரொம்ப சாதாரனமா போச்சு, சட்டம் சரியில்லை, கிழவிக்கு இவ்ளோ தைரியம்

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Рік тому

    அடேய் மேக்கப் கலைச்சி கூடவா.அது ஆண்டின்னு தெரியல அடப்பாவி 🤣🤣🤣🤣

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 Рік тому

    Enna pa idhula 🤯

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 Рік тому

    Enna da solringa ivangale oru sangam vechiruppanga polaye

  • @JayaLakshmi-wv1su
    @JayaLakshmi-wv1su Рік тому

    Ipo yelam vayathanavargal tha makeup potutu thiriuraluga vayathu irukum yengalukelam ithukelam yenga ya neram iruku

  • @MohanRaj-kd8vz
    @MohanRaj-kd8vz Рік тому

    Kadavul ellarukum thandanai kuduka maatar..adhu enakum porundhum...first wife ah ena amathi divorce panaro avaruku karma revenge aairuku

  • @udhayaur4971
    @udhayaur4971 Рік тому +1

    Bokso mathiri oru sattam kondu vaanga ayya, paavam naangal.. solla neraya irukku....

  • @rathishm1926
    @rathishm1926 Рік тому

    Avengers mathiri pose kudukarangapa

  • @rojam5659
    @rojam5659 Рік тому

    😱😱

  • @missbossy8032
    @missbossy8032 Рік тому

    Azhagai dhaan Aangal parkiraargal.

  • @imyourdad8526
    @imyourdad8526 Рік тому

    நான் அவள் இல்லை
    நான் அவள் இல்லை
    நான் அவள் இல்லை 😂😂😂😂

  • @srishti8821
    @srishti8821 Рік тому +1

    Some of them get caught but most don't get caught even though police complaint is raised. Even they cheat as 1st marg. I have seen a criminal wo does this fraud in a perfect way knowing all legal holes and ruin someone life without any guilt. And well aware of how to get abscond with police and lawyer support.this cheap doesn't care and wantedly without shame make girls pregnant, confirms and get abscond.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +1

    Chi chi.
    Kalam Mari poivittadhy 😡😡😡.Cannot beleive her boldness and cheating 😈😡😡.In each marriage the Boys' side did they not ask for her parents, sisters and brothers??? .👹👺👺

  • @akashra8907
    @akashra8907 Рік тому

    Azhagu enga da irukku anga🤦🏻‍♀️

  • @nithishanand5322
    @nithishanand5322 Рік тому

    Aunty name full ah S la start aguthu. Lucky letter ah irukumo🤔🤔🤔🤔

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому

    ஐயோ ஆயா

  • @Sakthioptometrist
    @Sakthioptometrist Рік тому +3

    Beauty paati

  • @mohanshiva_musical
    @mohanshiva_musical Рік тому +3

    They will. Get bail r jamin,,they will do same job in different manner in different , again n again for that advocates will be there to support. these people,,we need saudi arabia treatment

  • @tg.shadow2007
    @tg.shadow2007 Рік тому

    மொதல்ல பார்ளரை மூடவேண்டும்...

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Рік тому +3

    50 years aunty dhina thanthi news paper mentioned her age

  • @painkiller7069
    @painkiller7069 Рік тому

    ராதாவா இல்ல அமலாவா இல்ல
    ரேகாவா நம்ம சௌந்தர்யாவா
    உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க
    மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை
    சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை - நீங்க
    சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
    சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை - நீங்க

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Рік тому

    40 வயது ஆன்ட்டிக்கு இது தேவையா

  • @chelabala157
    @chelabala157 Рік тому

    Good job Mr Adhar card

  • @bhagyalakshmivenkat7949
    @bhagyalakshmivenkat7949 Рік тому

    Patty sollunga boss 🥰

  • @vijaysurya3103
    @vijaysurya3103 Рік тому

    Itha paatha puthu ponnu maari therilayrah epdi paathalum paati maari thaa theriyuthu

  • @kumaran9823
    @kumaran9823 Рік тому

    அடி பாவி😠😠😠 பாலி காமெடி படம் இருக்கு 🤣😂🤣🤣

  • @wee-wee862
    @wee-wee862 Рік тому

    90's kids be careful

  • @manogarf4624
    @manogarf4624 Рік тому

    Super de very nice talented de

  • @subashchandrabosem1715
    @subashchandrabosem1715 Рік тому

    ஆயா டா இது

  • @lifeisshort6091
    @lifeisshort6091 Рік тому

    சொந்த வாயாலேயே சூன்யம் வைத்துக் கொண்டாள்