ஆத்தா பச்சை நல்லபடியா கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கவும் நீங்கள் எங்களை ஆசீர்வாதம் செய்யவும் தீர்க்க சுமங்கலி உங்கள மாதிரி நாங்களும் நல்ல படியாக வாழவேண்டும் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை ஆத்தா அப்பச்சி எங்களை வாழ்த்தவும்
🙏🙏 கடவுள் கருணையால் சகல செல்வங்களும் சௌபாக்கியம் தீர்க்க ஆயுள் தீர்க்க சுமங்கலி யாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்றும் தாத்தா பாட்டி உங்கள் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏
அருமையானப்பதிவு நாங்கள் இதுவரை பார்த்திராதப்பதிவு......குடும்ப உறுப்பினர்கள் இந்த விழாவைப்பற்றி விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.மகிழ்ச்சி....வாழ்கவளமுடன்.
Evargaludaya 2 years back same video but athoda songs ellame devine aha irundhuthu please 🙏 andha video irundha kandippa link kodunga sir 🙏 🙏 🙏 🙏 🙏 thankyou sir.
I am really happy after seeing this video. Its very nice. I pray to god for your health. I am Anbu Alamelu from Devakottai. Today is my younger daughter Mahaalakshmi's birthday . Please bless her and also bless my elder daughter Gheethalaxmi.
ஆத்தா பச்சை நல்லபடியா கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கவும் நீங்கள் எங்களை ஆசீர்வாதம் செய்யவும் தீர்க்க சுமங்கலி உங்கள மாதிரி நாங்களும் நல்ல படியாக வாழவேண்டும் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை ஆத்தா அப்பச்சி எங்களை வாழ்த்தவும்
ua-cam.com/channels/IzC-sJ3EUKrha4gdfkKjZQ.html
ஐயா ஆத்தா இருவரும் இணைந்து வாழ்க பல்லாண்டு.. உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்....
May god bless u stay Blessed
🙏🙏 கடவுள் கருணையால் சகல செல்வங்களும் சௌபாக்கியம் தீர்க்க ஆயுள் தீர்க்க சுமங்கலி யாக பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்றும் தாத்தா பாட்டி உங்கள் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏
இந்த மணி விழா பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அம்மை அப்பனாக இருந்து எல்லோரையும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏
அருமையானப்பதிவு நாங்கள் இதுவரை பார்த்திராதப்பதிவு......குடும்ப உறுப்பினர்கள் இந்த விழாவைப்பற்றி விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும்.மகிழ்ச்சி....வாழ்கவளமுடன்.
காணகிடைக்காத காட்சி. உங்கள் ஆசிர்வாதம் எங்கள் வளர்ச்சி.
வணங்குகிறேன், உங்கள் ஆசிர்வாதம்
நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு
தந்தையே என்னையும் ஆசிர்வதியுங்கள்
இதை காண கண் கோடி வேண்டும் அற்புதம் 😊😊
காண கண் கோடி வேண்டும். . எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா , அம்மா 🙏🙏💐💐
Beautiful, this is what is called blessing.. lovely parents and beautiful family... Very emotional watching this....
நமசிவாய 🙏
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே.
வாழ்க வளமுடன்🙌
வாழ்க வளமுடன் 🙌
வாழ்க வளமுடன் 🙌
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🏻💐 பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.நல்ல மனம் இருந்தால் மட்டுமே வாழ்க்கை வளமாக இருக்கும் 💐🙏🏻
இன்று எங்கள் கல்யாண நாள் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் தீர்க்க சுமங்கலியே பவ
மென்மேலும் பல்லாண்டு வாழ்ந்து
எளியவர்க்கும், அடியவர்க்கும்
உதவிகள் செய்து
வளமுடன் வாழ்க!
நலமுடன் வாழ்க!
வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்
நமஸ்காரம் அய்யா.....தங்களின் திருகல்யாணம் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது....ஆசிர்வாதம் தாருங்கள்
மனம் மகிழ்ச்சியில் திளை க்கிறது.நன்றி.🌷🌷🌷🌷🌷
Super video editor சூப்பர்
கோடி நமஸ்காரம் ஐயா அம்மா 🙏🙏🙏🙏🙏
Atleast see from 7.32 min great looks like they are Sivan and Parvathy god and goddess.happy to see daily isee this and music also nice
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வழங்க வேண்டும் 🌷🙏
Vazhtha vayathillai vanangugirom ayya,saya avargalai.🙏🏼🙏🏼🙏🏼
No words to say 😍 Congratulations patti thatha,❣️ Really nega Blessed 💐 Ungaloda Aasiwatham ellarym venum thatha patti, Ellga ellarayum Bless pannuga 🙏 ungala pathathula enakku romba sandhosama erukku 🥰
சுபம்
நம்ம இராயாவரம். ..... திருமண விழா...
Super 🌹🌷🌷🌷🥰🥰🥰
அற்புதமான வீடியோ பதிவு மிகவும் நன்றி
நன்றாக இருக்கு பார்ப்பதற்கு
People like u are blessed to have such beautiful moment.... People r Lucky. Wish u celebrate many more years of togetherness....
Evargaludaya 2 years back same video but athoda songs ellame devine aha irundhuthu please 🙏 andha video irundha kandippa link kodunga sir 🙏 🙏 🙏 🙏 🙏 thankyou sir.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் 🙏🙏
உங்கள் மணவிழா மன அமைதி தருகிறது
எங்களது பாக்கியம்
ஆசிா்வதியுங்கள் வணங்குகிறோம்
தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க,அவர்களது பண்பாடு வாழ்க.
Vaaltha vayathu illai vanagukiren 🙏🙏
So happy to see this, thank u
Vaalga valamudan ayya.
எனமோ theriyala kangal குளம் Agiyathu
Such a delight to watch
அருமை 🙏
Valtha vayathili vanagugiren 👝👑👑👑
ஆத்தா அப்பச்சி எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யுங்கள் எனக்கும் என் கணவருக்கும் எனக்கு இரண்டு மகன்கள் உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு தேவை
Ungal asirwatham engallkum vendum
Nice to see you both 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Many more happy returns of the day sir
Congratulations aiya ayya valga Valamudan by umayal
Beautiful and cute couples ✨❤️
Beautiful......
I am really happy after seeing this video. Its very nice. I pray to god for your health.
I am Anbu Alamelu from Devakottai. Today is my younger daughter Mahaalakshmi's birthday . Please bless her and also bless my elder daughter Gheethalaxmi.
Nootrandum vimarisaiyaga nadaipera iraivanai prarthikkiren !
Valthukkal.
🙏😇😍
God feel,,,
ஓம் சாய்ராம்....
செட்டிநாடு வைபவம் அழகு
vazhga valamudan, nalamudan. Narpavi.
ungal aseervathathai engalukkum valangunkal🙏🙏🙏
God bless .
Om Namasivaya, Thanks for your blessings Chettiar Ayya Amma
Congrats to video team, Really heart touching.
அருமை
Blessed longitivity
முத்துவிழா வரலாற்று ஆவணம்
திருச்சிற்றம்பலம்
🙏
வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
ஐயா எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்
Pallandu vazgha
🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖🌹🌹
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
engagement uru settings
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏