பள்ளிச் சிறுமியுடன் எல்லை மீறிய காதல் விஷம் ஊற்றி மாணவர் கொலை..! மகள் தற்கொலையால் தந்தை ஆவேசம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • பள்ளிச் சிறுமியுடன் எல்லை மீறிய காதல் விஷம் ஊற்றி மாணவர் கொலை..! மகள் தற்கொலையால் தந்தை ஆவேசம்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 177

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Рік тому +358

    வாழ்வில் எல்லாம் கிடைத்தும் ஒழுங்காக வாழாத 2k kids

  • @JAINARASIMHA-s7c
    @JAINARASIMHA-s7c Рік тому +229

    அப்பா க்கள் என்றும் தப்பான வர்கள் அல்ல🔥🔥🔥

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +389

    உண்மை காதல் என்பது 2000ம் ஆண்டிலேயே செத்து போய் விட்டது என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க🙋‍♂️ 😥😥😥

    • @suthandbst
      @suthandbst Рік тому +13

      சும்மா பேச்சுக்கு சொல்லாத.. காதலுக்காக அந்த பொண்ணு உயிரையே விட்டுறுக்கு..

    • @antonyvinmalar6346
      @antonyvinmalar6346 Рік тому +1

      True bro 💯🥲

    • @rdxgamingyt5210
      @rdxgamingyt5210 Рік тому

      Poda mairu

    • @Iknjmnj
      @Iknjmnj Рік тому

      லைக் வாங்கி சந்தோசப்பட நினைக்கும் சிற்றின்ப சில்ர தாஈலீஸ்

    • @ranjithakikumar4629
      @ranjithakikumar4629 Рік тому +1

      @@Deadpool-md3jj 😂😂😂😂😂

  • @Karthikamurugan1999
    @Karthikamurugan1999 Рік тому +30

    Any one 90s kids இருக்கீங்களா 🥺🥺🥺

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Рік тому +51

    சினிமாவில் காட்டப்படும் கலாச்சார சீர்கேட்டால் பறிபோகும் சிறுவர்கள் உயிர்

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +33

    2000ஆம் ஆண்டுக்கு முந்தைய காதல் அக்மார்க் காதல்.அதற்குப் பிறகு இப்போது வரை எந்த கருமமும் கிடையாது. ஆனா ஒவ்வொருவருக்கும் ஒரு ஆள் பெருமைக்காக மட்டும் வச்சிருக்காங்க! இதுங்க சண்டைகளும் மிக மிக அல்பமாக இருக்கும் காதலாவது,கத்திரிக்கையாவது just time pass

  • @ரஞ்சனா-ற8ட
    @ரஞ்சனா-ற8ட Рік тому +35

    காதல் னு பொய் சொல்லி ஏமாத்துறவனுக்கு இதுதான் கதி

  • @TV-er6xl
    @TV-er6xl Рік тому +6

    அப்பா அப்பா தான்! ! பெற்று வளர்த்தவருக்கு. திருமணம் செய்யத் தெரியாதா ?. என்ன ?
    தடம் மாறி சென்ற பெண்ணால்
    இரண்டு குடும்பங்கள் நாசமாகி விட்டன !

  • @எல்லாம்அவன்செயல்-ற3ங

    இதற்கு பதில் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு இருதால் அவன் நல்லவனா கெட்டவனா என்று சிறுது காலத்தில் அப்பெண் கண்டு பிடித்து இருப்பாள், அப்படி அவன் நல்லவனாக இருத்தல் திருமணம் செய்து வைத்து இருக்கலாம், அப்படி அவன் நல்லவன் இல்லை என்றால் அப்பெண் அவனை பிரிந்து வந்து இருப்பாள்.
    இப்பொழுது இரண்டு உயிர் மட்டும் போகவில்லை இரண்டு குடும்பத்தின் நிம்மதியும் போய்விட்டது.

  • @இயற்கையின்நேசம்

    மிகவும் சிறப்பான சம்பவம் 👍

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Рік тому +7

    சரியான தண்டனை வழங்கப்பட்டது.

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Рік тому +47

    செல்ஃபோன் வாங்கி குடுத்தா இப்படிதான்டா நாசமா போவீங்க🤠

  • @vinothm2k8
    @vinothm2k8 Рік тому +17

    பெற்றவர்கள் சரி இல்லை. மொபைல் போன்

    • @aravindmusic9019
      @aravindmusic9019 Рік тому

      Bommmer uncle

    • @dash.global5802
      @dash.global5802 Рік тому +1

      Dei boomer uh ..ellathukum mobile phone kaaranam naa naan lam epayo commit agi irupean da innum single ah ve iruken

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Рік тому +16

    என்ன நடக்கிறது நாட்டில்..ஒரு பக்கம் பையன், பெண்ணைக் கொலை செய்கிறான். இன்னொரு பக்கம் அப்பா கொலை செய்கிறார்..காதல் என்ற வலை செய்யும் வேலை

  • @Arul437
    @Arul437 Рік тому +11

    Karnataka news kerala news yellam engaluku vemdam poli Chennai news ennanu podu...... சென்னையில் வாடகை தாய் பண்ணை வச்சு நடத்துறாங்க அந்த நியுஸ் எங்க பாலி....

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz Рік тому +2

    Real father

  • @ssivakumar1205
    @ssivakumar1205 Рік тому +2

    சிறப்பான செய்தி

  • @hi-vp4hb
    @hi-vp4hb Рік тому +7

    கண்டிப்பது தவறு. மன நல ஆலோசனை தர பட வேண்டும். ( குழந்தைகளோடு மற்றும் வாழ்க்கை துணையோடு நேரம் செலவிடுங்கள்) (cinema & serial பார்ப்பதை தவிர்க்கவும்)

  • @எல்லபுகழும்இறைவனுகேஅடுத்தநொடி

    🙄🙄🙄🙄 நல்ல அப்பா உனக்கு இப்ப தெரியாது

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 Рік тому

    நேற்று சென்னை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தபோது 19 அல்லது 20 வயது மாணவி நபர்களுடன் நல்ல சத்தமாக பேசுகிறாள் என் ஆளை பிளாக் செய்து விட்டேன்,நேற்று ஓவராக பேசுறான், இதோட 7 பேர் கட் பண்ணி விட்டு விட்டேன்,அடுத்த ஆளவது நல்லவனா பிடிக்கணும் என்று open bus ஸ்டாப்பில் பேசுகிறாள், வேல்ஸ் காலேஜ் student , தாளம்பூர் பஸ் நிறுத்தத்தில், நான் ஒரு 80 s கிட்ஸ்,

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 Рік тому +6

    ஞாயமாத்தா செஞ்சிருக்கார்

  • @Maddy_stories6540
    @Maddy_stories6540 Рік тому +1

    Dai neenga podura bgm than da bayama irruku

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln Рік тому +5

    வளர்ப்பு உயிர் இல்லை... மனப்பாட அறிவு பெற்றோர் பிள்ளைகள் மறக்கடித்து விட்டனர்...

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Рік тому +4

    Youngsters gone astray

  • @chandranravi3
    @chandranravi3 Рік тому +1

    Well done

  • @சிவன்கால்தூசி

    சூப்பர்....

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +2

    இதற்கு காரணம் டி.வி.சீரியல் .சினிமா . சரியான முடிவு எடுத்துள்ளார்

  • @veerakumar7097
    @veerakumar7097 Рік тому

    சூப்பர் அருமை

  • @balasubramanis5473
    @balasubramanis5473 Рік тому +6

    சினிமா சர்வ நாசம்....

  • @psdnews6888
    @psdnews6888 Рік тому +3

    4 போட்டோ....2 டப்பா இசை....இது ஒரு செய்தி

  • @vskav
    @vskav Рік тому

    Super appa

  • @kirenssurvey2416
    @kirenssurvey2416 Рік тому +1

    Father is doing his job..please release him...

  • @sadheesj3488
    @sadheesj3488 Рік тому +40

    நீதியை நியாயத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை அன்பை ஞானத்தை அறிவை ஒழுக்கத்தை போதிக்கும் கடவுளை அறியாத மனிதர்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் பரிசு மரணம்

    • @PradeepPradeep-ou1et
      @PradeepPradeep-ou1et Рік тому +5

      Sathiyam parisutham manithargal yarum ingu kidayathu

    • @PradeepPradeep-ou1et
      @PradeepPradeep-ou1et Рік тому +3

      Neethi nayam sathiyam ellam valla iraivan mattumai

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Рік тому

      அட தேவுடியா மகனை தூ உனக்கு சாவு வரதா கதை புந்தை வேற இடத்தில் சொல்லுடா

    • @lakshmananm3292
      @lakshmananm3292 Рік тому +7

      நீயும் ஒருநாள் சாக தான் போற😁😁😁...ஏசப்பா போல😂🤣😂

    • @Viji672
      @Viji672 Рік тому +2

      மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா

  • @askokkumarak4953
    @askokkumarak4953 Рік тому

    மிக சரியான தண்டனை,

    • @aravindmusic9019
      @aravindmusic9019 Рік тому

      Un pellaiaya irundha Ipadi Pasa mata othhuu vidu unbattuku

  • @venskavi7753
    @venskavi7753 Рік тому

    Super

  • @selvageethachandrasekar6704

    Everyday so many cases

  • @manikandansta2433
    @manikandansta2433 Рік тому +1

    en da ambalainga face blur pana matengala en avangaluku valkai illaya... renduperum sethutanga ana yen ipdi pandrenga

    • @suryara833
      @suryara833 Рік тому +1

      Chaa.. parunga bro eppudi la irukangaa intha news channels ippadi dhan

    • @manikandansta2433
      @manikandansta2433 Рік тому

      @@suryara833 epovume ipdi tha ivanga

  • @vasuvasurajaraja3505
    @vasuvasurajaraja3505 Рік тому +1

    Vicham engal vakiyathu Athu engal iruku

  • @iwillgivelove222
    @iwillgivelove222 Рік тому

    Sorgal thu poiu valu brw entha ulagam venam ✋ god bless you

  • @j.m.srinivasulunaiduroyals5941

    🔥🔥🔥🔥

  • @ParaV
    @ParaV Рік тому +4

    35 kbps speed ல வெறும் Email check பண்ணவும் நியூஸ் பார்க்கவும் இருந்தது ஒரு காலம்.இந்த லட்சணத்துல 5G வேற.

  • @indrakumarignanavel8367
    @indrakumarignanavel8367 Рік тому

    Pasankaluku pakkuvam pathathu porumaiya soli puriya vaikanum... Eppadi periyavanka neenkalea Panna pasankaluku mattum eppadi purivum... Porumaiya iruntha irukalam...

  • @OldGoldDelearDindigul
    @OldGoldDelearDindigul Рік тому

    ஏன்டா உங்க புத்தி இப்படி போகுது..... 😭😭😭

  • @ruban740
    @ruban740 Рік тому +2

    After smart phone came in to exist stance kids are running to dead line.. soon world will end in another 50 years…

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому

    He

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому

    சூரப்பா நீஒரு கோரப்பா 👸

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Рік тому +4

    India la engayachum chinna pasanga luv na pothum,udane 2k kidsnu boomba vantirvan Poli..🤣😂
    Note:Nanum 90's kid than da🙃

    • @skcark1
      @skcark1 Рік тому

      இதென்ன ப்ரமாதம்? இதவிட பெசல் ஐட்டம் (சென்னை பரங்கிமலை ரயில் நிலைய சம்பவம்) இருக்கே

  • @madboyma3333
    @madboyma3333 Рік тому +2

    இது போன்ற செய்திகள் நிறைய வருகின்றன. அந்த வயதில் காதல் என்பது மாயை என தெரியாது. ஒரு சிலருக்கே வாழ்க்கை நன்றாக அமைகிறது. இதனால் அந்த காலத்து மாதிரி ஆண் வயது 18 பெண் 15 இருக்கும் போது கல்யாணம் பண்ணி விடலாம் என தோன்றுகிறது. நமது பெரியவர்கள் பண்ணியது சரியோ என தோன்றுகிறது. நிறைய பேர் என்னை திட்டுவார்கள்.

  • @navinkts1783
    @navinkts1783 Рік тому +1

    Sagattum

  • @onefineday1333
    @onefineday1333 Рік тому

    😆😆😆😆😆😆😆😆sooper

  • @kannanrkannan8454
    @kannanrkannan8454 Рік тому

    15 வயசு ஆகுது இல்லையா எழுதுக எழுந்துக்கிட்டு தாரி ஆடுது

  • @princyraja7346
    @princyraja7346 Рік тому

    Kathala pathi 90s kidsa kittu thyrinjukonga ,kathalicha ponuta peasavy avlo yosipanga ,ana epo mobile vanthu yelam poitu ,eniyavathu kulanthaikaluku parents soli kudunga kathal na enanu

  • @KrishnaKrishna-rn6jj
    @KrishnaKrishna-rn6jj Рік тому

    Antha ponnu,sonna kulanthai ellaiye,antha ponnu epdi antha paiyanodu suthiruka,

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 Рік тому

    Thanks to Indian cinima

  • @devichaarvik5532
    @devichaarvik5532 Рік тому +1

    Poison yenga kedaikum

  • @karthigajothis2925
    @karthigajothis2925 Рік тому +1

    appa tha magallukum vizam kuduthu eruparu

  • @marshall8535
    @marshall8535 Рік тому

    Saavunga Setthu tholainga

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Рік тому

    Atha pona face maraikeraiga

  • @drhasinasadiq9476
    @drhasinasadiq9476 Рік тому

    It's hormonal,parents have to handle it mature enough,,,, it's due to ignorant parenting techniques

  • @diviyamathan9120
    @diviyamathan9120 Рік тому

    Enna da name ithu ivlo kandraviya iruku .😂

  • @aroulrouvier7846
    @aroulrouvier7846 Рік тому

    Magalugaka kadhalitha paiyanai kolai seiyura news indha week la rendu.

  • @ssbskujnsgvs12
    @ssbskujnsgvs12 Рік тому

    Serupala adichu jail la potunga rendu perayum😠

  • @marshall8535
    @marshall8535 Рік тому

    Nai sekar,, nai sekar... Naai kathal Naai kathal

  • @dhatchinamurthy634
    @dhatchinamurthy634 Рік тому +2

    உண்மையான காதல் அழிந்துவிட்டது

  • @SherlinSVimal
    @SherlinSVimal Рік тому

    Polimer your channel is saying some truth but don't post news like this. Some stupid will try to repeat that

  • @jessepinkman725
    @jessepinkman725 Рік тому

    Podu nakka 🔥🔥

  • @arundr05
    @arundr05 Рік тому

    Ponnu photo

  • @karthiksriram6490
    @karthiksriram6490 Рік тому

    Publishing atleast one suicide news daily is also reason for continuous suicides like this.

  • @RKE894
    @RKE894 Рік тому +1

    Start giving counseling In all schools as a part of education weekly once class vainga

  • @moovendranservai4419
    @moovendranservai4419 Рік тому

    திராவிடம்

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw Рік тому +4

    சூப்பர் தந்தை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selva1752
    @selva1752 Рік тому

    குரப்பா நொரப்பானு பேர பாரு மக பேரு மல்லு ஜமகண்டி

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Рік тому +10

    ௮வர் செய்தது சரியா தவறா ௭ன்று சொல்ல முடியவில்லை

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Рік тому

    Super

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Рік тому +4

    அது என்ன பொண்ணு முகத்தை மட்டும் மறைக்குறீங்க ஆனா அந்த பையன் மூஞ்ச மட்டும் காட்டுறீங்க இது என்ன நியாயம்

  • @SK-ss2dg
    @SK-ss2dg Рік тому +2

    இங்கு பலருக்கும் காதலுக்கும் காமத்திற்கும் வேறுபாடு தெரிவதில்லை...

  • @yoyojo125
    @yoyojo125 Рік тому +11

    What is happening in today society? Is it possible to reform the society? if so how? And why such bad things happening in today society? daily one disastrous news is coming. Feeling very sad.

  • @DEADPOOL-zn9nb
    @DEADPOOL-zn9nb Рік тому +1

    Very nice like this only all partents must do then only for others it be a lesson

  • @fareetha12345
    @fareetha12345 Рік тому +3

    oru movies partha mathire iruku 😊

  • @rajajith1947
    @rajajith1947 Рік тому +11

    super dad

  • @arumram4642
    @arumram4642 Рік тому

    இரு நாய்களையும் அந்த தகப்பன் செய்த செயல் சரியானதே

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Рік тому

    ஊரப்பா செய்தது தவரே இல்ல

  • @baluraju1138
    @baluraju1138 Рік тому

    Appa na ippadithan irukanum

  • @doodlediary3996
    @doodlediary3996 Рік тому

    Avanunga thaan paithiya kara thanama panrangana peththavanga athukum mela🤦‍♀️

  • @sweety4076
    @sweety4076 Рік тому +1

    👏👏👏 super Dad

  • @gowrisankar2871
    @gowrisankar2871 Рік тому +1

    Why boy photo's showed and gril photo not showed in media.. All are equal rights

  • @Pravin-1907
    @Pravin-1907 Рік тому

    Loss for soorappa...

  • @nagarajanchidhambaram3460
    @nagarajanchidhambaram3460 Рік тому

    Hahahahaha super

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому

    சினிமாவும் செல் தும் பண்ற வேல

  • @seenivasann4498
    @seenivasann4498 Рік тому

    👌👌👌

  • @diwakalai91
    @diwakalai91 Рік тому

    apdi podunga appa super

  • @Pagadi5
    @Pagadi5 Рік тому

    குரப்பா உன்னால ஒரே கஷ்டமப்பா

  • @banuPriya-vb4vu
    @banuPriya-vb4vu Рік тому

    Ada kadavulee

  • @gskumar6220
    @gskumar6220 Рік тому

    சரியான தீர்ப்பு

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Рік тому

    2k kids than gethu 🙏

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Рік тому

    Andhra vck group pola

  • @prakashkarthik1876
    @prakashkarthik1876 Рік тому +1

    This is really super.

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Рік тому

    Super

  • @rajeshkhan6068
    @rajeshkhan6068 Рік тому

    90kids da......😂😂😂😂

  • @ln2752
    @ln2752 Рік тому

    Good news