எங்கும் கல*வரம் | நாசமான இங்கிலாந்து | ENGLAND

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #firstline #umapathy #journalistumapathy

КОМЕНТАРІ • 214

  • @nitramut
    @nitramut Місяць тому +59

    அண்ணாமலை இங்கிலாந்துக்கு போய் தொலைந்து விடுவானோ நினைச்சேன் ஆனா போக மாட்டானான்னு பயமா இருக்கு வட போச்சே

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Місяць тому +20

    அவன் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவன் இல்லை உமாபதி ஜீ சொல்ல வில்லை என்றாலும் இவரைப் போன்ற நல்லவர் உலகில் தேவை. அமைதி யாக மக்கள் வாழ வேண்டும்

    • @user-ox4qt3yw4w
      @user-ox4qt3yw4w Місяць тому

      நீங்கள் நினைப்பது போல்,, உமாபதி அவர்கள் நடு நிலை வாதி எல்லாம் கிடையாது,,, நடுநிலை போல் நடித்து கொன்டு இருக்கும்,,, சங்கி,,,, சங்கி என்று பிரகடனம் செய்தால் , பாலோவர்ஸ் தொடர மாட்டார்கள், என்று , நடிக்கும் சங்கி,,,,, உண்மையான சங்கி யை எதிர் கொள்ளலாம்,, இவரை போன்றோர் ரிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்,,,, இதே போன்று தான் , சவுக்கு சங்கரும்,,, தன்னிடம் இருக்கும் சங்கி முகத்தை மறைத்து நடு நிலை போல் நடித்தார்,, பின் உண்மை சங்கி வெளியே வந்து விட்டது,,,, இதே பாணி தான் இவரும்,,,

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Місяць тому +15

    யாரு நம்ம சங்கியாதான்
    இருப்பாள்

  • @palanikumara5276
    @palanikumara5276 Місяць тому +58

    உங்களால் உலகத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை மிக நியாயமான முறையில் மக்களுக்காக பேசுகிறீர்கள் மக்களுடைய உணர்வுகளை பேசுகிறீர்கள் நன்றி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +38

    **🌹🍁🍄💐உலகம் முழுவதும் கலவரம் வங்கதேசம் , இங்கிலாந்து , இஸ்ரேல் ஈரான் போர் , உக்ரைன் ரஷ்யா போர் , என உலகமே கலவரம் நிம்மதி இல்லாத வாழ்க்கை 🍁💐🌹🪴**

  • @gowrimam178
    @gowrimam178 Місяць тому +42

    மோடி,ஷா,A1 மற்றும்A2 ஓட தயாராகி கொண்டிருக்கிறார்களர

  • @Omvaalai
    @Omvaalai Місяць тому +18

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்😮

  • @nainamohamed7000
    @nainamohamed7000 Місяць тому +27

    உலகத்திலேயே பின்தங்கிய நாடாக afganistan பார்க்கப் பட்டது. இப்போது அவர்களிடம் நாம் கற்று கொள்ள வேண்டும்..

  • @Ubiathullah
    @Ubiathullah Місяць тому +18

    மோடி எங்கு சென்றாலும் கலவரம் தான்

  • @mubarakmuhammad2195
    @mubarakmuhammad2195 Місяць тому +10

    மற்ற நாடுகளில் கலவரங்களை ஏற்படுத்தி பிணம் தின்ற கூட்டத்திற்கு இன்று மரணத்தின் வலி தெரிகின்றதோ

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Місяць тому +13

    **🌹💐🍄உமாபதி அண்ணா வாழ்த்துக்கள் உலக செய்திகள் அனைத்தும் விரல் நுனியில் வைத்துள்ளீர்கள் மக்களுக்கு உடனுக்குடன் கூறுகிறீர்கள் 🌹💐🍄*

  • @MrAlien-zl1jd
    @MrAlien-zl1jd Місяць тому +64

    எல்லாம் மோடியும் ஓடிட்டாங்க நரேந்திர மோடி எப்பங்க ஐயாவோட போறாரு

  • @yanishasthak2888
    @yanishasthak2888 Місяць тому +34

    மொசாட்டின் வேலை தான். இங்கிலாந்து பிரச்சினைக்கு காரணம் .

    • @havalinSaron
      @havalinSaron Місяць тому

      தீவிரவாததுலுக்கஅகதீங்க தான் காரணம்

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 Місяць тому +4

    Eventhough in UK or US someone from outsiders can become PM or president but in India? Did they allowed Soniya Gandhi to become PM ?

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Місяць тому +7

    நமது நாட்டில் உழைத்து நமது தேசத்தை வளப்படுத்த வேண்டும் பிற நாட்டின் வளர்ச்சி நமக்கு பயனற்றது

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Місяць тому

      ஏற்றுமதி நிறுத்த வேண்டும். அவங்க வெளிநாட்டில் இருந்து எல்லா நல்ல தரமான பொருட்களை வாங்கி வாழ்கின்றனர் நாம் குப்பை ஐ சாப்பிடுவது. அரசியல்வாதிகள் கடனுக்கு மக்கள் ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்

  • @anandtobra
    @anandtobra Місяць тому +3

    நன்றி வணக்கம் உங்கள் விவரமான செய்திகளுக்கு..

  • @mubarakmuhammad2195
    @mubarakmuhammad2195 Місяць тому +4

    எல்லாமே வேற என்ன உலகெங்கும் சென்று செய்த பாவம்

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Місяць тому +1

    வெளிநாட்டினர் துரத்திடும் நிலை வரும் விரைவில். எல்லா நாடுகளிலும். பணக்காரர்கள் மட்டுமே அப்படி வாழ முடியும் என்று வரும்.

  • @gowrimam178
    @gowrimam178 Місяць тому +14

    இது திட்டமிட்ட கலவரமாக தெரிகிறது

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 Місяць тому +25

    அங்குள்ள சங்கிகள் தான் காரணம்

  • @user-fq1rq1wq7l
    @user-fq1rq1wq7l Місяць тому +1

    உமாபதி அவர்களின் தகவல்கள் அனைத்தும் அருமை 👍👍👍

  • @kalirajan9070
    @kalirajan9070 Місяць тому +23

    சங்கிகளின் வளர்ச்சி இங்கிலாந்தில் அதிகம்.அதுவே கலவரத்திற்குகாரணம்

    • @np6621
      @np6621 Місяць тому +1

      ஏன் சங்கியை இழுக்கிறாய் நீ ஒரு என்ன செல்வது தெரியாவில்லை

    • @havalinSaron
      @havalinSaron Місяць тому +2

      ​@@simonvelz5117இல்ல இஸ்லாமியர்களே காரணம்

    • @s.pasupathy944
      @s.pasupathy944 Місяць тому

      ​@@np6621sangeeii mùlangu

    • @ricohmax4873
      @ricohmax4873 Місяць тому +2

      Bron to Rwanda parents and non Muslim declared by bbc.

    • @user-ox4qt3yw4w
      @user-ox4qt3yw4w Місяць тому +4

      சங்கி என்றால் யார்,,,,, யாரிடம் பொறாமை குணம் உள்ளதோ அவனே சங்கி,,,, மற்றவரின் வளர்ச்சியை கண்டு வயித்தெரிச்சல் கொள்வானே அவனே சங்கி,,, உழைக்காமல் மற்றவரின் உழைப்பை திருடி தின் பானே அவனே சங்கி,,,, தான் நினைப்பதை உரிமை இல்லாத மற்றவரின் மேல் தினிப்பானே அவனே சங்கி,,,,,,, இந்த குனங்கள் யாரிடம் உள்ளதோ அவனே சங்கி,,,,, இதை போன்ற மனிதர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் அவர்களும் சங்கிகள்தான்,,,,

  • @user-oq5iy8di6k
    @user-oq5iy8di6k Місяць тому +52

    நம் பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் கலவரம் வரும்

    • @mohammedjaya7162
      @mohammedjaya7162 Місяць тому +2

      😂😂😂❤

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 Місяць тому +4

      அவ்வளவு ராசியான ஆளு நரேந்திர தாமோதரதாஸ் மோடி

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Місяць тому +1

      அவன் எங்களுக்கு பிரதமர் இல்லை அவனுக்கு எங்கள் தமிழ் மக்கள் இந்திய நாட்டு மக்கள் கிடையாது. இது தான் அவன்களின் எண்ணமும்

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 Місяць тому

      அவ்வளவு ராசி.
      வீட்டிற்கு கூப்பிட்டு பாருங்கள்

  • @testingtechnicians6751
    @testingtechnicians6751 Місяць тому +2

    Thozhar, i am living in England, closer to the place where the incident to place. Whatever you mentioned are correct.

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Місяць тому +3

    உலகம் முழுவதும் இது மாதுரி நடக்க வாய்ப்பு இருக்கு

  • @gauthamd1819
    @gauthamd1819 Місяць тому +3

    நம்ம தளபதி விஜய் அண்ணாவை அங்க அனுப்புங்க, he will save the people in london and kill the villains 😂

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s Місяць тому +2

    வணக்கம் தோழர் 🌹

  • @madhupal4620
    @madhupal4620 Місяць тому +2

    You talking about 👌💯💯💯

  • @crescentsales5554
    @crescentsales5554 Місяць тому +9

    thalaivare costume vera level...

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Місяць тому

      ஹலோ....பிரதர்....
      இந்த உடையுடன்
      எங்கே பயணம்
      மேற்கொள்வதாக திட்டம்
      சுவிட்சர்லாந்து
      பொருத்தமாக இருக்கும்

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 Місяць тому +5

    எத்தனை நாடுகளை
    அடிமை முறையை
    கையாண்ட ( பலன்கள் )

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan Місяць тому +7

    I’m very sad 😢 I’m Liverpool

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Місяць тому +2

    இங்கு விரைவில் கு.க பல திருமண சட்டம் மூலமாக இங்கிலாந்து மு..... நாடு விரைவில் ஆகி விடும் என்று யாரோ பதிவுபோட்டார்களாம்.அது தான் பிரச்சினை கங்கு க்காரணம் என்று சொல்கிறார்கள்.இந்தியாவிலும் இதே தன்மை இருப்பதால் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த பெரூம்பான்மை நாடு ஆகி வியூகம்.

  • @nasmiyahameed4879
    @nasmiyahameed4879 Місяць тому +2

    வெள்ளையன் இன வெறியன் தான்

    • @thinkwise7796
      @thinkwise7796 Місяць тому

      நம்ம நாட்டுல ஜாதி வெறி.
      அங்க இன வெறி.!

  • @ramachandradurai5815
    @ramachandradurai5815 Місяць тому +2

    Sir in western dress and readout western news. Nice thinking sir

  • @user-pu6nc4fn5z
    @user-pu6nc4fn5z Місяць тому +1

    Great 🎉

  • @ganeshanrmtc9094
    @ganeshanrmtc9094 Місяць тому +3

    👌👌👌🎉

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Місяць тому +6

    Ippo tha anga election mudunjathu athukulla eppadi

  • @ArafathUmar-ly6kk
    @ArafathUmar-ly6kk Місяць тому +1

    Great explain

  • @azaghuraja5023
    @azaghuraja5023 Місяць тому +2

    தற்போது எல்லாமே முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது, மத்திய இங்கிலாந்தில் ஒன்றும் பிரச்சினை இல்லை.

  • @dharmakumar-jb7lk
    @dharmakumar-jb7lk Місяць тому +1

    Pls send MO(SA)DI ji,Amit,Nimmi mami,Attukutti, Thimilisai,Vanthi srinivasan,Echa Raja,Panparak Narayanan,
    S.S.Sriram .M.Kumar,Karu Nagarajan,to England.They will solve the issue .
    Ayyo namma Seema saraku Simonku Thiral Nidhi stop ayidumo?
    Anga irukura P(eruchali) oraligalthan inda Simonai nambi Panam anupuranga.
    Pls nalaiku avan kooda oru press meet vainga.Koodave U2Brutus,Indrakumar,Senthil ellathayum kootitu ponga.Nalla nakka pudungra madiri kelvi Ketpanga.

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 Місяць тому +4

    Tamil nadu is same telungen so many???

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 Місяць тому

    நன்றி வணக்கம் 💐

  • @ravichandran6442
    @ravichandran6442 Місяць тому +2

    நன்றி

  • @vikks106
    @vikks106 Місяць тому +1

    Edl moto is fine, because we fought against them everywhere in this world and they went out

  • @ameershahib8929
    @ameershahib8929 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤kattiyaal kuttinavan ennamadham Muslim illannu ninaikiren ungapechcha kekumbodhu

  • @FMZM009
    @FMZM009 Місяць тому

    Very accurate information Sir, we hope the situation will turn back to normal. Thank you.

  • @govindaraj207
    @govindaraj207 Місяць тому +1

    I given like before watching, wow excellent news

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Місяць тому +5

    சரி சார்.. அந்த 17 வயது பையன் பற்றி விபரம் சொல்ல வில்லை யே?

    • @ricohmax4873
      @ricohmax4873 Місяць тому

      Born to Rwandan parents. Declared as non-Muslim by BBC.

    • @calmdown8440
      @calmdown8440 Місяць тому

      ✝️✝️boy
      Inside the religious family of Southport suspect Axel Rudakubana accused of killing young girls
      Axel Rudakubana, from Banks in Lancashire, is accused of killing Bebe King, six, Elsie Dot Stancombe, seven and Alice Dasilva Aguiar, nine, with a curved-blade kitchen knife
      The suspect accused of carrying out a stabbing spree in August on Monday was described by a neighbour as a “quiet choir boy” with a family heavily involved in the local church.
      Teenager Axel Rudakubana will turn 18 on Wednesday, August 7. He is accused of killing Bebe King, six, Elsie Dot Stancombe, seven and Alice Dasilva Aguiar, nine with a curved-blade kitchen knife. He is also charged with the attempted murder of yoga class instructor Leanne Lucas, businessman John Hayes, and eight children - who cannot be named for legal reasons - as well as with possession of a kitchen knife with a curved blade
      Rudakubana's Christian father and stay-at-home mother were described as “ordinary” and “struggling to make a go of things here”. A source said the family was heavily involved with the local church.
      Axel Rudakubana
      A source said the suspect's family were heavily involved with a local church ( Image: Twitter/X/Akasamutwe250)
      Neighbours in a quiet cul-de-sac in Banks, Lancashire, said Rudakubana could sometimes be heard singing in the family home and even appeared in a musical in Shaftesbury Theatre in the West End with a school drama group. A nearby resident who asked not to be named, said: "It's a massive shock. He would come in from school and be singing. He never went out, we never saw them. We never spoke to them more than to say hello in seven years."
      A neighbour who lived close to the suspect in Banks said: “All the time I have lived here, I have never spoken to the lad. I’ve never seen him out on his own. I think I’ve probably only ever seen him on two or three occasions. They just seemed like a normal family. They were very quiet. Dad would say ‘hello and how are you?’ that sort of thing."
      Rudakubana was born in Cardiff and one neighbour from his former home in the Welsh capital told the Mirror: "He was very quiet, an introvert. He was quite clingy to his mum while his older brother was more boisterous and would stick his tongue out at you."
      Police are patrolling the area outside the suspect’s home following threats of protests on social media. A number of violent protests have erupted in recent days including in Southport, Westminster, Hartlepool, and Aldershot.
      Radakubana will next appear in court in October ( Image: PA)
      Rudakubana appeared in court yesterday, his name revealed following the judge lifting automatic reporting restrictions protecting his identity. The suspect refused to speak to confirm his name and address in two court hearings and also kept his sweatshirt pulled up to his hairline.
      Liverpool Crown Court heard how the teen had been "diagnosed with autism". It also heard "unwilling to leave the house and communicate with family for a period of time". He was remanded to youth detention accommodation and will next appear in court in October.

    • @user-ox4qt3yw4w
      @user-ox4qt3yw4w Місяць тому

      எப்படி சொல்வார்,,, இவரே சங்கி,,,, என்னடா அவன் முஸ்லிம் என்று நினைத்தோம்,, இல்லை என்று சொல்லி விட்டார்களே என்று வருத்தம் தான்,,, அதான் அந்த வலியில் சொல்ல மறந்து விட்டார்,,,,

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Місяць тому +4

    Good speech keep it up and God bless you 👍🏿😊

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Місяць тому +6

    லெக் தாதா காலை வைக்குற இடம் சர்வ நாசம்

  • @miffi8289
    @miffi8289 Місяць тому +1

    8.05 Ji oda idea rishisunak executive panraru.

  • @kavyaprince
    @kavyaprince Місяць тому +4

    Annaa it's for opposite party game play

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Місяць тому +2

    Very Sorry to Hear about This News 🤔🙄😥😭, Having The Almighty God Above us We Are All One . And This Planet Earth Belong's To All Mankind And The Living Creature's in IT 👍🤝🤝🤝🤝🤝🤝💪💪... " LIKE ABRAHAM LINCOLN SAID WHITE'S OR BLACK WE ALL ARE ONE " 👍💪💪.....

  • @user-rl6ho7jo3f
    @user-rl6ho7jo3f Місяць тому +1

    Information thanks for b

  • @nambinadarajan4900
    @nambinadarajan4900 Місяць тому +2

    🎉🎉🎉❤❤

  • @sheikm5235
    @sheikm5235 Місяць тому +1

    அது முஸ்லிம் சிறுவன் இல்லை என்று இங்கிலாந்து கவர்மெண்ட் ஆதாரத்துடன் வெளியிட்டதை சொல்ல மறந்து விட்டீர்களே

  • @maxell008
    @maxell008 Місяць тому

    True here the situation is like that only
    Tks for your concern towards us

  • @hereissafee
    @hereissafee Місяць тому +1

    It was done by a boy named ALEX. Adhayum neenga solli irukkanum la sir.

  • @sidj2252
    @sidj2252 Місяць тому +6

    கர்மா

  • @sekars3220
    @sekars3220 Місяць тому +1

    Good news

  • @csravikumar9171
    @csravikumar9171 Місяць тому +1

    Great Britain will be small Britain.

  • @premdhayal1798
    @premdhayal1798 Місяць тому

    I'm not against colonization! 'Cause when some one colonises a new land he is supposed to take care of its needs! They must take care of that land with out any short fall for the sons of that soil! Yes,when Britishers colonized India and other countries worldwide, they happily accepted their exploitation! But today,when people from many countries exploited by them settled there,they 're not broad minded to accept their settlement in their country! This isn't fair! Those who opposes people settling there,must think how their ancestors exploited people of other lands to keep them selves rich!

  • @Lifewithliverpool
    @Lifewithliverpool Місяць тому +2

    @firstline umapathy sir naaan england ila vasikiren enaku oru vaaaipu thaaarungal naan vilakugiren en peyar ragavan balusamy

  • @user-gh5ep7ru6e
    @user-gh5ep7ru6e Місяць тому +1

    Sir, yaru kola pannathu nu solla

  • @radartrichy9998
    @radartrichy9998 Місяць тому

    இலை டிசைன் போட்ட பிரிட்ஜ் எங்க சார்

  • @mubeenpmi2593
    @mubeenpmi2593 Місяць тому +1

    United Kingdom Sir. Not Great Britain

  • @nazreenbhanu8555
    @nazreenbhanu8555 Місяць тому +1

    What they sow they will reap. Now they are reaping

  • @choco5871
    @choco5871 Місяць тому +1

    We want international politics update daily either Russia Ukraine or israil Palestine use x site to update sum of video of Israel

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 Місяць тому +6

    இந்தியாக்கரனுங்களும் பாக்கிஸ்தான்காரனுங்களும் இங்கிலாந்தை கலீஜ் லேண்டா ஆக்கிட்டானுங்க.

    • @np6621
      @np6621 Місяць тому +1

      இந்திய ஒரு போதும் வீண் சண்டைக்கு போகமாட்டார்கள் ஆனால் பாகிஸ்தான்காரன் நீச்சயாம் செல்வேன்

    • @simonvelz5117
      @simonvelz5117 Місяць тому +4

      ​@@np6621gandhi ya konathu Indian na Ilana pakistan na

    • @np6621
      @np6621 Місяць тому

      @@simonvelz5117 காந்தியை கொன்றது ஒரு காரணம் அந்த காரணம் உங்களுக்கு தெரியாதா?

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Місяць тому

      +இலங்கை டம்ளர் கள்😮

    • @user-ox4qt3yw4w
      @user-ox4qt3yw4w Місяць тому

      ​@@np6621உன் கருத்து பீ யில் போட்ட வடை போன்றது,, அதை உன்னை தவிர,,,, இதைப்போன்று யாரும் சொல்ல முடியாது,,,,,

  • @user-ih6tp5sd1k
    @user-ih6tp5sd1k Місяць тому +1

    Elatukum nadu iruku...ethuku matte nadule valanum...sonthe nadule polaike mudiyata..

  • @ssdpraveen250
    @ssdpraveen250 Місяць тому

    Russia Ukraine Iran Iraq palestinian, war, pakistan srilanka economy crisis, bangaladesh protest now almost world war 3 started 😢india with modi 3.0 😢? Enga mudiyum nu theriyala

  • @Tamil-Eagle2022
    @Tamil-Eagle2022 Місяць тому +14

    அங்கிருக்கும் திராவிடர்களை (தமிழர்கள்) காப்பாற்ற ஏதாவது வழி செய்யுங்கள்...

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Місяць тому +2

      இவருகடவுள்போய்காப்ற்றிவிடுவார்னுகேட்கிறியா

    • @gauthamd1819
      @gauthamd1819 Місяць тому

      திராவிடர்கள் தமிழர்களா??

    • @Tamil-Eagle2022
      @Tamil-Eagle2022 Місяць тому +1

      @@gauthamd1819 இல்லை

    • @Tamil-Eagle2022
      @Tamil-Eagle2022 Місяць тому +1

      @@gauthamd1819 அப்படி இல்லை என்று எனக்கு தெரியும், ஆனால் உமாபதி பலக் காணொளிகளில் அப்படி தான் குறிப்பிடுகிறார்...

    • @Tamil-Eagle2022
      @Tamil-Eagle2022 Місяць тому +1

      @@gauthamd1819 உங்கள் கருத்து என்ன....???

  • @user-dn1cm4do6k
    @user-dn1cm4do6k Місяць тому +2

    ஏன்டா உங்கள் கிருத்தஹம் எங்கோ

  • @Ramizrahja
    @Ramizrahja Місяць тому +7

    Yuda soolchi 😅

  • @subramani1721
    @subramani1721 Місяць тому +1

    ஆட்டுக்குட்டி படிக்க இன்னும் போகவில்லையா ?

  • @RKumar-vq7cg
    @RKumar-vq7cg Місяць тому

    Lots of Indians are also refugees here as they lies to uk come from Sri Lanka

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC Місяць тому +3

    என்னது ஓடியது நிரவ் மோடியா இனி அடுத்து எங்க கேடி ச்சீயும் ஓடுவான் பாருங்கள் நண்பரே 😂😂😂😂

  • @arunraj371
    @arunraj371 Місяць тому +1

    Adichi virattuga 😂ivanuga inga irruthu poi romba kandu ethukurainga

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 Місяць тому

    டெக்னாலஜி யின் தீயபலன்...

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Місяць тому +1

    Thulukkanai ullevittal ippidithan nadakkum

    • @arifahammed8239
      @arifahammed8239 Місяць тому

      His name is Alex
      Don't show your religious hatred here
      Now you know he is not Muslim
      Will you take back your statement?
      No, you wont
      You are promoting wrong news and hatred

  • @maduraibusiness1621
    @maduraibusiness1621 Місяць тому

    இஸ்லாம் வேகமாக வளரும்

  • @shan-aneesatexfab9509
    @shan-aneesatexfab9509 Місяць тому +3

    அவன் கிறிஸ்துவன் அவன் பெயர் Axel rubito இன்று தான் இங்கிலந்து அரசு வெளியிட்டுள்ளது.

  • @MUHAMMEDBILAL-un6ui
    @MUHAMMEDBILAL-un6ui Місяць тому

    Avan video 10 lakhs view poiruku

  • @thenpalama
    @thenpalama Місяць тому +3

    கொலைகாரன் எந்த மதத்தைச் சேர்ந்தவன்?

    • @mohammedirfan9517
      @mohammedirfan9517 Місяць тому

      Awan muslim sosoyal meediya mudalil sonnaanuwal unmaya the thedamal pirahu paartha adu cristian 🎉 madangal mukkiyamillai manidarhal manidanaaaha walakkatrukkollawaum

    • @siddiq1431
      @siddiq1431 Місяць тому +2

      Christian,

  • @MUHAMMEDBILAL-un6ui
    @MUHAMMEDBILAL-un6ui Місяць тому

    Telegram annan

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Місяць тому +1

    தொப்பிவாப்பாலண்டனுக்கேபோயிட்டியாஜாக்கெட்போட்டிறிக்கியே அதனாலகேட்கிறேன்

  • @geethanjalijaved5361
    @geethanjalijaved5361 Місяць тому

    Karma

  • @thevideovlogs4088
    @thevideovlogs4088 Місяць тому

    எல்லா இனக்குழுக்கள் பற்றி பேசினீர்கள் ஆனால் திராவிடர்கள் எத்தனை பேர் அங்கே உள்ளனர் என்று கூறவேயில்லையே ?

  • @abdullaabdulla7660
    @abdullaabdulla7660 Місяць тому

    ethana naadugala pirichurukkaanga saavungada, karma is boomerang

  • @user-iu1yi1he7x
    @user-iu1yi1he7x Місяць тому +1

    இதே போன்ற கலவரம்
    கூடிய விரைவில் அமெரிக்காவிலும் நிகழும்.
    அமெரிக்கா சிதையும்.
    #இன்ஷாஅல்லாஹ்

    • @hphakeem
      @hphakeem Місяць тому

      Why this kolaweri

  • @mohamedibrahimmohamedrau-xp1zt
    @mohamedibrahimmohamedrau-xp1zt Місяць тому +1

    Neenga Palestinian itku seitha thurooham nidu arukkuthu

  • @user-wk9yt7gp9i
    @user-wk9yt7gp9i Місяць тому

    Yaru kathile kuthinathu kadaisi vara sollale 😂

  • @mohammedirfan9517
    @mohammedirfan9517 Місяць тому

    America wilum ippadiyana mulu ulahamum nimmadiyaahum

  • @ABDULRAHMANSHAHULHAMERD
    @ABDULRAHMANSHAHULHAMERD Місяць тому

    சீக்கிரம் அண்ணாமலையை இங்கிலாந்துக்கு அனுப்புங்கள் அவர் கலவரத்தை கட்டுப்படுத்தி விடுவார்

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Місяць тому +1

    The real problem the People of the UK. faces today is the UK's intrest and involvement in wars of Ukraine and Isreal using British tax payers'money.
    The cost of living is growing each every day in the UK while there is no positive changes in the income of individuals. The price of food goes up fastly. This is the real problem affecting each and every household today in UK To divert people's attention from this issue of price hike and lavish allocation of tax payers money for those wars in Ukraine and Israel...Some miscreants creates this type of clashes...Unrests and violence... it high time for people to understand and contribute to the nation....Got it?

  • @muhammadalis8355
    @muhammadalis8355 Місяць тому +7

    ஜியோனிஸ இஸ்ரேலின் சதி

    • @havalinSaron
      @havalinSaron Місяць тому

      இஸ்லாமியஅகதிகளே காரணம்

    • @azaghuraja5023
      @azaghuraja5023 Місяць тому

      ​@@havalinSaronஇங்கு இலங்கை அகதிகள் தான் அதிகம், அதில் வேலை செய்பவர்கள் எல்லாம் இந்தியர்கள், கறுப்பின அகதிகள் இல்லை, இங்கு பிறந்து வளர்ந்த தம்பதியரின் மகன் AXEL RUXABANA என்பவன் தான் கொலை செய்து விட்டான்.

  • @rafipattu
    @rafipattu Місяць тому

    குடியேறிகளால் தான் அந்த நாட்டில் உள்ள வெள்ளையர்களுக்கு நல்ல சோறு கிடைக்கின்றது இல்லை என்றால் பிரட்டும் பண்ணும் தான் அவர்களுக்கு கிடைக்கும் குடியேறிகள் பல நாட்டவர்கள் ஆக அந்த நாட்டில் உள்ளனர் அவர்களுடைய நாட்டில் உள்ள உணவுகளை அங்கு தயாரிக்கின்றார்கள் ஹோட்டல்கள் திறக்கின்றது அதனால் தான் இவர்களுக்கு நல்ல உணவுகள் கிடைக்கின்றன இல்லை என்றால் உருளைக்கிழங்கும் வெங்காயமும் தவிர அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது அகதிகளாக அந்த நாட்டிற்கு வருவது எல்லாம் அரபு தேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆகையால் இவர்கள் அந்த நாட்டில் சென்று போர் செய்து அந்த நாட்டை நாசமாக்காமல் இருந்தால் ஏன் அந்த அரபு நாட்டு அகதிகள் இவர்கள் நாட்டை தேடி வரப் போகின்றார்கள் இவர்கள் அங்குள்ள எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க அந்த நாட்டில் உள்ளவர்களை அகதிகளாக மாற்றி இவர்களுடைய நாட்டிற்கு வரவழைக்கின்றார்கள் . 0:05

  • @V1shpl4ys
    @V1shpl4ys Місяць тому

    Ivana maathiri oru dubakoora paathathdhe illa😂.. nerila vandhu paatha maathiri..

  • @ChellaDuraiCSV
    @ChellaDuraiCSV Місяць тому

    Timw waste..

  • @RajVelu
    @RajVelu Місяць тому

    உமாபதி சார் வணக்கம் சாலை தமிழ்நாட்டிலும் பிரச்சனை இருக்குது மிக விரைவில் எதுவும் நடக்கும் இந்திக்காரன் தொல்லை தாங்க முடியவில்லை தமிழ்நாட்டில் மிகவும் அராஜகம்