sreeja | 90's heroine | hit songs actress | biography | thirai payanam | @News mix tv

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Sreeja #ActressSreeja #Biography #VaazhkaiPayanam #NewsMixTv #1990CinemaHeroine
    நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    1990 களின் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களின் பிரபல நாயகியும்,
    சேரன் பாண்டியன் - செவ்வந்தி உள்ளிட்ட திரைப்படங்களின் ஹீரோயினும், முன்னாள் அமைச்சரின் மருமகளும் கலையுலக தாரகையுமான திருமதி ஸ்ரீஜா சந்தனபாண்டியன் அவர்களின் திரைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    #ActorWife #MinistetDaughterInLaw #CheranPandianMovie #SevvanthiMovie
    #YeSambanathuSong #KadhakKadithamSong
    #VaaVaaEnthanSong #KangalOndragaSong
    #MounamSammadham #CinemaBiography
    #ArtistBiography #CinemaHistory #ActressHistory #ArtistHistory #TamilCinema
    #TamilCinemaArtists #ArtistBiography
    Please subscribe like comment and share yours - News mix tv
    roopa devi biography:
    • roopa devi | 80s cinem...
    Jyothy biography:
    • Jyothi | 80s cinema he...
    illavarasi biography:
    • Illavarasi | Cinema E...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 56

  • @ayyappanayyappan2917
    @ayyappanayyappan2917 Рік тому +26

    அற்புதமான நடிகை

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Рік тому +19

    ஸ்ரீ ஜா அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Рік тому +88

    நடிகை ஸ்ரீஜா பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி இவர் நடித்த மௌனம் சம்மதம் சேரன் பாண்டியன் ஆகிய படங்களில் அருமையாக. நடித்திருப்பார் சேரன் பாண்டியனில் அனைத்துப் பாடல்களிலும் அருமையாக காட்சியளித்திருப்பார் குடும்பப் பாங்கான தோற்றத்திற்க்கு மிகவும் பொறுத்தமாக இருப்பார் எனக்கு மிகவும் பிடித்த நடிகை

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +3

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @umadevis9131
    @umadevis9131 Рік тому +3

    Enaku pudisa sreeja video pottatharku nandri

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் பகிர்விற்கு நன்றி!...

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 3 місяці тому +2

    பேபி ஷாமிலி பற்றி வீடியோ போடுங்க

  • @seshadri5285
    @seshadri5285 Рік тому +5

    Best wishes

  • @barchlibrary3393
    @barchlibrary3393 Рік тому +3

    Actor Sarath Babu filmography upload please

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Sarath babu biography:
      ua-cam.com/video/mh9ElLGAfyM/v-deo.html

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +31

    செவ்வந்தி படபிடிப்பில் இவரை சந்தித்து பேசி இருக்கிறேன் சிறந்த நடிகை❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 місяців тому +6

    சேரன் பாண்டியன் படத்தில் சூப்பராக இருப்பார்!

  • @kunakuna1300
    @kunakuna1300 Рік тому +12

    🎉ஸ்ரீஜா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்❤

  • @gowthamir6274
    @gowthamir6274 Рік тому +22

    ஸ்ரீ ஜா எனக்கு பிடித்த நடிகை

  • @pesumdeivamkodiswami
    @pesumdeivamkodiswami Рік тому +15

    முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மகன்தான் சம்பந்தப் பட்ட படத்தின் தயாரிப்பாளராக இருந்து, அவர் தயாரிப்பாளராக இருந்த அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் "உன்னை விரும்புகின்றேன் திருமணம் செய்து கொள்ளலாமா" என்று கேட்டு சம்மதம் தெரிவித்த உடன் கல்யாணம் ஏற்பாடுகள் ஆகியது. அப்பொழுதெல்லாம் அரங்கநாயகம் அவர்கள் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆனால் கல்யாண நாள் வருவதற்குள் அவருடைய அமைச்சர் பதவி ஜெயலலிதாவால் நீக்கப்பட்டது! திருமணம் ஆகும் பொழுது அரங்கநாயகம் அவர்கள்
    அமைச்சர் பதவியில் இல்லை என்று நினைக்கின்றேன். சரிதானே!!

  • @SivaSiva-nv9uy
    @SivaSiva-nv9uy 11 місяців тому +4

    நீண்ட நாள் இவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். நீண்ட நாள் கனவு நிறைவேறியது 🌹. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  11 місяців тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +16

    Srija is a very talented and beautiful actress.

  • @prabayuvan
    @prabayuvan Рік тому +16

    நன்றி நன்றி நல்ல நடிகை 👌👌🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +3

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @KunalPanditiya
    @KunalPanditiya Рік тому +4

    🎉My fovride nadikai🎉

  • @manipk55
    @manipk55 3 місяці тому +1

    சேரன் பாண்டியனில் பெரிய கவுண்டர் வீட்டு படித்த செல்லப் பெண்ணாக சர்வ லட்சணங்களுடன் பொருந்தி இருப்பார் இவர். இவங்கள எல்லோருக்கும் பிடிக்கும். நூறாண்டு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @geethasriram1478
    @geethasriram1478 Рік тому +14

    Very nice to know about Actress Sreeja 🎉😊

  • @r.roshinisheetyr.roshinish9056
    @r.roshinisheetyr.roshinish9056 3 місяці тому +1

    Shreeja mathiri naan paditha palliyil oru pennai neril parthen❤🥰

  • @Raju.kandasamy
    @Raju.kandasamy 3 місяці тому +2

    அப்படியே ரோகினி மாதிரியே இருக்கு

  • @rathidevikrathidevik5088
    @rathidevikrathidevik5088 Рік тому +1

    Tamizh ponnu mathiri irupanga

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Рік тому +9

    அருமை அருமை ‌👌❤️

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Рік тому +10

    Super❤❤sreeja

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Рік тому +5

    Sri ja Tamil ponnutan

  • @ramesha3085
    @ramesha3085 Рік тому +3

    சிறந்த நடிகை

  • @saranyavijay9660
    @saranyavijay9660 Рік тому +3

    Nenga explain pandra vitham decenta azhaga nithanamaruku 👍👍👍👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +5

    Azhahana nadigai.

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Рік тому +2

    Thanks sir information share panikittahuku

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 Рік тому +6

    Very nice 👌👍

  • @shankark865
    @shankark865 Рік тому +9

    ராசியை பத்தி போடுங்க

  • @sabapathis.8007
    @sabapathis.8007 Рік тому +5

    Length , shaped and sharp nose to her❤

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому +8

    Samba naathu sornalatha Amma great voice also Srija best performance nice combo 🎉

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +7

    Azhagana nadigai ivangaloda smile enakku romba pidikkum

  • @kalakumar3126
    @kalakumar3126 Рік тому +6

    Super

  • @meganathanm5066
    @meganathanm5066 Рік тому +4

    Excellent ❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому

      Thanks for your wishes!...

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому +3

    👍👌🙏

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Рік тому +4

    Thanks🎉🎉🎉🎉❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Рік тому +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @chandramohanramasamy5037
    @chandramohanramasamy5037 Рік тому +3

    Indha mugathai paarkkumbodhe ninavukku ey sambanaathu saarakkathu padaldhan.azhagana nadigai vaazhga valamudan.

  • @Princypradeep
    @Princypradeep 2 місяці тому

    Super sreeja❤❤❤❤❤

  • @vanithavani5422
    @vanithavani5422 Рік тому +8

    Super heroin

  • @ராக்கிஷ்
    @ராக்கிஷ் Рік тому

    புரியாத புதிர் திரைப்பட கதாநாயகி நடிகை ரேகா பற்றி பதிவிடுங்கள்