Jaishankar hit songs 🤍🎶 | நல்ல பாட்டு _4 |

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2023

КОМЕНТАРІ • 235

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +43

    மனம்என்னும் மேடையின்மேலே ஆஹாஹா!வேதாவின் மெய்மறக்கச்செய்யும் இசையும் ராகமும் ஆஹாஹா! என்னைக்கவர்ந்திட்டப்பாடல்!வேதாவின் தீவிர ரசிகை நான்! டிஎம்எஸ் சுசீமாவின் மென்மையானக்குரல்களூம் கண்ணதாசனீன் அழகிய வரிகளூம் ஆஹாஹா! கேட்டுட்டே இருக்கலாம்! என்னை காதலிக்கத்தூண்டும் பாடல்! என் காதலர் அர்ஜூன் மூர்த்தியை நினைக்கவைக்கும் வேதாவின் பாடல்! கண்ணீரை கொட்டவைக்கும் அதிசயப்பாடல் !நன்றீங்க ❤❤❤❤❤❤😂😂😂😢😢😢

    • @dasat9787
      @dasat9787 2 місяці тому +3

      Shakespeare, nice comments u r offering, nice comments,

    • @antonysagayaraj165
      @antonysagayaraj165 2 місяці тому +1

      நீங்களும் உங்கள் காதலரும் வாழ்க வாழ்க 🎉

    • @venkatramans6186
      @venkatramans6186 2 місяці тому +1

      Ungal kathalukku vazhthukkal super hit song. Intha padale oru love letter
      👍

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      நன்றீ 👸​@@antonysagayaraj165

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому

      ​@@dasat9787தாங்யூ 👸

  • @user-ee9sm7js1g
    @user-ee9sm7js1g 6 місяців тому +13

    என்னக்கு.பிடித்தபாடல.மக்கள்.கலைஞ்சர்.பாடல்கள்மிகவும்அருமை

  • @jayakumar1127
    @jayakumar1127 7 місяців тому +7

    மிகவும் அருமை யான பாடல்கள். தெய்வீக இசை

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 8 місяців тому +13

    அற்புதமான பாடல் (கள்)செவிக்கும் இதய ஆரோக்கியமான வாழ்க்கை தரும்.

  • @user-nd7xw5qr3w
    @user-nd7xw5qr3w Рік тому +20

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +15

    நான் மலரோடு-
    காத்திருக்க காதலன்,
    பூத்திருக்க காதலது,
    காத்து வாக்கில் பாடல்,
    ஏத்துக்கொள்கிறாள்,
    பார்த்து உதவு தெய்வமே!

  • @sivasankarank3785
    @sivasankarank3785 4 місяці тому +19

    உண்மையில் நான் இந்த நூற்றாண்டில் பிறந்து இந்த பாடல்களை கேட்பதற்க்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை எல்லா ன் காதுக்கு இனிமையான் தேன் இசை தென்றல் ஊற்று ❤

  • @kannangomathi6658
    @kannangomathi6658 8 місяців тому +23

    நச்சுன்னு நாலு பாட்டு என்பது இதுதான் கேட்க காதுகளுக்கு கொடுப்பினை வேண்டும்

  • @ronaalbert8852
    @ronaalbert8852 11 місяців тому +24

    மறக்க முடியாத மாடர்ன் தியேட்டர்ஸ் ❤

    • @pcbalakrishnan4584
      @pcbalakrishnan4584 6 місяців тому

      🎉❤

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 місяців тому +2

      அருமையான தமிழ் படம் அருமையான தமிழ் பாடல்

  • @prabagarann8647
    @prabagarann8647 Місяць тому +8

    இதுமாதிரி ஒரே ஒரு நல்ல பாட்டாவது தற்போதைய இசையமைப்பாளர்கள் யாராவது கொடுப்பார்கள் என இலவு காத்த கிளியாக கடந்த 10 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +16

    மனம் எனும்!
    ஆண்டவா இது தேவ கானம்,
    காதலில் பெற்ற ஞானம்,
    வணங்குது புனித வானம்,
    வணங்குகிறேன் நானும்!

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 8 місяців тому +22

    என் ஆருயிர் தலைவன் ஜெய்சங்கர் அற்புதமான மக்கள் கலைஞர்.

  • @jayaramank9260
    @jayaramank9260 2 місяці тому +1

    குயிலாக நானிருந்தென்ன
    குரலாக நீ வர வேண்டும் ...
    என்ற பாடல் எனக்கு பிடித்த அருமையான பாடல்....

  • @rajancheran8615
    @rajancheran8615 8 місяців тому +20

    மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
    இதைவிட இனிய குரல் மற்றும் கவிநயம் கொண்ட பாடல் வேறில்லை

  • @ramaswamynarayanan8069
    @ramaswamynarayanan8069 Рік тому +12

    Beautiful collection of Jaishankar songs. thank you🙏👍

  • @asokan.v3681
    @asokan.v3681 11 місяців тому +7

    Very nice honey of the song...I always always hear this song tms voice is sweetness

  • @helenpoornima5126
    @helenpoornima5126 6 місяців тому +16

    நான் மலரோடு தனியாக ஆஹாஹா!என் அழகான காதலர் அர்ஜூன் மூர்த்தி பாடுறதைப்போலேயே இருக்கும்இந்த வேதாவின்பாடலை ரசிக்காதொங க பிடிக்காமவங்க இருப்பாங்களா?!?!இருக்காங்களா?இதுதான் டூயட்களீலேயே தலைசிறந்து நிக்குது முதலிடத்தைப்பிடிச்சிருக்கு ! வேதாவின் இசையும் அழகான ஜெய்சங்கரும் விஜய லட்சுமியும் கண்ணதாசளீன் காவிய வரிகளூம் டிஎம்எஸ் சுசீமாவின் இனீமையும்இதை எங்கோ கொண்டுபோய் விட்டன! என் அழகு காதலரை நினைக்கச்செய்யும் இனிய கானம்! நன்றீங்க ! ❤😂❤😂❤😂😊

    • @dasat9787
      @dasat9787 2 місяці тому +2

      U r another Shakespeare ,nice remembereance of ur ex lover

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Місяць тому +1

      ​@@dasat9787Thank u 👸

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 11 місяців тому +9

    Excellent songs in all films!

  • @davidraja804
    @davidraja804 27 днів тому +1

    What a fantastic hero ... What a heart touching song s... What a variety of words

  • @rjai7396
    @rjai7396 11 місяців тому +6

    All are very good songs.

  • @mohankumark1822
    @mohankumark1822 8 місяців тому +29

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்

  • @venkatramana8475
    @venkatramana8475 8 місяців тому +3

    நீ எங்கே என் நினைவுகள் அங்கே. மன்னிப்பு படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் சூப்பர் ஹிட். இதே படத்தில் வெண்ணிலா வானில் என்ற பாடலும் சூப்பர் ஹிட்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +11

    குயிலாக
    கற்பனை மிகவும் அற்புதம்,
    நெஞ்சில் பொழியுது அமிர்தம்,
    இதயம் பெறுகிறது இதம்,
    காதலுக்கு ஏது மதம்?

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 11 місяців тому +11

    A true actor n good human being!

  • @lakshmin4167
    @lakshmin4167 7 місяців тому +7

    என்னை ஈர்க்கப்பட்ட பாடல்கள் இவருடைய பட பாடல்கள் அனைத்தும் நன்ருக இருக்கும் அதில் இவை நான்கும் மிகவும் எனக்கு பிடித்த பாடல் - நன்றி

  • @rjai7396
    @rjai7396 10 місяців тому +5

    I am very happy for all the songs.

  • @mvvenkataraman
    @mvvenkataraman Рік тому +16

    இன்னும் பார்த்து-
    தெய்வீக காதல் பாடலாகும்,
    மயங்கும் தேவ லோகம்,
    இன்பமயமான ராகம்,
    அடங்கும் ராஜ நாகம்,
    உயர்ந்தது இதன் பாகம்,
    காதலர்களுக்கு மோகம்!

  • @rameshb8977
    @rameshb8977 6 місяців тому +3

    உண்மையில் இல்லறவாழ்வுக்குதேவையான அற்புதமான
    பாடல்காலத்தால்அழிதவை

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +6

    அருமையானபாடல்கள்இரவி

  • @santhaveeran2665
    @santhaveeran2665 2 місяці тому

    Outstanding...and stunning tunes.... evergreen songs...of sri jayasankar hits for all the times ...tms voice matched to jaysir action absolutely..
    .... just like mgr n shivaji sir... amazing...four super duber songs

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 8 місяців тому +3

    Tamil language ancient language 🌹 from universe what kind song what kind meaning full song 🌹 what kind lovely voice from tms.p.susila what kind mizuk 🌹 singing with fellings God 🌹 is great 🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @CVeAadhithya
    @CVeAadhithya 5 місяців тому +1

    காலத்தால் அழியாத பாடல்கள் .... அனைத்தும் அருமை...

  • @Babulal-st5vn
    @Babulal-st5vn 3 місяці тому +1

    இனிமையான குரல் tms. சுசிலா அம்மா மிகவும் இனிமையான குரல்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 28 днів тому

    Manam yennum medai mithu yenna oru song 🌹👍🌹🇲🇾🌹

  • @asakhussainb9839
    @asakhussainb9839 Рік тому +12

    இந்த 4 பாடல்களும் சூப்பர் நான் என்றும் எப்பொழுதும் கேட்கும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின்007 அவர்களின் பாடல்கள்- இதில் 1 மட்டும் திரு.அசோகன் சார் உடைய பாடல்

    • @kulothungans1433
      @kulothungans1433 Рік тому +4

      உண்மை தான் மணிமாலா & அசோகன் அவர்களின் பாடல்!

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 28 днів тому

    All songs 🌹 Diamonds 🌹💎🌹 my small age songs still Old is gold 🌹🇲🇾🌹

  • @ramaselvam561
    @ramaselvam561 6 місяців тому +2

    🎉🎉 beautiful 🎉🎉 collection 🎉🎉

  • @selvaraj4272
    @selvaraj4272 Рік тому +5

    Ever green songs

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 11 місяців тому +4

    Melodious songs of yesteryears

  • @Kalyanasundaram-qz3uz
    @Kalyanasundaram-qz3uz 7 місяців тому +2

    James bond jaisankar
    Sensational songs❤

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 7 днів тому

    எனக்கு பிடித்த பாடல்
    நான் மலரோடு தனியாக பாடல்

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 9 днів тому

    Super hit song. All.

  • @BalaProfessor
    @BalaProfessor 7 місяців тому +2

    Excellent and melody King. Sung around 12000 songs in Films and more than 2000 divine songs.

  • @s.shekars.shekar4741
    @s.shekars.shekar4741 Рік тому +2

    Amazing Amazing amazing

  • @davidraja804
    @davidraja804 27 днів тому

    Sweet full semmmma songs

  • @ravichandrankrishnaswamy3844
    @ravichandrankrishnaswamy3844 6 місяців тому +1

    சூப்பர் பாடல்கள்.

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 2 місяці тому

    காலத்தால் அழியாத பொக்கிஷப் பாடல்கள்.
    கேட்கும் போதே மனம் சிறகடித்து நினைவுகள் பின்னோக்கி செல்கிறது.
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அலுக்காத பாடல்கள். நன்றி

  • @hariharank.r5132
    @hariharank.r5132 10 місяців тому +11

    My sweet Jai super songs

  • @SarathaKathiresan
    @SarathaKathiresan Місяць тому

    Super

  • @user-eo9wl9js6l
    @user-eo9wl9js6l 8 місяців тому +2

  • @krishnankrishan4585
    @krishnankrishan4585 2 місяці тому +3

    இந்த பாடல் அனைத்து ம் என் நண்பன் V. அய்யப்பன் நானும் 10 வருடம் முன் சென்னைக்கு காரில் இரவு செல்லும்போது இரவு முழுவதும் ஜெய்சங் கர் பாடல் கேட்டோம் ஆனால் என் நன்பன் உயிரோடு இல்லை இன்று அவரது ஆத் மா சாந்தி அடைவா ர் எனநம்புகிறேன் இறைவா

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 Місяць тому +1

      ஸாரி ஸார் உங்கள் நண்பர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும் .Do not worry.

  • @karunakarant1574
    @karunakarant1574 5 днів тому

    Tms psuseela vedha jai vlaxmi super even very simple.kalathal aliyadha kaviarasiran padal.

  • @chockalingammurugaiyan2074
    @chockalingammurugaiyan2074 11 місяців тому +3

    Super songs❤

  • @veerabest7156
    @veerabest7156 7 місяців тому +1

    So nice Super songs thk for TMS SUSILA

  • @baskaranviji1246
    @baskaranviji1246 7 місяців тому +1

    These types of songs 🎵 never forget my school days remembering sir those Golden days never forget ✨

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 7 місяців тому +1

    Jai sir super

  • @karuppiahmuruganantham7752
    @karuppiahmuruganantham7752 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @subramanismani3109
    @subramanismani3109 Рік тому +11

    வீடியோ வில் இருந்தால் இன்னும் beauty.😊

  • @davidraja804
    @davidraja804 27 днів тому

    Naan malarodu song... My life time favourite song... What a sweet

  • @maliniyadindran5467
    @maliniyadindran5467 Місяць тому

    All songs superb happy to hearing🎉

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 7 місяців тому +1

    What a great song 👍

  • @sevarani4249
    @sevarani4249 4 місяці тому +1

    All song super thanku

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 6 місяців тому +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @drrbabu4307
    @drrbabu4307 2 місяці тому

    Super o super song. Marackave mudiyadungoooooooooooooooooooo

  • @rahimstore8241
    @rahimstore8241 6 місяців тому +1

    Super song Ever Green song

  • @shahulhameedshahulhameed274
    @shahulhameedshahulhameed274 8 місяців тому +13

    திரை உலகினர் மட்டுமே அறிந்த வள்ளல் அவர் நல்ல மனதிற்கு அமைந்த அருமையான கிதாங்கள்

  • @ravisankar9028
    @ravisankar9028 4 місяці тому +1

    குயிலாக பாடல் அருமையான பாடல

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Рік тому +2

    Super super Thankes I very fine ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sevarani4249
    @sevarani4249 5 місяців тому +1

    Super songs all songs

  • @elangoswaminathan5131
    @elangoswaminathan5131 4 місяці тому

    Superb, fantastic, cherishable

  • @ranjiranji7268
    @ranjiranji7268 4 місяці тому

    ஆகா, அற்புதமான பாடல்கள். பதிவு செய்தவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

    • @JijikuKo
      @JijikuKo 4 місяці тому

      😮ரா

    • @JijikuKo
      @JijikuKo 4 місяці тому

      ரராஐந்திரன்

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Рік тому +2

    Super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 songs

  • @ravichandranm317
    @ravichandranm317 6 місяців тому +1

    Ever best songs....

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Місяць тому

    My pastens came back to me ❤❤❤

  • @i.roselinejuliyana7936
    @i.roselinejuliyana7936 8 місяців тому +1

    More of Love 💕😘 all song
    So Lovely
    💕💕❤️❤️💜💜💛💛💚💚

  • @drrbabu4307
    @drrbabu4307 2 місяці тому

    Muthuram,Jay and Ravi are classic heroes of 70s and my days OOOOhhhhhhhhhhhooooooooooooooo

  • @sriramansundaram6633
    @sriramansundaram6633 2 місяці тому

    All songs are excellent 🎉🎉

  • @zeenathasna5261
    @zeenathasna5261 8 місяців тому +1

    Entha padal ketta la arummaie kettokettay edukkanum avalabu pedikkum

  • @RajaRaman-vs9cs
    @RajaRaman-vs9cs 2 місяці тому +1

    Super.s0ngs

  • @freefire-qs7hf
    @freefire-qs7hf 5 місяців тому

    சேலம் செல்லும் பேருந்துகளில் கேட்ட இன்ப தமிழ் பாடல்

  • @muthupillai184
    @muthupillai184 8 місяців тому +1

    Marrakamudatha Makkall kaligar Makkalluka Nalla utthavium Seithavar

  • @victorsimpson8614
    @victorsimpson8614 4 місяці тому

    Super song..super T .m.S& susila...simson

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 11 місяців тому +6

    SUPER SONG THIS FOUR SONG EVER GREEN SONG LEGEND SINGER TMS P.SUSILA GREAT SINGERS M.S VISVANATHAN MUSIC EXCLENT OLD BUT GOLD

  • @govindarajanappadurai9813
    @govindarajanappadurai9813 Рік тому +3

    சூப்பர் சாங்ஸ்

  • @SakthiVel-hd2zj
    @SakthiVel-hd2zj 4 дні тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karunakaraniow6539
    @karunakaraniow6539 Рік тому +3

    Jai shankar oru jamesbond namakku killkillupuku oru jambu andha naal il nam udalil unarchi pongaiyathu

  • @Goodfitailor
    @Goodfitailor 9 місяців тому +1

    💐

  • @rekham5322
    @rekham5322 11 місяців тому +2

    Yenninaivugal nineteen sixtysevennukku poyivittathu
    Yenpazaiya kadalanyintha
    Heropolyirupar thanks

  • @rbsmanian729
    @rbsmanian729 2 місяці тому

    இந்தி பட பாடல் மெட்டுக்கள் என்றாலும்... சிறிதும் குறை தெரியாமல்.... நம் தமிழ் வார்த்தை வரிகள் அற்புதமாக கண்ண தாசன்
    பொருத்திவிட்டார்கள்.. இசை V.குமார்... மற்றும்
    விஸ்வநாதன்.. 👌🏾👌🏾👌🏾 👏🏾👏🏾👏🏾

  • @ravisankar9028
    @ravisankar9028 8 місяців тому +2

    Super++

  • @ashokr6704
    @ashokr6704 3 місяці тому

    மனம் கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்கும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @user-kx9cy9mo8c
    @user-kx9cy9mo8c 2 місяці тому

    🎉

  • @srivasannarayanasamy8899
    @srivasannarayanasamy8899 8 місяців тому +1

    ❤🎉

  • @prabhakaranb8646
    @prabhakaranb8646 5 місяців тому

    Patunna Eedhu patu❤l love you

  • @ramachandransundaresan38
    @ramachandransundaresan38 11 місяців тому +16

    மனம் என்னும்.மேடை.....பாடல் ஜெய்சங்கர் இல்லை. அசோகன்.!! படம் வல்லவனுக்கு வல்லவன்.!!

  • @mohamedali-ew4fp
    @mohamedali-ew4fp 5 місяців тому +1

    Suppar

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 5 місяців тому +1

    காலத்தால் அழியாத பொக்கிஷம் இந்த பாடல்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 4 місяці тому

    Very good songs for husband and wife for sweet life.

  • @balasubramaniansv7443
    @balasubramaniansv7443 8 місяців тому

    Very nice, super super song

  • @ravindranaatha5040
    @ravindranaatha5040 Рік тому +5

    Old song is golden now a days songs and music uslike donkey shouting in the street